அரசு மருத்துவர்களுக்கு மெத்தனமும் அகம்பாவமும் கூடாது.
@RajuDuraisami6 күн бұрын
சில மருத்துவர்களின் அலட்சிய போக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@Sooriyon558 күн бұрын
நோயாளியாக வருபவர்களை தன்மையாக நடத்தக்கூடிய ஒரு பயிற்சி வகுப்பு (இதற்கென்று இருக்கும் அமைப்புக்களை வைத்து) தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கவேண்டும்.மரியாதை தரப்படுகிறதா?என்று சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். A to Z 😢
@mrgovardhan118 күн бұрын
New curriculum la irukku.. but no use.. in reality stress entha training eduthalum pogathu..
@Sooriyon557 күн бұрын
@mrgovardhan11 Intro-inspection/self analysis to be done by all the government staffs seriously unless otherwise noone will change this scenario
@mrgovardhan117 күн бұрын
@Sooriyon55 definitely required.. but what about media which charges false allegations even before there is an enquiry or something.. This ultimately affects the patients only.. one example A patient really needs LSCS (caesarean section) for delivery .. no other treatment can save the patient..in such a condition his husband/family looking at these so called superhero movies,/media which tells all caesarean sections are done for money... He / the family denies any surgery..and if the patient dies of not getting the right treatment.. will the media take responsibility? Or that superhero can bring back that life... Then also it is the doctors fault .. if there is no bed it is the doctors fault..if there is no water in The hospital bathroom it is the doctors fault?.. Please do understand there is a problem in the system..a doctor is a part of the system. He is not the only system..
@tamousmahesh96799 күн бұрын
ஒழுங்கா வேலைய பாருங்கடா,
@senthilsan50808 күн бұрын
டேய் தற்குறி
@mahamunimahamuni15187 күн бұрын
Hospital ஒழுங்கா வரும் பேசுவது பேசலாம்
@MoorthiMoorthi-hf4qy8 күн бұрын
நோயாளிக்கு யார் பாதுகாப்பு
@divakarp44707 күн бұрын
Nee hospital ku varatha …. Paithiyam
@gsestherranimedia29679 күн бұрын
பணம் வாங்கிட்டு treatment பண்ணா நடவடிக்கை எடுக்குமா, அந்த doctors, அல்லது கட்டு கற்றவங்க இவுங்களை என்ன பண்ணுவீங்க. அதை first சொல்லுங்க, நான் சொல்லவா எத்தனை மருத்துவமனைல பணம் கட்டு கற்றவங்களுக்கு போகுது என்று, கோவம் வருது sir,
@ramesha75159 күн бұрын
மருத்துவர் பண்ணனும் தவறுகள் யாரிடம் தெரிவிப்பது ...ஒரு உயிர் போனால் உங்கள் council என்ன தண்டனை கொடுப்பார்கள் .. எப்போ கொடுப்பார்கள்
@Hassaan17869 күн бұрын
மருத்துவர் பண்ணும் தவறுகளுக்கு முறையாக நீதிமன்றத்துக்கு போய் வழக்கு கொடுத்து அவரை நீக்கணும். சும்மா அடிக்கிறதுலாம் எங்க யார் பண்ணாலும் தப்புதான்.
@LakshmiVyas-b7d9 күн бұрын
Dean parthale doubt aga irukke😮
@RamasamyMurugiah8 күн бұрын
Dean a Don a
@SenSong56 күн бұрын
யார் இடத்தில் எப்படி குறைகளை செல்வது
@Ravi59887 күн бұрын
தனியா வரணுமா?
@SenSong56 күн бұрын
சட்ட படி யார் இடத்தில எப்படி குறைகளை செல்லனும்
@SmilingBaseballStadium-sh4rg8 күн бұрын
முதல மக்கள மதிக்க டா அப்போ இந்த மாறி விஷயம் லாமா நடக்குமா..
@mrgovardhan118 күн бұрын
Oru list pottu kodunga sir.. appa thaan ivangalukku arivu ettum..
@sunithagopalakrishnan63159 күн бұрын
Doctor also need to show some concern.......to patients in govt hospital...
@Hassaan17869 күн бұрын
அதுக்குத்தான் அதற்க்கான சட்டங்கள்லாம் இருக்கு, அதை முறையாக செய்யணும் தம்பி.
@dranandphd8 күн бұрын
😢😢😢
@RamasamyMurugiah8 күн бұрын
No way Panam koduthu vanghiya pathavi MLA MP Minister Counsilor Dean Support Why they bother Privately Clinic Govt suplies taken to their Private clinic Drinks Drugs What else you can expect from this LORDS
@kuttyrekha75398 күн бұрын
First hospital varum patients and attenders rombha kevalama nadathuranga anga iruka housekeeping mariyatha illama pesuranga.. Ethuku eduthalum kasu kekuranga intha house keeping.. Ethelam unga parvaikku innum varaliya ella vanthu kandu kolmama irukangala ...
இனிவரும் காலத்தில் பணி செய்ய தவறிய மருத்துவரை பெட்ரோல் ஊற்றி தகனம் செய்யவும். அப்போது தான் திருந்துவான்க.
@samuelchristopher99668 күн бұрын
😂😂😂
@shaikallamparambilkumaran408 күн бұрын
un kudumba nabarku inghu treat ment edupaiya . Unmai ya sollu .
@Jesus_always._.with.us.9 күн бұрын
God is heels for you 🙏
@tamiltroll25158 күн бұрын
Respect illaye.... You are treating patients like a dog
@9875lp7 күн бұрын
My personal experience with Dr Balaji for my father cancer treatment was very bad, he didn't respect me and my family well, he also works for Kauvery hospital and worst treatment given to my father. My father is no more. I'm not supporting Vignesh but who will listen to common people's problems. Police should investigate and listen to all patients treated by Dr Balaji.
@vadivelraj21288 күн бұрын
At the same time, responsibility and accountability should be fixed on the Doctors, Nurses etc etc in view of fact that salaries are being paid to these persons out of collection of various taxes like state GST, State Excise on Tasmac, Petrol and Diesel, Stamp duties and Fees from Registration Department etc etc from the public (including poor people). Hence Complaint Box (about doctor's and other persons' negligence) and suggestion box should be installed. Further, Feed back from the patient should be obtained from each and every chronic patient.
@amudhapriyathamaraikkani14537 күн бұрын
༒︎𝑳𝒐𝒓𝒅 ☯︎ 𝑽𝒆𝒏𝒐𝒎༒︎
@samuelchristopher99668 күн бұрын
இவர் ஒரு தலை பட்சமாக பேசுகிறார்.. கேள்வியும் அதற்கேற்றார் போல் கேட்கப் படுகிறது.😮
@chitranoel29978 күн бұрын
உனக்கு என்னடா பிரச்னை....உனக்கு என்ன தெரியும்....
@hi-lb6tl7 күн бұрын
If you guys don't want to serve people with smile resign don't harrass patients and caretakers with them
@rajeshthegrace62099 күн бұрын
Dr dmk pala
@Mohanraj-sd2zg8 күн бұрын
டாக்டர் கவனக் குறைபாடு மக்களுக்கு தேவையான மருந்துகள் மிஷினரி எல்லாம் கரெக்டா இருக்கான்னு கேட்டா இந்த டாக்டர் என்ன ஆனா கவர்மெண்ட் எப்படி இருக்குன்னு விளம்பரப்படுத்துறாரு ஹாஸ்பிடல்ல சிசிடிவி கேமரா இருக்கு அந்த பக்கம் கேண்டீன் இருக்கு இந்த பக்கம் உணவகம் இருக்கு இதோ நாங்க கேட்டமா எங்களுக்குள்ளது மருந்து ஸ்பெசலிக்கெல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க
@seetharamanchandrasekaran26377 күн бұрын
Support vignesh Not doctors
@divakarp44707 күн бұрын
Poda sombu thooki
@sundaramdeva43457 күн бұрын
private hospital unmaiyana owner yaru deen solluda avanum oru allum katchi minister
@mariappan96468 күн бұрын
. மக்களுக்கு சேவை செய்யத் தான் உங்களுக்கு சம்பமை மக்கள் வரிப்பணத்தில் கிடைக்கு. தனியார் ஆஸ்பத்திரியிலடாக்டர் எவ்வளவு பொருமையா கேட்டு குறைகளை சரி பண்ணுகிறார்கள் நீங்கள் தொட்டு கூட பார்ப்பது கிடையாது
@meenakanan4138 күн бұрын
FRAD DOCTOR'S MAXIMUM PEOPLE'S OPINION
@divakarp44707 күн бұрын
Nee fraud unga appan fraud
@jacobgrand32447 күн бұрын
Compare USA and other civilized countries In USA common man has to wait to see a doctor for MRI wait for month here in India every thing is instantly done despite of 10time work load and megare salary
@sundaramdeva43457 күн бұрын
deen neeye private hospitaluku support da poriki naye
@BJBK-eg4yz7 күн бұрын
தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் லஞ்சம் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் நாங்கள் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் பாரத ஜனநாயக மக்கள் கட்சியை இந்திய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்