காஞ்சி மகா பெரியவா சொன்ன நினைத்த காரியம் நடக்கும் பரிகாரம் [16 வாரத்தில் வெற்றி]

  Рет қаралды 412,510

Aanmiga Arputham

Aanmiga Arputham

Күн бұрын

பலவிதமான பரிகாரங்கள் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் இன்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன ஒரு பரிகாரம் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த பரிகாரம் முழுமையான வெற்றி தருவதாக பலரும் அனுபவப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
குறைந்த செலவில் நிறைவேற்றக்கூடிய ஒரு பரிகாரம்தான் இது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இதை செய்ய வேண்டும். மொத்தம் 16 வாரங்கள் செய்ய வேண்டும். 16வைத்து வாரத்தின் முடிவில் நாம் மனதில் நினைத்த காரியம் வெற்றியடைந்திருக்கும்.
இந்தப் பரிகாரத்தை அனைவருக்கும் புரியும் விதமாக மிக எளிமையான முறையில் விளக்குகிறார் பட்டிமன்ற நடுவரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான முனைவர் சண்முக திருக்குமரன் அவர்கள். இந்த பரிகாரத்தை முழுமையாக செய்து வாழ்வில் வெற்றியடைய ஆன்மிக அற்புதம் வாழ்த்துகிறது.
#AanmigaArputham #pariharam #pooja
Top Mobiles in lowest prices:
www.amazon.in/shop/healthbeautyplus
Music:
www.bensound.com
Playlists;
------------------------------------------------------------------------------------------------
►கோயில் கட்டுமானம்
bit.ly/2VlDXbV
►திருவிழாக்கள்
bit.ly/2UCNo2j
►விநாயகரின் அறுபடை வீடுகள்
bit.ly/2Uz1hyp
►அனுபவங்கள்
bit.ly/2GDUMXk
►ஆலயங்கள்
bit.ly/2Gwyaqo
-----------------------------------------------------------------------
😀 Follow Us Socially 😀
🌐 BLOG: senthilmsp.blog...
🌐GOOGLE+: plus.google.co....
🌐FACEBOOK: / senthil.msp
🌐TWITER: / senthilmsp
🌐INSTAGRAM: / senthilmsp
Subscribe and hit the bell to see a new video
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo

Пікірлер: 479
@ramanithirunavukkrasu4363
@ramanithirunavukkrasu4363 3 жыл бұрын
மகாபெரியவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன் அவர்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு முழுமையாக கிடைக்கும் எங்கள் கஷ்டங்கள் பனிபோல் விலகட்டும் மகாபெரியவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
@vinodhinibalasubramanian7662
@vinodhinibalasubramanian7662 3 жыл бұрын
மஹா பெரியவா திருவடி சரணம் 🙏உங்கள் பதிவை பார்த்து 16வாரம் விளக்கு ஏற்றி என் பிரார்த்தனை நிறைவேறியது. மிக்க நன்றி 🙏
@lineyshamohankumar4794
@lineyshamohankumar4794 3 жыл бұрын
When we do this prayer? Morning or evening
@nivevaishu5889
@nivevaishu5889 3 жыл бұрын
Really...??
@saravananjanani4620
@saravananjanani4620 3 жыл бұрын
@@lineyshamohankumar4794 mp
@jothirajan3675
@jothirajan3675 3 жыл бұрын
Sure நம் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்
@Geetharaman_Namasankeerthanam
@Geetharaman_Namasankeerthanam 3 жыл бұрын
Mam... Please today Friday but ashtami... Vilakku ethurdhu iniki start pannalaama
@nirmalasankar2185
@nirmalasankar2185 3 жыл бұрын
Thank you. Maha periyava saranam 🙏
@vasugis4763
@vasugis4763 3 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி ஐயா.
@shree8815
@shree8815 Жыл бұрын
எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் ஐயா மிகத்தெளிவான விளக்கம்ப நன்றி நான் செய்து பயன் அடைந்தேன்
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
மிக எளிமையான பரிகாரம் தான். நான் செய்து வருகிறேன் ஐயா. கண்டிப்பாக. எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன் ஐயா
@maheswarikumaresan1125
@maheswarikumaresan1125 3 жыл бұрын
Vungaluku success achu na solluga
@sukanyapatil2872
@sukanyapatil2872 3 жыл бұрын
Thank you.mahaperiyava saranam 🙏
@swamin324
@swamin324 Жыл бұрын
This worked for my sister ❤ Didn't work for me yet...but I am going to do it again till am successful 🙏🏻
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிகவும் பெரிய தகவல்.
@kstharani9666
@kstharani9666 3 жыл бұрын
Om Maha Periyava Saranam 🙏🙏🙏
@mahaamahaa5707
@mahaamahaa5707 3 жыл бұрын
Useful message ty
@karthick57
@karthick57 3 жыл бұрын
விளக்கு ஏற்றும் நேரம் சொல்லுங்கள் ஐயா.பிறகு அந்த 16 விளக்குகளை என்ன செய்ய வேண்டும்.
@jagadishl5838
@jagadishl5838 7 ай бұрын
Thank you so much Sir
@sangeethasamanthasangeetha2583
@sangeethasamanthasangeetha2583 3 жыл бұрын
16weeksla idaipatta naatkalil oru periya kaariyathirku sellavo allathu maamisam unnavo seiyalama sir. Thayavu seithu pathil anupungal
@rajendranvr793
@rajendranvr793 3 жыл бұрын
Simple task, Thanks a lot
@anbuselvik5430
@anbuselvik5430 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
@varalakshmirk6436
@varalakshmirk6436 3 жыл бұрын
Maha periyava namaha Thank you🙏🙏🙏 Adiyen👍👍
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 3 жыл бұрын
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
@nagarajant2155
@nagarajant2155 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@shardhasharma6168
@shardhasharma6168 3 жыл бұрын
Thanks lot ungaludaia anmegam thagaval migavum pidthadhu I am seeing your feedback sir menmelum thodarum ungal Narpani thodaravendum iraivanai vendugiren 🙏🙏🙏🙏🙏🙏
@jothilakshmichettiar9818
@jothilakshmichettiar9818 3 жыл бұрын
🙏 really good pariharam,my wishes are successfully completed. Hara Hara Sankara Shiva Shiva shankara.
@saradhasankaran9341
@saradhasankaran9341 3 жыл бұрын
Om Sri Guruvey Thunai. Harahara Sankara Jayajaya Sankara Om Sri Maha Periyava Pada Kamalangal Kodanukodi namaskarangal. Om Sri Guruvey Saranam.
@narmathaumarani3704
@narmathaumarani3704 Жыл бұрын
Thank you universe 🙏thank you sir🙏ஓம் நற்பவி 🙏
@saralam6823
@saralam6823 3 жыл бұрын
Maha periyava saranam
@gomathinatatrajan3660
@gomathinatatrajan3660 3 жыл бұрын
நான் செய்திருக்கிறேன் வெற்றி கிடைத்திருக்கிறது ஐயா
@seethalakshmit2879
@seethalakshmit2879 3 жыл бұрын
When did you do, morning or evening ?
@chitrarekha5716
@chitrarekha5716 3 жыл бұрын
Enay time
@sowmiyas3627
@sowmiyas3627 3 жыл бұрын
SEETHALAKSHMI T Morning brahamamuhurtham is best on every Friday
@sathyapriya8370
@sathyapriya8370 3 жыл бұрын
First velaku same velaku doing next week 2 velaku yaralama otherwise from 2 nd week buy new velaka.....please tell me
@usharaniravi8802
@usharaniravi8802 3 жыл бұрын
@@seethalakshmit2879 hi
@shankarsivam2409
@shankarsivam2409 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்
@PadmavenkateshVenkatesh-ke2pz
@PadmavenkateshVenkatesh-ke2pz 3 ай бұрын
Azhaga pesringal
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
mahaperiyva padame saranam
@nareshkumar-lc4nr
@nareshkumar-lc4nr 3 жыл бұрын
Om Sri Maha Periyava Guruve Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏
@saimithunasaiharikrishnas8040
@saimithunasaiharikrishnas8040 3 жыл бұрын
Well said sir thank you for sharing this video
@Malavarayan_Magal_Arachelvi
@Malavarayan_Magal_Arachelvi 3 жыл бұрын
நன்றி ஐயா
@rajavels9748
@rajavels9748 3 жыл бұрын
Meka nandri ayya.vazika valamudan ayya ..... Hara Hara sangara Jaiya jaiya sangari
@revathichandrasekar428
@revathichandrasekar428 3 жыл бұрын
Om. Sairam. Saiappa. Maha paariyawa. .paatu. Pooja. Sankara. Song. Arrumai. Very. Thanks.
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 3 жыл бұрын
ஓம்மகாபெரியவாதுனை
@karupumurugw2782
@karupumurugw2782 3 жыл бұрын
Nallathoru Pathivukku NANDRI. Jayajayashangara harahara Sankara.
@lalithasundararaj2382
@lalithasundararaj2382 3 жыл бұрын
Maha Periyava thiruvadi saranam 🙏🙏
@susilasusila668
@susilasusila668 3 жыл бұрын
நன்றி ஐயா 👌👍🙌
@revathybaburaj919
@revathybaburaj919 3 жыл бұрын
போற்றி ஓம் நமச்சிவாய ங்க ஐயா.
@mrvprakash5064
@mrvprakash5064 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி என்றும் பக்தி யுடன்நன்றிகள் பல
@shanmugams6816
@shanmugams6816 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍mahaa periyavaa saranam
@thirukumar2072
@thirukumar2072 3 жыл бұрын
At what time we should light the lamp ayya. Morning timings and evening timings.
@vijayalakshmiviji9337
@vijayalakshmiviji9337 Жыл бұрын
Om maha periyava batham saranam
@girijanarayanaswamy9272
@girijanarayanaswamy9272 3 жыл бұрын
Mahaperivalin mahimaye mahimayi. HE is A Nadamadum deivam .Namasksrams to periyava
@luxmi6064
@luxmi6064 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@karthick57
@karthick57 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏.
@m.anand87
@m.anand87 3 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara
@magarani5961
@magarani5961 2 жыл бұрын
Om mahaperiyava saranam
@jayanthikumar5010
@jayanthikumar5010 3 жыл бұрын
Thank you🙏
@KavithaKavitha-yc9tn
@KavithaKavitha-yc9tn Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மகா பெரியவா திருவடிகள் சரணம் எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@lalithasrinivasan9029
@lalithasrinivasan9029 3 жыл бұрын
Thanks
@jothijothi2128
@jothijothi2128 3 жыл бұрын
Mahaperiyava namaha Mahaperiyava namaha Mahaperiyava namaha Mahaperiyava namaha Mahaperiyava namaha Mahaperiyava namaha Mahaperiyava namaha
@saijaivetri8605
@saijaivetri8605 3 жыл бұрын
Maha periva Porpathankalay saranam saranam saranam........🙏
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 2 жыл бұрын
🙏🙏🙏 nandri ayya vazhga valamudan 🙏👍🎉💖
@jayanthinis7593
@jayanthinis7593 3 жыл бұрын
நல்ல எளிய பரிகாரமாய் இருக்கு ' முயன்று பார்க்கிறேன் ,, வெற்றிபெற்றால் ....தங்களுக்கு நன்றி யை சொல்லிக்கொள்கிறேன் இப்போதே.
@siddharthsreekant4865
@siddharthsreekant4865 3 жыл бұрын
O#0
@siddharthsreekant4865
@siddharthsreekant4865 3 жыл бұрын
.
@ramasamymanavalan5505
@ramasamymanavalan5505 3 жыл бұрын
Maha Periyava Saranam🙏🙏🙏🙏🙏 Arulver en kudumba sabskedu app and kodumai Thanga Arulver Periyava🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
@creativecorner9642
@creativecorner9642 3 жыл бұрын
Thank you sir.
@JayaKumar-yp6by
@JayaKumar-yp6by 3 жыл бұрын
நன்றி
@ahswinv5193
@ahswinv5193 3 жыл бұрын
Maha peryalukku en Namaskarams
@jothijothi2128
@jothijothi2128 3 жыл бұрын
Mahaperiyava namaha
@pvcsaravanan4577
@pvcsaravanan4577 3 жыл бұрын
நன்றி சுவாமி நான் செய்ய முயற்சிக்கிறேன்.
@10ehariharanvs11
@10ehariharanvs11 3 жыл бұрын
Nanri Ayya
@chidambaramrevathiveeraman4434
@chidambaramrevathiveeraman4434 3 жыл бұрын
நன்றி அய்யா
@geethanarayanan6950
@geethanarayanan6950 3 жыл бұрын
நல்ல வேலை கிடைக்கனும் செய்யறேன். ஸ்ரீ மகா பெரியாவா பாதம் சரணம் கைவிடமாட்டார் வழிகாட்டியாகவும் வழிதுணையாகவும் இருக்கிறார்.
@jothirajan3675
@jothirajan3675 3 жыл бұрын
கண்டிப்பாக இதை செய்தால் வேலை கிடைக்கும்
@geethanarayanan6950
@geethanarayanan6950 3 жыл бұрын
@@jothirajan3675 நன்றி. மனசுக்கு ஆறுதலாக உள்ளது. தீபம் ஏற்ற ஆரம்பித்துவிட்டேன். வேலை கிடைத்ததும் மீண்டும் தொடர்புக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி
@kavi1501
@kavi1501 3 жыл бұрын
@@geethanarayanan6950 You can also chant shlokam suggested by Mahaperiyava for getting job..Mahaperiyava will bless you soon kzbin.info/www/bejne/rH_NoaOCZ5tnjaM
@geethanarayanan6950
@geethanarayanan6950 3 жыл бұрын
@@kavi1501 ok. Definitely 👍
@geethanarayanan6950
@geethanarayanan6950 3 жыл бұрын
@@jothirajan3675 மகா பெரியாவா ஆசிர்வாதத்தில் நல்ல வேலை கிடைத்துவிட்டது 🙏🙏🙏🙏
@supriyashanmugam1936
@supriyashanmugam1936 3 жыл бұрын
Jaya Jaya Shankara 🙏🙏 Hara Hara Shankara 🙏🙏
@vanianand6429
@vanianand6429 3 жыл бұрын
Sri mahaperiyava namaskaram 🙏🙏🙏
@swarnameenakshi
@swarnameenakshi Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்🙏🌹💐
@vedictech7125
@vedictech7125 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@kavithav1564
@kavithav1564 3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏 what are you doing and where are you Vg Enna dinner Saptinga Vg
@s.balamurugankumar1391
@s.balamurugankumar1391 3 жыл бұрын
நான் இதை செய்து பார்கிறேன். ஐயா நன்றி.
@chitrack3109
@chitrack3109 Жыл бұрын
Om namasivaya
@shanthin7599
@shanthin7599 3 жыл бұрын
ஶ்ரீகாஞ்சி காமகோடி சற்குரு மகா பெரியவாக்கு நமஸ்காரம்.
@sivasivasundaram2275
@sivasivasundaram2275 3 жыл бұрын
When we will do the puja morning or evening&prachatham only last Friday I meen 16 th Friday day or every Friday ?
@shanmugams6816
@shanmugams6816 3 жыл бұрын
Kankanda theivam kaanji mahaa periyavar saranam 🙏🙏🙏🙏🙏
@ananthi1447
@ananthi1447 3 жыл бұрын
Hara hara Sankara jeya jeya Sankara🙏🙏🙏
@saisudikshaa1chipsdindigul630
@saisudikshaa1chipsdindigul630 3 жыл бұрын
Thanks iya
@sindhusrinivasan26
@sindhusrinivasan26 3 жыл бұрын
Maha periva sharanam
@leelavathimohan7372
@leelavathimohan7372 3 жыл бұрын
After starting can we change the place
@niranjanniranjan201
@niranjanniranjan201 3 жыл бұрын
Sri kanji maha periya potri
@neelakandanmenaka3516
@neelakandanmenaka3516 3 жыл бұрын
ayya vanakkam nanga school la irukkom ayya nanga epti intha 16deepam parigaram seivathu enakku sollungal ayya
@maryfrancis2063
@maryfrancis2063 3 жыл бұрын
🙏kaanchi mahaa periyavaa saranam🙏
@t.sangeethat.sangeetha9400
@t.sangeethat.sangeetha9400 3 жыл бұрын
👌Thank u soo much iyya
@rajinikumar2607
@rajinikumar2607 3 жыл бұрын
ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ.
@rajathisrikrishana1899
@rajathisrikrishana1899 3 жыл бұрын
Mahaperiya Saranam 🙏🙏🙏
@devikumar4756
@devikumar4756 3 жыл бұрын
Romba nandri 🙏🏼 maha periyava saranam .
@vanithac4579
@vanithac4579 3 жыл бұрын
Shri MahaPeriyavaa paadhame Saranam !
@deepapriyasivaprakasam116
@deepapriyasivaprakasam116 3 жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@sarguruyoutubecollections7223
@sarguruyoutubecollections7223 Жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara
@aartibhushans6825
@aartibhushans6825 Жыл бұрын
Who can do this puja? Can someone who doesn't have her husband do this puja? Kindly reply
@santharamakrishnan7575
@santharamakrishnan7575 3 жыл бұрын
I have finished 16 weeks parikaram by lighting 16 lamps. I am keeping those 16 lamps now with me Can I take those lamps to the temple and light those lamps in front of Ambigai? What I should do with those used wicks? Can I dispose of those wicks along with used flowers?
@sunithamurali3153
@sunithamurali3153 3 жыл бұрын
Mam wat did u do with the wicks and the 16 lamps???
@kavi1501
@kavi1501 3 жыл бұрын
@@sunithamurali3153 you can use the lamps again..just dispose the wicks
@sunithamurali3153
@sunithamurali3153 3 жыл бұрын
@@kavi1501 thnx for the reply 😊
@kavi1501
@kavi1501 3 жыл бұрын
@@sunithamurali3153 You are welcome ma
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் சாய் ராம்
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
மகாபெரியவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@craftcity9099
@craftcity9099 2 жыл бұрын
இரண்டாம் வாரம் விளக்கை ஏற்றும் போது முதல் வாரம் ஏற்றிய விளக்கை இரண்டாம் வாரம் ஏற்றும்போது விளக்க வேண்டுமா
@vidhyaiyer6041
@vidhyaiyer6041 3 жыл бұрын
True I keep doing this
@umaramachandran5747
@umaramachandran5747 3 жыл бұрын
Ayya namaskaram 🙏 after 16 weeks manvilaku should we keep it & use for kartikai deepam or to put it in flowing water or river .
@rajalakshmi.e807
@rajalakshmi.e807 3 жыл бұрын
Mahaperiyava thiruvadigalay sharanam 🙏🙏🙏
@chitrarekha5716
@chitrarekha5716 3 жыл бұрын
Nan intha poojai seaithirukeren. Neenaitha kariyam nadainthathu. Mahaperiyava saranam.
@jayanthis5605
@jayanthis5605 3 жыл бұрын
Nandri.iwilltry
@sukanyapatil2872
@sukanyapatil2872 3 жыл бұрын
Mahaperiyava saranam
@drjagan03
@drjagan03 2 жыл бұрын
Om Guruvae Namaha Om Guruvae Namaha Om Guruvae Namaha Om Shivaaya Namaha
@ushadevianbazhagan8667
@ushadevianbazhagan8667 3 жыл бұрын
thanksnamaskaramtoperiva!!!
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 132 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 95 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН