கான கருங்குயிலே | Gaana Karunkuyile HD Song | Sethu | Vikram | Abitha | Bala | Ilaiyaraaja

  Рет қаралды 8,215,421

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 568
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs 8 ай бұрын
பொழுதிருக்கும் போதே புகழ் தேடு . இளமை அது போனால் திரும்பாது 👌👌
@AriprasanthPrasanth-rt6cp
@AriprasanthPrasanth-rt6cp Ай бұрын
100%
@PriyaJ-c2h
@PriyaJ-c2h 27 күн бұрын
4:16
@vallarasuthesing3224
@vallarasuthesing3224 4 ай бұрын
மீண்டும் அந்த வருடத்திருக்கு செல்ல முடியாத பொல்லாத உலகம் 😢
@yuvanesh9144
@yuvanesh9144 4 ай бұрын
Bro enna year
@chithiraiselvi.k6537
@chithiraiselvi.k6537 6 ай бұрын
Sriman dance very very super ❤❤❤❤❤i like it .. ungalla yarukkelam avarutaiya dance pudichirukku...🙋🙋
@RajaRam-nd2eq
@RajaRam-nd2eq 6 ай бұрын
Same💯
@logeshmurugiah3453
@logeshmurugiah3453 5 ай бұрын
he is on fire, i watch this song just to watch his dance
@LingamGoutha
@LingamGoutha 5 ай бұрын
Na eppaum sriman dans matum than papan avarukaga intha song ey enaku pudikum
@prabud2811
@prabud2811 4 ай бұрын
Intha song ku avaru than king
@Sarandinesh1998
@Sarandinesh1998 3 ай бұрын
Ikkp❤ awaz al​😊😊py
@thangarasu5167
@thangarasu5167 5 ай бұрын
இந்த மண்ணோட மன்னர்களே. ...... Excellent lines.....
@k.sivakumarsiva8322
@k.sivakumarsiva8322 9 ай бұрын
கோவை கமலா அம்மாவின் குரலில் ஐயா கொடுத்த அருமையான பரிசு
@jayaprakash3196
@jayaprakash3196 3 ай бұрын
யோவ் ஸ்ரீமான் நீ காமெடியன்னு நினைச்சேன்.. என்னய்யா இந்த ஆட்டம் ஆடுற 😮
@babinmenildus3000
@babinmenildus3000 9 ай бұрын
தற்போதைய இளைஞர் யுவதிகளைக்கூட சிந்திக்கத் தூண்டும் பாடல் கோவை கமலா அம்மா ENERGETIC VOICE ❤
@logeswaranmariappan3379
@logeswaranmariappan3379 8 ай бұрын
F
@pounraj9202
@pounraj9202 7 ай бұрын
😊 12
@pounraj9202
@pounraj9202 7 ай бұрын
​@log❤¹1¹eswaranmariappan3379
@dhansview2241
@dhansview2241 6 ай бұрын
​@@logeswaranmariappan3379hi 🎉🎉
@KokulanKokul-bl4er
@KokulanKokul-bl4er 5 күн бұрын
Very nice
@aravinthjd6482
@aravinthjd6482 6 ай бұрын
தமிழ்நாட்டுல Tour Bus எங்க ஓடுனாலும் இந்த பாட்டு இல்லாம அந்த Tour Bus க்கு மதிப்பே இல்ல 🔥🔥🔥🔥🔥
@k.sivakumarsiva8322
@k.sivakumarsiva8322 9 ай бұрын
புல்லாங்குழல் வாசிக்கும்படி நடிக்கும் சிவசங்கர் ஐயா, இழப்பு ஈடுகட்ட வேறு ஒரு நடன இயக்குநர் இனி பிறக்கவேண்டும்
@prazna4eva
@prazna4eva 8 ай бұрын
3:20 - Raaga Devan Isaignani’s savage beats 🔥 we danced for this song in Madurai Palanganatham 2002 pongal Vila in our streets 🎉
@SS-kf9hp
@SS-kf9hp 2 ай бұрын
Madurai memories ❤❤
@madura98147
@madura98147 9 ай бұрын
எங்கள் கும்பகோணம் கலைக்கல்லூரி பாலக்கரை காவிரி ஆறு இந்தப் பாடல் எடுத்த இடம்❤❤❤❤❤❤
@barathikannan9967
@barathikannan9967 9 ай бұрын
Hii super🥰🥰
@1234mohamedaki
@1234mohamedaki 9 ай бұрын
Super
@ramanaramana4285
@ramanaramana4285 7 ай бұрын
Namma clg ❤
@1234mohamedaki
@1234mohamedaki 7 ай бұрын
Mm
@1234mohamedaki
@1234mohamedaki 7 ай бұрын
@@ramanaramana4285 mm
@maridurai4981
@maridurai4981 3 ай бұрын
சிறு வயதினிலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கணவோடு வந்து இரவு பகழும் வியர்வை தரையில் பட உழைத்து நானும் ஒரு நடிகன் தான் யாரு தயவும் இல்லாமல் என் திறமையை நானே திரையில் வெளிப்படுத்துகிறேன் என்று சேதுவில் தனது முதல் முத்திரையை பதித்து சியான் என்ற பரிவட்டத்தை👑 பெற்றார்🥹 சினிமாவில் தனக்கென்று ஒரு தடம் பதித்து தமிழ் சினிமாவை ஆல மர நிழல் போல பாதுகாத்து வருகிறார் என்னுடைய சியான்🙏 𝑳𝒐𝒗𝒆 𝒖 𝒎𝒚 𝒄𝒉𝒊𝒚𝒂𝒏❤️
@revathysrinivasan2898
@revathysrinivasan2898 9 ай бұрын
Vikram sir looking so handsome in this movie 😍😍😍
@rithanbabu7744
@rithanbabu7744 7 ай бұрын
Sreeman and co dancer semmaya step potu aadirupanga
@gs1447
@gs1447 Ай бұрын
Semma underrated
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 9 ай бұрын
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@karnans3294
@karnans3294 9 ай бұрын
Vrusam thevaraama inthe comment pottu dunga da
@BaskaramuthaBaskar
@BaskaramuthaBaskar 9 ай бұрын
😅😂​😮🎉@@karnans3294
@BaskaramuthaBaskar
@BaskaramuthaBaskar 9 ай бұрын
@davidvabjvsar4490
@davidvabjvsar4490 9 ай бұрын
😂​@@karnans3294
@ArunsuryaSurya-p1x
@ArunsuryaSurya-p1x 9 ай бұрын
நா கேக்கறேன் டா போட்ட
@adharshguna2256
@adharshguna2256 2 күн бұрын
Srimaan and jothi lakshmi mam rocked in dance... Kovai kamala amma vocal vera level
@prasadhelango5783
@prasadhelango5783 8 ай бұрын
What a rocking dance from Sriman.. Just nailed it🤩🤩💥
@kayambuj4477
@kayambuj4477 6 күн бұрын
அம்மா dance பிரிச்சுட்டாங்க.......salute 😲😲😲😲😲😲😲😲😲😲
@pragalathan000
@pragalathan000 8 ай бұрын
Actor Vikram's best movie ever and turning point in his film career. I Couldn't digest that he didn't get National Award for best actor.
@Raja_Ravichandran
@Raja_Ravichandran 7 ай бұрын
Sreeman unsung talent....see his dance ♥️ 😍
@madasamy8121
@madasamy8121 2 ай бұрын
ஆட்டத்தையும், ஓட்டத்தையும் பாட்டில் வச்சி அறிவுமிகு வரிகளையும் வச்சா பாரு❤❤❤❤எங்க தலைவர்❤️❤️❤️❤️
@IXM_DXB
@IXM_DXB 4 ай бұрын
sreemann on fire 🔥rendu cutting pottu aadiru paaru pola 😬 intha song pure vibes.. ipoyum podranungale paatu
@priyadarshini6781
@priyadarshini6781 4 ай бұрын
True
@KavinKumar-yy2ow
@KavinKumar-yy2ow 7 ай бұрын
சியான் விக்ரம்❤❤❤❤❤
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 5 ай бұрын
This is my favourite song, because I was a student of this Government College. I had studied in this college during 1967-70. This video rewokes my nostalgic memories. Thanks for having given this wonderful song ❤❤❤
@KabilArasan-gr3vb
@KabilArasan-gr3vb 8 ай бұрын
Men's clg appo eppadi irunthurukkum 😢 miss you clg life 😢😢
@ramanaramana4285
@ramanaramana4285 7 ай бұрын
Ama bro ippo😢
@iswaryajillu5560
@iswaryajillu5560 6 ай бұрын
Best dancer he is..Mr.Sriman
@madhankumars9618
@madhankumars9618 8 ай бұрын
sreeman very good serve from film industry, happy journey long life,,
@MahalakshmiNatarajan-p1q
@MahalakshmiNatarajan-p1q 9 ай бұрын
Intha paattukku kalyanavittil ellorum serthum dance adinom amarkkalamana paattu 😘😘🕺🕺🕺🕺💃👌👌👌👌👌
@RMoni-r7t
@RMoni-r7t 5 ай бұрын
Indha paatta kettal❤❤❤❤ palaiya ninaivugal varudhu
@BalaMurugan-f1g2i
@BalaMurugan-f1g2i 8 ай бұрын
Enga தலைவர் சியான் விக்ரம் 🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞 10/03/2024😊😊😊😊😊😊😊😊
@EaswarankCOA
@EaswarankCOA 8 ай бұрын
🔥
@EaswarankCOA
@EaswarankCOA 8 ай бұрын
🔥
@RajkumarRajkumar-sm4ty
@RajkumarRajkumar-sm4ty 6 ай бұрын
Vikram sema alagu intha movie la.ippam avaroda son atha vida rompa rompa alagu ❤❤❤❤
@velanr8237
@velanr8237 5 ай бұрын
​@@EaswarankCOAppr😊
@kuttykutty4146
@kuttykutty4146 4 ай бұрын
2025 ல கேக்குறது நான்தான் 😂😂😂😂😂😂❤❤❤
@k_kids-
@k_kids- 4 ай бұрын
😂
@Kani745
@Kani745 3 ай бұрын
எப்போ எதிர்காலத்துக்கு போனீங்க?
@mohamedyasar1013
@mohamedyasar1013 3 ай бұрын
😊
@Choco_boy_innocent
@Choco_boy_innocent Ай бұрын
Nanum 2025 la kekkuyren😂😂😂😂😂😂❤❤❤
@VIJAYMK4455
@VIJAYMK4455 Ай бұрын
Thambi I'm also 😅
@DhanaSekar-x8r
@DhanaSekar-x8r 3 ай бұрын
சூப்பர் தம்பி அருமை பாட்டு என்று சொல்ல முடியாது
@3440810804
@3440810804 8 ай бұрын
Jothilakshmi amma sema dance , she proved age is just a number ❤🎉
@madeshwarandr2998
@madeshwarandr2998 3 ай бұрын
Folk semi classical and classical mixed legendary tune, legendary lines,great voice
@umamaheswary3677
@umamaheswary3677 6 ай бұрын
Sriman stole the show ❤
@sreejiths.s9899
@sreejiths.s9899 3 ай бұрын
I'm not Tamil, but someone woke me up with this song on the Tea Garden Express around 3 AM, and I've been obsessed with it ever since.
@gs1447
@gs1447 Ай бұрын
❤❤❤❤
@SR-ne6co
@SR-ne6co 3 ай бұрын
விருதுநகர் மாவட்டம் மதுரை மாவட்டம் 90s ku இந்த பாடல் செட் ஆகும்
@jimikkikammalcomedyshorts
@jimikkikammalcomedyshorts 2 ай бұрын
2026 ல பார்ப்பது நான் மட்டும் தான் 😢😢😢😮😅😅😊😊😊
@movietime2990
@movietime2990 Ай бұрын
2050la Date 72-16-2050 iam watching this song this song is vibeeee🎉
@akrider3625
@akrider3625 Ай бұрын
2300 நான் பாத்துட்டு இருக்க புண்ட 😂
@p.santhoshp.santhosh-lm7su
@p.santhoshp.santhosh-lm7su Ай бұрын
😮😮😮
@veerakumar3647
@veerakumar3647 Ай бұрын
2024
@Mekala-s1y
@Mekala-s1y Ай бұрын
நான் இருக்கிறேன்
@k.sivakumarsiva8322
@k.sivakumarsiva8322 9 ай бұрын
நடன புயல் ஜோதி அம்மாவிற்க்கு நிகர் அவரே
@KNPatti
@KNPatti Ай бұрын
Jayamalini thana adhu?
@sangaviramesh4130
@sangaviramesh4130 Ай бұрын
October month 2024 yaarellam intha song kekkuringa
@kumaresanbro5036
@kumaresanbro5036 Ай бұрын
me
@Jeeva14ck
@Jeeva14ck 26 күн бұрын
October 😅30
@Anbalagan-sx8fe
@Anbalagan-sx8fe 23 күн бұрын
😅😅😅
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 13 күн бұрын
@djjana5289
@djjana5289 4 ай бұрын
ஆண் : அடிறா…….. கிழிஞ்சுடுச்சு லம்பாடி லுங்கி… அட அட டா…. நீ அடிச்சு கெளப்பு ஆத்தா பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா ஆண் : வரியா வரியா.. குழு : வரியா வரியா.. ஆண் : வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா .. பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா.. ஆண் : தரியா தரியா.. குழு : தரியா தரியா.. பெண் : மனசில் இடம் புடிச்சா எலக்சனுல ஜெயிச்சா ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும் குழு : ஏ டக்கு முக்கு டக்கு தாளம் அடி டக்கு முக்கு டக்கு மேளம் ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க டக்கு முக்கு டக்கு மேளம் பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா ஆண் : வரியா வரியா.. குழு : வரியா வரியா.. பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா.. ஆண் : தரியா தரியா.. குழு : தரியா தரியா.. பெண் : பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2) பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா பெண் : இளசுகள தடுத்தா அது கேட்காது குழு : ஹே அடடடடா பெண் : பழசுகள திரும்பி அது பார்க்காது குழு : ஹே அடடடடா பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா குழு : {ஒன்னுமே நல்லாலே தங்கமே தில்லாலே…. ஒன்னுமே நல்லாலே} (2) ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…. பெண் : அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2) பெண் : நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு பெண் : பொழுதிருக்கும் போதே புகழ் தேடு குழு : ஹே அடடடடா பெண் : இளமை அது போனா திரும்பாது குழு : ஹே அடடடடா பெண் : கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக.. குழு : ஹேய் ய்ய்ய் பெண் : கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்ல நினைவாக.. பெண் : காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா.. மனசில் இடம் புடிச்சா குழு : ஆஹா பெண் : எலக்சனுல ஜெயிச்சா குழு : ஓஹோ பெண் : ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும் குழு : ஏ டக்கு முக்கு டக்கு தாளம் அடி டக்கு முக்கு டக்கு மேளம் ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க டக்கு முக்கு டக்கு மேளம் குழு : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா ஆண் : வரியா வரியா குழு : வரியா வரியா.. ஆண் : வரியா வரியா குழு : வரியா வரியா..
@firetrack187
@firetrack187 5 күн бұрын
Who hearing this song in 2024
@redsking722
@redsking722 2 ай бұрын
Raaja Sir amazing music 🔥🔥👍👏
@kannang3049
@kannang3049 4 ай бұрын
என்ன சாங் டா 🥰😘😘😘❤️❤️❤️🥰😘😘😘😘
@ela.Kathir
@ela.Kathir 5 ай бұрын
Sriman dance ❤❤❤
@thiruvetti
@thiruvetti 3 ай бұрын
Never knew Sriman is such an awesome dancer. 🔥🔥🔥
@jayachandranjayachandran4874
@jayachandranjayachandran4874 Ай бұрын
Sreeman Dance பிடிச்சவங்க ❤👍
@silkwirm
@silkwirm 23 күн бұрын
That lady's expressions.. 100%perfection🔥
@VishnuPriyama-ev8ix
@VishnuPriyama-ev8ix 7 ай бұрын
Super
@chandhrusakthi7837
@chandhrusakthi7837 4 ай бұрын
Ilayaraja list..la ithuvum mega hit song 🎉
@jcoimbatore8045
@jcoimbatore8045 2 ай бұрын
Oru Pillayara DAPANGUTHU adavechadhu Bala 👌👌👌👌😍😍😍❤️🔥
@kayambuj4477
@kayambuj4477 6 күн бұрын
How is Dance master of this song please tell me.....!
@NirmalKumar-jx8vy
@NirmalKumar-jx8vy 5 ай бұрын
Sriman dance super
@ConcertVibes350
@ConcertVibes350 8 ай бұрын
What a Energetic Music and Voice..
@_Madhan_official__
@_Madhan_official__ 4 ай бұрын
2025ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேக்க போறிங்க‌😅
@sampathsubramani3788
@sampathsubramani3788 2 ай бұрын
ஜோதிலட்சுமி மற்றும் சிவசங்கர் நடனத்திற்கு மிகப்பெரும் இழப்பு
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 21 күн бұрын
புல்லாங்குழல் 🤩🥳🎶
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
Nice song and voice and 🎶 and 💃 super 19.3.2024
@ASHOKB-hl9nx
@ASHOKB-hl9nx 23 күн бұрын
இந்த college ல படிச்ச வங்க ஒரு like ❤ போடுங்கப்பா
@balajicdm4388
@balajicdm4388 5 ай бұрын
Want this vintage cheeyan Anna back 😊
@anithalokesh6693
@anithalokesh6693 28 күн бұрын
Eppavum kettute irupom❤❤
@MaduraVino
@MaduraVino 2 ай бұрын
இந்தப் படம் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மெ ன்ஸ் காலேஜில் எடுத்த படம்❤❤❤😊😊😊
@zeenathkitchen6920
@zeenathkitchen6920 7 ай бұрын
Super song
@suruthika5794
@suruthika5794 9 ай бұрын
Enga clg❤️...kumbakonam🔥
@Article_tamilnadu
@Article_tamilnadu 9 ай бұрын
Kumbakonam ma
@rajhdstatus163
@rajhdstatus163 7 ай бұрын
Yes Ethu unga college la adutha song tha government college kumbakonam ❤
@ramanaramana4285
@ramanaramana4285 7 ай бұрын
Namma clg
@BlueBhim
@BlueBhim 11 күн бұрын
November 14 2024❤
@Ns200bs4
@Ns200bs4 9 ай бұрын
Memories 💜 bring back to childhood 🤌🏻🥹🥺
@Sai_Kanna8777
@Sai_Kanna8777 4 ай бұрын
2:05 Flute😢❤ #Childhood Memories
@anithalokesh6693
@anithalokesh6693 28 күн бұрын
2:05 BGM ❤❤❤
@RajeshKumar-h2l5p
@RajeshKumar-h2l5p 10 күн бұрын
😍💯🔥💥💥💥💥❤️❤️
@avishekhjha7259
@avishekhjha7259 4 ай бұрын
Watching from Delhi , I don't understand words but music brought me here.
@ThirumoorthySakthivel
@ThirumoorthySakthivel 3 күн бұрын
2050 ❤❤❤❤❤😂❤
@KasthuriP-w7u
@KasthuriP-w7u Ай бұрын
இந்த பாடல் கேட்டு கொண்டே தான் இருக்கப்படும்
@KasthuriP-w7u
@KasthuriP-w7u Ай бұрын
வருடங்கள் பல ஆனாலும் இந்த பாடல் கேட்டுக் கொண்டே தான் இருக்கப்படும் 😢
@VigneshVignesh-c1c
@VigneshVignesh-c1c 7 ай бұрын
S ever green
@yog1994
@yog1994 5 ай бұрын
5:18 The brown shirt guy behind sriman is director Sasikumar.
@annamalaisivaperumal1858
@annamalaisivaperumal1858 2 ай бұрын
Intha clg la paduchi intha padathula mattum kamicha thappatatha .. clg life la nadathi pudhu varalara create pannirukom 😍
@subashss9512
@subashss9512 11 күн бұрын
மறக்க முடியுமா அந்த பாடலை
@DeepsDeeps-x1s
@DeepsDeeps-x1s Ай бұрын
Vikram anna vera level ❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@kavi5058
@kavi5058 5 ай бұрын
2053 intha song ah yarulam kekkuringa
@KarthickN-mi7nj
@KarthickN-mi7nj 5 ай бұрын
Appavum kettpom
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@lokeshm303
@lokeshm303 2 ай бұрын
Thatha naanga 2100 la irundhu kekurom 😌
@kavi5058
@kavi5058 2 ай бұрын
@@lokeshm303 😄😄
@Raj-bd6ql
@Raj-bd6ql 2 ай бұрын
Yse i am 30/02/2053 bro Eppati erukkinga 😁
@diwakarthala8785
@diwakarthala8785 Ай бұрын
Endrum illyaraja ❤
@VishnuPriyama-ev8ix
@VishnuPriyama-ev8ix 7 ай бұрын
super 4:28 4:36
@R.Rajapandiyanpandiyan
@R.Rajapandiyanpandiyan 26 күн бұрын
இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@movie_3454
@movie_3454 9 ай бұрын
Intha movie climax🥺🥺🥺🥺🥺🥺
@Jackviji
@Jackviji 15 күн бұрын
Nov 10 now ketutu iruka
@sudhavetri5869
@sudhavetri5869 2 ай бұрын
Enaku eppavum pudikum indha song❤
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
ஆஹா😃👍 சூப்பர்🙋🙏🌹
@MufranTaha
@MufranTaha 8 күн бұрын
2025 யார் கேட்கிறார்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@Gowthamdivakar
@Gowthamdivakar 20 сағат бұрын
Time travel pannitiya boss😂
@KanshaMoorthy
@KanshaMoorthy 18 күн бұрын
Nice song ❤
@Sarath27
@Sarath27 Ай бұрын
Energetic Aayaa❤
@azhagurajAzhagu-jz1ky
@azhagurajAzhagu-jz1ky Ай бұрын
Super ❤
@nathamanin3444
@nathamanin3444 2 ай бұрын
Our Kumbakonam government men's Arts and Science college (Cenbridge of South Asia)❤️✨
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 4 ай бұрын
All time favourite song ❤ Sethu
@Kajendranda
@Kajendranda Ай бұрын
50000000 ill yaravathu irukkingala😅😅😅😅
@Vimala-wv8oe
@Vimala-wv8oe 2 ай бұрын
பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா ஆண் : வரியா வரியா.. குழு : வரியா வரியா.. ஆண் : வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா .. பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா.. ஆண் : தரியா தரியா.. குழு : தரியா தரியா.. பெண் : மனசில் இடம் புடிச்சா எலக்சனுல ஜெயிச்சா ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும் குழு : ஏ டக்கு முக்கு டக்கு தாளம் அடி டக்கு முக்கு டக்கு மேளம் ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க டக்கு முக்கு டக்கு மேளம் பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா ஆண் : வரியா வரியா.. குழு : வரியா வரியா.. பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா.. ஆண் : தரியா தரியா.. குழு : தரியா தரியா.. பெண் : பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2) பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா பெண் : இளசுகள தடுத்தா அது கேட்காது குழு : ஹே அடடடடா பெண் : பழசுகள திரும்பி அது பார்க்காது குழு : ஹே அடடடடா பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே பெண் : காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா
@CorsairAB
@CorsairAB 5 ай бұрын
Mera favourite ti pyaar ri song. I love actor Vikram uncle songs very much.
@adventure90sboys49
@adventure90sboys49 5 ай бұрын
Urdu hey Tamil kaisa malam tume
@smartdude8416
@smartdude8416 Ай бұрын
2024 irukkom
@sachinselvam5270
@sachinselvam5270 16 күн бұрын
Today now watching this song dear ❤
@nathiyat4837
@nathiyat4837 6 ай бұрын
That centre part settled in mah heart..❤
@SArjun-yd4so
@SArjun-yd4so 8 ай бұрын
Degree coffee Sonali appothum kumbakonam thann❤
@lalithlalith-l3p
@lalithlalith-l3p 3 ай бұрын
Naan enga Ooru thiruvilaa la ipo intha song potutu irukken❤❤❤❤❤❤
@MR.LOL_MT
@MR.LOL_MT 7 ай бұрын
SUPER ❤ BRO😈😈😈😈😈