உண்மையில் இரவில் தூங்க இதமான கதைகள்தான் இந்தக் கதைகள் முழுவதையும் விழித்திருந்து கேட்கவேணும்போல் ஆவலாயிருக்கும் ஆனால் என்னவோ மந்திரப்பொடிபோல எம்மையும் மீறி உறக்கம் வந்துவிடும் தென்கச்சி சுவாமிநாதன் ஐயா இன்றில்லாதபோதும் அவரது குரலில் ஒலிக்கவிடும் அற்புதமான இப் பதிவிற்கு பலகோடி நன்றிகள்