மிகவும் அருமையான காணொளி. திரு. பாலகிருஷ்ணன அவர்களின் நற்சிந்தனை, சீரிய முயற்சி பல் நோக்கு எண்ணங்கள் மிகவும் பாராட்டுக்குரியது. அவர்களது நற்பணி மேலும் சிறந்து , உலக அளவில் நமது தமிழனின் பெருமையை மீட்டெடுப்போம். நன்றி...
@jayaprakash22505 жыл бұрын
பல ஆண்டுகளாக உயிர கொடுத்து ஆராய்ச்சி பண்ணிட்டு வர்றாரு..ஒரிசா பாலு இன்னும் நிறைய பேர்..
தெளிந்த நீரோடை போன்ற கருத்துச்செறிவு மிக்க செவ்வி. அருமையிலும் அருமை
@gopalm93274 жыл бұрын
தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் தங்களின் பணி சிறக்கட்டும்!!
@Kaanal20142 жыл бұрын
இடப்பெயர், மக்கட்பெயர்,குடிப்பெயர், தொல்பொருள், நாகரிகம், சிந்து வெளி, கீழடி,புழங்குபொருள், சங்க இலக்கியம்.மேலும் சங்க காலம் முதல் இன்று வரை அருமையான ஆராய்ச்சிப் பதிவு
@geeveearechannel5 жыл бұрын
First view like
@mohamedalim43023 жыл бұрын
PLEASE TRANSLATE IN ALL INTERNATIONAL LANGUAGES INCL. ENGLISH AND REPUBLISH .
@geeveearechannel5 жыл бұрын
எனக்கும் ஆர்வம் அதிகரிக்கின்றது,.
@cbsn102 жыл бұрын
Even the surviving Tamil literature shall reassure us that Tamilians through the last 2000 years had not been illiterate or abandoning their ancient literature or valuable literature, irrespective of whatever they unknowingly destroyed every year. Thanks for this insight.
@nixonvaij3 жыл бұрын
Tamil Civilization has to be proved more and more by archaeological pieces of evidence. Because the first cities of Sumerians were called Uruk and Ur. That means the Tamil language was first spoken by the people in the world. For example, Cameron people are speaking archaic Tamil to date.