K.A.Thangavelu | pazhamperum comedy nadigar | vazhkai payanam | veteran comedy actor | @News mix tv

  Рет қаралды 110,438

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் நகைச்சுவை நடிகர்
K.A. தங்கவேலு அவர்களின் வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் மிக விரிவாக காணலாம்!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 80
@kandaswamykanagaraj4847
@kandaswamykanagaraj4847 2 жыл бұрын
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் K A தங்கவேலு அவர்கள் தான். 🙏🙏🙏
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
மிகப்பெரும் நகைச்சுவைக் கலைஞர். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று ஆசைப்படும் அற்புத நடிகர்.
@raghuk5123
@raghuk5123 3 жыл бұрын
நகைச்சுவை உலகின் சகாப்தமே என்று காண போகிறோம் தங்களின் கள்ளங்கபடில்லாத நகைச்சுவையை... சிரிப்பு என்றாலே தாங்கள் தான்
@raghuk5123
@raghuk5123 3 жыл бұрын
ஐயா தங்கவேலு அவர்கள் தான் நகைச்சுவையின் விதை.... ஐயாவின் கண்ணியமான நகைச்சுவையை மறக்கவே முடியாது...அவரை போன்ற நகைசுவையாளர் இனி வரப்போவதில்லை..தங்கமான தங்கவேலு ஐயா அவர்களை வணங்கி போற்றுவதில் பெருமை கொள்கிறோம்....🙏
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
தனது கவுண்டர் சாதியை பெயரோடு இணைத்துக் கொண்ட கவுண்டமணி எனும் மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகரால்தான் சினிமாவில் தமிழ் மொழி சிதறி சீரழிந்து போனது!!! நல்ல தமிழ் பேசும் மனிதர்களை கேலி செய்வதும், பழங்கால பொன்மொழிகளை ஆபாசமாக திரித்துக்கூறுவதும் உடன் நடிக்கும் வயதான கலைஞர்களை வாடா போடா நாயே என மரியாதை இல்லாமல் அழைக்கும் மோசமான குணமும் தான் அவரது படங்களை காமெடி என்ற பெயரில் முட்டாளாக்கப்பட்டு தமிழன் ஏமாளியாக காரணமானது !!
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
நல்லதொரு அற்புதமான நகைச்சுவை நடிகர். அமர தீபம்"அம்பிகாபதி போன்ற படங்கள் கூட மறக்க முடியாதவை.
@SenthilKumar-gy8ph
@SenthilKumar-gy8ph 2 жыл бұрын
K.A. Thanga Velu is the best comedian to grace the tamil films. His spontaneous jokes are remembered even now. His name will live for ever.
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 жыл бұрын
தங்கவேலு ஐயா அவர்களை பற்றிய சிறப்பான தகவல்கள் அற்புதம்!! அற்புதம்!! வாழ்த்துக்கள்!!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@murugesanpandi9130
@murugesanpandi9130 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நகைசுவை நடிகர்
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
தங்கவேலுவின் முதல் படம் சதி லீலாவதி அல்ல !! "நீலாவுக்கு நெறஞ்ச மனசு" !!
@agastainj3737
@agastainj3737 3 жыл бұрын
ஐயா தங்கவேலுவின் நகைசுவை அருமை
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
கே.ஏ தங்கவேலு நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் எத்தனையோ படங்கள் சொல்லலாம்
@gan6412
@gan6412 Жыл бұрын
K.A.Thankavelu,isthepestcomedian,Myfamily
@raghuk5123
@raghuk5123 3 жыл бұрын
இன்னிக்கு எல்லாம் நகைசுவையை ரசிக்க முடியவிலல்லை...கொடுமையாக உள்ளது....ஆனால் ஐயாவின் நகைசுவையை ரசிக்காமல் இருக்க முடியாது...அது தான் அவரின் நகைசுவைக்கு சான்று...தங்களை கண்டு வியக்கிறோம்.. தாங்கள் ஓரு இமையம்.🙏
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Very great comedian. We respect him and hat's of to him for his spontaneous comedy dialogue. My father's best companion. Long live his name and fame.
@arunachalams9355
@arunachalams9355 3 жыл бұрын
K.A.தங்கவேலுவின் கன்னியமான காமெடி குடும்பத்தோடு பார்பதற்கு ஏற்றதாக இருக்கும் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கலைஞர்
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@viswakarmastatus...8328
@viswakarmastatus...8328 2 жыл бұрын
தங்கவேலு தாதாவின் uden பிறந்தோர் 2 பேர் அக்காவின் பெயர்..இராமாமிர்தம்.அவர் எனது கொள்ளு பாட்டி ...அவர் தங்கை சிதம்பரம் பகுதில் வாழுது வருகிறார்கள்...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவல்களுக்கு நன்றி!
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Yes👍 Thangavelu nagaisuvai thangam. Samayal seimurai romba famous. Tamil Nattu Cinimaku perumai.
@sekarvasuki6365
@sekarvasuki6365 2 жыл бұрын
Legendary actor… Really he was an admirable actor.. that’s why he was (Thanga ) velu 👌👌🙏🏻🙏🏻
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu 5 ай бұрын
❤❤❤🎉🎉🎉 super actor 👏 ❤️ 💙 👌 🙌
@sambasivamr8443
@sambasivamr8443 2 жыл бұрын
அருமையிலும் அருமை
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information about late Mr. Thangavelu.
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 2 жыл бұрын
அற்புதமான விரிவுரைகள். பண்பட்ட கலைஞர் மட்டுமல்லாது பண்பட்ட மனிதர். வருடந்தோரும் நவராத்திரியின் 9 நாட்களும் விழாவினை மிகச்சிறப்பாக நடத்தி ஏழை எளியோருக்கு உணவளித்து மகிழ்ந்தவர். மனிதாபினானி. இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். மிகச்சிறந்த பதிவு. நன்றி.
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 2 жыл бұрын
My most favourite ever green comedian.
@zasraazeeyaa6140
@zasraazeeyaa6140 Жыл бұрын
திருமலைராஜன் பட்டினம். ...108 கோவில்..... 108 குளங்கல் ..புண்ணிபூமி
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
The best comedian. Even though he is young he has acted elderly role. For me he a super star.
@ramasubramanian3067
@ramasubramanian3067 2 жыл бұрын
ஒரிஜினல் தி.மு.க காரர். எம்.ஜி.யாரின் அன்புக்கு பாத்திரமானவர்.
@mohamedthambi407
@mohamedthambi407 2 жыл бұрын
Jjj
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
மன்னார் அன் கம்பெனி .
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
My favourite comedy actor. Good charravctor.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
புரட்சி தலைவர் MGR அவர்களுக்கு 2 நாட்கள் வயதில் மூத்தவராவர்.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
@dr.kamalam k.a.தங்கவேல் Jan'15 (1917)MGR Jan,17(1917) only two days difference. Thank you mam.
@jyothic4506
@jyothic4506 2 жыл бұрын
Nandri news mix TV
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@alexpillai800
@alexpillai800 2 жыл бұрын
So super thanks to you,
@mohamedyoosuf2823
@mohamedyoosuf2823 2 жыл бұрын
Arumayana Pathivu Nanri Valthukal
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@vijayajay8579
@vijayajay8579 2 жыл бұрын
Comedy king..Aiyah thangavelu 🙏
@vijayajay8579
@vijayajay8579 2 жыл бұрын
Aiyah thangavelu... excellent acting in Thillana Mohanamball
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, super star🙏🙏🌼🌼
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 2 жыл бұрын
தங்கவேல் 👍
@saroo7497
@saroo7497 2 жыл бұрын
My all time favorite comedian is Thangavel. It is pure joy to watch his actions, expressions and dialogues.. Till today, there is no one like him .
@user-yl1pt5yz9r
@user-yl1pt5yz9r Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 жыл бұрын
நன்றி.உங்கள் பணி சிறக்க. வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@jyothic4506
@jyothic4506 Жыл бұрын
ஆ கருணாநிதி பாதை போடுங்க
@kamalinavaratharajan919
@kamalinavaratharajan919 2 жыл бұрын
Ungalin channelai miss pannuvadhillai avvalavum arumai👌👌👌👌👌
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் மனமிகு ஆதரவிற்கு, அன்புமிகு நன்றிகள்! வாழிய வளமோடு!
@jeyakumarmani6294
@jeyakumarmani6294 2 жыл бұрын
அய்யா அவர்களின் மன்னாறன் கம்பேனி காமடி இன்றலவும் பேசும் பொருளாக உள்ளது ஆனால் மன்னாறன் கம்பெனி சென்னையில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை ஒருவேலை சென்னை மாறன் கம்பேனியைதான் இலுவையாக ம(ன்னா)றன் என்று கூறிவிட்டாறோ
@judgementravi480
@judgementravi480 Жыл бұрын
He faced often huge tragedy infighting for properties by son in laws & jayam ravi father like street fighters stabbed by knife by goons
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
நன்றி , மகிழ்ச்சி 😃 இதே போன்ற நமது பிரபலமிக்க பழம்பெரும் நடிகர் கரிக்கோல் ராஜு என்ற அற்புதமான நடிகரும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் அவரைப்பற்றியும் ஆய்வு செய்து ஒரு காணொளிப்பதிவு வெளியிடுங்கள் . நன்றி ஐயா உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி! விரைவில் கரிக்கோல்ராஜூ அவர்கள் பற்றி வெளியிடுகிறோம்!
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
@@Newsmixtv உலக மக்களின் உளம்புகுந்துக் கலகலகப்பூடி மகிழ்வித்து வாழும் கலைஞர்கள் அனைவரும் தமிழர்களின் கலாச்சாரச் சொத்துக்கள் என்பதால் உயர் புழைச் சொல்லட்டும் உங்கள் பணிகள் வெல்லட்டும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் வாழ்த்திற்கு நன்றி ஐயா!
@joyceamara6104
@joyceamara6104 4 ай бұрын
Thanks for information about comedian actor Thangavelu. His first wife Rajamani, is she also an actress. Had she acted in any movies?
@user-yr1hy6qj9h
@user-yr1hy6qj9h 6 ай бұрын
Best comedian avachol solladhu aduthavarhalai kindal Keli pannadhu nanna nadipar Kalin.rathinam & t.k.rajagandham vituteenga
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
சந்தானம், இவரெல்லாம் ஒரு நகைச்சுவை நடிகரா...? அவரை எல்லாம் ஏன் இங்கு கொண்டு வருகின்றீர்...!?
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Danal thangavelu patta peyar. Yengalukku migavum nerukkamanavar. Yariyum thittiyo, sabam itto pesave mattar.kadavul bakthi niraindhavar. Avarukku kedu ninaithavaraiyum yesa mattu avalavu urandha gunam avarukke urithanadhu.
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
நான் விரும்பும் நகைச்சுவை நாயகர்கள் பட்டியலில் முதலிடம் இவர்க்கே.....👍
@pknarayanan482
@pknarayanan482 2 жыл бұрын
Nalla varthaigalaiyey pesuvar. T Nagar Rajabathar street il vacithu vanthar.
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@user-ne2qs7fp3g
@user-ne2qs7fp3g 2 жыл бұрын
அரைத்த மாவை அரைக்கும் நீர் வால்க
@jameelas6326
@jameelas6326 2 жыл бұрын
கொஞ்சம் அவர் நடித்த சீண்கலை காட்டி இருந்தாள் இன்னும் சூப்பராக இருக்கும்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🤗😀
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
1936,ல் திரைப்படத்துறையில் நுழைகிறார் என்று கூறுகிறீர் சரி, அதன்பிறகு 1952க்கு பிறகு வெளிவந்த படங்கள் மட்டுமே கூறுகின்றீர்.(இடையில் 15 ஆண்டுகள் தங்கவேலு என்ன செய்துக்கொண்டு இருந்தார்) எம் சரோஜாவுக்கு பிறகே இவர் திரைத்துறையில் நுழைந்தார் என எங்கோ படித்த ஞாபகம்.1950, பிறகே சரோஜா திரைத்துறையில் உள்ளே வருகிறார்.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
"தாம்பரம் லலிதா"வீடியோவை ஏன் எடுத்து விட்டீர். மீண்டும் பதிவிட்டால் நன்று.
@athavanathavanyes1247
@athavanathavanyes1247 2 жыл бұрын
rajini sir theekkuchchi thaddura style ivaroda original
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
KALYANAPPARISU, DEIVAPPIRAVI COMEDY ipprabancham ullavarai ninaiththu pesi maghizhaththakkathu, potraththakkathu, Danaall, Inrum veththuvettukalai Danaal Thangavelu yena azhaikkalam, Yengaveettuppillaiyil machineukku idaiyil varumbothu VARUM azhagu Vedichchiruppu!!
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி 😃 ! ஐயா தங்கவேலு அவர்கள் 87 வயது வரை வாழ்ந்தவர் நீங்கள் 77 வயதில் என்று தவறுதலாக விமர்சனம் செயதுள்ளீர்கள் அதை மட்டும் திருத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி! ஐயா தங்கவேலுவின் மகள் சுமதி அளித்த தகவலின்பேரில் பதிவிட்டோம்! இருப்பினும் தவறு இருப்பின் திருத்துகிறோம்! நன்றி!
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏❤️😌😑
@estherwills4434
@estherwills4434 2 жыл бұрын
Enga ooru actor ivar ..
@saradurai5954
@saradurai5954 2 жыл бұрын
ஜி சாவுந்தலா அவங்க பத்தி சொல்லுங்க சார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் முதற்கண் நன்றிகள்! விரைவில் அம்மா ஜி.சகுந்தலா அவர்களின் வாழ்க்கைப் பயணம் உங்கள் News mix tv-யில் இடம் பெறும்!
@ravir6052
@ravir6052 2 жыл бұрын
சாகும் வரை திமுக காரர் ஆகவே இருந்தார்
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
Deivapiravi - Atho Keerathanaa Song
10:21
AP International
Рет қаралды 31 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН