கேது தசையில் தான் நான் தப்பித்தேன் ;7 1/2சனியிலிருந்து.விருச்சக ராசி
@vijaykumar-bb9wk4 жыл бұрын
தசை என்றால் உடம்பில் இருக்கும் தசைநார்களை( சதை) குறிக்கும் என்றும் ஒவ்வொரு தசையிலும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை மனிதனின் உடம்பின் மேல் செலுத்துவதால் அதற்கு அவ்வாறு பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்
@deepakathiresan91054 жыл бұрын
நன்றி ஐயா. கடகம் இலக்கணம் கும்பம் ராசி, 2ல் கேது என்ன பலன் குருஜி.
@jayaseelanm39084 жыл бұрын
ஜோதிடத்தில் ஒரு புதிய ஸகாப்தம் தாங்கள்.
@sumathir9794 жыл бұрын
Gurji Meena lakgnam visagam natchthiram 6mitam kuru sukran savai suriyan puthan irunthal nalatha kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji please
@SivaKumar-xp2ts4 жыл бұрын
Guruji mesalaknam katakatil guru chandiran putan meenatil keathu 12th place keathu guruvin parvaiyil erukkirar nalla palanai seivara
@santhakumarneasan37514 жыл бұрын
சனி கன்னியில். மகரம் தன ஸ்தானமாகி அதில் கேது செவ்வாய் சாரத்தில் செவ்வாய் பாா்வையில் அமா்ந்திருக்க. தெசை நடத்தும் பலன் எத்தன்னம?
@saravananchinniah53944 жыл бұрын
Guruji sir Rishapa Guru sani kethuvai parkirara sir
@கனகராஜ்கிருஷ்ணன்4 жыл бұрын
ஐயா வணக்கம் குருஜி எனது மகன் ஜாதகத்தில் சூரியன் புதன் இனைவு 8ல் படிப்பு பள்ளி மாற்றம் வந்துகொண்டே உள்ளது ஐயா
@d.panneerkanaga38854 жыл бұрын
ஐயா என் மகன் மேஷ லக்கனம் 8ல் கேது பலன் கூறுங்கள் ஐயா !🙏🙏🙏
@rajaprabhavathy3 жыл бұрын
எனக்கும் மேஷ லக்கினம், 8 - இல் கேது கேட்டை நட்சத்திரத்தில், நான் ஜாதகம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் கேது திசையில் தான்.
@marichamy135794 жыл бұрын
தலைமை குரு பேசிய பின்பும் திசை) தலைப்பை மாற்றவில்லையடா ..,
@SURESH-xy5pw3 жыл бұрын
Sir please my horoscope when I will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply sir.
@vijaykumar-bb9wk4 жыл бұрын
திசையா தசையா
@TheSmith6454 жыл бұрын
தசை
@Astro.Santharam4 жыл бұрын
தசை
@ramdev80324 жыл бұрын
தசா; தசை ... இரண்டுமே சரி...திசை கிடையாது
@SenthilKumar-gz1ll4 жыл бұрын
What you said is wrong, most of the Kathi dada full of sorrow & misery most of the person life