உண்மையிலே பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகளும் நன்றிகளும்🙏
@selselvaraj28062 жыл бұрын
அருமை அருமை நண்பரே வாழ்கவளமுடன் தங்கள் பணி சிறக்கட்டும்.
@exploreuday82013 жыл бұрын
Super na clear aa explain paniga
@rajathimaherathna14033 жыл бұрын
அருமையான பதிவு . மிகவும் பயனுள்ள தகவல் நான் கடந்த ஒன்றே கால் வருசமா கோழி வளர்க ஆரம்பித்து , அதில் நிறைய குஞ்சுகள் (சுமார்150) பொரித்த ன ஆனால் அவற்றையெல்லாம் என்னால் காப்பாற்ற தெரியவில்லை காரணம் எந்த ஒரு தடுப்பு மருந்தும் போடவில்லை மனதுக்கு கஷ்டமாக இருந்தது.இனி இந்த தவறு நடக்காது. தம்பி உங்களுக்கு ரெம்ப நன்றி! வாழ்த்துக்கள் பா
@farmingbusiness-svfarm3 жыл бұрын
நன்றி 👍🤝
@pkkumar31563 жыл бұрын
🙏👍🏿 சூப்பர் பதிப்பு தம்பி 🙏👍🏿
@thangarajraj33 жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@sathikali12 жыл бұрын
அருமையான. தகவல் சகோ
@SaranSaran-pr5rv2 ай бұрын
ப்ரோ உங்கள் குரலும் உங்கள் தோற்றாமும் நடிகர் மணிகண்டன் போலவே உள்ளது....
@பிரபாகரனின்தம்பிகள்2 жыл бұрын
Anna iyarkai marunthum explain podunga use full ah irukkum
@jomsonjkc58633 жыл бұрын
Thanks for sharing this information regarding medicines, waited for so long.. finally...
@farmingbusiness-svfarm3 жыл бұрын
Most welcome
@sivachankumar9433 жыл бұрын
Thank u so much na for very useful information ❤️❤️🙏🙏👍
@marunasalam39373 жыл бұрын
Super.... Romba use full one bro....
@red73883 жыл бұрын
Superbly explained brother. Thank you
@PSathish19903 жыл бұрын
வணக்கம் சகோ தகவல்கள் அருமைங்க சகோ புதிதாக கோழி பண்ணை தொடங்க இருக்கும் நண்பர்களுக்கு பயனுள்ள நல்ல தகவல் சகோ உங்கள் பண்ணையில் பயன் படுத்திய மருந்துகளை நண்பர்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறியதற்கு மிக்க நன்றிங்க சில நண்பர்கள் கூறுவது என்னிடம் கூறுவது பல நாட்டு கோழி பண்ணையளர்களிடம் நோய் வந்தபிறகு ( பண்ணையில் நோய் தீவிரம் அடைந்து வரும் போது) நோய்க்கான மருத்துவம் கேட்கும் போது சரியான மருந்துகளை கூறுவது இல்லைங்க உங்கள் அனுபவ தகவல்களை கூறியாதால் புதிய பண்ணையாளர்கள் நோய் வந்தால் இழப்புகள் இல்லாமல் சிறந்த முறையில் பண்ணையை நடத்துவார்கள் நண்பர்களின் சார்பாக மிக்க நன்றி நன்றி நன்றி!!!
@farmingbusiness-svfarm3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே 🤝
@murugesan41853 жыл бұрын
சகோ .., சளி பிரச்சனைக்காக மட்டும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறுவிடை கோழிகள் எனது பண்ணையில் இறந்தது. சில புதுவகை மருந்துகள் சொல்லி இருக்கீங்க. நன்றி சகோ..
@jenithsivakumar16173 жыл бұрын
Super annna. One of the best videond it is important video thank for your time and have a good future
@farmingbusiness-svfarm3 жыл бұрын
Thank you so much 🙂
@VijayKumar-xr9gk3 жыл бұрын
Hai how are you sv .good msg
@abdulrahuman35113 жыл бұрын
Very useful advice thq very much appreciated 😎
@sangilinathamwatertankbarg4152 Жыл бұрын
Tq Bro good news 👍👍👍
@thiru73912 жыл бұрын
மிக அருமை,,,👍👍
@Sanjay-h8y4g11 күн бұрын
hatsoff bro...thanks for video
@TravelWithKaviy4 ай бұрын
Tylosin tartrate பத்தி ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா
@swathilakshmiprasanna96302 жыл бұрын
Super sago nanri
@vishwacubexgaming683 жыл бұрын
I like this video brother really I love you brother
@sasiKumar-kx5vb7 ай бұрын
Exllent guide bro 🙏🐓
@vishwacubexgaming683 жыл бұрын
Very nice video brother really i love you
@sujinrajrussalraj53142 жыл бұрын
Best information 🔥🔥🔥🔥👌👌👌
@successtv-kanchipuram511011 ай бұрын
Thank you so much
@sjnaattukozhipannai89083 жыл бұрын
Good information brother.. 👍
@madhankumard12713 жыл бұрын
Video's ellam nalla irukku, unga farm romba successful la irukku good👍 unga channel subscribe kammi irukku😓 increase akka ennoda wishes🙏🙏
@farmingbusiness-svfarm3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
@amidalasouthkorea580 Жыл бұрын
நன்றி
@ponsiva95573 жыл бұрын
Bro,kolikku oxytetracycline hydrochloride injection use pannalam eppadi porathu
@AgriTech_pattadhari3 жыл бұрын
Super TVM bro
@saranyaswaminathan25504 ай бұрын
Bro..., Thank you so much bro..
@ghari81503 жыл бұрын
Super information bro
@harish12-a31 Жыл бұрын
Discription il marundu perrAi podunga please
@santhoshchinnasamy19263 жыл бұрын
Super bro., Nalla explain pannuninka., Keep it up., Bro.,
@farmingbusiness-svfarm3 жыл бұрын
🤝
@prabhupovas42043 жыл бұрын
Super brother👍👍
@vinothwesley91453 жыл бұрын
Very useful thank u
@sivakumarvelayudham73713 жыл бұрын
Thambi nice useful video. Medicine name if displayed would be more useful. Buy medicine correctly...
@varshusiva7832 жыл бұрын
super information
@noorrifcana93532 жыл бұрын
Medicines name one by one spelling oda knjm kaatuna Nalla irukum
@arunprasathsm57573 жыл бұрын
Deworming time sollunga bro day time or night which one is best
@univercellsoft7 ай бұрын
கோழிகள் மேல்ல ரொம்ப நாற்றமா இருக்கு ஆனால் கூடு ரொம்ப சுத்தமா இருக்கு, வெளியே திறந்து விட்டு வளர்க்கிறேன். நாற்றத்தை போக்க தீர்வு சொல்லுங்கள்.
@fradupayanfradupayan64903 ай бұрын
Over salliku enna marunthu use panalam sir
@gamingtamilchannal6651 Жыл бұрын
நன்றி நண்பா
@s.r.sfarmerss.r.sfarmers26063 жыл бұрын
Thank you and super
@rajapriya84893 жыл бұрын
Nandri anna
@thiyagaa2 ай бұрын
Anna sali eruka sevaluku dewarming seiyalama anna
@uniqueentertainerschannel61363 жыл бұрын
bro f1 lasota r2b enga vangurathu 50 or 100 dose kidaikuma
@madheshkumar52643 жыл бұрын
Super bro
@bhuvanasri51843 жыл бұрын
Thank you so much anna 👍
@sivamurali55253 жыл бұрын
நண்பரே வணக்கம். தாங்கள் குடற்புழு நீக்கத்துக்கு கூறிய இரண்டு மருந்துகளின் பெயரையும் இங்கே குறிப்பிடவும் நன்றி
@sivamurali55253 жыл бұрын
Thanks brother
@anishraster3 жыл бұрын
Bro unga farm la eggs and birds price and one day chiks price and duck price video podunga bro
@cheguvera89513 жыл бұрын
நன்றி சகோதரா பலமுறை உங்களை அழைத்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை
@farmingbusiness-svfarm3 жыл бұрын
வேலைகள் காரணமாக எடுக்காமல் இருந்து இருப்போம் ... மாணிக்கம் சகோதரரே..
வணக்கம் சகோ கோழி குஞ்சு வளர்ப்பில் லக்சன் பவுடர் டெட்ராசைக்ளின்குஞ்சு வளர்ப்பில் ஆரம்ப காலத்தில் நன்றாக உள்ளது வருங்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கிறது
@krithikrameshvk36153 жыл бұрын
Athuku ena medicine kudukanum?
@dinesh.s01043 жыл бұрын
Bro rathakalichalku?
@arunsjp20853 жыл бұрын
Bro kozhi ami vantha yena pananum??
@naveensekar34113 жыл бұрын
TFO farm channel onga farm vadagala
@vgsaranraj11123 жыл бұрын
Bro vaccine la yanga kidaikkum bro Vellore la
@vaithy_3 жыл бұрын
veterinary medical shop
@RobinJoseph20103 жыл бұрын
Tetracycline 90Rs vaanguranga bro medical la
@pasumaikaalam48183 жыл бұрын
👍👌👌👏🤝
@farooq96073 жыл бұрын
Koli dull ah irunda yenna medicine kudukalam
@thangaraj70843 жыл бұрын
Bro iron tonic sollala
@rsjayashreesenguttu37993 жыл бұрын
Vellai kalichal ammaiku vaccine name sollunga anna
@farmingbusiness-svfarm3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z5-1fJWQfsicgpY
@simsonjeysongardener35903 жыл бұрын
அம்மை வந்த கோழிக்குஞ்சுகளுக்கு என்ன மருந்துகள் கொடுக்க வேண்டும்.3 குஞ்சிகள் இறந்து விட்டது.
@farmingbusiness-svfarm3 жыл бұрын
kzbin.info/www/bejne/nnyskKljYrmYfc0
@simsonjeysongardener35903 жыл бұрын
@@farmingbusiness-svfarm 🙏
@பயம்அறியான்-ள7ச3 жыл бұрын
Anna kozhi kal varama nadakula na yenna medicine kudukalam
@tn-vicky-x2381 Жыл бұрын
Sari aagirucha bro
@tn-vicky-x2381 Жыл бұрын
Ennoda seval kum andha prachana irukku
@krithikrameshvk36153 жыл бұрын
Pls solunga bro 😭😭
@krithikrameshvk36153 жыл бұрын
Bro enga koli thoonguthu bro
@nagapandinagapandi68623 жыл бұрын
Sir nattu kolikku koluppu karaiya english medicine please
@ashwath.m51693 жыл бұрын
நண்றிதோலறே
@karthikparamesh24172 жыл бұрын
உங்கள் பண்ணை எங்கே இருக்கிறது மறக்காமல் பதில் அளிக்கவும்
ப்ரோ நீங்க காமிக்கிறது எல்லாம் ஓகே கம்பெனியோட பெயர்தெரியனும்
@g.dinakarang.dinakar32942 жыл бұрын
Bro முட்டையிடும் கிராமபிரியா பெட்டைக்கோழி ஒருமாதமாக நடக்க முடியாமல் உட்கார்ந்து இருக்கிறது நொண்டி நொண்டி செல்கிறது என்ன காரணம்
@si.32323 жыл бұрын
கோழிகளுக்கு எந்த சித்தரும் மருத்துவ நூல் எழுதவில்லை. கோழிகளுக்கான சித்த, ஆயூர்வேத மருந்துகள் இல்லை. எனவே ஆங்கில மருந்துகள்தான் கொடுத்து தீரவேண்டும். நன்றி