அண்ணா உங்கள் வீடியோ பார்க்கிரேன் ஆனால் சந்தேகம் கேட்டாத ரீப்பிலே பன்ன மாட்டேங்கிரிங்க
@CivilXpress3 жыл бұрын
Sorry சகோ..Many time I don't get notifications on comment
@sambavamstartu13763 жыл бұрын
வித்யாசமான பதிவு அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்
@HaneynestSubscripe3 жыл бұрын
ரொம்ப உபயோகமான தகவல். அழகு ஆபத்துதான் வீடுகளுக்க்கு தேவையில்லாதது
@lotusapril3 жыл бұрын
சூப்பர் நிரை குரை சரியா சொன்னதுக்கு நன்றி
@gokulnathdurai68943 жыл бұрын
முதல் முறையாக இது போன்ற பதிவை பார்க்கின்றேன். வீடு கட்ட நினைக்கும் என்னைப் போன்ற பலருக்கு இது போன்ற தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி சகோதரர் !! மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் 👍👍 நாம் தமிழர் !!
@CivilXpress3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ, இணைந்திருங்கள்
@தமிழர்படை-ச6ற3 жыл бұрын
@@CivilXpress நண்பா உங்கள் தொலைபேசி எண் தரமுடியுமா
@GopiNath-dw6mn3 жыл бұрын
அழகு எப்போதும் ஆபத்து தான்
@padmagarden71753 жыл бұрын
அருமையான பகிர்வு அழகுனா ஆபத்து தான்👌👏👍
@vasanthamarypeter12623 жыл бұрын
What you have said is correct sir it is good to avoid at home .smell will linger about a month and if heat is applied causes lot of un desirable some effects. Not good for kids.if interested can read about the effects of epoxy paints
@neerajaneelu3 жыл бұрын
விளக்கமா சொன்னதக்கு நன்றி, பொர்டிக்கோ, பால்கனி போன்ற இடங்கள் பயன்படுத்தனா நல்லது நினைக்கிறோன்..😊🤩
@sarasubala55603 жыл бұрын
Super bro merits mattum illama demerits um sollureenga thanks anna
@3dflooringkts4483 жыл бұрын
Bro இதுல Food Grade Epoxy இருக்கு, non chemical Epoxy, primer mattum than chemical, top epoxy non chemical
@blossom2582 Жыл бұрын
Very good plus mattum sollaama faultum sonneenga very useful
@maheshsathya72662 жыл бұрын
Super sir ithuvaraikkum theriyathu ippo therinchikittan
@prabhu19smart3 жыл бұрын
மொட்டை மாடிக்கு waterproofing panna expoxy coating how many years life varum.
@navithasri95493 жыл бұрын
Super brother. Oru dislike kuda illa congratulations for your KZbin journey 💐
You are 100% Right சகோ, people should know the dangerous behind this beauty 👍
@varshavarsha31103 жыл бұрын
Enthamari gfrg panel house la podamudhiyumah bro plz replay panuga
@shanthakesavan48423 жыл бұрын
இந்த மாதிரி தான்அந்தக்காலத்தில் மகாபாரதத்தில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் அரண்மனையில்தரையை அமைத்தனர். தண்ணீர்இருப்பது போல் தோன்றும் ஆனால் இருக்காது! தரைபோல் இருக்கும். ஆனால்தண்ணீர் இருக்கும். துரியோதனன் அதில் தடுமாறி விழுந்த போது திரொளபதி சிரித்தாள்! ஏளனமாக! அதன்காரணமாக பின்னாட்களில் பாரதப்போர் மூண்டது! இது ஒன்றும் புதிதல்ல. மகாபாரத கால வேலைப்பாடுதான் !
@alexpandi96863 жыл бұрын
Bro ஆயுட்காலம் 10 வருஷம் ok பத்து வருஷம் கழிச்சு திரும்ப என்ன பண்ணனும் அதை சொல்லவே இல்லையே எவ்வளவு செலவாகும் அதை பத்தி சொல்லுங்க bro
@CivilXpress3 жыл бұрын
After its life span we should relay the epoxy again சகோ..Cost as mentioned in video- 110 to 1500...👍
@arunkarthick37383 жыл бұрын
Can we use this for Terrace and Water proofing on terrace
@perinbadhas79892 жыл бұрын
Very good working 👍
@mohamedrizmi7323 жыл бұрын
Well done bro vara laval👌👌
@CivilXpress3 жыл бұрын
நன்றிகள் பல சகோ
@ManosTry3 жыл бұрын
*Super 👌. Well Done Bro*
@CivilXpress3 жыл бұрын
நன்றிகள் பல சகோ...🤩
@dhanyasuja59563 жыл бұрын
Spr anna Positive negative 2m solrenga Tnx
@guna27843 жыл бұрын
Bro wonderfull thank you for your information
@yewme56683 жыл бұрын
Shall we use this on walls?
@subhas9903 жыл бұрын
Veettai wash panna mudiyuma.
@devisuriyarani14203 жыл бұрын
very Intresting .
@megala-kumar33983 жыл бұрын
முதல் முறை பார்க்கிறேன். அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💐💐
@shibijamanoj70732 жыл бұрын
👌👌👌👌 vara level
@எழில்நிலா3 жыл бұрын
Hi bro. I've some doubts on bio toilet. Could u clarify?
@CivilXpress3 жыл бұрын
Solunga சகோ
@எழில்நிலா3 жыл бұрын
@@CivilXpress எங்க வீட்ல பயோ செப்டிக் டேங்க் இன்ஸ்டால் இன்ஸ்டால் பண்ணி இருக்கோம். பயோ செப்டிக் டேங்க் கிரவுண்ட் லெவல்'ல இருக்கு. பில்டிங் 5 பீட் ஹைட் பண்ணியிருக்கோம். எனக்கு என்ன டவுட் னா பில்டிங் வெயிட் செப்டிக் டேங்க் தாங்குமா? பில்லர்ஸ் போட்டு கட்டி இருந்தாலும் பிரஷர் செப்டிக் டேங்க் தாங்குமாங்கற டவுட் இருக்கு. ப்ளீஸ் கிளியர் பண்ணுங்க ப்ரோ.
@draviddravid70042 жыл бұрын
Nice speech
@vallianitha56203 жыл бұрын
Super content.
@PremKumar-vk6ow3 жыл бұрын
Bro Low budget la eapdi Madi la sheet vachi house built pandrathuuu
@yuvarajraj72473 жыл бұрын
Sir nanga Tiruppur la irukom. Nanga engalukunu oru vidu katta start pannalam nu irukom.10 lachk budget kulla plan pannirukom. Is it possible for 2bhk or 1bhk plz tell me
@balun8723 жыл бұрын
ரொம்ப Smoothஆ இருந்தா Knee pain வராதா?
@sathishKumar-wh2id2 жыл бұрын
Thank you for your information
@jayanthisenthil64323 жыл бұрын
Super explanation bro
@CivilXpress3 жыл бұрын
நன்றி Sis
@mallikat31072 жыл бұрын
Nice...I was expecting such a video...why don't you try some useful picture s of flowers, fruits,trees, vehicles etc for nursery schools? there can be numbers, letters.... children will learn everything with fun.
@robinvincent81313 жыл бұрын
வேற லெவல்
@villageguys92463 жыл бұрын
Vera level bro 👍👍🙂
@CivilXpress3 жыл бұрын
Thanks சகோ
@rajuarul87423 жыл бұрын
நண்பா இது உடம்புக்கு நல்லதா கெடுதலா
@PraveenKumar-ul2bf3 жыл бұрын
Kedudhal bro
@CivilXpress3 жыл бұрын
100% உடல்நலத்திற்கு கேடு சகோ
@santhoshlfhss97593 жыл бұрын
Bro mivan technology pathi theriuma bro theriji atha details solluga cost and life long varuma difference Enna Enna irukum AAC brick and red brick kum
@nandinik31173 жыл бұрын
Thotti kattu veedu ippa sathiyama..? Evlo selavula kattalam.. Natural things vachchi epdi oru veetta nama kattalam.. Arokiyamana kitchen epdi kattalam nu sollunga..
@sankarnarayanan15473 жыл бұрын
Bro..smart tv oda wall yeppadi design panrathu atha pathi podunga....
@எழில்நிலா3 жыл бұрын
@Civil Xpress எங்க வீட்ல பயோ செப்டிக் டேங்க் இன்ஸ்டால் இன்ஸ்டால் பண்ணி இருக்கோம். பயோ செப்டிக் டேங்க் கிரவுண்ட் லெவல்'ல இருக்கு. பில்டிங் 5 பீட் ஹைட் பண்ணியிருக்கோம். எனக்கு என்ன டவுட் னா பில்டிங் வெயிட் செப்டிக் டேங்க் தாங்குமா? பில்லர்ஸ் போட்டு கட்டி இருந்தாலும் பிரஷர் செப்டிக் டேங்க் தாங்குமாங்கற டவுட் இருக்கு. ப்ளீஸ் கிளியர் பண்ணுங்க ப்ரோ.
@breedersworld69973 жыл бұрын
Epoxy resin composite material
@mayilvahanan1923 жыл бұрын
அருமை நண்பா
@eswareswar17653 жыл бұрын
Bro ethuku rompa selavaguma na try pannalamnu eruka
Bro, epoxy pootutu verum leg la nadandha leg pain varum...
@CivilXpress3 жыл бұрын
Yes சகோ...leg pain vara vaipugal athigam
@mildredgunaseelan89522 жыл бұрын
We are in srilanka. Eppdi sir naangal vangalam
@யாதுமாகிதமிழன்2 жыл бұрын
Mezzanine design pathi podunga
@dhatchinamoorthi44393 жыл бұрын
Arumai nanbare Thanks for your true open talk Nandri
@kishorefazzer3 жыл бұрын
Super Thalaiva 🔥🔥
@saravananaakshaiya14343 жыл бұрын
விலை?
@balakumarank18513 жыл бұрын
Good information bro
@spraba69282 жыл бұрын
Super super super 👍
@simplelifestyle-k1f3 жыл бұрын
Beauty is always dangerous. Super
@kamalasekar72392 жыл бұрын
Heating issues ?
@veluprasad95753 жыл бұрын
Good one to share
@CivilXpress3 жыл бұрын
Glad you liked it சகோ
@b.dhinakaranpappli69613 жыл бұрын
Super 👌 👌 👍
@mohamedrizmi7323 жыл бұрын
Wow👌👌
@prakashraj11183 жыл бұрын
Sema Video Bro...🔥
@CivilXpress3 жыл бұрын
நன்றி சகோ🙌
@palidalsubramaniyanravi52143 жыл бұрын
Very nice👍
@CivilXpress3 жыл бұрын
Glad you liked it சகோ
@immaculateprincy28122 жыл бұрын
How much are wall decoration
@eswaranp80633 жыл бұрын
Super anna well Done
@feelingsforlifeenytime96653 жыл бұрын
Ithu ready panna rate evloo aagum anna
@vivegaananthan64443 жыл бұрын
𝓘𝓪𝓶 𝓪𝓹𝓵𝓲𝓬𝓪𝓽𝓪𝓻𝓮 𝓼𝓲𝓻
@ganeshkarthik88993 жыл бұрын
நான் red oxide flooring போடலாம்னு பார்க்கிறேன் புதுசு புதுசா சொல்றீங்க எதுதான் நல்லது???
@CivilXpress3 жыл бұрын
3D is not advisable for Residential houses சகோ...Red oxide is one of the best 👍👍
@saravananaakshaiya14343 жыл бұрын
எங்கு கிடைக்கும்?
@goldpandi40583 жыл бұрын
Super pa
@CivilXpress3 жыл бұрын
நன்றி சகோ
@Ramanan_muthu3693 жыл бұрын
Good one bro
@CivilXpress3 жыл бұрын
Thanks சகோ
@jothi49013 жыл бұрын
Enaku romba pudichuruku ana sontha veedu kattitu ithallam podanum😥😥
@viralvideos99883 жыл бұрын
I think that 2 Dislike is epoxy contractor nu ninaikuren 😂😂
@reshmaramji20193 жыл бұрын
,😀
@CivilXpress3 жыл бұрын
May be சகோ😁😂
@pathmanathansuthaharan62622 жыл бұрын
Very nice i think this is a best options to the next step
@hellotpr3 жыл бұрын
Really epoxy is not hygienic so plz don't use epoxy I have done projects with it and I am plastic engineer too....so plz avoid chemical based things to furnish homes and minimize the quantity of using micro & nano plastics bcoz it is non recyclable....thank you...
@msharief60493 жыл бұрын
Brother edhu indiyala Iruka bro
@k.sasikumar61033 жыл бұрын
1 week la smell irukathu nanba.....set ana piraku suthama smell irukathu....