கோட்சே கையில் பகவத் கீதை | தூக்கிலிடும் இடத்தில் நடந்தது என்ன | Dinamalar

  Рет қаралды 25,363

Dinamalar

Dinamalar

Күн бұрын

கோட்சே கையில் பகவத் கீதை | தூக்கிலிடும் இடத்தில் நடந்தது என்ன | Dinamalar
#BhagavadGita #hindu #Tamlinadu #books #india #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 170
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 Жыл бұрын
முனைவர் திரு ஞானசுந்தரம் அவர்கள் பாரத நாட்டின் பெருமை. அவர் ஆன்மீக சொற்பொழிவை நேரடியாக கேட்டிருக்கிறேன். பல அரிய செய்திகளை தெரிந்து கொண்டேன். தொன்மையான இந்திய மொழிகளான தமிழ் சமஸக்கிருதம் இரண்டின் இடையே எத்தகைய ஒருங்கிணைப்பு இருந்துள்ளது என்பது அருமையான செய்தி.
@theman6096
@theman6096 2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா உங்களையும் ஆரிய அடிமை என்று சொல்லிவிடும் இந்த திராவிட கூட்டம். 🙏🙏🙏
@MrAnbu12
@MrAnbu12 2 жыл бұрын
அடிமையா இருந்தா அடிமை தானே.,,,, தமிழறிஞர் எப்படி சமசுகிருதத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்??? சமசுகிருதம் படித்தவர் எவரேனும் தமிழை மேற்கொள் காட்டியுள்ளரா-?? ஆதாரம் உண்டா???
@rajamoorthybalu.a.2773
@rajamoorthybalu.a.2773 2 жыл бұрын
கீதையைப் பற்றிய விளக்கம் மிகவும் அற்புதம். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க பாரதம்.
@alamari7882
@alamari7882 2 жыл бұрын
அருமையான,அரிதான ஒரு உரை.ஆழ் கடலிடைச் சென்று அரிய முத்தினை அடைந்தாற் போல் உள்ளது.மொழி துவேஷத்தை களைய,சிறந்ததோர் உரை.🙏🙏
@venkataramanis8268
@venkataramanis8268 2 жыл бұрын
நல்ல விளக்கம் Uல விஷயங் களுக்கு தெளிவு கிடைத்தது நன்றி
@janakiraman5112
@janakiraman5112 2 жыл бұрын
மிக்க நன்றி.. நல்ல விளக்கம் 🙏
@rajeelakshmi5980
@rajeelakshmi5980 2 жыл бұрын
ரொம்பவும் அருமையான தெளிவான விளக்கம் அளித்துள்ளார்
@sekars3429
@sekars3429 2 жыл бұрын
மனதிற்கும் சிந்தனைக்கும் இதம் தரும் இதுபோன்ற தெளிவான தமிழ் உரையைக் கேட்பதே அரிதாகிவிட்டது. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதற்கு ஏற்ற உரை.
@gnanaprakasamn6969
@gnanaprakasamn6969 2 жыл бұрын
Excellent speech. Nowadays it has become very rare to listen such a speech.
@anandhisethuraman4312
@anandhisethuraman4312 Жыл бұрын
மிக நல்ல தமிழ் சொற்பொழிவு . இது மாதிரி கேட்டு வருடங்கள் ஆகின்றன விட்டது.
@anandhisethuraman4312
@anandhisethuraman4312 Жыл бұрын
விட்டது என்று தவறாக வந்து விட்டது
@mahalingamn3560
@mahalingamn3560 Жыл бұрын
எனது அருமை நண்பர் அவர்களின் சொற்பொழிவு கேட்க மிக மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டுகள்.
@lalgudiramakrishnan4991
@lalgudiramakrishnan4991 2 жыл бұрын
Amazing Sir. I have not heard about you earlier. Proud of being Tamilian and above all Indian. Feel equally sorry and sad for not having the language skill of Sanskrit. Spent major part of my life in career growth and climbing ladder in corporate. It is sure that I would go for learning Sanskrit. Salute to you Sir . Wish to meet you too. Jaihind
@alameluviswanathan6356
@alameluviswanathan6356 2 жыл бұрын
Wishes
@balakrishnab719
@balakrishnab719 2 жыл бұрын
ஐயா தங்களது திருப்பெயருக்கு ஏற்ப தாங்கள் தொகுத்த செய்தி உள்ளது. 🙏 நன்றி 🙏
@seetharamanks2831
@seetharamanks2831 Жыл бұрын
Li
@ramamorthiadhiseshan1464
@ramamorthiadhiseshan1464 Жыл бұрын
Arumai migamigaarumai
@subramanianramakrishnan5677
@subramanianramakrishnan5677 2 жыл бұрын
Excellent speech.
@muraliram8802
@muraliram8802 2 жыл бұрын
உங்களுடைய சிந்தனைகள் தமிழ் நாட்டில் இருக்கும் மூடர்களின் மனதில் பதிந்தால் இந்த மாநிலம் மேன்மை பெறும்.
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
அன்பே சிவம். அறிவே பிரம்மன். அன்பே அன்பாக அறிவு அழியும்.......திருக்களிற்றுப்படியார்(55)
@manokarramadassmanokar9702
@manokarramadassmanokar9702 2 жыл бұрын
மிக அற்புதமான உரை
@AshokKumar-yp8to
@AshokKumar-yp8to Жыл бұрын
இந்த காலத்தில் தங்களைப்போன்ற அறிஞர்களைப் பார்ப்பதோ உரைகளை கேட்பதோ அரிதாக உள்ளது தங்களுக்கும் தினமலருக்கும் மிக மிக நன்றி
@muralidharan2796
@muralidharan2796 2 жыл бұрын
பகவத் கீதை படித்த பிறகு கோட்சேவின் செயல் ஒரு சிறந்த தருமமே !
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 жыл бұрын
உண்மை
@gnanamg18
@gnanamg18 Жыл бұрын
எத்தன தரம் வேணும்னாலும் கேக்கலாம்.அறிவையும், மனததையும் சீர் திருத்தும்.
@v.muralidharan3238
@v.muralidharan3238 Жыл бұрын
RAMA RAMA RAMA Happy to see "ThamuzhKondal" Sri. GnanaSundaram. He has rendered many discourses. In 1986, I heard his "Periyapuranam" discourse at "Dharumapura Aadheenam" Holy building at, Usmam Road, T.Nagar, Chennai. It was also one among my unforgettable golden moments of my life. A umbrella request to the viewers:- Please share this video (if possible, all the videos) of "Thamizh Kondal" Sri. Gnanaundaram. It will also be a great service to this society. (I have seen his TV programmes. Debates and lectures. If I start to talk about those, my comment will become long) RAMA RAMA RAMA
@haridossharidoss3696
@haridossharidoss3696 Жыл бұрын
மிக சிறந்த தெளிவுரை பாராட்டுக்கள் ஐயா
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 жыл бұрын
தெ ஞானசுந்தரத்தின் தெளிவான தமிழ் உரைக்கு நன்றி.
@rajakannug107
@rajakannug107 2 жыл бұрын
அற்புதம்
@vijaya9336
@vijaya9336 2 жыл бұрын
Arumai aana pechchu.. ungallai vanangugiren..
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
தமிழும் சம்ஸ்கிருதமும் நம் தேசத்தின் இரு கண்கள் 👀
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Жыл бұрын
Our land is the fountain of deep and evolving thoughts . There are and were WISE MEN from all parts and elaborated their thinking in their mother tongue . Yet Sanskrit and Tamil are old lively language . Many thoughts came to Tamil from Sanskrit because Sanskrit was mother tongue or accepted link language to more than 90 % of Indian population in olden days .
@thiyagarajantg4543
@thiyagarajantg4543 2 жыл бұрын
தமிழுக்கு அமுது என்று பெயர் தொன்மையான பாரதகலாசாரம் உலகைக்காக்கும் மோடியே அதை உலகுக்கு படம்பிடித்துக்காட்டி உணர்த்துகிறார் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் உறையாற்றும் ஐயாவை வணங்குகிறேன்
@verygoodmohan4218
@verygoodmohan4218 2 жыл бұрын
அருமையான பதிவு.
@aravamudhanrajagopalachari4128
@aravamudhanrajagopalachari4128 2 жыл бұрын
மிகவும் அருமை.
@krishnasamy1825
@krishnasamy1825 2 жыл бұрын
தெளிவான விளக்கம்!.
@mogangovindaraj50
@mogangovindaraj50 Жыл бұрын
கோட்சே காந்தியை விட தேசபக்தி யில் உயந்தவர்
@ravichandran1653
@ravichandran1653 Жыл бұрын
Arumaiyana Pathivu iyya vaazthukkal 🌺💐🎉🎉🎉🎉🙏🏿🎉😁😁
@shankarmurugesan3624
@shankarmurugesan3624 2 жыл бұрын
Tamil valarkum Dinamalar jai
@balakrishnab719
@balakrishnab719 2 жыл бұрын
தங்களது திருப்பெயருக்கு ஏற்ப தாங்கள் தொகுத்த செய்தி உள்ளது. 🙏 நன்றி 🙏
@ParaV
@ParaV 2 жыл бұрын
மிகவும் அருமை அய்யா
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 Жыл бұрын
Excellent information about Geetha and RamayNa with proper Identification. With Greetings, Jai Hind 🙏.
@murugeshmaman5023
@murugeshmaman5023 2 жыл бұрын
அருமை வாழ்க பாரதம் வந்ததே மாதரம்
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Perarinzarmunaivarkal urai mika atputham aparam valthukal iya neetuli valka
@sasikumarj3634
@sasikumarj3634 Жыл бұрын
Super ayya 🙏 hare krishna 🙏
@vrkumar181
@vrkumar181 Жыл бұрын
Well defined speech...Jai Hind...
@allinallazhagurani1048
@allinallazhagurani1048 2 жыл бұрын
Miga arputham ,🙏
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 жыл бұрын
True🔔🆗
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 2 жыл бұрын
Swamy chith bahavanandha is the paternal uncle of the legendary former central and state minister Sri C subramaniam (C S )
@saibaskarbaskar9548
@saibaskarbaskar9548 2 жыл бұрын
ஐயா நமஸ்காரம் தாங்களை போன்ற அறிவானர ந்தவர்கள் இல்லாமல் நம் தமிழ் இனம் திராவிட கூத்தாடிகளிடம் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றது. 😭😭😭😭
@drdkannan8398
@drdkannan8398 2 жыл бұрын
👌👌👌super sir
@chelladuraip1103
@chelladuraip1103 2 жыл бұрын
S . .
@gurukesavan2907
@gurukesavan2907 Жыл бұрын
+சினிமா கூத்தாடிகள்
@shivraghu3866
@shivraghu3866 2 жыл бұрын
அருமை
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri 🙏🙏
@natarajang6092
@natarajang6092 2 жыл бұрын
Very useful
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 жыл бұрын
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरन्निबोधय। 3.14 உத்திஷ்டத ஜக்ரத ப்ராப்ய வரான் நிபோதய என்பது கடோபநிஷத் வாக்கியம். எழுந்திருங்கள், விழித்திருங்கள், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழையுங்கள் எனப் பொருள் கொள்ளலாம்.
@punithamytra7269
@punithamytra7269 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@rams9257
@rams9257 2 жыл бұрын
Arumai ayya
@ushadevichellam.7365
@ushadevichellam.7365 2 жыл бұрын
முதியோர் சொல் மிக நல்லது.
@gokulj7299
@gokulj7299 2 жыл бұрын
வணக்கம்!ஐயா!
@ceeness5334
@ceeness5334 Жыл бұрын
ஐயா வின் அருமை யான உரைகளை பலமுறை கம்பன் கழக விழாக்களில் கேட்டுள்ளது எனது பாக்கியம்.
@muralidharanparthasarathy567
@muralidharanparthasarathy567 Жыл бұрын
excellent speech by Dr.Sir
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo 2 жыл бұрын
தமிழும் சம்ஸ்கி ருதமும் சகோதரிகளிச்சே!
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Excellent Aiyah. In utmost humbleness I wish to point Perumanar Arunagiri Nathar was a great saint brought unity between two great Saivam and Vainavam...and he succeeded in all divinic approach..but, now the so called brahminishim try sideline the great teachings of Saivam and adopt domineering attitudes towards Tamil Laurates and the language under the pretext of Hinduism. Without understanding the facts that Saivam and Vainavam are two eyes of Tamil Thai or Barath Matha. Aiyah learned scholars like you good self must bring this truths to the Educated and to all others. Kind regards 🙏🙏
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 Жыл бұрын
Ayyah vanakkam pl, Finally what you want to say before the tn people,
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. கோட்சே போல் எல்லாருக்கும் வெறிபிடித்தால் யாரும் மிஞ்ச மாட்டார்கள். அவனுக்கு உண்மையான நாட்டுப்பற்று இருந்து மூளையும் இருந்திருந்தால் இந்தியாவை பிளவுபடுத்திய நேருவையும் ஜின்னாவையும் முடித்திருக்க வேண்டும். பாரதம் இப்படி அல்லல் பட்டிருக்க தேவையில்லை.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 2 жыл бұрын
அதீதமான நாட்டுப் பற்றுத் தான் கோட்சேவுக்கு அப்படி ஒரு தவறான எண்ணம் உருவானது. கோட்சேவின் நாட்டுப் பற்று மிக மிக உயர்வானது.
@kailasams6952
@kailasams6952 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@MrAnbu12
@MrAnbu12 2 жыл бұрын
really nice.... Godse was a terroist...
@maniaphobia4719
@maniaphobia4719 2 жыл бұрын
Very True
@vish2553
@vish2553 2 жыл бұрын
What is your point ? You condemn him on one hand for his killing but also berates that he failed to kill Nehru and Jinnah. Godse killed Gandhi mainly for his role in the partition and his appeasement of Pakistanis.
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 Жыл бұрын
Namaskarams Super SIr
@pooluvarajan2971
@pooluvarajan2971 2 жыл бұрын
சத்ய மேவ ஜெயத வாய்மையே வெல்லும்
@svparamasivam9741
@svparamasivam9741 2 жыл бұрын
Sirappaana pathivu. Excellent. Jaihindh
@drsundaram4748
@drsundaram4748 2 жыл бұрын
Super
@maniaphobia4719
@maniaphobia4719 2 жыл бұрын
Great wisdom of our ancestors;
@revathir2549
@revathir2549 Жыл бұрын
Excellent description. 👌🙏🙏
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
அய்யா.... இங்கே அருணகிரிநாதரை விட அறிவாளியாக சீமான் பேசி திரிகிறார்....என்ன செய்ய....
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
Villiputhoorar was pardoned for his animal behavior by Arunagiri.
@Sukumar61
@Sukumar61 Жыл бұрын
Very nice speech.
@tesoundar2008
@tesoundar2008 Жыл бұрын
அய்யா அவர்கள் பெயர்க்கு ஏற்றார் போல் உள்ளார் 🙏
@bosemanimaran9597
@bosemanimaran9597 Жыл бұрын
Both....SANSCRIT and TAMIL...both sister languages...both inter connected...some Missionaries tried to divide and create enmity.
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Thanks
@visweswaranAS
@visweswaranAS 2 жыл бұрын
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே - திருமூலர் தனது திருமந்திரத்தில் [பொருள்: ஊழிக்காலத்தில் மழைக்காலம், கோடைக்காலம் எல்லாம் நின்று எங்கும் ஒரே பனி மயமாக இருந்தது. ஏரிகளில் எல்லாம் னீர் ஓடாமல் நின்று விட்டது. அத்தகைய ஊழிக்காலத்தில் சிவபெருமான் ஆகமங்களை அன்னை பராசக்திக்கு ஸம்க்ருதத்திலும் தமிழிலும் அருளினான்.]
@funku2527
@funku2527 2 жыл бұрын
Ayya, so happy to listen to you. Thank you so much.
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 Жыл бұрын
Kambar knew Sanskrit to translate Valmiki ramayanam. Villiputhurar knew Sanskrit to translate Bharatham. Tiruvalluvar knew Sanskrit to create Tirukkural. Saivaits also accept Gita. It is common for all.
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 2 жыл бұрын
Sir In Thamil "Munnor mozhien mozhipporule Kanne pol potri " It approved and it is part of it It is not copy
@gopalakrishnanviswanathan7481
@gopalakrishnanviswanathan7481 Жыл бұрын
ஐயா தமிழாசிரியர் என்பவர் தமிழ் மட்டுமே கற்று கற்பிப்பது மட்டுமே அவரது கடமை என்று கருதுவது எவ்வளவு பிழை. பல மொழி கற்றவர் பண்டிதனாவார். என்பது தங்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. இதை அனைவரும் அறிந்தால் நல்லது.
@chitharajvaratharaju7454
@chitharajvaratharaju7454 2 жыл бұрын
Ayya Thalia vananukeran
@jayaramankn9016
@jayaramankn9016 Жыл бұрын
Excellent presentation with clarity. Godse was a patriot & not a terrorist. But his murder of Gandhiji was not acceptable; might have been carried out in a moment of aberration.
@kannang2862
@kannang2862 Жыл бұрын
I am very much welcome seech aged mine 79 years
@pichaikuppann725
@pichaikuppann725 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balakrishnanscounselor8332
@balakrishnanscounselor8332 2 жыл бұрын
Meaning for uthista ?
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 2 жыл бұрын
Uthista has many meanings. One meaning awake.விழித்து எழு.
@triplemengg6021
@triplemengg6021 2 жыл бұрын
எழுந்திரு
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 2 жыл бұрын
Yes, one should celebrate the language brings nation as one and one should celebrate NV Godse, the great nationalist wanted nation as one, keeping his action aside. Over enthusiastic person may go to any extent to see Nation as one. No doubt, one day this nation will be seen as ONE Original India . Jaihind
@ganesasarmavr4624
@ganesasarmavr4624 2 жыл бұрын
Athbhutham ayya
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
வடமொழி கலந்தே தமிழிருந்தது 1970 வரை திராவிட ஆட்சியிலேயே தமிழ் தூய்மையடைந்தது
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 2 жыл бұрын
Dravidam enbadhe vadamozhidhaan....Chennai thamizhil kasumaalam enru varum adhaithaan kasmalam idham enru bhagavaan uraiyil kasmalam (koodaadha mogam) ..melum. Udhaya sooriyan enbadhum vadamozhidhaan...nidhiyum vadamozhidhaan....nagamum sadhaiyumaagathaan pala vaarthaigal. Inrum ulaa varuginrana...arave vadamozhi theriyaadhavargal avaiyellam. Thamizh enru ninaithukkolgiraargal. Avvalavudhan...thamizh makkalaldhan azhiyume thavira innoru mozhiyaal azhikkappadaadhu....adutha maanilathukku selbavargal hindhi theriyaamal kashtappadigiraargal...nam t.n.la irukkum peria vyaabaarigalum porutkal vilaiyum maanilangalil irundhu kolmudhal seyya hindhi therindhavargalukku sambalam kodukkavendum...idhudhaan yadhaartham....poonai kannai moodikkolvadhaal bhoologam asthamithuvidaadhu.....kaalappokkil maarubavaidhaan. Kolgaigal.....periyaar. Than kolgaiyil urudhiyaaga irundhaar....ivargalidam adhu illai...arasiyalilku oru kolgai..aadhaayathukku oru kolgai...idhil samacheer kalvi enru peyar veru...arasu palliyil graamathil padikkum maanavanukkudhan hindhi kidaiyaadhu...private palligalilum nagarathil vaazhnavargal tution moolamum padithukkondudhaan irukkiraargal....idhil a.d.m.k..vum othi povadhudhan vedhanai
@krishnamoorthybashyam25
@krishnamoorthybashyam25 2 жыл бұрын
Miga thelivaaga ulladu. Neengal nedunaal aarogiathudaan vaazhavendum.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
🤔🤔🤔
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
வேற்று மொழி துணையின்றி இயங்கக்கூடியது தமிழ் என்கிறார்களே வேறு பல தமிழ் அறிஞர்கள்
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
ஒழுக்கம், உண்மை, கடவுள் என்கிற இந்த மூன்றிற்குமான சொற்கள் இல்லாத ஒன்று சமஸ்கிருதம்.
@srinivasanr5670
@srinivasanr5670 2 жыл бұрын
Great modi great bjp jai hindustan bharath matha ke jai
@kannaiah7693
@kannaiah7693 2 жыл бұрын
Enna headline ithu.. Yaaaru pesugirar nu koooda podala
@srinivasanr5670
@srinivasanr5670 2 жыл бұрын
Without any alliance": - *"DMK never ever win single seat in Tamilagam".* "Challenge".
@MrAnbu12
@MrAnbu12 2 жыл бұрын
without alliance, BJP will never win a single seat in any local body election. (no need to mention about legislative assembly election...haha...)
@srinivasanr5670
@srinivasanr5670 2 жыл бұрын
@@MrAnbu12 great modi great bjp jai hindustan bharath matha ke jai....
@sriramajayamsriramajayam7114
@sriramajayamsriramajayam7114 Жыл бұрын
ஜெய்ஹிந்த்
@mjayachandran5996
@mjayachandran5996 2 жыл бұрын
Selfish Dravidiandramacompany is seeding such weed among Thamizh people.
@vish2553
@vish2553 2 жыл бұрын
Sorry, bit disappointing. This gentleman knows Gita and still bats for Gandhi, an epitome of Adharma. Plus heaping platitudes for Nawab Nehru who claimed once that he was the last Englishman to RULE India. Godse upheld what Krishna taught in Gita. To uphold Dharma, Adharma needs to be destroyed, by any means including violence and force. He was a great patriot and Gandhi , with his adharmic ahimsa policy was a stooge of the British and a Desha drogi. Sir, read the Gita again. And again.
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
கண்ணன் இருந்திருந்தால் கர்ணனை விட்டுவிட்டு வளளுவரிடமே யாசித்திருப்பார். ஏனென்றால் குறளுக்கு எதிரே கீதை ஒரு மொக்கை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...வள்ளுவன்... அன்பே சிவம்....திருமூலர் வர்ணம் மனிதனின் குணம்.....பிரித்தாள்வதே...அறிவுக்கு அழகு......கண்ணன் கீதை.
@jayaramloganathan9910
@jayaramloganathan9910 Жыл бұрын
In the realm of Godse Bharatham is an undivided Akanda Bharatham. So he does not want the partition to be taken. That is why he might have got angry with Gandhiji and shot him. If we see the incident in totality with respect to evolution it may be the will of God.
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 Жыл бұрын
Thayumanavar paadalkal manipravalam than
@naganpillairamakrishnan97
@naganpillairamakrishnan97 2 жыл бұрын
அய்யா! வடமொழியை படித்தால் தமிழ் அழிந்துவிடாதா? ஆங்கிலம் எப்படி??? அது தப்பில்லை. அது நம் பாட்டனார் கள் பேசிய மொழியாச்சே,.. அது தப்பில்லை.
@raju1950
@raju1950 Жыл бұрын
Studying only hindi will destroy tamil. But studying tamil along with english and hindi improves broadening of our mind and career opportunities...
@hariharans4962
@hariharans4962 2 жыл бұрын
Hindi oliga Urdu in govt school Sanskrit oliga Arabic valga
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
இந்தியன் என்று ஒருவனும் இருந்ததில்லை.
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
கண்ணன் இருந்திருந்தால் கர்ணனை விட்டுவிட்டு வளளுவரிடமே யாசித்திருப்பார். ஏனென்றால் குறளுக்கு எதிரே கீதை ஒரு மொக்கை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...வள்ளுவன்... அன்பே சிவம்....திருமூலர் வர்ணம் மனிதனின் குணம்.....பிரித்தாள்வதே...அறிவுக்கு அழகு......கண்ணன் கீதை.
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
அன்பே சிவம். அறிவே பிரம்மன். அன்பே அன்பாக அறிவு அழியும்.......திருக்களிற்றுப்படியார்(55)
@kuyeliveerachannel3124
@kuyeliveerachannel3124 2 жыл бұрын
loose Athu manpiravala nadai.
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 2 жыл бұрын
வயசாயிடுச்சுனா வீட்டில் இருக்க வேண்டும். ஏன் மக்களை குழப்பரீங்க.
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Un mandayila kaliman iruntha avaru poruppu illa
@vivekabebrave8206
@vivekabebrave8206 2 жыл бұрын
21 am pakkama
@kannaiah7693
@kannaiah7693 2 жыл бұрын
Vanthutan psoriyar kootam.... Unakku inna vayasu Booomer uncle
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
ஈரோட்டு கன்னட ராமசாமி க்கு அறிவு இருந்தால் தன் வயதில் மக்களை குழப்பி இருப்பானா. ஓங்கோல் முத்துவேல் கருநாநிதி க்கும் இது பொருந்தும்..
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
இவர் உண்மையான ®📧🅰🕒 தமிழறிஞர்... கருநாய்நிதி போல் போலி அல்ல. தமிழர்களுக்கு இவர் சொல்வது புரியும்..
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 жыл бұрын
Sanatan naxal
@vgramesg5
@vgramesg5 2 жыл бұрын
Then what is to be called for Nehru , M K Gandhi , Jinnah... Patriots ???
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
@@vgramesg5 pachai sangi..
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
@@venkateshwarancr4729 ss we r Kavie sangi ,Om Sakthi 🙏🏼🙏🏼🙏🏼
@narayanraja7802
@narayanraja7802 2 жыл бұрын
நீ குருசுக்காரணா!
@ravisankar6679
@ravisankar6679 2 жыл бұрын
தமிழில் எழுதத் தெரியாது ஆனால், அறிவாந்தவரை, ஏச மட்டும் தெரிந்து வைத்திருக்கிறாய், அதுவும் ஆங்கிலத்தில். உன்னைப் போன்றவர்கள் சிறிதளவாவது சரியான முறையில் தமிழை எழுதப் படிக்க கற்றுக்கொள்ள முயற்சி எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஹூம். என்ன செய்வது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதாக ஓன்று சொல் வழக்காடுதலில் உள்ளது தான் ஞாபகத்திற்கு வருகிறது
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 2 жыл бұрын
கண்ணதாசன் சொல்வார். குடித்தவனுக்குத் தான் குடியைப் பற்றி. அது போல சமஸ்கிருதத்தின் அருமை சமஸ்கிருதம் படித்தவனுக்குத் தான் தெரியும் சமஸ்கிருதத்தின் அருமை என்று.
@saigeethas498
@saigeethas498 2 жыл бұрын
தவறான, மோசமான உதாரணம்...
@sayafge4209
@sayafge4209 2 жыл бұрын
@@saigeethas498 u r right.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
संस्कृत தமிழை விட அருமையான மொழியாக இருக்கலாம். ஆனால் அது என் மொழி அல்ல! உங்கள் மகன் என் மகனை விட திறமைசாலியாக இருக்கலாம். ஆனால், அவன் என் மகன் அல்லன்! உங்கள் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கலாம். ஆனால், அவர் என் மனைவி அல்லர். ======================== மொழித் திணிப்பு மிக மோசமானது. (எனக்கே சம்ஸ்கிருதம் ஓரளவிற்குத் தெரியும்.)
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 Жыл бұрын
@@ramamanibalaji6343 மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 Жыл бұрын
@@saigeethas498 கண்ணதாசன் தான் சொல்வார் : முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும். அறிவுள்ளவன் ' உண்டு "என்பான். அறிவில்லாதவன் " இல்லை இல்லை " என்பான். கண்டதும் கற்றவன் பண்டிதவனாவான்.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 жыл бұрын
அற்புதமாக தேனாறு பாய்ந்தது போல இருந்தது தங்கு தடையில்லாத தமிழும் ஸமஸ்கிருதமும் ஒரு சேர ஆனந்தம் இருந்தது
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 92 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 92 МЛН