அருமை பதிவை அளித்திருக்கும் தாங்கள் என்றும்.... நல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளும்..... நிறைந்த செல்வங்களோடு நிறைய சந்தோசங்களும்...பெற்று . இறைவன் துணையோடு. இனிது வாழ வாழ்த்துக்கள் ji 🌷👍
@ensamayal65373 жыл бұрын
நன்றி குருஜி!உங்க Basic astrology &Medical astrology book வாங்கி படிச்சிக்கிட்டு இருக்கேன் ,புத்தகம் தரமாகவும் எழுத்து பிழை இன்றி முக்கிய விஷயங்கள் dark எழுத்திலும் படிக்க மிக ஆர்வமாகவும் உள்ளது மேலும் பாகைமுறை,துல்லியமாக கோட்சார பலனறிதல் புத்தகம் order செய்துள்ளேன்.உங்க வீடியோவை காண ஆவலோடு காத்திருக்கிறேன் வழங்குங்கள்!அறியாமை என்னும் இருளை அகற்ற,அறிவு பசிக்கு நல்ல விருந்தாய் ஜோதிடம் உள்ளது!🙏
@annapoornafoodcourt33516 күн бұрын
@@ensamayal6537 book enga vaanguneenga?
@dhanapalkavi45473 жыл бұрын
இந்த உலகிற்கு கிடைத்த மகா மண்ணின் மைந்தர் ஜோதிடத்தில் தலை சிறந்த ஆசிரியர் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடர் குருஜி
@positivepraveen91412 ай бұрын
I taught sun Jupiter gives shiv raj yoga...its highly auspicious..but it has its own negatives
Very useful and detailed information about Cancer. God bless you for your continues Service
@baskaraastrology69043 жыл бұрын
Heartiest thanks Guruji🙏 Your stamp that Those people with Sun, Mars and Jupiter relativity is highly prone to Cancer disease will be an eye-opener for large number of people. Praying God to guide you further towards the welfare of the people.
@sekaranpichu13923 жыл бұрын
Good information. We will consider about your advice. Thank you
வீடியோ மிகவும் நன்றாக இருந்தது. G.K Sir க்கு நன்றி
@cvvadivelu98873 жыл бұрын
ஓம ஶ்ரீ சாய் ராம். # மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவம் குறித்த சிறப்பான எளிய விளக்கம். # நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் குருஜி. மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@omagasthiyaartamilinfo3 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை நன்றி ஐயா💐
@clayforum45453 жыл бұрын
You are simply great sir. You have a sharp acumen and you are a gift to astrology. God has blessed you with in depth analysis and knowledge. Stay blessed forever.
@devichandran83433 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.
@shanmugarajrajendran141610 ай бұрын
உண்மைதான். எனது ஜாதகத்தில் குருவின் நட்சத்திரங்களில் சூரியனும் செவ்வாயும் உள்ளனர். எனது அத்தைக்கு தோல் கேன்சர் வந்து இறந்து விட்டார். மற்றொரு அத்தைக்கு Brain tumer ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
@SreeSree-xg8pv3 жыл бұрын
அருமையான பதிவு குருஜி
@babyvideo30662 жыл бұрын
Enakum viruchigathil enn akka virku mithunathil suriyan guru buthan serkai sevvai nangam parvayaga parkirar.. en thai mama cancer ala 27 vayathileye iranthuvittar...
@balasubramanianmubamanian60403 жыл бұрын
அய்யா அவர்களை மருத்துவ ஜோதிட பிதாமகர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. குருஜி நமஸ்காரம்
@paramasivan-xn4pi3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@chitrasrinivasansalem82763 жыл бұрын
Important news super Guruji
@dineshbabuyoungpolitician41253 жыл бұрын
எனக்கு இப்போது பயம் வந்து விட்டது ஐயா மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை அதை குரு தனுசியில் இருந்து பார்க்கிறார்
@lakshmijayalakshmijaya453 жыл бұрын
நமஸ்காரம் அய்யா நன்றி🙏💕
@narayanaperumalpremalatha81813 жыл бұрын
Great teacher, clarity is superb.
@TheShanjeevan3 жыл бұрын
Thank you 🙏
@PerumPalli Жыл бұрын
இது பொல் இன்னொரு Video பார்த்த ஞாபகம், அதை கானவில் 🤔🤔🤔 என்று எண்ணுகிறேன் ஐயா
@shanthaj82563 жыл бұрын
Sir, please publish video on patalysis, bed ridden, easy and struggle end..
@muralidaranbala3 жыл бұрын
அருமை யான பதிவு
@gvasudevajodhidarfacebooks8903 жыл бұрын
அருமை ஜீ
@par-ddp74 ай бұрын
ஆமா ஐயா என் பாட்டிக்கு கேன்சர் இருந்தது.
@ramanathanl1932 Жыл бұрын
Very useful information about cancer. Sir. How to find out which part of body / organ is affected with cancer ?
@sooryavedhachalam75433 жыл бұрын
Thank you sir
@vasudevanr25703 жыл бұрын
ஐயா மகரத்தில் குரு தனுசில் சனி இருப்பின் பலன் கூறுங்கள் அய்யா
@shanthaj82563 жыл бұрын
Which planet and bhavas responsible for paralysis??
@ramalingammurugesan91903 жыл бұрын
அருமை.
@venkatesan.n-30113 жыл бұрын
Thanks
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@jeyak60453 жыл бұрын
Vanakkam ayya
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@anandChina3 ай бұрын
10000000% TRUE
@narayananamm77823 жыл бұрын
Guruji sir,rule is ok,vidhivilakku edhavadhu???
@tamilarasi4894 Жыл бұрын
Thol noi parinaam sollunga sir
@PerumPalli Жыл бұрын
❤❤❤❤❤
@sridharankrishnamurthy59123 жыл бұрын
Excellent
@dhanapalkavi45473 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த தேதி 31 .01, 2001 பிறந்த மணி 11.46 .am பிறந்த இடம் திண்டுக்கல் மாவட்டம் ஐயா
@vgvignesh51154 ай бұрын
🙏
@ArulmoorthiS5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Manivannan-p3w Жыл бұрын
இத்தகைய தொடர்பு எண் ஜாதகத்தில் உள்ளது ஐயா இப்போது செவ்வாய் திசை குரு புத்தி நடக்கிறது ஐயா
@bharath20463 жыл бұрын
Super ji
@mohanasundharamm16702 ай бұрын
வணக்கம் ஐயா மேசத்தில் சூ+செ தனுஷ் குரு மேசத்தை பார்க்க எங்கள் வீட்டில் யாருக்கும் கேன்சர் இல்லை
@arunprasad31953 жыл бұрын
Medical astrology book in English can I get🙏
@logesheee1353 жыл бұрын
ஐயா சிவ ராஜ யோகம் கும் இது தான் விதி நு சொல்ராங்க . கால புருஷனுக்கு 1;5;9 .தொடர்பு மிகவும் நல்லது சொல்றாங்க
என் மகனுக்கு ரத்த புற்றுநோய் உல்லது குருஜி இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா நான் உங்கலிடம் சந்திர நாடி கிலாஷ்க்கு நான் ஒரு முறை வந்துல்லேன் குருஜி
@viswanathana.s18743 жыл бұрын
உங்கள் மகன் தேதி நேரம் சொல்லுங்கள் ஐயா
@sachinsb4702 жыл бұрын
Sir
@chitrak9823 жыл бұрын
Please analyze my horoscope, I underwent treatment for breast cancer
@chitrak9823 жыл бұрын
வியாழன் ராகு சேர்க்கை எனக்கு உள்ளது ஐயா
@megalaimani21702 жыл бұрын
laknam, guru, sun, seivvai engu ulladhu
@chitrak9822 жыл бұрын
@@megalaimani2170 lagnam thulam. Guru in eighth position from lagna at rishabham. Sun at 10th position from lagna. Sevai at 12th position from lagna
சூரியன் செவ்வாய் குரு சேர்க்கை மருத்துவப் படிப்பிற்கும் சேர்க்கையாக வருகிறது ஐயா. நோய்க்கும் இது தானா
@megalaimani21702 жыл бұрын
sun, seivvai only medical
@muralidaranbala3 жыл бұрын
எந்த கர்மா இந்த நோய் வருகிறது ஐயா. பரிகாரம் என்ன விளக்கம் தருங்கள் நன்றி
@kapeeshwar20143 жыл бұрын
My son having brain cancer.please tells as remedies....🙏
@dwarakvasudev43843 жыл бұрын
God bless your child🙏dont worry he will recovery soon🙏
@kapeeshwar20143 жыл бұрын
@@dwarakvasudev4384 He is no more...thank u
@dwarakvasudev43843 жыл бұрын
@@kapeeshwar2014 ayoo😢very very sorry sister for asking this, i dont know about your situation, its all about karma, can you give your date of birth, time, place🙏plsss
@kapeeshwar20143 жыл бұрын
@@dwarakvasudev4384 09.3.1983 @9.13am on thiruvanamalai
@Narayan_3382 жыл бұрын
God bless him sister .. how is your son now . Hope he is recovering fast . Lord Shiva will cure him fast pls say maha mrityunjay mantra or play song in home . 🙏 pls play this song he will recover fast like magic .
@aswinikthangalakshmi82633 жыл бұрын
First
@ezhumalai80113 жыл бұрын
Thanking you gurugi Very useful research! God's grace