வணக்கம் மேம்.இப்பதான் முதன் முதலில் உங்களோட வீடியோ பாக்குறேன். மிகவும் தெளிவாகவும், பொறுமையாகவும் சொல்லி கொடுக்குறீங்க.மிக்க நன்றி மேம்.ரொம்ப நாளாவே எனக்கு இந்தமாதிரி கூடை போடுன்னு ஆசை.மத்த ஒயர் கூடை எல்லாம் போட்டு இருக்கேன். இந்த கூடை போட தெரியாது மா.இப்ப உங்களோ வீடியோ பாத்து போட முயற்சி பண்றேன் மா
@woolandwirecrafts20197 ай бұрын
Thank you sister உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் நன்றி