காசி என்றாலே முக்தி. சத்குருவும் காசியும் ஒன்று தான். என்னுடைய வெளிச்ச தூண் என் சத்குரு என்னால் முடிந்தால் காசிக்கு போவேன். இல்லையென்றால் என் குருவின் பாதம் பணிவேன். நமஸ்காரம் குருவே🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@ShanmugamShanmugam-ln9yg Жыл бұрын
சத்குருநாதா சிவபெருமானை வணங்கி அனைவரும் போற்றும் வகையில் செய்த என் இனிய அன்பு குருவே சரணம் நன்றி போற்றி போற்றி போற்றி உங்கள் அற்புத தாமரை மலர் திருவடி குருவடி என்றும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க நீங்கள் ஒருவர் தான் என்றும் இந்த பூ மியில் வாழ்ந்து கொண்டு என்றும் இருக்கவேண்டும் இன்னும் பல கோடி மக்கள் முக்தி பெற சிவ சிவ சங்கர அரஹர சங்கர ஜெய ஜெய சங்கர சம்போ மகாதேவ சிவ சங்கர Sadhguru natha
@ShanmugamShanmugam-ln9yg Жыл бұрын
என் உயிர் சத்குருநாதா அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பேரின்பம் பேரானந்தம் நிறைவான வாழ்க்கை யில் வாழ்கிறேன் நன்றி நன்றி நன்றி சதாசிவ சத்குருநாதா எங்கும் எதிலும் எல்லாம் நீயே நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக என்றும் இந்த வீடியோவை காணும் அனைவரும்
@TAMILARMARABU Жыл бұрын
பகவான் சத்குரு தந்த கருவிகளை பயன்படுத்தி இந்த உலகை பார்த்தால் அதிசயமான வாழ்கையை உணரமுடிகிறது சத்குருவின் கருனையும் அருள் மகத்தானது இறை தூதர் சத்குரு 🙏😊😭😭😭😭😭😭😭😭😊😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💓💓💓💓💝💝💝💕💕💕💗💗💗💗💗
@jnanasukhan2940 Жыл бұрын
ஹர ஹர மகாதேவா 🥰
@MaheswariNarayanan-xe7fy Жыл бұрын
2:24 இந்த உண்மையை உணரவைத்த என்குரு சத்குரு அவர்களின் பாதம் பணிந்த நன்றிகள் 2:35 🙇♀️🙏🙏🙏