Hi sir My name Sangeetha 01.02.2000 11.30am Enaku thosam illa Alliance varuthu pudichiruku Fix agala
@DurgaiJothidam10 ай бұрын
உங்களுக்கு எந்த தோஷமும் கிடையாது, ஜாதகம் நன்றாகவே இருக்கிறது, உங்கள் கணவர் உங்களை அன்பாக பார்த்துக் கொள்வார் கவலை வேண்டாம், உங்களை திருமணம் செய்த பிறகு அவர் நல்ல நிலைமைக்கு வருவார், உங்கள் கணவர் soft character ஆக தான் இருப்பார், சிறிதாக நீங்கள் திட்டினாலும், மிகவும் மன வருத்தம் உள்ளவராகவும் இருப்பார், உங்கள் மீது தவறு இருந்தாலும் அதை சகித்துக் கொண்டு மன்னித்து உங்களை ஏற்றுக் கொள்வார், உங்களுக்கு இது திருமண காலம்தான், முருகரை வழிபட்டு வாருங்கள் சீக்கிரம் திருமணம் நடக்கும், வாழ்த்துக்கள்.....
தாராளமாக செய்யலாம்..... ராகு நான்கில் உள்ள சில ஜாதகர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், தோஷமும் உள்ளது என்று சொல்வார்கள், ஆனால் நீங்கள் அதைப் பார்த்து கவலைப்பட வேண்டாம், பெரிய கெடுதல்களை 4ல் உள்ள ராகு செய்ய மாட்டார்... நல்லதே நடக்கும்
@MuniyasamyS-tg9nn8 ай бұрын
லக்னத்தில் ராகு இருக்கிறது.இப்போது ராகு தசா நடக்கிறது. 27.06.1970. இரவு 7.30 கோவில்பட்டி
@mariappanmariappan6630 Жыл бұрын
சூப்பர்❤❤❤❤❤
@universalinformations498715 күн бұрын
Dhatchinamoorthy J 03:04:1999 Morning 6:30 Thulam rasi Swathi Natchathiram 50 ku mela alliance pathutanga Ok agura madhiri vandhu cancel aidudhu😢
@universalinformations498715 күн бұрын
Birth place Tamilnadu Dharmapuri Dt Palacode
@DurgaiJothidam9 күн бұрын
சனி சந்திரனின் சப்தம பார்வை முடிவெடுப்பதில் குழப்பத்தை உருவாக்குகிறது, வாழ்க்கை துணையின் வீட்டாரிடம் விட்டு விடுங்கள் அவர்கள் முடிவெடுத்து ஓகே சொன்னால் நீங்கள் சரி என்று சொல்லி விடுங்கள்
@kuttyp43468 ай бұрын
Supper👍👍👍
@harinayakar27675 ай бұрын
வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் நன்றி நான் பிறந்த நாள் 02/ஏப்ரல்/1993 நேரம் மதியம் 12:35, சென்னை திருமணம் தள்ளி போயிட்டே இருக்கு என்ன செய்வது ஐயா
@DurgaiJothidam4 ай бұрын
சுக்கிரன் அஸ்தமனம், செவ்வாயின் நான்காம் பார்வையில் குரு, ஏழாம் அதிபதி குரு வக்ரம் பெற்று பகை வீட்டில் இருப்பது போன்ற பிரச்சினையால் உங்களுக்கு திருமணம் தள்ளிப் போய்விட்டது, ஒரு சில வந்த வாய்ப்புகளையும் நீங்கள் நழுவ விட்டு விட்டீர்கள், 2025 3 ஆம் மாதத்திற்குல் திருமணத்தை முடிக்க பாருங்கள். நீங்கள் முயற்சி எடுத்தால் தான் எதுவும் முடியும் இல்லை என்றால் மிகவும் கஷ்டமாகிவிடும்
@harinayakar27674 ай бұрын
@@DurgaiJothidam தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள தங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா
@DurgaiJothidam4 ай бұрын
சொல்லுங்க என்ன வேணும்?
@usham910711 ай бұрын
Good... Pooja mudinja piragu marriage purpose work eppdi irrukku marriage kandippa mudichudumla brother..
@DurgaiJothidam11 ай бұрын
நீங்கள் இதற்கு முன்னாடி பெண் பார்த்து இருந்தால், பெண் உங்களை நிராகரித்திருக்க வாய்ப்பு உண்டு, இல்லையேல் பொருத்தம் இல்லாமல் தவறுவதற்கும் வாய்ப்பு உண்டு, ஆனால் பரிகாரம் செய்து விட்டு வந்த பிறகு நீங்கள் பெண் பார்க்கும் போது இதுபோன்ற பிரச்சனைகள் இருக்காது இரண்டு மூன்று வரன்களுக்குள் திருமணம் அமைந்து விடும், அல்லது குறைந்தபட்சம் அந்த வருடத்திலேயே திருமணம் நடந்து முடிந்து விடும் வாய்ப்பு உள்ளது, என்னதான் இருந்தாலும் நீங்கள் இரண்டு மூன்று பெண்களை ஆவது பார்த்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் உங்கள் ஜாதகத்தை திருமணம் பார்க்கும் இடங்களில் கொடுத்திருந்தால் வரன் கண்டிப்பாக வரும்
@shanthishanthi273710 ай бұрын
வணக்கம் சகோ என் மகன் ஜாதகம் 21/5/98 காலை 8:10 பிறந்த இடம் கோயம்புத்தூர் மீன ராசி மிதுன லக்கினம் பூரட்டாதி நட்சத்திரம் கால சர்ப்ப தோஷம் உள்ளதா ஏற்கெனவே நானும் என் மகனும் காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்து உள்ளோம் என் மகனின் தொழில் மற்றும் திருமணம் பற்றி கூறுங்கள்🙏🙏🙏 மோட்டார் வாகன தொழில் தற்போது செய்து வருகிறான்
@DurgaiJothidam10 ай бұрын
கால சர்ப்ப தோஷம் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று, அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்கள் மகனை கடன் மட்டும் வாங்க தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள், எந்த சூழ்நிலையிலும் கடன் வாங்க கூடாது, வீட்டுக்கு தெரியாமல் கூட சில நேரங்களில் கடன் வாங்கும் குணம் அவருக்கு உண்டு எனவே அதை கவனியுங்கள், சுக்கிரன் நன்றாக உள்ளதால் பொருளாதார வசதி அவருக்கு இருக்கும், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், திருமணமான உடன் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும், திருமணமான பிறகு தான் அவருடைய வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் காண முடியும்
@shanthishanthi273710 ай бұрын
@@DurgaiJothidam நன்றிகள் 🙏🙏
@kalaiselvanramaswami92384 күн бұрын
27.4.1981,5.5p.m, salem Future prediction sir.
@DurgaiJothidam9 сағат бұрын
உங்களுக்கு என்ன வேணும்...
@balasrinivasan58445 ай бұрын
😊boss , i have to light 21 lamps in pathala vinayakar sannadhi.....is otnallowed inside tonlight lamp
Saravadarshnam abishegam means Full Linga without kavasam want to know. Any special tickes
@DurgaiJothidam6 ай бұрын
இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கண்டிப்பாக கவுண்டர் ல, இருப்பாங்க அவங்க கிட்ட முழுசா கேட்டு தெரிஞ்சுக்கோங்க..
@kidslootytamil72345 ай бұрын
En magal M.Prenitha d.o.b 24-8-2017, kanni raasi, uthiram natchatram, kaalasarpa dosham iruku nu kalahasthi poga solirkanga.. intha month poga porom en magal jathagam pathi solungal sir inum aethachum parigaram seiyanuma..
@DurgaiJothidam5 ай бұрын
Dob with time place
@kidslootytamil72345 ай бұрын
25-8-2017, time - 11.58 a.m Place- chennai - selaiyur
@DurgaiJothidam5 ай бұрын
ராகு கேதுக்கள் உள் அனைத்து கிரகங்களும் அடங்கிவிட்டன, அதனால் இப்படி சொல்லி இருப்பார்கள், கடக ராகு மகர கேது அந்த அளவுக்கு கெடுதல்கள் செய்து விட மாட்டார்கள், 2025 9 ஆம் மாதத்திலிருந்து ராகு தசை நடக்க ஆரம்பிக்கும், 2043 9 ஆம் மாதம் வரை ராகுவின் கட்டுப்பாட்டில் உங்கள் மகள் கண்டிப்பாக இருப்பார், இளம் வயது உங்கள் மகளை அதிகமாக கண்காணிப்பது நல்லது, நீங்கள் காளஹஸ்தி சென்று இரவு தங்கி காலையில் பூஜை செய்வது நல்லது
@kidslootytamil72344 ай бұрын
Romba thanks sir
@rajendrenmapo57564 ай бұрын
ஐயா வணக்கம்,உங்கள் அனைத்து வீடியோவும் மிக உபயோகமான முறையில் இருக்கிறது வாழ்த்துக்கள் சார்.பெயர் ராஜேந்திரன் பிறந்த இடம் டால்மியாபுரம், தேதி 4/6/1966, நேரம் 7.04am.கடந்த இரண்டு வருடங்களாக சரியான வேலை அமையவில்லை எனக்கு ஒரு நல்ல வேலை எப்பொழுது அமையும்.காளஹஸ்தி போயிட்டு பரிகாரம் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்க.மிகவும் கவலையாக உள்ளது நல்வழி கூறுங்கள் ஐயா
@DurgaiJothidam4 ай бұрын
வேலை என்னும் 6 ஆம் ஸ்தானதில் நீச சந்திரன் கேது இருப்பதால், நீங்கள் வேலைக்குப் போகும் எண்ணத்தை ஆரம்ப காலகட்டத்திலேய விட்டு இருக்க வேண்டும், உங்களுக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் சொந்தமாக தொழில் வைத்து இருந்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருக்க முடியும், நீங்கள் எத்தனை இடத்தில் வேலை தேடினாலும் சரி பிரச்சனை சச்சரவுகள் ஏமாற்றங்கள் துரோகங்கள் அனைத்தையும் சந்தித்தே ஆக வேண்டும், மன நிம்மதி இருக்காது...
@soundarapandians874015 күн бұрын
enudiya name செளந்தரபாண்டியன் 08-12-1997 5.30pm enaku thirumanam thadaipattu iruku nan ena pannanum sollunga sir
@DurgaiJothidam9 күн бұрын
7,8 இல் பாவ கிரகங்கள் இருப்பதால் தாமதமாகிறது, இந்த வருடம் முடிவுக்குள் கண்டிப்பாக திருமணம் நடந்து விடும், அப்படி நடக்காவிட்டால் திருமணம் ஆவது கடினமாகிவிடும், இந்த மாதத்தில் இருந்து ஆரம்பித்து விடுங்கள் அது தான் சரியாக இருக்கும்
@HLoodu-dt5yt9 ай бұрын
ஐயா வணக்கம் (செவ்வாய் தோஷம் பரிகாரம்) & திருமணஞ்சேரி சனி திருநள்ளாறு கடைசியாக நானும் காளஹஸ்தீஸ்வரர் (2010) பரிகாரங்கள் செய்து எந்தவொரு பயனும் இல்லை லேட்டா தெரிந்தது தலை எழுத்து இருந்த கிடைக்கும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது இதுவரை ஒன்று கிடைக்கவில்லைபாதிக்கப்பட்ட 10.06.1078.காலை 4.50. இப்போது தான் ஞானம் வந்து
@DurgaiJothidam9 ай бұрын
வாழ்க்கையில் உங்களுக்கு என்ன பிரச்சனை....
@HLoodu-dt5yt9 ай бұрын
அனைத்தும் தான் வணங்கும் தெய்வம் முதல் அனைத்திலும் பிரச்சினை உள்ளது எதையாவது ஒன்று என்றால் போராட்டம் அனைத்து ம்ம்ம்
@DurgaiJothidam9 ай бұрын
நீங்கள் புண்ணிய காரியங்கள் செய்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும், வார வாரம் சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவளியுங்கள் குறைந்து பட்சம் இரண்டு பேருக்கு வாங்கிக் கொடுங்கள்
@DurgaiJothidam9 ай бұрын
1078 என்று வருடம் உள்ளதா...
@HLoodu-dt5yt9 ай бұрын
@@DurgaiJothidam 1978
@thirumalg253810 ай бұрын
Sir paragaram seitha peragu kulichitu antha dress ha aingaye potutu new dress potutu varanuma...ithu unmaiya...
@DurgaiJothidam10 ай бұрын
போட வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் அப்படி செய்வது நல்லது, ராகு சனியை போல பலன் தருவார் என்பதால் சனிக்கு செய்வது போல், ராகுவுக்கும் துணியை அங்கே விட்டு விடுவது நல்லது
Angu night thanki sami parkla solli nanga jadagam partha edathil sonnanga.nanga angu thanganuma.ellai morning kivilukku sellalama
@DurgaiJothidamАй бұрын
கோயிலுக்கு பக்கத்தில் நிறைய ஹோட்டல் வசதி உள்ளது 600 to 5000 per day, காலகஸ்தி செல்பவர்கள் அனைவரும் ஓட்டலில் தான் தங்குவார்கள், கோவிலுக்குள் அந்த அளவு பொருட்களுக்கு பாதுகாப்பு கிடையாது, இரவு சென்றால் வெளியே தான் படுக்க வேண்டும், நீங்கள் கோவிலுக்கு பக்கத்தில் ஓட்டலில் ரூம் எடுப்பது நல்லது... அப்போதுதான் நீங்கள் எடுத்துக் கொண்டு போன துணி, போன் அனைத்தையும் ரூமில் வைத்து விட்டு, நிம்மதியாக இறைவனை தரிசிக்க முடியும்
@Bhuvneshwari-q7g2 ай бұрын
What language does the pooja happen. We don't know Telugu, Hindi, Sanskrit. We know only english and tamil
@DurgaiJothidam2 ай бұрын
தெலுங்கு சமஸ்கிருதம் தமிழ்
@rajakumari20259 ай бұрын
Thanku sir
@Radha.Krishnan17Ай бұрын
Radha Krishnan 17/04/1996 Time 9.10 AM Tiruvannamalai Marriage thalli poite irukku sir check panni sollunga sir
@DurgaiJothidamАй бұрын
2026 5 ஆம் மாதத்திற்குள் திருமணம் நடந்து விடும் கவலை வேண்டாம், சந்திரனுடன் 3 பாவ கிரகங்கள் இருப்பதால், திருமண விஷயத்தில் முடிவெடுப்பதில் தடுமாறுகிறீர்கள், பேப்பரில் எப்படிப்பட்ட கணவன் அமைய வேண்டும் என்று எழுதி அது நடைமுறையில் சாத்தியமா என்பதை உறுதிப்படுத்தவும் அதற்கேற்றார் போல் கணவனை தேர்ந்தெடுங்கள்
@Mukesh-k6i3s18 күн бұрын
வணக்கம் சாமி சிம்ம ராசி மகம் நட்சத்திரம் ராகு கேது தோஷம் பரிகாரத்திற்கு வெள்ளிக்கிழமை சிறந்ததா? ஞாயிற்றுக்கிழமை சிறந்ததா என்பது தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@DurgaiJothidam16 күн бұрын
கிழமை எல்லாம் கிடையாது, ஒரு இரவு தங்க வேண்டியது அவசியம்
@Subulakshmi.R10 ай бұрын
Preferable day ethathu solla mudiyuma bro crowd kammiya irukum ndra madhiri to have darshan with child...
@DurgaiJothidam10 ай бұрын
சனிக்கிழமை இரவு ஸ்தலத்தில் தங்கி, ஞாயிறு காலை பூஜை செய்வது மிகவும் நல்லது
@praveenk4115 ай бұрын
Dob: 25-08-1991 Time: 6.40am Coimbatore district la birth location Innum marriage aagala. Romba varusama try pannitu iruken. Any solution?
@DurgaiJothidam5 ай бұрын
உங்களுக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டீர்கள் என்று தான் சொல்ல முடியும், சிறிய வயதிலிருந்தே அலட்சியமாக இருந்து விட்டீர்கள், வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும், அப்படி செய்திருந்தீர்கள் என்றால் திருச்செந்தூர் மற்றும் திருத்தணி இந்த இடத்தில் இருக்கும் முருகனை தரிசித்து வரவும் கண்டிப்பாக திருமணம் நடக்கும்... நல்ல குணவதியாக இருந்தால் போதும் என்ற பெண்ணை திருமணம் செய்து நன்றாக வாழ்கவும்...
@Jayakodi74Ай бұрын
Aiyya dob:13/09/1992 time 3:36pm place: puducherry enaku epo marriage aagum,epo melpadipu and permanent job kidaikumnu konjam sollunga aiyya and enaku dhosham edhadhu iruka aiyya?
@DurgaiJothidam26 күн бұрын
மனநிலையை குறிப்பவர் சந்திர பகவான் சனியின் வக்கிர பார்வையில் சந்திரன் உள்ளதால், உங்களால் ஒரு தெளிவான முடிவையே எடுக்க முடியாது, படிப்பு வேலை திருமணம் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் ஒரு தெளிவற்ற நிலைமையில் இருக்கிறீர்கள், சனி பகவான் திருநள்ளாறு கோவிலுக்கு செல்வது நல்லது, எதிலுமே பயந்து கொள்ளாமல் பேப்பரில் எழுதி அதற்கான விடைகளை கண்டுபிடித்து பின் முடிவெடுங்கள் மற்றவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்
@lakshmivenkat25974 ай бұрын
My son DOB. 23.11.94. Poosam natshathram. Kadaga rasi. Dhosam ullatha parthu sollungal sir. Please. Reply me sir. Thank you.
@DurgaiJothidam4 ай бұрын
Time place, please give exact time
@amudhavalli82798 ай бұрын
Sir engaliku dhosam iruka nu epdi therinjikardhu but engalaku problem meriya iruku veeta santhosamey illa
@DurgaiJothidam8 ай бұрын
Dob time place
@pragashvel3323 күн бұрын
Name: Pragashvel A DOB:27/05/1996 TIME:1.15 AM Raasi: Kanni Nachathiram: Uthiram patham-2 Place:Karur Hello sir enaku kalayanam thalli poguthu epo nadakum work change aga mudila ethum dhosam iruka parikaram pannanum ah sir please details
@DurgaiJothidam16 күн бұрын
நீங்கள் கொடுத்த ஜாதகம் சரி எனில் ராகு கேது தோஷம் உள்ளது, 2025 10 ஆம் மாதத்திற்குல் திருமணத்தை எப்படியாவது முடித்து விடுங்கள், இதைத் தாண்டி விட்டாள் கொடூரமான மனைவியை சனி உங்களுக்கு கட்டி வைத்து விடுவார், நான் சொன்ன தேதிக்குள் முடித்தால் குருவின் ஆசிர்வாதம் பெற்று திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், திருமணமான பிறகு கண்டிப்பாக வாழ்க்கை நன்றாக இருக்கும் நல்ல வேலையும் மாறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்
இதற்கு பரிகாரம் நீங்கள் வேலைக்கு முயற்சி செய்வதுதான், 11 ஆம் மாதத்திற்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும்., உங்களுக்கு ஆறாம் அதிபதி திசை நடப்பதால் கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும்
@prabhakaran2825 ай бұрын
Iyya enpeyar Prabhakaran birth date 10/09/1991 time 7.00 am Tuesday... Iyya enaku sariyana velai Amaya villai ... Manakulappanga athikamaga ullathu ... Velai saium edathil nimathi ilaai... Enaku niranthara velai kidaikuma ... Ethavathu parikaram seithal sari aaguma ... Sollunga iyya please....
@DurgaiJothidam5 ай бұрын
உங்களுக்கு லக்ன அதிபதி புதன் 12 இல் உள்ளார், எட்டாம் அதிபதி லக்னத்தில் உள்ளார், எனவே நீங்க சொந்த ஊரை விட்டு சொந்த வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்த்தால் தான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும், உங்களுக்கு வெளிநாடு யோகமும் உள்ளது தயவு செய்து வெளிநாட்டில் சென்று வேலை பாருங்கள் அப்போதுதான் நிம்மதி ஏற்படும், உங்களுக்கு தற்போது 12 இல் உள்ள குருதசை நடக்கிறது தயவு செய்து வெளிநாடு சென்று வேலை பாருங்கள் அனைத்து விதமான கஷ்டங்களும் தீர்ந்துவிடும், சொந்த ஊரில் இருந்தால் நரக வேதனை தான்
@govindarajs8705 ай бұрын
Morning 11.30to12.00clock swamy tharisanam panna vendum mudiyuma ethanai manicku q il nirka vendum. Only swamy tharisanam Swami please replay
@DurgaiJothidam5 ай бұрын
நீங்கள் அந்தத் தளத்தில் ஒரு இரவு தங்கி காலையில் பூஜை நடத்துவதே நல்லது
கோவில் வெளிய counter la madam இருப்பாங்க அவங்க கிட்ட கேளுங்க, அவங்க தெளிவா சொல்வாங்க, பெரும்பாலும் நாகங்களை உண்டியலில் போட்டல் போதும்
@natrajs75504 ай бұрын
NATARAJAN 19/11/1989 BIRTH TIME 00:28am Kadaka raasi Poosam 4 paatham Marriage delay Yethavathu thosam irukka paaththu sollunga
@DurgaiJothidam3 ай бұрын
உங்களுக்கு பெரிதாக தோஷம் கிடையாது, தொடர் முயற்சியில் ஈடுபடுங்கள்...
@kuttimamaryanandaraj58697 ай бұрын
My name is kuttimamary, Dob: 04.08.1988, place of birth: chennai .In my family so many problem, en husband kuda nariya sandai anaku time appadi iruku solunga pls, shall i do thus kalahastri parigaram pls tell.
கணபதி, துர்கயை வணங்கி விட்டு போய் வாருங்கள், கோவிலில் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை....
@tamilselvitamilselvi23443 ай бұрын
Thosam iruka nu eppadi pathu solluvinka jadhgam epapdi anuparathu
@DurgaiJothidam3 ай бұрын
kzbin.info/www/bejne/n3nZkpqHg9xggs0, இது ஏற்கனவே போட்ட வீடியோ, இந்த வீடியோ பார்த்து புரியவில்லை என்றால் உங்களுக்கு நாகதோஷம் இருக்கா இல்லையா என்று நான் சொல்கிறேன் send dob time place
@kuttimamaryanandaraj58697 ай бұрын
My ñame kuttimamary , dob: 04.08.1988, Birth Place : Chennai anaku time appadi iriku solunga pls. Family la nariya problem shall i do this parigaram in kalasthri temple. Pls reply
@DurgaiJothidam7 ай бұрын
Husband dob time place, your time missing
@blacklover66365 күн бұрын
Hii sir My name priya DOB 28/09/2000 Kanni rasi Astham natchathiram Yeppo marriage nadakum pls sollunga My age 24 ippo
@DurgaiJothidam9 сағат бұрын
Dob time place? Time missing?
@blacklover6636Сағат бұрын
Place: Chennai Time:4:57pm
@Gopismessages13 күн бұрын
கோகுல்ராஜூ,DOB:11/06/1993, மதியம் 3.20, பிறந்த இடம் :பொன்மலை, திருச்சி,என்ன தோஷம் உள்ளது. திருமணம் நடைபெற என்ன பரிகாரம் செய்யலாம் please
@DurgaiJothidam9 күн бұрын
ராகு கேது தோஷத்தால் குடும்ப ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சனி சந்திரன் சேர்க்கை முடிவெடுப்பதில் குழப்பத்தை உண்டாக்குகிறது, திருமண வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்யாதீர்கள், பெண் வீட்டார் ok சொன்னால் சரி என்று சொல்லிவிடுங்கள்
@Gopismessages7 күн бұрын
நன்றி சார், சனிக்கிழமை ராகு காலத்தில் காளஹஸ்தி பரிகாரம் செய்யலாமா வெள்ளி அன்று செய்யலாமா
@ArunArun-o4l5 ай бұрын
Eannoda date of birth 09.09.1997 Place chennai. Time 4.30 pm. Ithu varaikum eallam thapap mattum nadakirathu.marriage kuda stop agiduchi. Business loss achi full. Ipo again new ah small level la start pannirukan please konjam check panni sollinga inniyavathu nalla irukum ah nu please
@DurgaiJothidam5 ай бұрын
நீங்கள் கவலைப்படாதீர்கள் பிருகு மங்கள யோகம் உள்ளதால் நிச்சயம் தொழிலில் கொடிகட்டி பறப்பீர்கள், தொழில் வைக்கும் எண்ணம் இருந்தாலே ஜாதகம் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம், 2023 வரை கேது திசை நடந்துள்ளது நீங்கள் ஆரம்பத்திலேயே ஜோதிடரை பார்த்திருந்தால் இந்த பிரச்சினையை சொல்லி இருப்பார்கள், இந்த காலத்தில் பிசினஸ் செய்வது தவறு கிடையாது ஆனால் பேராசைப்பட்டு விழுந்திருப்பீர்கள், ஆனால் தற்போது சுக்கிர திசை நடப்பதால் இனி தொழிலில் கொடி கட்டி பறப்பீர்கள் கவலை வேண்டாம், 10 இல் பிறகு மங்கள யோகம், 11இல் வர்க்க உத்தம சந்திரன், லக்னாதிபதி குரு வீட்டில், இயற்கையாகவே தொழிற் ஸ்தானமான மகர லக்னம் அமைந்துள்ளதால், நீங்கள் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை அமைப்பீர்கள் கவலை வேண்டாம், ஜாதகம் நன்றாக இருக்கிறது என்று உங்கள் முயற்சியை கைவிட வேண்டாம், எந்த அளவுக்கு உழைப்பை முதலீடாக போடுகிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றியை பெற முடியும், தொழிலின் அதிபதி சனி பகவானை திருநள்ளார் சென்று வழிபடுங்கள், திருநள்ளாறு பூஜை இப்படி செய்வது என்று வீடியோ போட்டு இருக்கேன் பாருங்கள்
@sudharsang75433 ай бұрын
Sai dharshini 6.8.2021 10.am Friday Dosham irukka Ponarpusam Mithunam
தவறு கிடையாது, பூஜை நன்றாக முடிந்தால் சரி, பூஜை ராகு கேது சிவன் பார்வதி உள்ளிட்ட பல கடவுள்களுக்கு சேர்த்து தான் பூஜை செய்யப்படும், பூஜை முடிந்த உடனே தோஷமும் முடிந்து விட்டது, அந்த நாகங்களை வீட்டுக்கு தான் எடுத்து வரக்கூடாது, மற்றபடி உண்டியலில் போட்டது நல்லது தான்
@srinath77155 ай бұрын
Sir my name is k.srinath Dob: 17/06/1995 Time 9.30AM Chennai Marriage is delayed so I planned to go kalahasti temple and do this pooja on coming monday I have a doubt sir am I have any dosha or not without dosha can i go to temple to do this pooja is there any problem or not sir
@DurgaiJothidam5 ай бұрын
தோஷம் இருந்தாலும் சரி தோஷம் இல்லை என்றாலும் சரி நிச்சயமாக காலஹஸ்தி செல்லலாம், ஒரு இரவு கண்டிப்பாக ஸ்தலத்தில் தங்க வேண்டும், ஸ்தலம் பக்கத்தில் ரூம் எடுத்தாவது தங்க வேண்டும்...
@prathapkaviprathapkavi831812 күн бұрын
ராகு திசை சனி புத்தி என்ன பரிகாரம் ரொம்ப முடியல
@DurgaiJothidam9 күн бұрын
இரண்டு பாவ கிரகங்களின் தசை புத்தி அந்த அளவுக்கு நன்றாக இருக்காது, கொடுமைகளை தாங்கிக் கொள்ளுங்கள், இந்த காலகட்டத்தில் யார் உங்களுக்கு அரவணைப்பாக இருக்கிறார்கள் என்பதை உணருங்கள், இறைபக்தி ஒன்றை தீர்வு, நிறைய இடங்களுக்கு சுற்றுலா செல்லவும்
@LakhmiLakhmi-i8f5 ай бұрын
நன்றி ஐயா தொசம் ஏதும்இருந்தரள் பரிகாரம் கூருங்கள் ஐயா
@DurgaiJothidam5 ай бұрын
எந்த தோஷமும் கிடையாது, குலதெய்வ வழிபாட்டை மட்டும் மேற்கொண்டால் போதும்
@hemasara38302 ай бұрын
Hello sir i am hemalatha kadaga rasi pusam 🌟 kanni laganam,.. last 3 month ha health issues onu marthi marthi vathutu eruku yenu solla mudiumha?? Enaum this temple poitu vara solirukanha .. enaku 2 yeara old oru boy baby erukan
@hemasara38302 ай бұрын
Birthday date 27/1/1994
@DurgaiJothidamАй бұрын
Time place
@JeyabalJp3 ай бұрын
Sir, My Daughter DOB: 17-07-1989 Time of Birth: 6.58 AM, Dindigul Eppothu Thirumanam Nadakkum iya
@DurgaiJothidam3 ай бұрын
புனர்பூ தோஷம், ராகு கேது தோஷம் உள்ளது, இந்த தோஷம் கண்டிப்பாக மணமகளுக்கு ஒரு விதமான குழப்பத்தை உருவாக்கும், முக்கியமாக சனி சந்திரன் சேர்க்கை, எந்த ஒரு தெளிவான முடிவையும் எடுக்க விடாது, இதனாலையே வாய்ப்புகளை அதிகமாக உங்கள் மகள் தவர விடுவார்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.... ராகு கேது தோஷம் பொருத்தம் மட்டும் பார்த்தால் போதும், லக்னத்திற்கு பொருந்தவில்லை என்றால் கூட, ராசிக்கு பொருந்தும் ராகு கேது தோஷ ஜாதகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்... உங்கள் மகள் திருமணம் முடிந்த உடன் வாழ்வில் வெற்றி இருக்கும், திருமணம் செய்தால் மட்டுமே life la settle ஆக முடியும்....
@PremaPrema-b1t5 ай бұрын
பிறந்த தேதி 12.12.1999 பிறந்த நேரம் 8.40 காலை பிறந்த ஊர் திருநெல்வேலி
@DurgaiJothidam5 ай бұрын
Reply done, before commets
@PremaPrema-b1t5 ай бұрын
Thank you
@Azhageswari_15 күн бұрын
Sunday pogalama?
@DurgaiJothidam15 күн бұрын
போகலாம், காலையில் பூஜை செய்வது நல்லது
@sripriya15315 ай бұрын
Sunday rahu kaalam 4.30 to 6...ethna maniku koviluku pona antha poojaila kandipa utkaralam sir... Pls reply
@DurgaiJothidam5 ай бұрын
அப்படி எல்லாம் நேர காலம் கிடையாது, ஒரு இரவு ஸ்தளத்தில் தங்கி, காலையில் பூஜை செய்யலாம்
@kuttymuni9225 күн бұрын
ராகு கேது செவ்வாய் தோஷம் உள்ளது என்ன செய்வது ஐயா 🎉date 4.3.1993 time night 12 புனர்பூசம் நட்சத்திரம்🎉
@DurgaiJothidam25 күн бұрын
காளகஸ்தி, வைத்தீஸ்வரன் கோவில் சென்று பரிகாரம் செய்ய வேண்டும், பரிகாரம் செய்தாலும் தோஷப் பொருத்தம் பார்ப்பது நல்லது
@Mahesh-DHANU-Hanish4 ай бұрын
Family ponaa oru ticket ah bro sinna pansha irukkanga kudinu pogalamaa
@DurgaiJothidam4 ай бұрын
தோஷம் இருப்பவர்கள் தோஷம் போய் கழித்து விட்டு, family udan Queue இல் free யாக செல்ல முடியும், இதற்கு நீங்கள் இரவு தங்கி விட்டு விடியற்காலையில் செல்ல வேண்டும், 10 min ல போக முடியும், தோஷம் இருப்பவர்கள் தோஷம் கழித்துவிட்டு நேரடியாக கோவிலுக்குள் செல்லலாம்
@rkkarthik385511 ай бұрын
Hi bro, kalahasti temple parikaram mudithuvidu vedu thirumpaiyel unavu utkollamal varavenduma ,illai unavu arunthalama pls ur advices
@DurgaiJothidam11 ай бұрын
சாப்பிடலாம் தவறில்லை
@SanthoshJaya-ps3nx4 ай бұрын
Husband Naga dosham enakku Nagar Sarva dosham kulanthai ilai kalahasti ki Pogo sonnang Bangla ma sir
@DurgaiJothidam4 ай бұрын
Send both DOB time place
@SanthoshJaya-ps3nx4 ай бұрын
@@DurgaiJothidam 2 11 1986 Sunday 3 50 time
@PremaPrema-b1t5 ай бұрын
My name. Prema Rasi. Magaram Natchathiram. Thiruvonam Kulanthai peru thali poguthu please reply sir
@DurgaiJothidam5 ай бұрын
5 ஆம் இடத்தில் குருவும் சனியும் சேர்ந்து இருப்பதால் உங்களுக்கு இந்த பிரச்சனை, ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை காரணம் சுக்கிரனின் பார்வை இந்த இரண்டு கிரகங்களின் மேல் விழுவதால் உங்களுக்கு குழந்தை பேரு நிச்சயம் உண்டு, ஐந்தாம் அதிபதியான செவ்வாய் 2 இல் உச்சம் எனவே நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது, என்னதான் இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் கலந்து யோசிப்பது நல்லது....
@PremaPrema-b1t5 ай бұрын
நன்றி அய்யா
@PremaPrema-b1t5 ай бұрын
மருத்துவம் பார்த்தாலும் பயன் தரவில்லை
@DurgaiJothidam5 ай бұрын
உங்கள் கணவர் ஜாதகம்
@PremaPrema-b1t5 ай бұрын
மேஷம். ராசி நட்சத்திரம். பரணி பிறந்த தேதி. 16.09.1992 இடம். மும்பை
ஆமாம் கடுமையான நாகதோஷம் உள்ளது... என்ன பிரச்சனை இவருக்கு
@repsinreserve7 ай бұрын
Dob 11.03.1992 Time 11.50pm Place of birth Rasipuram near nammaakl dt Marriage thalli poithu enna solli anga parikaram.pannanun raku gethu iruku.ennai solli parikaram spannamum nu sollunga please
@DurgaiJothidam7 ай бұрын
நீங்கள் கொடுத்த நேரம் தேதி சரியானதா
@repsinreserve7 ай бұрын
@@DurgaiJothidam சரியாக உள்ளது சார் நேரமும் தேதியும்
@repsinreserve7 ай бұрын
@@DurgaiJothidam என்ன சொல்லி பரிகாரம் செய்யனும் காளகஸ்தியில் என் ஜாதக நிலை எவ்வறு உள்ளது எப்போது திருமணம் நடைபெறும்
@repsinreserve7 ай бұрын
அய்யா
@DurgaiJothidam7 ай бұрын
2025 2 to 2026 இக்குள் உங்களுக்கு திருமணம் நடந்து விடும், தயவு செய்து வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்
நீங்க அங்க போனாலே 500,1000,1500,5000, counter இருக்கும் , இதில் உங்களுக்கு எது செட் ஆகுமோ அந்த டோக்கனை வாங்கிக் கொள்ளலாம், இந்த டோக்கன்கள் இன் வித்தியாசம் அங்கே சொல்வார்கள்
@luciarajabalan58913 ай бұрын
Name : M. Katherine Mary Dob : 21.11.1964 Time : 01: 30Am Place : Cuddalore Life eppadi erukkum.
@DurgaiJothidam3 ай бұрын
2026 3 ஆம் மாதத்திற்கு பிறகு, ஒரு நல்ல வாழ்க்கை அமையும், நல்ல குடும்ப வாழ்க்கை, குடும்பத்தில் நல்ல சூழல், ஏதாவது பிரச்சனை இருந்தால் கூட குடும்பத்தில் சரியாகிவிடும், அவர் ஆசைப்பட்டது நிறைவேறும், இப்பொழுது இருக்கும் நிலைமையில் இருந்து கண்டிப்பாக அடுத்த நிலைக்கு செல்வார், பல வருடங்களாக இவருக்கு சனி தசை நடந்து இருக்கிறது, மேலே சொன்ன தேதிக்கு பிறகு புதன் திசை நடக்கும், 2,11 ஆம் அதிபதி புதன் பொருளாதார ரீதியாக ஏதாவது ஒரு வகையில் வருமானம் அது குடும்பத்தில் இருக்கும் வேறு ஒருவரின் வழியாக கூட வரலாம், குடும்பத்தில் இவருடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும்
@luciarajabalan58913 ай бұрын
@@DurgaiJothidam thank you so much sir
@ramasamyshanmugam14252 ай бұрын
பரிகார பூஜைக்கு முதல் நாள் இரவு தங்க வேண்டுமா அல்லது பூஜை முடிந்த இரவு தங்க வேண்டுமா?
@divyasakthi32304 ай бұрын
Parigaram pana aprm same dress wear panitu vtuku varalam ma
@DurgaiJothidam4 ай бұрын
No..., ரூம் ல dusbin ல போட்டுடுங்க...
@saranyass1402 ай бұрын
Good morning sir enakku business Thadai entha kovilukku ponal sari agum kala kasthuri pogalama enna pojai seiya vendum pls name, CHELLAMANI DOB,30.05.1983
@DurgaiJothidamАй бұрын
Time
@LakhmiLakhmi-i8f5 ай бұрын
வணக்கம் ஐயா எனது மகள் திருமணம் தடைபடுகிறது பிறந்த தேதி18.10.2002 பிறந்த நேரம்1.36 p.mஇடம் ஒட்டன்சத்திரம்
@DurgaiJothidam5 ай бұрын
எனக்குத் தெரிந்து மிகவும் வசதியான மாப்பிள்ளை தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன், வசதி வாய்ப்பு கம்மியாக இருந்தாலும் சரி திருமணம் செய்து கொடுங்கள், உங்கள் மகளை திருமணம் செய்தவுடன் மிகப்பெரிய உச்சத்திற்கு அவருடைய கணவர் செல்வார், இந்த பெண்ணை திருமணம் செய்தவுடன் வாழ்வின் அனைத்து பாக்கியங்களும் மணமகனுக்கு கிடைக்கும், உங்கள் பெண்ணின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே அமையும் கவலை வேண்டாம், மணமகன் திறமையானவராய் என்று மட்டும் பாருங்கள் போதும் இந்த வருடம் திருமணம் நடக்க வாய்ப்பு கிடையாது அடுத்த வருடம் திருமண வாய்ப்பு கூடிவரும் கவலை வேண்டாம்....
@shanu077533 ай бұрын
Madurai la irunthu poka trvling option solunga....
@DurgaiJothidam3 ай бұрын
மதுரை To திருப்பதி பஸ் அல்லது ரயிலில் ஏரி ரேணிகுண்டாவில் இறங்க வேண்டும், அங்கிருந்து காளகஸ்தி பக்கம்தான்
@prabhakaran2825 ай бұрын
Iyya enpeyar Prabhakaran birth date 10/09/1991 time 7.00 am Tuesday... Birth place Chennai...Iyya enaku sariyana velai Amaya villai ... Manakulappanga athikamaga ullathu ... Velai saium edathil nimathi ilaai... Enaku niranthara velai kidaikuma ... Ethavathu parikaram seithal sari aaguma ... Sollunga iyya please....
@DurgaiJothidam5 ай бұрын
உங்களுக்கு லக்ன அதிபதி புதன் 12 இல் உள்ளார், எட்டாம் அதிபதி லக்னத்தில் உள்ளார், எனவே நீங்க சொந்த ஊரை விட்டு சொந்த வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்த்தால் தான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும், உங்களுக்கு வெளிநாடு யோகமும் உள்ளது தயவு செய்து வெளிநாட்டில் சென்று வேலை பாருங்கள் அப்போதுதான் நிம்மதி ஏற்படும், உங்களுக்கு தற்போது 12 இல் உள்ள குருதசை நடக்கிறது தயவு செய்து வெளிநாடு சென்று வேலை பாருங்கள் அனைத்து விதமான கஷ்டங்களும் தீர்ந்துவிடும், சொந்த ஊரில் இருந்தால் நரக வேதனை தான்
@prabhakaran2825 ай бұрын
Iyya en pillaikala pirinthu enna eruka mudiyathu iyya avarkal thaan en ulagam ... Athavathu parikaaram irunthal konjam sollungal iyya@@DurgaiJothidam
@prabhakaran2825 ай бұрын
@@DurgaiJothidam Iyya en pillaikala pirinthu enna eruka mudiyathu iyya avarkal thaan en ulagam ... Athavathu parikaaram irunthal konjam sollungal iyya
@prabhakaran2825 ай бұрын
@@DurgaiJothidam Iyya en pillaikala pirinthu enna eruka mudiyathu iyya avarkal thaan en ulagam ... Athavathu veru valikal irunthal konjam sollungal iyya
@suvekakaruppasamy929410 ай бұрын
Sir enoda husband ku ragu kethu thosam irukunu solranga...ore prblm ah iruku P.karuppasamy 1.6.1990 6.00am Sivakasi
@DurgaiJothidam10 ай бұрын
நீங்கள் கொடுத்த ஜாதகம் மிகச் சரியானது எனில், ராகு கேது தோஷம் இல்லை ஆனால் ராகு தசை நடப்பில் உள்ளது, 2024 9 ஆம் மாதம் முடியும் வரை சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும், நீங்கள் இதை பெரிது படுத்தாமல் இருங்க, வார விடுமுறையான வெளியே எங்கேயாவது சென்று விடுங்கள் இல்லையெனில் வீட்டில் பிரச்சனை தான், கோவிலுக்குப் போவது நல்லது, தந்தை, தந்தை வழி உறவுகளுடன் அதீத சண்டை சச்சரவுகள் உருவாகும் எனவே கவனத்துடன் இருக்கவும், 2024 9 ஆம் மாதம் வரை எதுவும் நடக்கலாம் அவர் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது
@jayanthic5400Ай бұрын
Vanakkam sir Marriage agi 11 year aguthu No child D0B: 2.2.1980 Evening 5.30 Saturday Plz reply sir
@DurgaiJothidamАй бұрын
Need husband dob time place
@jayanthic5400Ай бұрын
27..12.1981 Sunday Time Morning 5.30 Kindly reply sir Panruti
@vigneshpandiyan6682 ай бұрын
வணக்கம் எனக்கு ராகு கேது பரிகார பூஜை செய்ய சொல்லிருக்காங்க வெள்ளிகிழமை 10.30 to 12 பன்ன சொன்னாங்க நான் காலைல 8 மணிக்கு தான் காளஹஷ்தி போக முடியும் உடனே டிக்கெட் வாங்கி கலந்துக்க முடியுமா பரிகாரம் செய்ரதுக்கு முன்னாடி கோவில்ல வேற எதும் செய்யனுமா
@DurgaiJothidamАй бұрын
உடனே டிக்கெட் வாங்கி செல்லலாம்
@govindarajs8705 ай бұрын
On Monday only 12.08.2024going to Temple Swami
@DurgaiJothidam5 ай бұрын
நீங்கள் அந்தத் தளத்தில் ஒரு இரவு தங்கி காலையில் பூஜை நடத்துவதே நல்லது
@Raj-lg8eu11 ай бұрын
Sir kalahasthi la rahu kethu pooja mudichitu naga hundi la podamodhu kai thavaru keela vilundhurichi adhula edhachi problem aguma sir please please reply me romba mana kashtama iruku
@DurgaiJothidam11 ай бұрын
பூஜை செய்யும்போது எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருந்தாலே போதும், கை தவறி கீழே விழுந்தாலும் நீங்கள் அந்த உண்டியலில் அந்த நாகங்கள் போய் சேர்ந்தாலே அனைத்தும் நல்லதாகவே நடக்கும், உங்களுக்கு மனது குழப்பமாக இருந்தால் நவகிரக சன்னதியில் ராகு மற்றும் கேதுவுக்கு 3 சனிக்கிழமை விளக்கு ஏற்றினால் சரியாகிவிடும்.....
@thilagavathim33210 ай бұрын
அமாவாசைபோகலாமா
@thilagavathim33210 ай бұрын
பரிகாரம்செய்யலாமா
@ammuammu70718 ай бұрын
Anna enakku naga thosham irukku soldranga.. Enakku 2marriage agiduchi 2nd marriage eppo enakku baby illa 6year aguthu... Period timela nagam engaiyavathu paarthuduren.. Nalaikku parigaram pannalamnu porom kalashtikku.. Entha day pona nallathu.. Thursday poidu friday pannalama sollunga.. Anna.. Ennoda NAME.. GOWTHAMI DOB. 15.3.1997.TIME. 8CLOCK morning.. Friday day ennanu sollunga bro plss
@DurgaiJothidam8 ай бұрын
நீங்கள் காலையில் 9.30 மணிக்குள் பூஜையை முடிப்பது நல்லது, எந்த நாளிலும் செய்தாலும் சரிதான், நாகத்தை பார்ப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது, நீங்கள் ஒரு இரவு அந்த ஸ்தலத்தில் தங்குவது மிகவும் நல்லது, கோவில் உள்ளே தங்க முடியாவிட்டாலும், அருகில் விடுதிகள் நிறைய இருக்கின்றன, அங்கே கூட தங்கி கொள்ளலாம்
@eniyanmurali40799 ай бұрын
Sir...coming Sunday...polam nu irukan... Coming Sunday...pournamy...so ...Kovil irukaathu nu solranga......nijama va .
@DurgaiJothidam9 ай бұрын
Sunday morning kandippa irukkum.....see full video.....
@nagalakshmimudaliyar172610 ай бұрын
என் மகனுக்கு பெண் தடைப்பட்டு கொண்டே வருகிறது 4 9 91 கொஞ்சம் சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்
கேது திசை வரை பொறுத்துக் கொள்ளுங்கள் அதற்கு பிறகு நல்ல காலம் பிறக்கும் 2026 ஆரம்பித்தவுடன் அனைத்து விதமான கஷ்டங்களும் படிப்படியாக குறையும், தற்போது எப்படியாவது காலம் கடக்கட்டும், பொதுவாக கேது திசை நடக்கின்றது எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் எனவே கொஞ்சம் தெளிவான முடிவெடுங்கள் இல்லை என்றால் கேது திசை போகட்டும்
@seethap23133 ай бұрын
ஐயா வணக்கம் , என் அண்ணன் பிறந்த வருடம் 18-12-1989 சிம்மராசி மகம் நட்சத்திரம், வரன் சரியாக அமையவில்லை . வரன் நன்றாக அமைந்தாலும் ஏதாவது பிரச்னை வந்து தடைப்பட்டு நின்று விடுகிறது நாங்கள் என்ன பரிகாரம் செய்தால் இந்த பிரச்சினை யிலிருந்து விடுபட முடியும் சொல்லுங்கள் ஐயா.
@DurgaiJothidam3 ай бұрын
Time, place
@seethap23133 ай бұрын
காலை 11மணி ,இடம் ;திருச்சி மாவட்டம், ஆலம்பாடி கிராமம்
@DurgaiJothidam3 ай бұрын
பதினொன்றாம் இடத்தில் மூன்று கிரகங்கள் இருப்பதால் உங்கள் அண்ணன் தேவையில்லாத ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டு திருமணத்தை அதாவது வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும், உங்களுடைய அண்ணன் தன்னுடைய ஆசைகளை குறைத்துக் கொண்டு வரும் பெண்ணே திருமணம் செய்வதே நல்லது
@sumireshriram4018Ай бұрын
How much the poojai cost sir
@DurgaiJothidamАй бұрын
500 to 5000
@Ranjith10045 ай бұрын
நண்பா சனிக்கிழமை காளஹஸ்தி கோவிலுக்கு செல்லலாமா
@DurgaiJothidam5 ай бұрын
கண்டிப்பாக செல்லலாம், ராகு கேது தோஷம் நாக தோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக இரவு தங்கி காலையில் பூஜை செய்ய வேண்டும்
@jayalakshmiprabhakaran18555 ай бұрын
Vanakkam sir...en peyar JAYALAKSHMI birth date 06/12/1994 Tuesday place Chennai time 11:17 pm ... Sir na ipo PhD padichitu irukan ... Assistant professor job ku try panitu irukan... Appadiye government job kum muyarchi seikiren... Enaku government job kadaikumaa... Athe pola sontha veedu vangum yogam ullatha enru solungal sir...
@DurgaiJothidam5 ай бұрын
2025 11 ஆம் மாதத்திற்குள் அரசு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது, கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்து படிக்கவும். இந்த காலகட்டத்தை விட்டால் அரசு வேலை கிடைப்பது கஷ்டம்தான், கண்டிப்பாக நீங்கள் சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை நிச்சயம் வீடு வாங்குவீர்கள் கவலை வேண்டாம், வீடு வாங்கி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் யோகமும் உங்களுக்கு உள்ளது, நான் கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், உங்கள் கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்களா?
@jayalakshmiprabhakaran18555 ай бұрын
Nalaa parthukolkirar sir
@jayalakshmiprabhakaran18555 ай бұрын
Thirumana valkkai nanraka ullathu sir .. nan athikama ethirparpukal athum vaithukolvathu ilaai... Athanal enaku nanraka parthu kolvathu pola thaan ullathu..
@DurgaiJothidam5 ай бұрын
உண்மை எதிர்பார்ப்புகளை நீங்கள் குறைத்துள்ளதால் தான் உங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது, நீங்கள் நல்லவர் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்....
Pooja mudichtu vetuku direct vanthudu ena pannanum kulikanuma pls reply
@DurgaiJothidam11 ай бұрын
கோவிலுக்குப் போகும் முன் தான் பல கட்டுப்பாடுகள் இருக்கு, அதில் ஒன்று காளஹஸ்தியில் இரவு தங்க வேண்டும், காலையில் குளித்துவிட்டு, சாமியை தரிசிக்க வேண்டும், பூஜையில் கலந்து கொண்டு கொடுக்கும் நாகங்களை உண்டியலில் போட வேண்டும், சிவன் மற்றும் அம்பிகையை கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டும், அங்கிருந்து புறப்பட்ட பிறகு எந்த கட்டுப்பாடு இல்லை
@Vj_Nayan_Editz10 ай бұрын
Anna ennaku inum marriage akala ana enna marriage panna pora payanum nanum polamnu irukom avanga en kuda poojalila uttagaralama ila appa amma yarachi irukanuma
@DurgaiJothidam10 ай бұрын
நீங்கள் எடுத்து இருக்கும் முடிவு நல்லது, திருமணமாகப் போகிறவர்கள் நிச்சயம் காளகஸ்தி செல்லலாம், இருவரும் சேர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும், ஒரு பூஜைக்கான பொருளை வாங்கி பரிகாரம் செய்தால் போதும், தனித்தனியாக பூஜை பொருள் வாங்கி செய்யக்கூடாது, நாக தோஷத்தால் தாம்பத்திய பிரச்சனை, நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கருத்து மோதல், மூன்றாம் மனிதர்கள் தலையீட்டால் குடும்பம் பிரிவது போன்ற பிரச்சனையில் சிக்காமல் இருப்பீர்கள் இருவரும் தனியே சென்றால் கூட நல்லது தான் ஆனால் அது கோவில் ஸ்தலம் என்பதை மறந்து விடாதீர்கள், திருமண வாழ்க்கை நன்றாக இருக்க வாழ்த்துக்கள்
@gdurgadevi939629 күн бұрын
Name: G.Durgadevi Dob: 22.12.2000 Time: 4.33 pm Ippo marriage ku mapla pathutu irukanga edhavadhu reason solli delay aite iruku indha koviluku poitu vandha mrg aiduma edhavadhu dhosam iruka nu solunga mrg life epdi irukum indha 2025 la mrg nadandhuruma
@DurgaiJothidam26 күн бұрын
உங்களுக்கு ராகு கேது தோஷம் உள்ளது கண்டிப்பாக காளஹஸ்தி போயிட்டு வர வேண்டும், ஸ்தளதிலேயே ஒரு இரவு விடுதியில் அல்லது கோவிலில் தங்குவது நல்லது
@gdurgadevi939626 күн бұрын
Tq sir 2025 la mrg nadandhuruma ennoda life epdi irukum@@DurgaiJothidam
@munish22686 ай бұрын
My name c.muneeswari Date of birth 18.05.1998 Time 11.15 pm marrage eppo nadakkum sir kalasthi poga sollirukkanga sunday
@DurgaiJothidam6 ай бұрын
2025 8 ஆம் மாதத்திற்குள் உறுதியாக நடந்துவிடும், நீங்கள் நேசிப்பதை விட உங்கள் கணவர் உங்களை அதிகமாக நேசிப்பார் கவலை வேண்டாம், ஒரு சில நேரங்களில் இந்த அதிகப்படியான அன்பு உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் அளவுக்கு கண்டிப்பாக இருக்கும்....
@gunaseelan60224 ай бұрын
My DOB 15.06.1998 time 1:15 pm . Marriage details solluka sir . காளஹஸ்தி கோயில் பரிகார பூஜை எந்த கிழமையில் நடைபெறும்
@DurgaiJothidam4 ай бұрын
பூஜை அனைத்து கிழமைகளிலும் நடைபெறும், இரவு தங்கி காலையில் செய்து விடுங்கள், இப்போது குரு தசை தான் நடைபெறுகிறது நீங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பிக்கலாம்
@deepakatha98376 ай бұрын
ஐயா ஞாயிறு அன்று மாலைதான் ராகுகாலம் வருகிறது எனவே நான் எவ்வளவு நேரத்துக்கு முன்னால் கோவிலுக்கு செல்வது நல்லது அல்லது ஏதாவது முன்பதிவு செய்யவேண்டுமா
@DurgaiJothidam6 ай бұрын
இந்த இடத்தில் சிவன் மூலவர் இவர் ராகு வடிவில் இருப்பார், எனவே நீங்கள் ராகு காலத்தில் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, விடியற்காலையில் குளித்துவிட்டு பூஜையில் கலந்து கொள்ளலாம், இதுவே திருநாகேஸ்வரம் என்றால் தான் ராகு காலத்தில் மட்டும் செய்ய வேண்டும், முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது
@santhakumarm25233 ай бұрын
Santhakumar 28.02.1985 3.19pm ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம், ennum marriage aagula, ஏதாவது பரிகாரம் பண்ண vendumaa சொல்லுங்க
@DurgaiJothidam3 ай бұрын
எனக்குத் தெரிந்து எந்த தோஷமும் உங்கள் ஜாதகத்தில் கிடையாது, தோஷம் இல்லை என்றாலே திருமணம் ஆகிவிடும், உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகவே வந்திருக்கும் ஆனால் நீங்கள் அனைத்தையும் தவற விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும், எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு நீங்கள் திருமணம் செய்வதே நல்லது, ஒருவேளை திருமணம் ஒருவேளை திருமணம் தடைபடுவதற்கான காரணம் ஐந்தில் சனி, சனியின் மூன்றாம் பார்வை ஏழில் இருப்பதாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், எனக்குத் தெரிந்து பரிகாரம் என்று சொன்னால் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு, முக்கியமான பொருத்தம் மற்றும் பார்த்து திருமணம் செய்து விடுங்கள் அதுதான் நல்லது, இல்லையெனில் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை உங்களுக்கு தற்போது வாழ்க்கை பற்றிய புரிதல் இருக்கும் மேலும் இதற்குப் பிறகு நீங்கள் விவாகரத்து வாங்குவதற்கு வாய்ப்பு கிடையாது எனவே நீங்கள் எதையும் பார்க்காமல் திருமணம் செய்வது நல்லது..
@SaranyaAsai4 ай бұрын
Pls share details about rudhra pooja timing & procedure.....
@DurgaiJothidam4 ай бұрын
இந்த வீடியோவில் timing போட்டு இருக்கிறேன்
@hariharan306611 ай бұрын
Sir koyambedu to srikalahasthi bus iruka at night 7PM to 9 PM therinja solunga sir
@DurgaiJothidam11 ай бұрын
மாதவரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும், அங்கிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு வண்டி உள்ளது
@sathyae84245 ай бұрын
Sir my name is sathya narayanan 25-10-1996 time 1.45pm Meenam rasi ravathy natchatiram...நான் இந்த கோயில் சென்று பரிகாரம் செய்யலாம..திருமணம் சில காரணங்களால் தள்ளி போய்க்கொண்டே இருக்கின்றன..
@DurgaiJothidam5 ай бұрын
7 ஆம் அதிபதி சந்திரன் சனி கேதுடன் சேர்ந்திருப்பதாலும், சுக்கிரன் நீசம் பெற்று ராகு உடன் சேர்ந்து இருப்பதாலும் திருமணம் தாமதப்பட்டுக் கொண்டிருக்கிறது, சந்திரன் சனி சேர்க்கையான புனர்பூ தோஷம் அதிகமான எதிர்பார்ப்பையும் சந்தேக குணத்தையும் தூண்டி விடுகிறது, ராகு சுக்கிரன் சேர்க்கை பேராசையை ஏற்படுத்துகிறது இதன் காரணமாகவே திருமணம் தள்ளிப் போகிறது, தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு திருமணம் செய்ய தயாராகுங்கள், சனிக்கு திருநள்ளாறும், ராகுவுக்கு திருநாகேஸ்வரம், கேதுவுக்கு கீழ் பெரும்பள்ளமும் சென்று வருவது நல்லது
@PremaM-gc2cy8 ай бұрын
Anna Ennoda Dob-26.9.1987 5.30pm Place -Thirunelveli life la Ahapatta prasanai En magan sathagappadi Rahu Thisai Nadakkuthunnu sonnaga 3month ago En 3pavun Nagai miss Ahidushu Romba depression naErukku Anna En sathagappadi Nagai kidaikkuma Anna
@DurgaiJothidam8 ай бұрын
உங்கள் மகனுக்கு ராகு திசை நடந்தால், மோசமான இடத்தில் இருந்தால் உங்களுக்கு மன ரீதியான பிரச்சனை ஏற்படுமே தவிர, பொருட்செல்வங்கள் தொலைந்து போதல் என்பது உங்கள் ஜாதகத்தின் தனிப்பட்ட பிரச்சனை, அதற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது
@PremaM-gc2cy8 ай бұрын
@@DurgaiJothidam Thanks for Reply Anna
@PremaM-gc2cy8 ай бұрын
Enoda Detail mela pin panneruken konjam pathu sollunga pls Anna
@DurgaiJothidam8 ай бұрын
பொதுவாக பொருட்கள் இந்தந்த காலகட்டத்தில் விரையம் ஆகும் அல்லது தொலைந்து போகும் என்று சொல்லிவிட முடியும், ஆனால் திரும்ப கிடைக்கும் என்று சொல்ல முடியாது, உங்களுக்கு புதன் தசை நடக்க ஆரம்பித்து விட்டது, அதனால் கவலை வேண்டாம், வரும் காலங்கள் நல்லதாக அமையும், பொருள் ஈட்டும் அமைப்பு, பணம் சேர்வது போன்றவை அமையும், புதன் எட்டாம் அதிபதியும் ஆவதால் பொருட்களை கவனமாக கையாளுங்கள், புதன் சந்திரனுடன் இணைந்துள்ளதால் தேவையற்ற மன குழப்பங்கள் உருவாகும் எனவே எச்சரிக்கை வேண்டும், நிச்சயமாக தொலைந்து போன பொருளுக்கு ஈடான வேறு ஒன்று கிடைக்கும் கவலை வேண்டாம், கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக தொலைந்தது கிடைக்கும்
@PremaM-gc2cy8 ай бұрын
@@DurgaiJothidam Thank you very much Anna ,🙏🙏🙏🙏
@karikalanc74686 ай бұрын
Everyday pooja nadakkuma timing sollunga anna
@DurgaiJothidam6 ай бұрын
Yes, already mentioned
@srinivasan.k.b4 ай бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்கவில்லை இதற்கு இந்த ஸ்தலத்தில் பரிகாரம் செய்யலாமா எந்த நாளில் செய்யலாம். 04.07.1998 Swathi nakshathiram Thulam rasi
@DurgaiJothidam4 ай бұрын
Give exact timing and place?
@Teddy1107.5 ай бұрын
Hi sir , name : S. Sangeetha . DOB 11 Jul 1999. Time 07:06 pm. Place of birth : chennai. Thirumana thadai yedhavadhu iruka sir. thirumana vazhkai yepdi amayum. pls sollunga
@DurgaiJothidam5 ай бұрын
ஏழில் ராகு இருப்பதால் பேராசைக்கு அதிபதியான ராகு உங்களுடைய பேராசைகளை தூண்டி விடுகிறார், உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு திருமணம் செய்யுங்கள் நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும், ஏழில் ராகுவும் புதனும் அமைந்திருப்பதால் உங்கள் வாழ்க்கைத் துணை நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும், விளையாட்டுத்தனத்துடனும் இருப்பார், சில நேரங்களில் குடும்பத்தில் பொறுப்பாக இல்லாமல் இருப்பார், ஆனால் குருவின் பார்வை செவ்வாயின் மேல் இருப்பதால் நிச்சயம் நீங்கள் சொன்னால் பொறுப்புகளை பின்பற்றுவார், 7 இல் உள்ள ராகு உங்கள் கணவருக்கு காம எண்ணங்கள் மிகுதியாக கொடுப்பார், பிடிவாத குணத்தையும் கொடுப்பார் இந்த பிடிவாதங்களால் சண்டை சச்சரவுகள் ஏற்படும், சில நேரங்களில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணங்களையும் கொண்டிருப்பார் சூதாட்டம் மனப்பான்மையும் இருக்கும் இது எல்லாம் ஆரம்பத்திலேயே நீங்கள் கண்காணிக்க வேண்டும், கவலைப்படாதீர்கள் குருவின் பார்வை கணவனுக்கு காரணமான செவ்வாயின் மேல் இருப்பதால் நீங்கள் சொன்னால் அதை கேட்பார் கவலை வேண்டாம், தன் மீது தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்வார், ராகு கேது தோஷம் இருக்கிறது தோஷங்களை நிவர்த்தி செய்துவிட்டு திருமணம் செய்யவும்.
@Teddy1107.5 ай бұрын
@@DurgaiJothidam Nandri sir 🙏
@ayyanarguru81106 ай бұрын
Kudumbamaga poi parigaram seiyalama
@DurgaiJothidam6 ай бұрын
திருநாகேஸ்வரம், கீழ்பெரும்பள்ளம் இரண்டும் போயாக வேண்டும் ஒரு கோவில் போய்விட்டு இன்னொரு கோவில் போகாமல் இருக்கக்கூடாது என்பதையும் மறந்து விடாதீர்கள், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நான் இதைப் பற்றின வீடியோ போடுகிறேன், subscribe please
@Ksthenmozhi3 ай бұрын
Future husband epdi irrupangan sir Enaku puchicha mathiri varuvangala sir
@DurgaiJothidam3 ай бұрын
Reply done previous comments
@jayapandi81754 ай бұрын
My son 5,7,2000 time 8,23am place thuthukudi time yeppadi irukku ponnu parkkalama business pannalama thosam ullatha parigaram sollunga ippo nanga kovai pls
@DurgaiJothidam4 ай бұрын
உங்கள் மகன் காதலிக்கிறார்களா? இல்லை இதற்கு முன் காதலித்து இருக்கிறாரா என்று கேட்டு பாருங்க? சுக்கிர திசை இப்போதுதான் முடிந்துள்ளது அதனால் கேட்டுப் பாருங்க, 2025 3 ஆம் மாதத்திற்குள் திருமணம் செய்யலாம், இல்லையென்றால் 2027 இல் தான் திருமணம் செய்ய வேண்டி இருக்கும், ராகு தோஷம் உள்ளது ஆனால் 20 வருடங்களுக்கு பிறகு தான் ராகு தசை வருகிறது, இருந்தாலும் தோஷ பொருத்தம் பார்ப்பது நல்லது, தாராளமாக தொழில் செய்யலாம்
See this video: kzbin.info/www/bejne/sIWagaV3pJ6Fb8U
@jayapandi81754 ай бұрын
Mikka nandri
@aronman1238 ай бұрын
Is it mandatory to stay in Kalahasti one night after sarpa santhi poojai ? Please reply. Nanri 🙏🏻
@DurgaiJothidam8 ай бұрын
தங்க வேண்டிய அவசியம் கிடையாது, ஆனால் மிக அதிகமாக மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு நிச்சயம் அங்கு இரவு தங்கும் போது அவருடைய மனநிலை நல்ல நிலையில் இருக்கும், காலையில் பூஜை செய்வது தான் நல்லது, விடியற்காலை 9:00 மணிக்குள் பூஜை செய்வது தான் நல்ல பலனை தரும், எந்த ஒரு ஜோதிடரும் இரவு அங்கே தங்க செல்வார்கள், நீங்கள் இரவு தங்குவது தான் நல்லது, கோவியிலும் தங்கிக் கொள்ளலாம், வெளியே 600 ரூபாய்க்கு ரூமும் எடுத்துக் கொள்ளலாம், அந்தத் தளத்தில் இரவு தூங்கும் போது தான் ஒரு நல்ல பலனை எதிர்பார்க்க முடியும்
@aronman1238 ай бұрын
@@DurgaiJothidam 🙏🏻 your videos and advise helped me. Thank you