🐓 தமிழனின் நன்றிய காட்டிடோம். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏 Solomons full series Ep1: kzbin.info/www/bejne/n2a3f5qNpdxorpY Ep2: kzbin.info/www/bejne/opnRgKSVn6aJoqs Ep3: kzbin.info/www/bejne/pWjGiKWupatmkLc Ep4: kzbin.info/www/bejne/a4HPmZSbdqanp8U Ep5: kzbin.info/www/bejne/mWHKonhmhLaNbNk Ep6: kzbin.info/www/bejne/e5LRpIV_bNd_p5I Ep7: kzbin.info/www/bejne/mpLEZ6drfptrhJo Ep8: kzbin.info/www/bejne/i57Qgouvpbhpg5o Ep9: kzbin.info/www/bejne/i523nWxpa5d_frc Ep10: kzbin.info/www/bejne/n6XEeKaVrNhnnpI Ep11: kzbin.info/www/bejne/novbiXuLqaiSh7M
@SureshKumar-by3mk11 сағат бұрын
குமார் அண்ணா அடுத்த சீசன் எப்பங்க எந்த நாடுங்க ஆவலுடன் நன்றீங்க 🙏
@parambumalaipaattukkaaran204810 сағат бұрын
சூரி.தங்கராஜ் ஆகிய.எனது அன்பு வணக்கம் குமார் சகோ அருமையான கோழிக்கறி விருந்து சூப்பர் இரண்டாம் உலகப்போர் மியூசியம் அருமை ஒருவழியாக பார்த்தாச்சு ஜேம்ஸ் அருமையான மனிதர்
@vittaladeva7 сағат бұрын
அருமை.அதிலும் அந்த செல்போனுக்கு உதவிய நண்பர் மற்றும் மியூசியம்
@athiseshan12337 сағат бұрын
அருமையான நன்பர்கள்.மனிதம் இன்றும் நன்றாக உள்ளது என்பதற்கு சான்றாக இந்த எபிசோட் இருந்தது.நன்று வாழிய நலம்.இராசிபுரம் வந்தால் தெரிவியுங்கள் சந்திக்கலாம்.ஸ்ரீ அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் இராசிபுரம்.
@RRJ0610 сағат бұрын
Nalla brief ah podura channel na ithu thaan, but ithuku innum subscriber kammiya irukarathu varutham alikithu. Siricha face oda irukura kumar oda thannamibikai ku oru like and salute . Happy traveling enjoy ur life
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother
@RRJ069 сағат бұрын
@@BackpackerKumarbrother illa sister
@PremSangita12 сағат бұрын
6 மணி எப்ப வரும் என்று காத்திருந்த எனக்கு நாட்டுக்கோழி விருந்து குமார் அண்ணாவிடம் இருந்து கிடைத்ததற்கு நன்றி 🙏👍👌❤️❤️❤️
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி சகோ
@vetrivelchezhianannamalai22067 сағат бұрын
ஒரு IIT student ,Ex SRM Professor, Ex caterpillar Engineer கொஞ்சம் கூட Ego இல்லாமல் மக்களோடு மக்களாக பழகி அருமையான நாட்டுகோழி விருந்து படைக்க உங்களைதவிரவேறு யாராலும் முடியாது Bro.இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க மற்றும்ஜப்பான் நாட்டினரின் போர் தளவாடபொருட்கள் அடங்கிய Exibition அருமை Nice video🎉🎉
@vikramanannamalai72811 сағат бұрын
VANAKKAM KUMAR One day U will be NO 1 & popular in Tamil travel blogger because ur knowledge and hard work continue ur RAW & REAL style take care.be safe Travel thank u bro🙏✈✈✈✈
@ddharshithavlog9 сағат бұрын
தமிழ்ன்❤❤❤ அதன் மத்தவங்களுக்கு சாப்பாடு போடுறாரு உங்களை பார்க்கும்போது பெருமையா இருக்கு
@ravindardevadurai288210 сағат бұрын
Hi Senthil Kumar In a strange environment you easily mingle with the local people as though they are our neighbours. Your way of approach to them is also very touching. Have a happy exploration, enjoy the life
@BackpackerKumar10 сағат бұрын
Thanks anna
@joansylviapremalourdusami536012 сағат бұрын
அண்ணனுடைய கை திறமையை பாராட்ட வேண்டும். தமிழரின் விருந்தோம்பல் மிக்க மகிழ்ச்சி அண்ணா😊🎉🎉🎉🎉
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி தம்பி
@mkdinesh9 сағат бұрын
அண்ணனின் கை திறமை சீசனுக்கு சீசன் மெருகேரி கொண்டே வருகிறது.😂
@Connor_Kenway1199 сағат бұрын
Kai thiramai 😂
@santhanakrishnansundarraj90227 сағат бұрын
THANK YOU BPK SON YOUR ALL EPISOD AND EDITING WORK HELP YOUR Mrs, boat man, and chicken curry eating, peter old war museum, friends good hospitality, totally different type videos good
@mkdinesh10 сағат бұрын
16:48 உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும் உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
@gurunathanrengarajan753511 сағат бұрын
மற்றவர்களுக்கு (விருந்தினர்களுக்கு) கொடுத்து, அவர்கள் உண்டு மகிழ, தானும் மீதமிருந்த உணவை அவர்களுடன் பங்கிட்டு உண்ணும் பாங்கு சிறப்புக்குரியது. அவர்கள் நினைவில் பசுமரத்தாணி போல் பதியக்கூடியது
@Gvenkat54212 сағат бұрын
😍🥰விருந்தோம்பல் தமிழனின் உயரிய மாண்பு, வாழ்த்துக்கள் குமார் அண்ணா உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்❤
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி தம்பி
@Gvenkat54210 сағат бұрын
❤❤❤@@BackpackerKumar
@maadhuvikraman406711 сағат бұрын
நமது தமிழர் கலாச்சார பண்பாடு விருந்தோம்பல் அவை சாலமான்தீவு நாட்டிலும் ஆக்கம் செய்யும் சகோதரரே... உம் தொண்டை யாம் அனைவரும் மெச்சுகின்றோம்.
Nalla manithar ku nallathu sila time nadakkumnu kelvi patruken ipothan pakuren thanks to james brother 🎉வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰
@RamaGangaprasath10 сағат бұрын
Kumar, you are a wonderful soul, down to earth person. Good to know you in my life
@Toxic-venom-yn2hp7 сағат бұрын
Great effort by our Kumar and hospitality by the family ❤
@jayanthikarunanith70376 сағат бұрын
You are great....person like you is god gift ❤❤❤
@pauldhamyjeyasingh659510 сағат бұрын
Kudos!!! The Second World War museum is just fantastic. Thank you ❤
@LingaAT11 сағат бұрын
💚Tamil Cultural exchange of food, love, and hospitality💙. 💚உங்கள் நாட்டுக்கோழி விருந்து Episode காக நான் காத்திருந்தேன்.உங்கள் முயற்சிக்கு நீங்கள் ஒருவரே உதாரணம் குமார் அண்ணா💙 Fan boy of BPK💝
@BackpackerKumar10 сағат бұрын
மிக்க நன்றி தம்பி
@LingaAT10 сағат бұрын
❤@@BackpackerKumar
@gopalakrishnan41457 сағат бұрын
குமார் அண்ணா❤மகிழ்வித்து மகிழ்❤இத்தனை நாள் இதுக்கு தான் காத்திருந்தேன். அண்ணா❤
@elanvibes12 сағат бұрын
Wish you all the best for next season bro. Pacific serious is outstanding one. Love those people. Sad thing is Fiji Tamilians forgotten our mother tongue. தமிழ் கடவுள் இருக்கின்றார் ஆனால் நம் மொழி இல்லாமல் இருப்பது மட்டும் ஒரு பெரும் குறை.
@BackpackerKumar10 сағат бұрын
Yes hopefully they learn tamil in future
@pragadeeshwaranc738711 сағат бұрын
அருமை குமார் 2 உலக போர் கண் முன் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் 💐👍🏿
@sekarthiagarajan20718 сағат бұрын
Bro, Take care of your health. You are very much entertaining us. Your health is very much important 💐💐💐
@jacinth519 сағат бұрын
excellent episode with chicken curry feast! take care and enjoy!
@தன்னம்பிக்கை-ற1ஞ12 сағат бұрын
அய்யோசாமி குமார் சகோ லைக் பண்ணியாச்சு எப்ப எப்ப காத்துட்டுருந்தேன் முதல்ல எல்லோரும் ஒரு லைக்க தட்டிவிட்டு போங்க கோழிகறி விருந்து அருமை சும்மா புகழ்ச்சிக்கு சொல்லல உண்மை ஓவ்வொன்றும் ஒரு அனுபவபாடம் மற்றும் தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறேன் அதற்கு முதல் நன்றி சகோ தமிழ் நாட்டின்நம்பர் ஒன் ராவ் அண்டு ரியல் அட்வஞ்சர் கிங் குமார்தான் மாற்று கருத்தே இல்லை வாழ்க வளமுடன் நலமுடன் சகோ❤
@BackpackerKumar10 сағат бұрын
மிக்க நன்றி சகோ உங்கள் தொடர் ஆதரவிற்கு
@Alextamil1111 сағат бұрын
அருமையான எபிசொட் சகோ, நாட்டுக்கோழி சமையல் பார்த்ததும் எனக்கே சாப்பிட வேண்டும் போல் இருந்தது, அருமை ❤
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி சகோ
@manikesavan-314011 сағат бұрын
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் அருமையான கிராம மக்கள் உலக போர், மியூசியம் சூப்பர் நாட்டு கோழி விருந்து அருமை. வாழ்த்துக்கள் குமார்
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி அண்ணா
@andrewmelvin53617 сағат бұрын
நாட்டுக்கோழி வாசனை இங்க வரையும் ஆள தூக்குது. 👏👏👏
@dhamayanthy12 сағат бұрын
Again i am the first!!! Enga Kumar episodes are the best in India... Very Raw & Excellent Real Travelling Blog in India & even any foreign traveler did like Kumar & with such low budget... And everywhere Kumar getting nice people & giving confidence to everyone that still good human beings are there in the World. Kumar, you are giving hope, confidence, happiness & your guidance for cheap & best travelling also!!! Thank you Kumar! Keep it up🎉🎉🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar10 сағат бұрын
Mikka nanri sister
@facelesskarma4 сағат бұрын
Kumar sir,Cuba-karles,zambia-johnson-3rd country chicken -vilog from salaman munda with james-virtualy tasted with lovely loveable peoples super-and also 2nd world warrelics historic collection's s seeing is surprising.🎉🎉🎉🎉🎉
@tamilselvanv900612 сағат бұрын
வெற்றிகரமாக இந்த வீடியோவை நான் முதல் முதலாக பார்த்து விட்டேன் அதுவும் தமிழ்நாட்டு கோழிக்கறி விருந்து வீடியோவை காண ஆவலுடன் காத்திருந்தேன்🎉🎉🎉❤❤❤❤
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி தம்பி
@reminiscence90111 сағат бұрын
huge contrast between your videos of the South Pacific Ocean islands and other travel vloggers. keep it up.
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother for understanding the reality 🙏
@slcfamily724312 сағат бұрын
Thalaiva you are great.... very very happy to see your video ...
@BackpackerKumar10 сағат бұрын
Thanks thalaiva
@lokeshaarthi9851Сағат бұрын
சூப்பர் குமார் அண்ணா 👏❤️ அருமையான வீடியோ கியூபா ஞாபகம் வந்தது அண்ணா
@anisfathima726812 сағат бұрын
Super bro.... solomon is the one more gem in your crown....
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother
@Abinayasks989 сағат бұрын
Next time puthina kothamalli ginger garlic paste potu try pannunga inum nalla irukum❤❤❤
@thenkasikaran67455 сағат бұрын
சூப்பர் குமாரு நல்ல காணொளி
@manikandanas11811 сағат бұрын
Kumar Bro , very interesting and informative Sunday village tour in Munda. Peter Joseph Museum with world War II exhibits both of Japanese and American was superb. Enjoyed watching your yet another country chicken cooking , that too as Thanx giving to James who was of good help to you. Cute to see all those little puppies watching your cooking and intoxicating aroma of chicken. Like tge story of James , how he got in poultry farming by watching African videos. GREAT EPISODE BROTHER.
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother for ur great feedback and support 🙏
@manikandanas11810 сағат бұрын
@BackpackerKumar my pleasure and I am your ardent followers and you are a GEM
@narayanasamym65707 сағат бұрын
Excellent video..Great work..
@KanchanaDevi-p9d7 сағат бұрын
அருமை குமார் அவர்களே 😊❤
@saranyam298210 сағат бұрын
Really nice video bro .... Avangala vittu nangale piriya pora feeling.....
@amirthavalliganesan9 сағат бұрын
Arumai kumar inthe seson la yellam pakurein.very good kumar .ithanks for uthanks .
@DrPandianPP10 сағат бұрын
Excellent take care of your health
@VRossi5612 сағат бұрын
Awaiting... 1st like n comment🥰
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother
@arul3334 сағат бұрын
What a presentation and content with extraordinary love and passion... You make our country our state proud brother. I cannot go without giving a like and comment for such a huge effort taken... congratulations in advance for 1 million subscribers by 2026 Jan .. With love Arul from coimbatore.
@TVFT-x9y4 сағат бұрын
Hi kumar mikavum super ninkal kasrapaddu evvalavo siramathin mathijil Video seikrikal nanri kumar valthukkal ❤😊😂
@ANBUMANIrajendiran8 сағат бұрын
All vedio super na yepo vedio poduviga parthitu irunthen Anna super 🎉🎉🎉
@திருமால்.ம9 сағат бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ப்ரோ வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍 நாட்டு கோழி கறி செம்மையா சமைக்கிறோம் சூப்பரா சப்புடுரோம் இன்னை ஒரு புடி... All ways welcome to you
@SsssSsss-lq5wv8 сағат бұрын
Super vlog with James
@akashvinu8 сағат бұрын
Travelling Encyclopedia 🎉 வாழ்த்துக்கள் குமார் அண்ணா 🎉
@JtMobile-e6tСағат бұрын
நமது கலாச்சார கோழி கறி குழம்பு உலகம் எங்கும் பரவட்டும்
@VengatesanSreenivasan9 сағат бұрын
Hii.. welcome Kumar.. very nice.. Thankyou.. Good..🎉🎉🎉🎉🎉🎉🎉
@periyaiahts403910 сағат бұрын
Tamilnattu chicken gravy in Munda, Solomon.👏👏👏 Enjoy your trip and take care.
@PipsonLapi2 сағат бұрын
Thank you for visiting the Solomon Islands
@Abinayasks989 сағат бұрын
Ginger garlic paste a podunga inum super a irukum❤️
@தூவானம்தொடரட்டும்11 сағат бұрын
We came late to watch this video....keep rocking bro....
@BabuBabu-tc2tp12 сағат бұрын
வணக்கம் நண்பரே நான் பாபு சித்துர் ஆந்திரப் பிரதேசம்
@UdayaKumar-k7m11 сағат бұрын
பயங்கர வாசனை 👍
@sivagnanam58038 сағат бұрын
அருமையான பதிவு.
@m.rajmohan95812 сағат бұрын
மிக மிக அருமை அருமை அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை குமாரு
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி அண்ணா
@ArunR889 сағат бұрын
Kumar Brother.. Vandhuteengala.. ரொம்ப ஆவலுடன் wait பண்ணிட்டு இருந்தேன்.. ❤❤🎉🎉🎉.. உங்க வீடியோ பாக்குறப்போ எனக்கு stress free ah இருக்கு.. நன்றி Brother..
@shanthip895811 сағат бұрын
ஹாய் குமார் தம்பி. போன எபிசோட் ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லா இருந்தது. ஆழ்கடல் பகுதியில் கோரலஸ் பார்த்தது செமை . சிங்கள் சிங்கமாக உலகம் சுற்றும் சகோதரா வாழ்த்துக்கள் நன்றி 🦁🦁🎉
@BackpackerKumar10 сағат бұрын
நன்றி அக்கா
@madhesh198811 сағат бұрын
போன் காணாம போன விஷயம் தீவு பூரா பேமஸ் போல
@fittoz18creations5010 сағат бұрын
Great Kumar. I just loved your effort on showing us the museum. Lucky because generally museum items are kept safe. All those grenades water bottles caps the guns.. so much we saw. This episode is 100 percent equal to man vs wild I would rate better than that. There it's done with all safety and crew. Here kumar is an one man army. And your cooking of curry best way to thank a person. Namma tamil panbattai ange eduthu sendratharku Nandri . Keep rocking. I sincerely wish you get more subscribers and viewers. Your videos are awesome. Kindly make audio in full English and release. Other state people also will watch
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother for ur excellent feedback and support 🙏
@AmulRaj-vn2jr9 сағат бұрын
Sema kaanoli..super.
@nithinsayon11 сағат бұрын
best video of the season 😍😍😍😍
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother
@goks27810 сағат бұрын
Last episode was Epic ❤😊😊
@kannanskannan28707 сағат бұрын
சூப்பர் குமாரு மெய் மறந்து விட்டேன் சூப்பர் நன்றி ❤❤❤
@MohamedNawas3-ns9lj4 сағат бұрын
Carlos, Jones, James ❤❤❤
@shajikumarkumar71737 сағат бұрын
Superb kumar bro.
@vjkmr28353 сағат бұрын
Thanks for wonderful video
@sripathi182811 сағат бұрын
Feast from our raw and real content maker beast brother kumar 🎉🎉🎉
@murugesan149411 сағат бұрын
குமார் அவர்களுக்கு வணக்கம் கோழி வளர்ப்பு பற்றி தமிழ் சேணனில் நிறைய இருக்கிறது நண்பருக்கு காட்டவும் நாட்டுக்கோழி விருந்துக்கு வாழ்த்துக்கள்
@TharkaRaja-e1c10 сағат бұрын
தம்பி குமாருக்கு எங்கே போனாலும் கறி விருந்து தான் நல்ல நண்பர்கள் உலகம் முழுவதும் குமாருக்கு இருக்கிறார்கள் குமாரின் பலமே நண்பர்கள் தான் நல்ல பேச்சு திறமை உள்ளது ஒவ்வொரு நாட்டிலும் அழகான நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டு தம்பி க்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் தென்காசி தர்க்கராஜா வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் நன்றி
@missuakkamegala238511 сағат бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ❤❤தமிழன் எங்கு சென்றாலும் சிறப்பு ❤❤பயணங்கள் செய்யும் நாடெல்லாம் கறி விருந்து வைத்து அங்கு உள்ள மக்களை சந்தோசம் பட வைக்கிறிர்கள் ❤❤❤மற்றவர்களை மகிழ்வு படுத்தி மகிழ்வதே மனிதன் ❤❤உங்கள் நல்ல மனதிற்கு எங்கு சென்றாலும் நல்ல மனிதர்கள் அமைவார்கள் ❤❤குமார் அண்ணனின் காணொளி மிக அருமை ❤❤❤
@JestinSteel12 сағат бұрын
Super video kumar 👍🎉🎉🎉 God bless you 🙏❤️
@vijayamuthu41858 сағат бұрын
Thank you Kumar God bless you ❤🎉
@netanand12 сағат бұрын
Super brother. You showed your hospitality to solomon islanders. Very nice
@BackpackerKumar10 сағат бұрын
Thanks brother
@SANKARC-t7f10 сағат бұрын
வாழ்த்துக்கள் குமார் போன் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர் ஜேம்ஸ் அருமையான மனிதர் நாட்டு கோழி கறி விருந்து அருமை மழை நீர்💧💦 சேகரிப்பு அருமை🎉🎉பெட்டி கடை சூப்பர் பன்றி🐷 கோழி வளர்ப்பு சூப்பர் கிங்ஸ் அருமை ஐ சுண்டு வில் உண்மையில் நாட்டு கோழி தான் குமார்🎉🎉🎉🎉பார்த்து செல்லவும் கிராமம் அருமை🎉🎉🎉🎉சின்ன சேலம்
@BackpackerKumar10 сағат бұрын
மிக்க நன்றி அண்ணா
@KIB_editZ10 сағат бұрын
Good man James
@vsvimal80288 сағат бұрын
அடுத்த சீசன் 🎉நெப்டியூன் புளூட்டோ .. எல்லா பிரபஞ்சதுக்கும் போரோம் .. பிளான் ரெடி யா குமார் அண்ணா ❤
@Manikandan-o3v12 сағат бұрын
வாழ்த்துகள் குமார் அண்ணா❤
@sivasamy29499 сағат бұрын
🎉 சூப்பர் குமார் 👍🏼❤️❤️
@Ulagam_Suttrum_Vaaliban12 сағат бұрын
Hiii Anna... Big fan of your work ❤ from Namakkal ❤
@BackpackerKumar10 сағат бұрын
Thanks thambi
@kandhasamykandhasamy589610 сағат бұрын
உலகத்தை வலம் வரும்செந்தில் குமார் அவர்களேசாலமன்கலாச்சாரம்அமெரிக்கா ஜப்பான் மியூசியம்கோழிக்கறி தமிழ்நாட்டு வகையான கோழிக்கறி சிக்கன்அனைத்து வகையானஅருமையான பதிவு தெளிவான விளக்கம் அருமையான காட்சிகள்மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤
@sekar980312 сағат бұрын
வா வா குமாரு❤❤❤❤❤
@ARULANANTHAM-k3y9 сағат бұрын
அருமை ❤❤❤❤❤
@shashikarthik894711 сағат бұрын
Excellent ☺️
@BagavathiSelvam-et4ko11 сағат бұрын
Super man James and his hair style 😍 improvement in doing nattu Koli kolambu next time u try nattukoli briyani worldwar 2 remainings arumai ❤nice to see people helping u❤
@vsvimal80288 сағат бұрын
4;01 peter from seghe ❤ lovely man
@vickyrich00711 сағат бұрын
Backpacker Kumar Anna and James Anna fans ❤
@smithrasmithra905012 сағат бұрын
Super kumar ❤❤❤❤
@dineshRajini-sr5hv10 сағат бұрын
Best wishes for U.S trip brother ❤❤❤
@jayakumarjai167510 сағат бұрын
Wow super bro 🎉🎉🎉🎉❤
@vijay-chiranjeevi7 сағат бұрын
கறி குழம்பு விருந்து வாசம் இங்கு வரைக்கும் மனக்குது , நாக்கு துடிக்குது குமார.... அருங்காட்சியத்தை காட்டியதற்கு நன்றி
@sudalaimuthu28508 сағат бұрын
ரெண்டு நாள் பயணம் நீடித்தது நல்லதாக அமைந்துவிட்டது😊
@Atman45Maady12 сағат бұрын
Tamil nadu country 🐓🐓 vara mari soloman islands ❤❤❤
@vetrivelps99929 сағат бұрын
Use aqua shoes from decathlon brother. You can't get hurt by corals. It is also very flexible and weight less.