கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சுவையில் ,கைக்குத்தல் அரிசி கஞ்சியும் ,புளி துவையலும்

  Рет қаралды 148,367

My Country Foods

My Country Foods

Күн бұрын

Пікірлер: 287
@svshanthi6137
@svshanthi6137 3 жыл бұрын
பாரம்பரியமிக்க நாம் மறந்து போன கைக்குத்தல் அரிசியை மீண்டும் நினைவிற்கு கொண்டு போனமைக்கு மிக மிக நன்றி ஆனந்தி அக்கா... அளப்பரிய மருத்துவ குணமிக்க நன்மைகளை கொண்டது... ஊட்டச்சத்து நிறைந்த சுகாதார நன்மைகளை கொண்டது கைக்குத்தல் அரிசி... கிராமப்புறங்களில் தோன்றிய நாம் மறந்து போன நினைவுகளை எல்லாம் உங்கள் காணொளி தான் மீண்டும் காணமுடிகிறது... மாமியின் பழைய நினைவுகளை எல்லாம் கேட்பதற்கே காதிற்கு இனிமையாக உள்ளது... கைக்குத்தல் அரிசியை இரண்டு விதமாக கஞ்சியாகவும் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து செய்த விதம் மிகவும் அருமை... கைக்குத்தல் அரிசி கஞ்சி அதற்கு ஏற்ற புளி துவையல் வேற லெவல்... மண்பானையில் காட்சி நீங்கள் குடிக்கம்போதே எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட தோன்றுகிறது... அருமையான இனிமையான காணொளி...
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமையை சொன்னிங்க சாந்தி😍🙏🙏💐❤️❤️
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
கிராமத்தில் பிறந்து வழர்ந்தவர்களுக்கு கட்டாயம் இந்த அனுபவம் இருக்கும் பழைய ஞாபகம் வருகிறது அருமை அருமை வாழ்த்துக்கள்
@prathipaperiyannan3728
@prathipaperiyannan3728 Жыл бұрын
இது போன்ற பாரம்பரியமான சமையலை சாப்பிட்டால் எந்த நோயும் கிட்ட வராது. அம்மில அரச்ச துவையலோட, மண்பானை கஞ்சி சாப்பிட்டால் நீங்க சொல்ற மாதிரி அமிர்தமா தான் இருக்கு மாமி. மாமியால எங்களுக்கு நிறைய dish தெரிய வருகிறது. 👍👍thankyou mami.
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
♥️💐💐💐
@maplemaple3047
@maplemaple3047 3 жыл бұрын
பார்க்க்நல்ல அழகாக இருக்கிறது. மரங்களின் நடுவே நீங்கள் செய்த அடுப்பில் சமைப்பது. அரசி புடைப்பது, அம்மியில் அரைப்பது அம்மா செய்தது மனக்கண் முன்னே வருகிறது. Enjoy . God bless you all. From 🇨🇦. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐❤️❤️🙏😍😍
@sudhasekhar7314
@sudhasekhar7314 3 жыл бұрын
Anandhi madam neenga unga mami Rashya akka Monday perum sridhar kanchiyum thuvayalum arumai.parambariya murayai azhaga solo tharinga.thanks.
@sudhasekhar7314
@sudhasekhar7314 3 жыл бұрын
Moony sridhar yendru thithi padikkavum
@vtvscreations5735
@vtvscreations5735 3 жыл бұрын
பாரம்பரிய உணவுகள் என்றாலே ஆரோக்கியமானது தான். அதை நீங்கள் விளக்குவதும் இன்னும் அருமை.
@mangocity5886
@mangocity5886 3 жыл бұрын
Superb combination 😋Akka enakku romba pudikkum kai kuththal Arisi kanji , Nanum Arisi sappiduvan
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 3 жыл бұрын
ஆனந்தி நீங்க கஞ்சி குடிப்பதை பார்க்கும் போது சின்ன வயது ஞாபகம் வருது சூப்பர். 👌👌👌👌
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 жыл бұрын
Traditional recipe kai kuthal rice kanji puli thuvayal one time nanum try panni pakkaran akka
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 3 жыл бұрын
இந்த மாதிரி கஞ்சி கைகுத்தல் அரிசிதேவாமிர்தமா இருக்கும் இப்போது இருக்கிற அரிசி கஞ்சி குடிக்க பிடிக்கவில்லை எங்களுக்கு கஞ்சி சாப்பிட ஆசையா இருந்தால் ரேசன் புலுங்கள் அரிசியில் செய்து சாப்பிடுவோம் அதுவும் சுவையாக இருக்கும் சூப்பர் ரசியாக்கா ஆனந்தி மாமி பழமைமாறாமல் செய்து காண்பித்த உங்களுக்கு நன்றி.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை🙏❤️❤️💐💐
@sabeenahaja8643
@sabeenahaja8643 3 жыл бұрын
கஞ்சி ஆரோக்கியமானது👍😋
@muthusamypanjanathan198
@muthusamypanjanathan198 Жыл бұрын
Ananthi god bless u n fly she is mahalakshmi with her laughter good luck
@VanathiSRangoliKolam
@VanathiSRangoliKolam 3 жыл бұрын
Nanum gramathil pirathantha ponnu..arumai ungal veguli thanamana pechu samayal 👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐❤️🙏🙏😍
@moorthipichai376
@moorthipichai376 3 жыл бұрын
RashiyaaAkka maruthani potukongo
@mychannelngm
@mychannelngm 3 жыл бұрын
ஆனந்தி அக்கா ரஷ்யா அக்காவின் பாட்டு பாடுவதை ஒரு வீடியோ பதிவு போடுங்க
@sivaranjanitkc4641
@sivaranjanitkc4641 3 жыл бұрын
Na paravakkottai than akka nanu entha saptala saptu irukken super irukkum
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏😍❤️
@eniyavanakilalifestyle9534
@eniyavanakilalifestyle9534 2 жыл бұрын
Hi Nan avikkottai
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 3 жыл бұрын
Arumaiyaneh sapaduu yeneku rombe pudichirku,Malaysian
@mangaimagam
@mangaimagam 3 жыл бұрын
Super, fantastic
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Nalla arokiyamana kanchi 👌👌👌👌👌👌👌
@BalaMurugan-zh9vk
@BalaMurugan-zh9vk 3 жыл бұрын
Super sis...naaga sundarakkottai sis
@02abishekprasad91
@02abishekprasad91 3 жыл бұрын
Super pazhamozhi rasiya amma👏🏻👏🏻👏🏻👏🏻
@m.selvarajm.selvaraj8670
@m.selvarajm.selvaraj8670 3 жыл бұрын
Super Anna akka Amma
@thangavelana1633
@thangavelana1633 3 жыл бұрын
Cooking lady super star ananthi அருமை கிராமத்து மண் வாசனை
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 3 жыл бұрын
Super idai parkumpoluthu engha patti niyapagham ninaivukku varugirathu arumai super Anandhi sister mammy rashika sister valthukkal 👏👌🙌😋😋😋
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
😍💐❤️🙏🙏
@masscoubles9812
@masscoubles9812 3 жыл бұрын
Enakum unga village ku varanum asaiya iruku ananthi akka😍😔😔😔
@muthuselvia8408
@muthuselvia8408 3 жыл бұрын
அக்கா பழமொழி சூப்பர் அக்கா
@malarkodi5699
@malarkodi5699 3 жыл бұрын
ஞாபகம் வருகிறது. சூப்பர் அருமை 😃😃😃😃
@sathiyamurugan4129
@sathiyamurugan4129 3 жыл бұрын
Enna solli pugal vathu endru theriya villai ananthi you are great.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
😍💐💐❤️🙏🙏
@thenathalthenathal3645
@thenathalthenathal3645 3 жыл бұрын
Video Valarie very super
@gunaal8370
@gunaal8370 3 жыл бұрын
Congratulations super
@moorthipichai376
@moorthipichai376 3 жыл бұрын
Superm 🙏 Ellorum maruthani itukollungalen
@deepathilakan4397
@deepathilakan4397 3 жыл бұрын
Kerala special kanji super Kanjiyil konjam thenga poo cherthal athukkum mele super
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 3 жыл бұрын
. Razzia Akka singing and comedy super in your team👍🏻
@sharmiladevijeevarathinam7201
@sharmiladevijeevarathinam7201 3 жыл бұрын
வேர் கடலை சட்னி வகைகள் செய்யது காட்டுங்கள் அக்கா.🤩🍅☘🥦🙏
@muthulakshmimaniphd2848
@muthulakshmimaniphd2848 3 жыл бұрын
Puli thuvail taste semma ya erukum 😋😋....childhood la sapiduvom ...eppa ellam maranthutom
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏❤️❤️❤️😍😍😍
@nilasoru5193
@nilasoru5193 3 жыл бұрын
அம்மா.நீங்கபொக்கிஷம்.உங்களைஎனக்குரொம்பபிடிக்கும்
@vijayapriya6365
@vijayapriya6365 3 жыл бұрын
👌👌👌👌👌 unga menuperoda combination video super... Ipadyae otrumaiya irukanumnu na valthura....
@priyam6972
@priyam6972 3 жыл бұрын
Akka,super, 🌺🌺
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 жыл бұрын
Super super ma
@RaviRavi-hi1tn
@RaviRavi-hi1tn 3 жыл бұрын
அருமை அக்கா 🙏🙏🙏
@rasoolm710
@rasoolm710 3 жыл бұрын
Super tasty kanji Akka nan chinna vayasula sapturuken Akka...😋😋😋😋
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 3 жыл бұрын
Super healthy Kanji👍🏻
@mubeenairshadirshadmubeena1744
@mubeenairshadirshadmubeena1744 3 жыл бұрын
Kanji super akka
@pradeepannafal3001
@pradeepannafal3001 3 жыл бұрын
Supper...👏👏👏👍👍
@BalaKumar-hq2mw
@BalaKumar-hq2mw 3 жыл бұрын
Antha puli thovayal kuda konjama nallennai oothi mix panni dosa, Maravalli kizhangu kuda sapitta semaya irukkum.... Dear watcher please tried once for that thovayal....
@RajKumar-nr7zu
@RajKumar-nr7zu 3 жыл бұрын
சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கு
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 3 жыл бұрын
super verry nice video 🙏🙏🙏🙏congratulations
@yasminchafir5973
@yasminchafir5973 3 жыл бұрын
Super akka i really enjoyed ,mami words really touch me lot
@maniyarasumani518
@maniyarasumani518 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் நான் சப்பிட்டியிரெக்கன்😋😋😋😋😋
@JujuKutti
@JujuKutti 3 жыл бұрын
Super akka good
@anjalaanjala5526
@anjalaanjala5526 3 жыл бұрын
Super amma
@anitag9608
@anitag9608 3 жыл бұрын
நாங்க இப்போ வீட்டில் கஞ்சி வெச்சு புளித் துவையல் அரைத்து சாப்பிடுவோம்
@uma_cabin
@uma_cabin 3 жыл бұрын
Super vara laval
@selvadevi232
@selvadevi232 3 жыл бұрын
Supper sister nan 20 years ku back sapduruken
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 3 жыл бұрын
Arsaya eruku, neengal saapiduvathu, Malaysiavil kaikuthal arise kidaikathu. Ungal video ellam nalla eruku. Video parthal India poitu vanthathupol eruku. Nandri Nandri ungal ellorukum 🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐💐❤️🙏😍😍
@sathiyamurugan4129
@sathiyamurugan4129 3 жыл бұрын
Thisti suthi podunga
@anushiyaya9117
@anushiyaya9117 3 жыл бұрын
pulithuvaiyal super
@divyatejak1080
@divyatejak1080 3 жыл бұрын
Superb superb
@sundariravi7682
@sundariravi7682 3 жыл бұрын
Enaku enka Amma ninaipu vanthuvitathu mami kanjienka amma panni kodupanka alukai vanthuvitathu
@pradhap20pradhap21
@pradhap20pradhap21 3 жыл бұрын
அந்த பாட்டி பேசறது சிரிப்பா இருக்கு 😂😂😁நல்ல பாட்டி
@gunaaruna3664
@gunaaruna3664 3 жыл бұрын
Akka nallirukkingala
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
Anandi when i go my village i like to eat kaji ana chilli thoval my favourite super. ❤️❤️❤️
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 3 жыл бұрын
Super !!!!!!! Well said akka ! Keep rocking , congrats and goodluck!!!!!!!!
@sakthim6727
@sakthim6727 3 жыл бұрын
Puli thuvayal podugha
@pavithrasubramani9082
@pavithrasubramani9082 3 жыл бұрын
Maami unga voice super ah irukku I liked it 👍
@sasireka2262
@sasireka2262 3 жыл бұрын
sema supr akka👌👌
@vithyaram340
@vithyaram340 3 жыл бұрын
எங்க வீட்டுலயும் அம்மா கஞ்சி புளி துவையல் செய்வாங்க🤤🤤
@muthukumaran8657
@muthukumaran8657 3 жыл бұрын
Old memories super Akka
@rajandranvathumalai6487
@rajandranvathumalai6487 3 жыл бұрын
Sister, super .
@kksareetasselwork1869
@kksareetasselwork1869 3 жыл бұрын
Gramthu enjoyment Vera level I'm missed it sis...
@senevasansenevasan8169
@senevasansenevasan8169 3 жыл бұрын
👍👍👍 sister
@nathanrameshu1935
@nathanrameshu1935 3 жыл бұрын
Supper
@NaveenKumar-dz6en
@NaveenKumar-dz6en 3 жыл бұрын
Wow.. super ahna traditional recipe and good joint family..
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 3 жыл бұрын
Super 👍 cooking sister
@FAHAD-qe9mj
@FAHAD-qe9mj 3 жыл бұрын
super akka
@mk.vidhyabaazi6493
@mk.vidhyabaazi6493 3 жыл бұрын
Unmaidhan romba nalladhu romba rusiyavum irukum tiredness kooda poidum romba udambu kalaipa irundha enga amma kanji dhan vachi kudupanga arumai Akka and ammakale
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐💐😍🙏❤️❤️
@meenakshiayyanar3561
@meenakshiayyanar3561 3 жыл бұрын
நானும் கஞ்சி புளி துவையல்சாப்பிட்டு இருக்கேன்
@VenkateshVenkatesh-dj9gu
@VenkateshVenkatesh-dj9gu 3 жыл бұрын
Akka supper🥰
@sasikalakala6721
@sasikalakala6721 3 жыл бұрын
Very nice
@mohanapriya9049
@mohanapriya9049 3 жыл бұрын
Very nice sis
@thenmozhi554
@thenmozhi554 3 жыл бұрын
Wow👌
@sweetyvealan7856
@sweetyvealan7856 3 жыл бұрын
.
@RamKumar-dj5jl
@RamKumar-dj5jl 3 жыл бұрын
ரஷ்யாஅம்மாபாட்டுஎப்பவும்சூப்பர்
@sathiyamurugan4129
@sathiyamurugan4129 3 жыл бұрын
Vera legal super ananthi
@Sai12210
@Sai12210 3 жыл бұрын
Nice👍👍👍👍👍👍👍
@suriyasurie1745
@suriyasurie1745 3 жыл бұрын
Sooper Akka 🤩👍👌👌👌
@santhysan8110
@santhysan8110 3 жыл бұрын
Super sister
@dennisruby8207
@dennisruby8207 3 жыл бұрын
Mami super. I love mami
@sfvlog3481
@sfvlog3481 3 жыл бұрын
அருமை சகோதரி 😋😋😋👍👌
@lakshmim2977
@lakshmim2977 3 жыл бұрын
Super ananthi great
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
சூப்பர் ங்க ரஷ்யா அக்கா @ ஆனந்தி அக்கா @ மாமி
@pasamnesam8973
@pasamnesam8973 3 жыл бұрын
Vanakkam ananthi akka kudumbathtare,migavum arumaiyane saappaadu, saatharane kanji saappadaiye migavum arumaiyagavum pakkuvamagavum pandringge kudumbathtare..migavum arumai arumai..me tamarai,from Malaysia..
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை சகோதரி
@AMaryAMary-qe9wm
@AMaryAMary-qe9wm 3 жыл бұрын
Superakka
@sherinfarook5344
@sherinfarook5344 3 жыл бұрын
உங்கள் கிராமத்து வாழ்க்கை யை பார்ப்பதற்கு பொறாமை யாக இருக்கிறது 😊😊
@kamatchivasu1157
@kamatchivasu1157 3 жыл бұрын
First comment I like video
@aagathiyararul5992
@aagathiyararul5992 3 жыл бұрын
அருமை
@saradhak4092
@saradhak4092 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி எனக்கு
@pushpakrishna4863
@pushpakrishna4863 3 жыл бұрын
Super sis
@prasathkumar4365
@prasathkumar4365 3 жыл бұрын
Super akka tks
@thirukumaran1429
@thirukumaran1429 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤🌹😘😍🤣😂😄அது ஆனந்தி அக்கா நீங்க வைக்கிற கஞ்சி ரொம்ப நல்லா இருக்குக்காw
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 3 жыл бұрын
Very nice ananthi akka
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57