கண்ணந்தை குல ஆண் காடை குல பெண்ணை திருமணம் செய்யலாமா. தயவு செய்து பதில் கூறவும்
@nehruponnaiyan56333 жыл бұрын
மாப்ளே கூட்டம் மாறி எந்த கூட்டததிலிருந்து வெண்டுமாலாலும் திருமணம் செய்யலாம்.
@s.mounisiva13043 жыл бұрын
ஒரே கூட்டம் ஆனால்,வெவ்வேறு கோவில் . திருமணம் பண்ணலாமா?????. தெரிந்தால் சொல்லுங்கள்
@YazhTamil3 жыл бұрын
ஒரே கூட்டத்திற்குள் திருமணம் செய்யகூடாது. வெவ்வேறு குலதெய்வ கோவிலாக இருந்தாலும் சகோதர முறை தான்.
@s.mounisiva13043 жыл бұрын
Thanku so much sir
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
@@YazhTamilஒரே கூட்டம்.கோவில் வேறாக இருந்தாலும் அண்ணன் அக்காள்மார்களே..உடன் பங்காளிகளே...திருமணம் எப்படி செய்யமுடியும்..
@mandradiarceramics30423 жыл бұрын
நான் என் கடம்ப குலம் குறித்து பெருமை படுகிறேன், கொங்கு பூலுவகாணியாள கவுண்டர்
@introvert64893 жыл бұрын
vettuvar goundera
@yogeshwaran7502 Жыл бұрын
pangali kal like podunga
@tamilkings77514 жыл бұрын
I am went all over the world indian history only have kongu Vellaler.. Tamil Nadu.. Tamil History only kongu Vellaller..
@priethwinramakrishnan72613 жыл бұрын
அயல்நாடு எங்கே❓ ஐயா சென்றீகள்..
@meenachisundaramv42348 күн бұрын
ஒரிசாவில் இருந்து தொண்டை மண்டலம் வழியாக சோழ நாடு வந்து சோழிய வேளாளராயிருந்து கொங்கு நாட்டுக்கு விரட்டியிக்கப் பட்டு குறிஞ்சி நிலமாகிய சேர நாட்டில் பதுங்கி வாழ்ந்தது தான் சேரப் பரம்பறை. வரலாற்றை புரட்டிப் பாருங்கள், புரியும். "குடியானவன்" என்றால் என்ன பொருள்?.
@crazyboyview18664 жыл бұрын
Namalathu koorai kulam nga, athu patri...
@YazhTamil4 жыл бұрын
kzbin.info/www/bejne/roWxf6episZ7m6M
@ekalavyaaa4 жыл бұрын
@@YazhTamil naama entha kulam kootam nu epadi kandu pidukirathu????
@karthikeyan95755 жыл бұрын
anthuvan kulam
@YazhTamil5 жыл бұрын
கூடிய விரைவில்...
@catchme44835 жыл бұрын
Pavalan kulam
@YazhTamil5 жыл бұрын
கூடிய விரைவில்...
@vettuvarpadai4 жыл бұрын
கவுண்டர் என்றால் போர் வீரன். நீங்க எங்கடா சண்டை போட்டீங்க..?
@priethwinramakrishnan72613 жыл бұрын
தீரன் சின்னமலை.. தான் னுங்க..
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
முட்டாள் காட்டுமிராண்டி பயலே.
@sriganapathivasudevraj46414 жыл бұрын
Kootam... Not kulam... Fake news
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
உனக்குக் தெரியுமா.வரலாறு.முட்டாள்.தேவையில்லாமல் எதுக்கு உள்ளே வரே.
@dhanad22905 жыл бұрын
Aanthai kulam varalaru podonga
@YazhTamil5 жыл бұрын
கூடிய விரைவில்....
@selvarajselvaraj7186 Жыл бұрын
நீ கடை குலம் அதுனால த இந்த குலத்தை பேசரே
@YazhTamil Жыл бұрын
மற்ற குலங்களை பற்றிய பதிவு : kzbin.info/aero/PLRPHmAJt2wARnQqKVxlRlvgqWzaCVZFhn
@rathinasamys.rathinasamy.12576 ай бұрын
ஒவ்வொரு குலமாத்தான் வீடியோ போட முடியும்.62 குணத்தையும் எப்படி போட முடியும்.நீ போடு உன் குலத்தைப்பத்தி.இது தேவையில்லாத மரியாதையில்லாத வார்த்தை.