வணக்கம் ஐயா.உங்களின் உரைகளை சில வருடங்களுக்கு முன்பு நிறைய கேட்டு அனுபவித்து உள்ளோம்.இப்பொழுது மீண்டும் அந்த பாக்கியம் கிடைத்ததுள்ளது. நன்றி ஐயா.உங்கள் உரைகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
@adhithri395415 күн бұрын
ஐயா உங்கள் கருத்தை மீண்டும் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா.
@tamilarasithiruvasakam27736 күн бұрын
சில வருடங்களாக உங்களுடைய உரையை கேட்பதற்கு நான் பல சேனல்களிலும் தேடிக் கொண்டிருந்தேன். அடிக்கடி உங்கள் உரையைக் கேட்க ஆவலாக உள்ளேன்
@chitrasaravanan82779 күн бұрын
வணக்கம் ஐயா. நீண்ட.... நாட்களுக்கு பிறகு தங்களுடைய உரை கேட்பதில் மகிழ்ச்சி சந்தோஷம். இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஐயா.
@koorimadhavan895113 күн бұрын
மீண்டும் உங்கள் அனுபவங்களை கேட்பது மகிழ்ச்சி.நன்றி அருமை வணக்கம் ஐயா.
@deenadayalan232511 күн бұрын
ஐயா தங்கள் தெய்வீகமான குரலைக் கேட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது முருகன் அருளால் மூடிப் மூலமாக கேட்பது என்போன்ற வர்கள் பாக்கியம் பெற்றவர்கள் ஆவர் முருகன் அருளால் எங்களுக்கு நல்வழி காட்டி குருவாக இருந்து அருள்புரிவீராக வேண்டுகிறேன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🔥🔥🔥🔥🔥🙏
@Timothy.Dalton8 күн бұрын
EXCELLENT EXPLANATION ❤❤❤
@padmanabanban902010 күн бұрын
ஐயாவிற்கு வணக்கம் ஐயாவவின் கானொலியை பார்த்த உடன் மன மகிழ்ந்தேன் உங்க ள் காந்த குரல் கேட்க கேட்க மிக வும் அருமை❤ நன்றி ஐயா
@venkatesanranganathan378510 күн бұрын
ஜயா வணக்கம் உங்களுடைய பதிவுகள் மற்றும் குரல் வளம் மிகவும் நிறைவாக இருக்கும்.அதை மீண்டும் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்
@SelvaKumar-rl7fe8 күн бұрын
ஐயா அவர்களுக்கு எனது வணக்கம் நீண்ட நாட்களாக தங்களது பதிவை எதிர்ப் பார்த்தேன் இன்று தை முதல் நாள் பார்க்கிறேன் ஐயா நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று என் அப்பன் முருகனை பிரார்த்திக்கிறேன் நன்றி ஐயா
@vejayanvejayan66002 күн бұрын
Mikka nandri aiya
@ethindransrinivasan198011 күн бұрын
Welcome back Sir waiting so long for your videos love you
@thenibalaartist835916 күн бұрын
வணக்கம் ஐயா, வேறு சேனலில் பார்த்தது உங்கள் வீடியோ . இன்று புது சோனல் மகிழ்ச்சி: உங்களை நேரில் சந்திக்க காலம் அனுமதிக்கும்.
@ckiran502110 күн бұрын
Sir thanks for coming back after long time .😊
@malathigovi354513 күн бұрын
I waiting for your video sir after long time now again video are blessed to hear your video iyya nandrigal pala iyya 🎉🎉
கருத்துக்களைகேட்பதுபெரிது அல்ல ஐயா,அதன்படிநடப்பதற்குஇறை அருளும்தங்களைப் போன்றவர்களின்கருணையும் தேவைணையும் தேவை ஐயா.
@mpksmurugan6117 күн бұрын
🙏
@madhanm674712 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@malaprakash564711 күн бұрын
ஓம் சரவண பவ ஓம் ஐயா வணக்கம் தங்கள் ஞான உரை கேட்டு இருக்கிறோம் இப்போது மீண்டும் கேட்பது பெறும் பாக்கியம் பல நாள் தங்கள் ஞான உரை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தோம் மிக்க நன்றி ஐயா 🙏