திருவண்ணாமலை கோயில் அமைந்திருக்கும் இடம் கடல் மட்டதிலிருந்து சுமார் 170 மீட்டர் உயரம் உடையது. எனவே இயற்கையாகவே மண் வளம் நிறைந்த மலை பங்கான இடம். இந்த இவ்வளவு உயரம் நிறைந்த இடங்களை ஆக்கிரமிக்கவே கூடாது.
@Renurana6472 ай бұрын
I need English captain pls provide it.... I don't know this language...
@natarajan8082 ай бұрын
கோயில் எங்கே உள்ளது
@kathiravan35062 ай бұрын
திருவண்ணாமலை ல்
@dhatchayanim29 күн бұрын
History ❤ not Mythology 🎉
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண2 ай бұрын
திருவண்ணாமலைக்கு பயங்கரமான பூகம்பமும், நில சரிவும் காத்திருக்கிறது. எனவே மலையை சுற்றியுள்ள ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இவ்வளவு கட்டடங்கள், வணிகம் சார்ந்த நிறுவனங்கள் என பலக்கட்டுமானங்கள் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்டே வேண்டும். உடனடியாக அந்த நிலங்களை சீரமைத்து பல அரிய வகை மரங்களை நட்டு மூலிகைக் காடுகளை உருவாக்கி இயற்கைக்கு வழி விட வேண்டும். இல்லையேல் பல உயிர் சேதங்களையும், பொருட்சேதங்களையும் அந்த திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகள் அதுவும் முக்கியமாக அருணாச்சலேஸ்வரர் கோயில் இராஜ கோபுரத்தை சுற்றியுள்ள கட்டுமானங்கள் தான் மிக மோசமான ஆக்கிரமிப்புகள். எனவே இந்த concrete கட்டடங்களை அழித்தே ஆக வேண்டும். மலை ஏறும் வழியிலும் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். இது வனம் சார்ந்த வாழ்வியலை மிகவும் மோசமாக பாதிக்கும். இவ்வளவு பெரிய மலையை சுற்றிக் அதிக அளவு காடுகள் தான் இருக்க வேண்டும். கட்டடங்களோ, வணிக வளாகங்களோ அனுமதிக்கப்படவேக் கூடாது. வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, மத்திய அரசு, மாநில அரசு சார்ந்த சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை என்று பல இயற்கை சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகள் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றியே ஆக வேண்டும். இல்லையேல் நினைத்து கூட பார்க்கக் கூட முடியாத அளவுக்கு கோரமான இயற்கைப் பேரழிவுகள் சம்பவங்கள் நிகழ்ந்தே தீரும். இயற்கை மிகவும் முக்கியமானது. திருவண்ணாமலை மக்களே தயவுசெய்து இயற்கையோடு விளையாடதீர்கள். இயற்கை வளங்கள் (மலைகள், காடுகள், மூலிகைச் செடிகள்)இன்றியமையாதது.