காஞ்சிபுரத்தில் முதல் முறையாக காஞ்சிபுர பட்டு சேலை கட்டிய சங்கவி 😍👌| Silk sarees bought for wedding🥰

  Рет қаралды 118,810

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 257
@guna4822
@guna4822 Жыл бұрын
உங்களைவிட நாங்களும் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் தமிழ்நாட்டிலே இருந்தாலும் நாங்கள் இதுவரைக்கும் காஞ்சிபுரம் சென்றதில்லை காஞ்சிபுரம் பட்டு புடவை ..கடைகள் எவ்வாறு இருக்கிறது.என்பது கூட தெரியாது ....உங்கள் காணொளிகளை மூலம் தெரிந்து கொண்டோம் உங்களுக்கு மிக்க நன்றிகள் ..
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Жыл бұрын
"காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்...! அந்தத் திருமகளும் உன் அழகை பெற வேண்டும்...!" 😀
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Advance திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும்
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
சங்கவி அக்காவுக்கு காஞ்சிபுரம் பட்டு மிகவும் அற்புதமாக இருக்கிறது 😇😍👍🏼. காஞ்சிபுரம் பட்டு சேலைகளை காண்பித்ததற்கு மிக்க நன்றி 😁❤️🙏🏼.
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 Жыл бұрын
இருவருக்கும் முன் கூட்டிய திருமண நல் வாழ்த்துக்கள்
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
உங்கள் திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐❤️❤️❤️❤️
@kajanthanratnavarathar5937
@kajanthanratnavarathar5937 Жыл бұрын
Congratulations 🎊🎉🎈
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சிவப்பு கலர் பட்டு புடவை மிகவும் அழகாக இருந்தது திவாகரன் சங்கவி திருமணத்திற்கு இந்த புடவை நன்றாக இருக்கும்
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
சங்கவி உங்களுக்கு புடவை அழகாக இருந்ததுமா வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தங்கைக்கு காஞ்சிபுரம் புடவைகள் மிகவும் அழகாக உள்ளது
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
அக்காவின் சேலை காணொளி பதிவு அருமை
@krajanbabu2606
@krajanbabu2606 Жыл бұрын
இருவருக்கும் திருமண நல் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ் கலாச்சாரம்.
@MSSURYAMSSURYA
@MSSURYAMSSURYA Жыл бұрын
Hi bro இரண்டு பேருக்கும் திருமண வாழ்த்துக்கள்
@sasikalalambotharan
@sasikalalambotharan Жыл бұрын
சங்கவி சிவப்பு கூறை உங்களுக்கு நல்ல அழகாக இருக்கும்.மணவறைக்கு முதல் வரும்போது orange+ magantha board சூப்பர்.
@roberttechtamil4204
@roberttechtamil4204 Жыл бұрын
இலங்கையில் நிலைமை சரியாகும் வரை தமிழ்நாட்டிலேயே இருந்துவிடுங்களேன்.
@previnthjeyarajah9063
@previnthjeyarajah9063 Жыл бұрын
Could you please give us house
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 Жыл бұрын
Intha varthai vadakana pathu solluvingalada the......
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 Жыл бұрын
@Kapila E .S yow yennathaiya solli vachirukka onnum puriyala 🙄🙄🤔
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Жыл бұрын
@Kapila E .S உண்மை தான் .அகதிகளாய் ஏன் வரவேண்டும் .சட்டப்படியே வரலாமே
@radhasylva3068
@radhasylva3068 Жыл бұрын
As
@rschella3023
@rschella3023 Жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் மிகவும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது 💐💐💐
@bhuvaneswarianand9688
@bhuvaneswarianand9688 Жыл бұрын
வாழ்க வளமுடன் , பல்லாண்டு நலமுடன், 16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்க வாழியவே
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 Жыл бұрын
தவகரனும் சங்கவியும் மகிழ்ச்சி யாக ஒற்றுமையுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@ajasmananthonipillai7008
@ajasmananthonipillai7008 Жыл бұрын
Tavakatan aanna uukada phone nemero Podokuo
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
நீங்கள் காட்டிய அத்தனை சாறிஷும் அழகாவும் நல்லகலர்களாகவும் இருக்கு.நன்றி சங்கவிக்கு வடிவா இருந்தது.👍👌
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
தங்கைக்கு ஊதா (Blue Colour) கலர் புடவை நன்றாக இருக்கிறது. 🥰🥰🥰🙏🙏🙏
@Preethisengunthar
@Preethisengunthar Жыл бұрын
Kanchipurathil irundhu anna ❤ love from kanchipuram ❤❤❤ solirundhingana ungala vandhu pathuirupen
@navashasi8825
@navashasi8825 Жыл бұрын
வாழ்த்துக்கள், உங்களை தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
உங்கள் திருமணம் இனிதே நடக் க எங்கள் வாழ்த்துக்கள்
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
சேலை கட்டினால் பெண்கள் தேவதை தான் 😍
@janu5077
@janu5077 Жыл бұрын
அழகான பெண்கள் மட்டுமே,
@Bhuvanesh_Rajendran
@Bhuvanesh_Rajendran Жыл бұрын
@@janu5077 பெண் என்றாலே அழகு அறிவு அன்பு அனைத்தும் தான்...!
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் அற்புதமான மகிழ்ச்சியான முன்கூட்டியா திருமண வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சகோதரி சங்கவிக்கு நிறைய உடைகள் வாங்கி கொடுங்கள் திவாகரன்
@sarvanan71
@sarvanan71 Жыл бұрын
தம்பி, நான் பட்டு நூல் காரன் மற்றும் எங்கள் குல தொழில் பட்டு சேலை நெயவது மட்டுமே. அவசரம் வேண்டாம். சேலையின் பட்டு நூலை சுண்டு விரலில் அழுத்தி பிடித்து இழுத்தால் விரலில் துளி இரத்தம் வர வேண்டும். பட்டு நூல் பிய்ய கூடாது. கவணம் தேவை. சுத்தமான பட்டில் நெய்யப்பட்ட சேலை கண்டிப்பாக பளு அதிகமாக இருக்கும்.
@saaa953
@saaa953 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நான் பார்க்க எல்லா சாரதியும் மிகவும் வடிவாக இருக்கிறது.தங்கை.
@xaviersimion4449
@xaviersimion4449 Жыл бұрын
இருவருக்கும் அட்வான்ஸ் திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
@Sue55100
@Sue55100 Жыл бұрын
Your top colour (magenta)suits you well. Buy different colours with contrasting boarder. You will look beautiful.
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
கல்யாண வரவேற்பு கண்டீப்பாக சொல்லவேண்டும் நாங்கள் வருகிறோம்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
திருமண வாழ்த்துகள்.கூறை எடுப்பதென்றால் மிகை சிவப்பு எடுக்கவேண்டும்.2 சேலையும் , சிவப்பு, மஜந்தாம,வெளிர் ஆரஞ்சு எடுக்கலாம்.நீலம் எடுக்க கூடாது.
@subramaniansridhar7806
@subramaniansridhar7806 Жыл бұрын
சங்கவி.திருமண.நல்.வழ்த்துக்கழ்.வாழ்க.வழமுடன்.இப்படிக்கு.அண்ணன்.க.சுப்பிரமணியன்.யாதவர்.திருமலை.சிவகங்கை.மாவட்டம்
@syedhakkim6272
@syedhakkim6272 Жыл бұрын
அருமை சகோதரி உங்களால் தான் புடவைக்கு அழகு 👌👌👌
@tamilmolli7427
@tamilmolli7427 Жыл бұрын
சாறியை பார்த்ததும் சங்கவி முகத்தில் புன்முறுவல் உண்மையில் நல்ல கலர்புல் சாறிகள் நானும் ஒடர் பண்ணுவதாகயுள்ளேன்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Peacock 🦚🦚🦚 feathers pattu super 👌👌👌
@umajeyaraj4705
@umajeyaraj4705 Жыл бұрын
Congratulations ❤️gold borders sarees வாங்கின திருமண தத்துக்கு அருமையாக இருக்கும்.
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
காணொளி அருமை . காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிக அழகு. Beautiful video. Enjoy TamilNadu tour by both life partners💐🤝👍
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது தங்கச்சி ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
தம்பி தவாகரனுக்கும் சங்கவிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் க சீனிவாசன் சென்னை
@scracykarthi8318
@scracykarthi8318 Жыл бұрын
சகோ நானும் காஞ்சிபுரம் தான் நீங்கள் முன்கூட்டியே காஞ்சிபுரம் வருவதை சொல்லியிருந்தால் நான் உங்களை சந்தித்து இருப்பேன் ...
@anuradias
@anuradias Жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும் happy mirage life உங்கள் திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@Devar-3
@Devar-3 Жыл бұрын
மயில் இறகு புடவை ரொம்ப அழகாக இருக்கு
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Жыл бұрын
Welcome to Tamil nadu brother and sister,sisterku ellame azhaga irukku
@jewelr2076
@jewelr2076 Жыл бұрын
Super sanghavi advance marriage day saree super
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் அற்புதமான மகிழ்ச்சியான திருமண வாழ்த்துக்கள்.💕💕💞💞
@ramachandan523
@ramachandan523 Жыл бұрын
அடுத்து திருவன்னா மலைக்கு செல்லுங்கள் அருனாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று ஒரு கானொளி போடுங்கள்
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Жыл бұрын
சங்கவி ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறாங்க 💗👍🙏
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
இலங்கை க்கு ஒரு பார்சல் romba alagu
@maduraiads...famese9932
@maduraiads...famese9932 Жыл бұрын
பேசுற தமிழ் மிகவும் வடிவா இருக்கு...🎉🤙🤝
@punithavignarajah5234
@punithavignarajah5234 Жыл бұрын
அருமை சுப்பர் பெப்பிள் றெட் நல்லாக இருக்கு நீலம் பச்சை திருமணத்துக்கு கட்டுவது இல்லை நாங்கள் சகோதரி பாத்து எடுங்கள்
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu Mr.Thavakaran❤❤ and mrs.Thavakaran.
@nithyag6757
@nithyag6757 Жыл бұрын
Sister peacock saree ungalukku alaga irukku
@jsarves7010
@jsarves7010 Жыл бұрын
நேற்று தான் சொல்லியிருந்தோம் இன்று கடைக்கே போய்விட்டீர்கள் 👍நீங்கள் போகும் போதே உங்களுக்கு தேவையான சாறி எடுத்து போங்கள் அங்கு போய் வாங்குவது maind change ஆகிவிடும் மற்றது அனுப்பும் கூலிக்கு இன்னொரு சாறி வாங்கலாம் சங்கவி சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
@balasubramaniam4216
@balasubramaniam4216 Жыл бұрын
blue supera irrukku eddunga
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
அருமையான சேலைகள்
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
அழகு தமிழ் பெண்கள்
@nishashaney4061
@nishashaney4061 Жыл бұрын
I like the first saree what sangavi have choose
@anjaliananthan2423
@anjaliananthan2423 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை சங்கவி! சேலைகள் அழகாக உள்ளன,.
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
அழகான புடவை 🥻
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
உன்மையில் சங்கவி நீங்கள் choose பனிய red கூரை நல்லம்.
@seuctt4887
@seuctt4887 Жыл бұрын
Sankavi Romba alagu 🤣🤣🤣🤣
@jamunaarullingam7758
@jamunaarullingam7758 Жыл бұрын
தவகரன் சங்கவி உங்கள் சாறி செலக்சன் சூப்பர் 👍👌👌
@smartkadhir
@smartkadhir Жыл бұрын
Prakash silks ponga .. neraya designs irukum
@antonrasafernando5358
@antonrasafernando5358 Жыл бұрын
அண்ணா எந்த இடத்தில் நல்ல வடிவான பஞ்சாபி வாங்கலாம்.
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 Жыл бұрын
கூறை Saree red,yellow magenta coloursல் எடுக்கவும். Green ,blue colours ல் எடுக்க கூடாது. அனுபவமானவர்களை கேளுங்கள். Factoryயில் Saree விலை குறைவு.
@Matpak-xz6km
@Matpak-xz6km Жыл бұрын
Your blue colour saree is super and beautiful diffetent design saree
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzbin.info6-MvNXBoFWg?feature=share
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Wow super excellent saree congratulations 👍👍👍👍🌹🌹🌹❤️
@fathimaifham6526
@fathimaifham6526 Жыл бұрын
Pink colour look so pretty
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
Super saree சங்கவி வாழ்த்துக்கள்
@thushalifestyle9388
@thushalifestyle9388 Жыл бұрын
அழகு சங்கவி
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
Shankvi. these all are your selection. You like it so go ahead. Every one has their unique selections .
@mathanamathana6449
@mathanamathana6449 Жыл бұрын
Vaalththukkal thavakaran shankavi.🌹🌹🌹🌹
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
What a variety of kanchepuram silk sarees with beautiful designs. Hand made silk sarees.
@2011var
@2011var Жыл бұрын
If the silk sarees from Kanchipuram is sent to Srilanka, will Srilanka impose customs duties?
@JayaKumar-lm3gy
@JayaKumar-lm3gy Жыл бұрын
திருமணம் நல்வாழ்த்துக்கள்
@sekaryuvanrk
@sekaryuvanrk Жыл бұрын
நீங்கள் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை மற்றும் சிந்தாமணியூர் பார்த்தால் இதை விட மலிவாக கிடைக்கும்
@kesakandiah3729
@kesakandiah3729 Жыл бұрын
Super, Congratulations both of you. இருவருக்கும் நல் வாழ்த்துகள் 🎉🎉
@samiparamakudi6331
@samiparamakudi6331 Жыл бұрын
உங்களுக்குஅட்வான்ஸ் இனிய திருமண வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
காஞ்சிபுரம் பட்டு புடவை தாலி கட்டும் போது கல்யாணத்தில் உடுத்தி பாருங்கள். அதற்கு முன் உடுத்தி வீடியோ காட்சிகள் போட்டால் நல்லம் கிடையாது. கல்யாணம் முடிக்க போற பொண்ணு தானே அதனால் அந்த நேரத்தில் இருக்க வேண்டிய அழகை முன் கூட்டியே காட்ட வேண்டாம். கல்யாண உடுப்பு கல்யாண மண்டபத்தில் பார்க்க வேண்டும். நீங்கள் இப்போதே வீடியோ போட வேண்டாம்.
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
உண்மையில் அருமையாக உள்ளது
@jebasekar473
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai Thava and sangavi how are you happy marriage life இங்குrelation வீட்டிற்கு வந்திற்களா? எத்தனை நாள் தமிழ்நாட்டுல இருப்பார்கள். Super saree selection. Gold ம் எடுங்கள்
@s.mramanathan7577
@s.mramanathan7577 Жыл бұрын
Thava you are not buying vehtti Kalyana shirts
@manimegalaisamidurai4393
@manimegalaisamidurai4393 Жыл бұрын
Pink la neenga very cute .
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் சகோதரி சகோதர
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு பிங்க் கலர் நல்லா இருக்கு
@bramamano5235
@bramamano5235 Жыл бұрын
The blue with peacock design &the magenta ssree looks so rich &beautiful. I love darling
@sureshnaren8073
@sureshnaren8073 Жыл бұрын
pushpavanam pattu saree cheak
@svlove1413
@svlove1413 Жыл бұрын
Shangavi plz enaku kurti onnu vangi thangale 💗my dream plz
@rathykakarunakaran8794
@rathykakarunakaran8794 Жыл бұрын
Very beautiful First Red color saree and Red and purple 💜♥
@jeyanthisuntharalingam4874
@jeyanthisuntharalingam4874 Жыл бұрын
From Canada 🇨🇦 advance congrats
@antony93
@antony93 Жыл бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL 👍👍👍👍👍👍👍👍💖💖💖💖💖💖👌👌👌👌👌👏👏👏👏👏👏WATCH FROM KUWAIT 💖
@bhuvanabaskaran6996
@bhuvanabaskaran6996 Жыл бұрын
Superb da sangavi thangam❤️❤️❤️❤️❤️
@jeyanthisuntharalingam4874
@jeyanthisuntharalingam4874 Жыл бұрын
Take new style saree ( coper border)
@madannarayee9185
@madannarayee9185 Жыл бұрын
Very good Best of luck.
@vaitheeswaran5697
@vaitheeswaran5697 Жыл бұрын
Bro ungala abdulkalam sir veetla pathen.pesuvom nu nenachu varathukulla ulla poiteenga.
@yasopavan7537
@yasopavan7537 Жыл бұрын
சங்கவி கூறை சாறி பொன்னு மாப்பிள்ளை டிசைன் போட்டது நல்லாக இருக்கும். மற்ற சாறிகள் விலை குறைந்தது நல்ல டிசைனிலை கூட வாங்குங்க. பச்சை நிறம் பேப்பிள், ஒறேஞ் நிறங்கள் உங்களுக்கு நல்லாக இருக்கும். போடர் சின்னதாக உள்ள சாறியாக வாங்கவும். பெரிய போடர் அவ்வளவு நல்லா இருக்காது.
@smartkadhir
@smartkadhir Жыл бұрын
Koorai silk should last forever so buy only pure silk
@2002Mullai
@2002Mullai Жыл бұрын
Akka srilankan rupess la Enna price sarees ellam
@rajeswarirajeswari3262
@rajeswarirajeswari3262 Жыл бұрын
Pink colour very nice
@ashwinsivaangi3664
@ashwinsivaangi3664 Жыл бұрын
Ravi's skills
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН