வெள்ளை கழிச்சல் + சளி இருக்கு 70 கோழி இறந்து விட்டது 4 days கழிச்சி மீதம் உள்ள கோழிக்கு மீண்டும் நோய் வருகிறது எப்படி கண்ட்ரோல் பண்றது சொல்லுங்க pls
@manivannanmuthuvel53629 ай бұрын
Bro en koli kuruvi kuruvi nikuthu Ella treatment pannitan But ellam death akuthu Please yethavathu solution sollunga 🙏😢😢
@madhavanmmk715611 ай бұрын
குரூப்ல add pannunga na pls
@captionmohamedafsal946 Жыл бұрын
Bro en kozhi first time muthal muttai pottrukku athai Adai vaikalama venama Adai vaikum muttai epdi pathukapathu please sollunga
@sureshmurugan11687 ай бұрын
எனது நாட்டுக்கோழி பண்ணையில் திருவிடை சுமார் 200 கோழிகள் ஒரு வாரத்தில் இறந்து விட்டன எந்த மருந்து மாத்திரையும் கொடுத்து பயனளிக்கவில்லை இதற்கு என்ன தீர்வு என்று தெளிவாக விளக்கவும்
1 litter ku 2 ml தண்ணில கலந்துட்டேன் but கோழி தண்ணி குடிக்கலா.. சளி அப்டியே இருக்கு வாய் வழியாக எந்த அளவு கொடுக்குறது.... தண்ணி குடிக்காத குளிக்கும் எப்பாடி மருந்து குடுப்பது எத்தனை ml.... Clear uh சொல்லுங்க
@thennarasi5857 ай бұрын
10 days kozhi kuchi ku evolo kodugala sir.Already Thai kozhi death sir.வெள்ளை கழிச்சல் நோய் வந்து இப்ப குஞ்சு 2 இறந்து விட்டது குஞ்சுகள் எப்படி இறக்கமால் தடுப்பது sir
@cheranm7377 Жыл бұрын
அண்ணா 1lit தண்ணில ....1ml மருந்து கலந்து கலந்த தண்ணியில எந்த அளவு கோழிகளுக்கு கொடுக்கலாம்
@vivasayamkaapom Жыл бұрын
1 liter 4ml medicine
@sjsp971120 күн бұрын
Yanga um kadai kala bro
@இன்ஷாஅல்லாஹ்Ай бұрын
குருப்பில் சேர என்ன செய்ய வேண்டும்
@viswanathanviswa4007 Жыл бұрын
Anna ethana nalaiku kudukanum pls sollunga
@vivasayamkaapom Жыл бұрын
சளி இருந்தால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுங்கள்
@viswanathanviswa4007 Жыл бұрын
Thanks anna. epadi podanumnu konjam sollunga anna vidio kon jam puriyala .pls anna
@Bg2407bg6 ай бұрын
Eathana time evalavu naalaikku kudukanum bro
@viswanathanviswa4007 Жыл бұрын
Thanks bro
@RA_KattuSevalTiruchengode Жыл бұрын
Full vedio podunga
@vivasayamkaapom Жыл бұрын
Ok bro
@Aartin_pradeep Жыл бұрын
கோழி இரை எடுக்கவில்லை எப்படி குடுப்பது
@vivasayamkaapom Жыл бұрын
ஊட்டி விடுங்கள்
@naveen-sx5hw Жыл бұрын
Anna oru koli sali pudicha yavlo kudupathu alavu soluga please🙏🏻replay
@naveen-sx5hw Жыл бұрын
Please replay anna
@vivasayamkaapom Жыл бұрын
1 or 2 ml
@naveen-sx5hw Жыл бұрын
Directa kudukalama anna koli ku alavu
@cheranm7377 Жыл бұрын
@@naveen-sx5hw directa kudathathinga bro ...1lit water 1ml மருந்து போடுங்க bro
@cheranm7377 Жыл бұрын
@@naveen-sx5hw direct kudutha ah sethurum
@kdsundar9624 Жыл бұрын
குரூப்ல எப்படி add ஆவாரது
@sivalavanya6010 Жыл бұрын
bro add please
@prabhukrishnamoorthy29304 ай бұрын
ஒரு கோழிக்கு எவ்வளவு எம்எல் தர வேண்டும் ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு எம்எல் கலந்து அனைத்து கோழிகளுக்கும் தரலாமா
@tourstravels36962 ай бұрын
பதிலே சொல்லமாட்டார் போல
@kasikaleesh10 ай бұрын
Ad pannunga bro
@ashwinjeninashwin593610 ай бұрын
Hen don't lay eggs during hot season reason and solution
@naidukapil Жыл бұрын
Bro can you tell solution for ear infection
@vivasayamkaapom Жыл бұрын
காதில் என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது
@BarathiAshok-iu5ic Жыл бұрын
Eththana velai kutukkanum
@vivasayamkaapom Жыл бұрын
காலை மதியம் இரவு
@chocolatenaresh3 ай бұрын
no audio sir
@vivasayamkaapom3 ай бұрын
Check stero audio
@AnsarSiddique-w3y5 ай бұрын
Anna unge whts app group naa
@GanapathiGk-g1b Жыл бұрын
Nerkatti sariseivathu eppati
@vivasayamkaapom Жыл бұрын
8838716140 வாட்ஸ் அப்பில் புகைப்படம் அல்லது காணொளி அனுப்புங்கள் சகோ
@kavipriyar-th8is Жыл бұрын
எவ்வள நாள் கொடுப்பது மருத்து
@vivasayamkaapom Жыл бұрын
1liter 4 ml medicine
@jebitha821810 ай бұрын
Bro, என்னுடைய broiler சேவல் வாயிலே சளியை கக்குகிறது. இது நல்லதா கெட்டதா? என்ன கொடுப்பது Bro?
@vivasayamkaapom10 ай бұрын
சளி மருந்து கொடுத்து கட்டுப்படுத்துங்கள்
@jebitha821810 ай бұрын
@@vivasayamkaapom Thank you Bro. வெற்றிலை மிளகு இஞ்சி பூண்டு துளசி கற்பூரவள்ளி இவைகளை கொடுத்து வருகிறேன்.
@mani-TN49Driver3 ай бұрын
Anna en koli sa
@viswanathanviswa4007 Жыл бұрын
Anna ennoda 20 kolykum sali na medichine eppadi use panrathunu sollunga anna pls anna
@vivasayamkaapom Жыл бұрын
ஒரு லிட்டர் தண்ணீரில் 4ml போட்டு குடிக்க கொடுங்கள்
@thiyagu1754 ай бұрын
ஒருமாதகோழி குஞ்சுக்கு குடுக்கலாம எவ்வோளோ அளவு
@vivasayamkaapom4 ай бұрын
1 லிட்டர் தண்ணிக்கு 5ml கொடுங்க
@praveenduke-j2s10 ай бұрын
Yepudi bro itha kodukurathu
@vivasayamkaapom10 ай бұрын
ஒரு லிட்டர் தண்ணீர் க்கு 3 எம் எல் கலந்து வையுங்கள்
@rijurijha741411 ай бұрын
அந்த மருந்துக்கு என்ன பெயர் என்று சொல்லுங்கள் அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா சொல்லுங்கள்
@vivasayamkaapom11 ай бұрын
Enrotas bh
@KKumar-su9se11 ай бұрын
ஒரு கோழிக்கு எப்படி கொடுப்பது.
@vivasayamkaapom11 ай бұрын
ஊசி மூலம்
@KKumar-su9se11 ай бұрын
@@vivasayamkaapom எத்தனை மிலி
@BharathiKing-u7oАй бұрын
இந்த மருந்து சரி இல்ல 5 நாள் பயன்படுத்திட்ட மாற்றமே இல்ல
@ilangom971724 күн бұрын
என்ன சொல்லுரிங்க ena chick ku sali vanthu iruku.. Epo ena panrathu bro please sollu
@jaimurugan70553 ай бұрын
நான் காடை பண்ணை வச்சி இருங்கேன் காடைக்கு சளி பிரச்சனை இருந்துச்சி நீங்க சொன்ன மருந்த 4 நாட்கள்தொடர்ந்து போட்டேன் சரியாகிடுச்சி அதுகப்ரம் மருபடியும் காடைக்கு சளி பிடக்குது என்ன செய்வது
@jaimurugan70553 ай бұрын
Enro Tas Bh தான் மருபடியும் போடுறேன் சளி சரியாகுது மருந்து போடுறத நிருத்தின மறுபடியும் பிரச்சனை வருது permanent Solution என்ன கொச்சம சொல்லுங்க
@vivasayamkaapom3 ай бұрын
சளி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுங்கள் சரியாகிவிடும்
@kavipriyar-th8is Жыл бұрын
அண்ணன 25 நாள் ஆன சின்ன குஞ்சுகளுக்கு ஏவ்வள ml கொடுக்கிறது அண்ணன