கோடிகளை குவிக்கும் ஜாதகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 74,224

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

கோடிகளை குவிக்கும் ஜாதகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
கோடிகளை குவிக்கும் ஜாதகம், 4 கிரகங்கள் நீசம், explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Kodeeswar Yogam
கோடிகளை
குவிக்கும் ஜாதகம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 335
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
Subscribe : bit.ly/32y9MkT
@elumalaia1843
@elumalaia1843 4 жыл бұрын
ஐயா , தாங்கள் ஆய்வு செய்து உள்ள இந்த ஜாதகத்தை நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களின் அச்சத்தை போக்கும் உங்களின் உழைப்பு என்றேன்றும் நிலைத்து நிற்கும் இறைவன் அருள் புரிவாராக! வாழ்க வளமுடன்
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 жыл бұрын
எவ்வளவு தெளிவு உங்கள் விளக்கம்.குழந்தை கூட கற்றுக்கொள்ளும் உங்களிடம்.நம்பிக்கையான விளக்கம் தருவதே தங்களின் சிறப்பு.அருமை ஐயா🙏
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 4 жыл бұрын
Fantastic review. Many thanks for bringing out this kind of Jathakam and describing this Horoscope brilliantly. You are not Chinnaraja .. you are Periya Raja Sir.. 🙏 thank you..
@varunsuresh9737
@varunsuresh9737 4 жыл бұрын
Mithuna lagnam - Guru Chandran in 2nd house kadagam - Sevvai attchi in 11th house mesham - U can't beat it - 2nd and 11th lords aatchi with dhana Karagan Guru Uchcham in 2nd house. You will be a multi millionaire for sure.
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 4 жыл бұрын
வணக்கம் அய்யா . கோடிகளை குவிக்கும் ஜாதகம் பதிவு உண்மையிலேயே கிரகங்கள் நிசமானாலும் மிகுந்த பலன் தரும் என்பதை அருமையாக விளக்கியுள்ளார் சார்.நன்றி
@Elaiyarasan_Murugaraj
@Elaiyarasan_Murugaraj 4 жыл бұрын
Really Impressed sir...🌱🌾😍 வாழ்க்கை சாதகம் தெளிவாகவே...
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
அருமையான ஜாதகம். யோகமான ஜாதகர். சமயத்தில் நான்கு கிரகம் ஆட்சி பெற்று சாதரணமாக இருப்பவர் உண்டு. எனக்கு குரு உச்சம் சந்திரன் உச்சம் சூரியன் ஆட்சி. ஆனால் அனைத்தும் வேஸ்ட். ஜாதகர் அனைத்து கிரகங்களும் நீசபங்க ராஜ யோகத்தில் பிறந்து இருக்கிறார். வாழ்க வளமுடன்
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏
@cvajothi2928
@cvajothi2928 4 жыл бұрын
அருமை அருமை,அருமையான விளக்கம் நல்ல எடுத்துக்காட்டுடன்
@vviswabhaskaran7496
@vviswabhaskaran7496 2 жыл бұрын
He is great.. very clear
@saravanakumar7203
@saravanakumar7203 4 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@user-pc4le6fu4t
@user-pc4le6fu4t 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை குருநாதா
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார் நல்ல விளக்கம் நீச கிரகங்கள் பற்றி நன்றாக விளக்கினீர்கள் நீசம் பற்றிய அச்சம் அடையும் அனைவருக்கும் தெம்பளிக்கும் பயனுள்ள தகவல்கள் நீசம் என்றால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் மிக்க நன்றி சார்
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 4 жыл бұрын
@@astrochinnaraj name : mani d.ob : 25.03.2000 time : 11:37:55sec AM place: Nagercoil. Ketu dasa epidi irukum sir.ketu 8il irukiratu.
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@rknagency9313
@rknagency9313 4 жыл бұрын
R.Kamalakkannan Kuthalam. wow!super super. A lot of thanks for you ....
@sadasivam.k6175
@sadasivam.k6175 4 жыл бұрын
வணக்கம் குருஜி வணக்கம் சனி நீச்சம் (நீச்சமாய் கோளும் வக்கிர நிலையில் நிற்கும் காலே ஆட்சி மேலாய் உச்ச பலனை அடைந்திடும்‌.......) மேலும் கேது சாரம் பெறுவது மேலும் சிறப்பு ...--- தாங்கல் தந்த அறிவு சரிதானே குருவே நட்புடன் சதாசிவம்
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@sadasivam.k6175
@sadasivam.k6175 4 жыл бұрын
@@astrochinnaraj வணக்கம் குருஜி வணக்கம் தங்களிடம் இருந்து வாழ்த்து நம்பமுடியவில்லை யான் பெற்ற பாக்கியம்.. யாரும் எளிதில் கிடைக்காத பேறு பெற்றேன் நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-ol3ud6fy9y
@user-ol3ud6fy9y 4 жыл бұрын
நல்ல எடுத்துக் காட்டு. விளக்கமும் அருமை. நன்றி ஐயா
@shanthun5218
@shanthun5218 3 жыл бұрын
Very nice explanation
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 3 жыл бұрын
Very blessed horoscope🙏🏼 👍
@user-go9gl7bh1w
@user-go9gl7bh1w 4 жыл бұрын
ஓம் நமசிவாய.... நன்றி ஐயா... நீங்க அருமையாக சொல்றிங்க ஐயா...❤️❤️🙏🙏 நன்றி ஐயா... நன்றி..
@nagarajans914
@nagarajans914 4 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Good example sir but thala sutudhu Sir. Few days before we say an horoscope( question & answer video). In that horoscope ucha pudhan is with ketu in 4th house. For that horoscope that person suffered a lot and lost his mother. Here it’s yogam. As you always say Josiyam is like sea and depend’s which planet is sitting in which place and conjunction and also depends on which lagnam. Thanks for this video with super and simple explanation🙏
@ashwinraj1232
@ashwinraj1232 4 жыл бұрын
சிறப்பு, சிறப்பு நன்றிகள் பல....
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
சிறந்த எடுத்துக்காட்டு ஜாதகம் சார்..👌🙏
@anandChina
@anandChina 4 жыл бұрын
One of your best videos sir. Excellent analysis. You should have also added Nakshatra padam along with it. Further enhances
@jptechwizard
@jptechwizard 3 жыл бұрын
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
Thank you Mr Mohan TN
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
@@astrochinnaraj நன்றி ஐயா
@anandChina
@anandChina 4 жыл бұрын
One of your best videos but you should have included the Nakshatra also it is even more convincing. Best video really sir. Very happy.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
வணக்கம் அண்ணா 😊🙏 OMG,... superb 👌👌💞💞
@sashikumar5402
@sashikumar5402 4 жыл бұрын
Excellent Explanation Sir.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@shrevanvaidyanathan1681
@shrevanvaidyanathan1681 4 жыл бұрын
Sri Lankan cricketer Kumar sangakkara's horoscope is very similar to this horoscope
@anithamaheswarikanagarajan9735
@anithamaheswarikanagarajan9735 4 жыл бұрын
Nice explanation sir. Thank you Sir.
@gopalarumugam8400
@gopalarumugam8400 4 жыл бұрын
Super explanation Ragu dasa 18 yes Slip of tounge
@saranyamadhu3954
@saranyamadhu3954 4 жыл бұрын
வணக்கம் ஐயா பதிவு மிகவும் அருமை நன்றி. 4 கிரகம் உச்சம் அடைந்து. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது ஏண் என்று விளக்கம் கூறுங்கள் ஐயா 9:5:2003 1:32pm Salem
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 2 жыл бұрын
அருமை.‌வாயடைத்த பதிவு
@baskarelumalai8438
@baskarelumalai8438 4 жыл бұрын
Wov it's nice horoscope.perfect explanation.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 жыл бұрын
நன்றி சார்
@sugunas6064
@sugunas6064 4 жыл бұрын
அருமை sir சிறப்பு
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 4 жыл бұрын
Explain and clearly details thank you sir
@kaviraj3153
@kaviraj3153 4 жыл бұрын
அருமையான ஜாதகம் விளக்கம் ஐயா :)
@venkatwaterpure9158
@venkatwaterpure9158 4 жыл бұрын
Vera level bro your best astroger in the world
@senthilkumaran9975
@senthilkumaran9975 4 жыл бұрын
அருமையான விளக்கம். 🙏
@edivijshanoon9476
@edivijshanoon9476 4 жыл бұрын
என் பையனுக்கு 4 கிரகம் நீச்சம். 23-10-2009 நேரம் இரவு 8.45 ரிசப இலக்கனம் . தனுசு ராசி. கடகத்தில் செவ்வாய்,கேது, கன்னியில் சுக்கிரன்,புதன்,சனி, துலாமில் சூரியன், தனுசில் சந்திரன், மகரத்தில் குரு ,ராகு இந்த ஜாதகத்தை எடுத்துகாட்டாக வைத்து பதில் கூறுங்கள் ஐயா. எல்லாம் நீச்சம் ஆனதால் பயமாக உள்ளது.
@cancoat4967
@cancoat4967 3 жыл бұрын
மிக அருமை ஐயா!!
@antonythomas8462
@antonythomas8462 3 жыл бұрын
World famous artist Picasso's horoscope 4 planet neetcham...
@tamilbeautycare9140
@tamilbeautycare9140 4 жыл бұрын
Sir velai patri sollunga sir computer center la teaching seithu irunthen ippo velai illai பெயர்:Arumugamபால்:ஆண்பிறந்த தேதி:6 மே, 1984 ஞாயிறுபிறந்த நேரம் (Hr.Min.Sec):06:20:00 AM . Mesalaknam Laknathil suriyan sukiran 2 il ragu 7 il sani sevai 8 il kethu 9 il guru 12 il puthan. Mithunarasi puthan thesai kethu putti
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 4 жыл бұрын
சூப்பர் பதிவு அண்ணா
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 4 жыл бұрын
அனைத்தும் அவரவர் வினைபயன் வாழ்க வளமுடன் நலமுடன்
@senthilnathan5656
@senthilnathan5656 4 жыл бұрын
ஜயா, கடந்த சில காலம் சோகங்கலை சந்தித்திது வருகிறேன், எனது என்னம் சிறிது நேரம் தற்கொலையை துண்டுகிறது பிறகு மாறிவிடுகிறது, ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன் என்று எண்ணுகிறேன், இந்த பிறவி நான் என் கெட்ட கர்மாவை அணுபவிக்க பிறந்தேனா? எனது வாழ்வில் வாழ தேவையான செல்வம் கிடைகிகுமா? நல்ல வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? பல முறை கேள்வி கேட்டு பதில் கிடைக்காததால் இதில் கேட்கிகிறேன், 22.10.1996 1.05pm சிவகாசி.
@shankarp07799
@shankarp07799 4 жыл бұрын
Chinraj sir, In rasi kattam neech Graham no matter, Navamsa 4 Graham neecham that horoscope will have given so bad prediction . Pls note.
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Romba lucky guy ivaru..
@rusha1697
@rusha1697 4 жыл бұрын
Sir thank you. Iam also analaising and applying with your analaising sir.
@vinothkumar1421
@vinothkumar1421 3 жыл бұрын
Sir great explanation awesome ..
@subramanianbrahmeswaran4034
@subramanianbrahmeswaran4034 4 жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி கா கா என்றால் கருப்பட்டிவா என்றால் வாயில் போடு என்பது போல் இந்த ஜாதகத்தை பார்த்தல் ஒரு ☂️ போன்றூ காணபபடுவதூ. இந்த ஜாதகர் இந்த உலகத்தை ஓறு குடையின் கீழ் ஆள்வார் இத்தகவல் திரு கோபு ஐயா அவர்கள் சொல்லகேட்டது நன்றி your explanation amazing 👌 sir
@natkuganarchunaraja974
@natkuganarchunaraja974 4 жыл бұрын
பணிகின்றேன் ஐயா 🙏🙏 மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும். இதற்கு ஏற்ற ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா😍😍😍🙏
@sivavidhyananthamanoharan3141
@sivavidhyananthamanoharan3141 4 жыл бұрын
Clear ana jothida teaching
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
வணக்கம் குருஜீ.
@sethumadhavanvenkatrao8461
@sethumadhavanvenkatrao8461 4 жыл бұрын
குருவே சரணம். பதிவு அருமை. கண்ணால் பார்த்து தீர்மானிக்க கூடாது. காதால் கேட்டதை முயற்சி செய்து பார்க்க கூடாது. இறைவன் அருளுடன் தீர ஆராய்ந்து பார்த்தால் நன்மைகள் அமையும்.
@usasenthil
@usasenthil 4 жыл бұрын
super anna . I am so happy how desa makes life successfull . good one anna
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@senthilbegce
@senthilbegce 4 жыл бұрын
This video gives positive energy...its changed my way of seeing astro...really great sir....is it possible to consult astro with you sir ??...how to contact you via whatsapp.....
@tomandjerry4386
@tomandjerry4386 4 жыл бұрын
Sir,I'm Eashwaran.born on 5.8.2004.I'm a poor boy suffering due to poverty since my childwood.how will be my life?Will I become a successful businessman?pls reply.I'm expecting your answers.
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 4 жыл бұрын
அய்யா எனக்கு புதன் லக்குனத்திலேயே நீட்சம் அய்யா மீனம் இலக்கனம் ரிசப ராசி ஆனால் திருமணம் அமைப்பே இல்லை அய்யா பி. தே 14.04.1986 அதிகாலை 5.55 am place yercuad சேலம். தயவு செய்து சொல்லுங்கய்யா
@lavanyalami9128
@lavanyalami9128 4 жыл бұрын
Seama explanation sir .. seama example 🌹💐
@rajarajanm6087
@rajarajanm6087 3 жыл бұрын
Super
@akshikacarecenter
@akshikacarecenter 4 жыл бұрын
Excellent definition.
@nithyakalyaanimohan7306
@nithyakalyaanimohan7306 4 жыл бұрын
4.17 am 8.1.1991 birth places in pudukkottai yartum jathagam pathallum overthvunga vevera konthilla solltranga sir pls neenga konjam yan jathgam pathu sollunga thirugantham padya illa vagayam panchagam padya neenga solluvinga konjam sollunga air
@kuttyrose3929
@kuttyrose3929 4 жыл бұрын
நல்ல கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகர்.அருமையான விளக்கம். Very smart.
@umamaheswaran9921
@umamaheswaran9921 4 жыл бұрын
I am umamaheswaran Kumbam Rasi Magaram laknam 11 th house Sani , 7 th house seevai Neaicham palan sollunga sir .very useful . Thank you sir 🙏
@studios2279
@studios2279 4 жыл бұрын
அருமை ...
@saravana6632
@saravana6632 4 жыл бұрын
Super Anna thank you information
@krishnamurthi5265
@krishnamurthi5265 4 жыл бұрын
My son's DOB 27.10.1989.11.11am. Palayamkottai. Nellai.star hastham. Dhanusu lagna.Ragu. dasa very bad phase health ,mind ,job affected. When will he get permanent job ?When will other aspects improve?Please give your predictions ,sir.🙏🙏🙏
@radha.c1971
@radha.c1971 4 жыл бұрын
Tnq. Nice 👍 .
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 4 жыл бұрын
Thank you
@ratnamke3407
@ratnamke3407 4 жыл бұрын
Supper explanation sir
@sellappaudaiyarudaiyar5716
@sellappaudaiyarudaiyar5716 4 жыл бұрын
Thanks for you ulundurpet tamilnadu
@astro_jb
@astro_jb 4 жыл бұрын
வணக்கம் ஐயா,கோடிகளை குவிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும் என்ற தலைப்பில் நான்கு கிரகங்கள் நீச்சம் அடைந்த நிலையில் எவ்வாறு பலனளிக்கும் என்று மிகத் தெளிவாக பலன் சொன்னீர்கள் நன்றி ஐயா, உங்களுடைய நேயர்கள் ஆகிய, எங்களுடைய எதிர்பார்ப்புகளை அறிந்து இதுபோன்ற ஜாதக அமைப்பை எங்களுக்கு உதாரணமாக காட்டியமைக்கு மிக்க நன்றி ,எனது நீண்டநாள் குழப்பத்திற்கு ஓரளவு ஆறுதல் ஏற்பட்டு உள்ளது ஏனென்றால் எனது மகனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் நீச்சம் புதன் உச்சம் அடைந்து உள்ளது, நான் ஒரு சில ஜோதிடர்களிடம் பலன் கேட்டு மிகவும் குழப்பத்தில் உள்ளேன் கிரக சாரங்களை பற்றி கூறினார்கள் மிகவும் கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது. தற்பொழுது நீங்கள் மாணவர்களின் கல்வி பற்றிய கேள்விகளுக்கு பலன் கூறுவதில் மிகவும் பிஸியாக இருந்தீர்கள் அதனால் வேறு சந்தர்ப்பத்தில் இதைப்பற்றி உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் இன்றைய பதிவில் நீச்ச கிரகங்களை பற்றிய பலன்களை கூறினீர்கள் ஆகவே இந்த தருணத்தில் கேட்கிறேன் தயவுகூர்ந்து எங்களுக்கும் தங்களுடைய மேலான கருத்துகளை (வாய்ப்பு இருந்தால் )கூறுங்கள் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த குழப்பத்திற்கு கொஞ்சம் பதில் தாருங்கள் ஐயா எனது மகனின் பெயர் ஜெ ஜெயவிசாகன் 20 10 2009 மதியம் 1:10 ஆவடி சென்னை,எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றி கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம் (மகர லக்னம் துலாம் ராசி பிறந்த திசையில் மிகவும் சிரமங்களை சந்தித்தோம் தற்பொழுது சனி திசை ஓரளவு நன்றாக படிக்கிறான்) நன்றி ஐயா உங்களுடைய சேவைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷🌷🍓🍓🍓
@vishnupriya2260
@vishnupriya2260 4 жыл бұрын
So positive sir
@p.ksabapathi4508
@p.ksabapathi4508 2 ай бұрын
சூப்பர் ஐயா நல்ல முறையில் பதிவு ஆனால் ஜோக் ஏன் இல்லை
@babukarthikeyan5303
@babukarthikeyan5303 4 жыл бұрын
super sir
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 4 жыл бұрын
Vanakkam anna
@selvavignesh5617
@selvavignesh5617 4 жыл бұрын
Hi sir enoda deta birth 19.06.1997 Thursday night 8 to 8.10 pm dinducal mavatam chenalapatti future pathi soluga
@satheeshkumar-iq9ec
@satheeshkumar-iq9ec 4 жыл бұрын
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandangovindarajan8930
@manikandangovindarajan8930 4 жыл бұрын
Excellent sir
@vetrinichchayam
@vetrinichchayam 3 жыл бұрын
Hey if you notice the Neecha Banga Raj Yog of Sani is Retro. Which means he must have had difficulties while studying aint it? But I understand your analysis better on the other yoga.
@gokulk6531
@gokulk6531 4 жыл бұрын
Romba super Anna
@scratchingbeard8785
@scratchingbeard8785 4 жыл бұрын
Hi sir Simha lagna suriyan and sukiran (c) in 1 house. Nadappu tisha raagu in thulam house. Raagu in sevai saaram. Sevai in kaani house. Sani in 7th house.28-08-1995 06:30 AM. Need your kind words sir
@csivakumar5691
@csivakumar5691 4 жыл бұрын
ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் 2.ம் பாதம் ல மீனம் சுக்கிர திசை ராகு புத்தி நடைபெறுகிறது இந்த சூழ்நிலை எப்போது மாறும் தொழில் தொடங்கலாம் என இருக்கிறேன் எப்போது செய்யலாம்
@sabarivelrajan8314
@sabarivelrajan8314 4 жыл бұрын
Hello sir myself sabarivelrajan iam big fan of your way of handling each horoscope and ur speech..! Every video you start with worshipping Lord ganesha...! Currently my life is in darkshades though I worked hard in getting a good job I didn't get any job till now 😒😔 please tell me when I will get my job when I will have good career start sir..and do I have abroad oppurtiny..? Please answer me sir many time I have asked you but no reply sir ..13/ 08/1996 3.59pm srivilliputhur...please reply me sir thank you for reading this expecting your guidance 🙏 nandri
@rajeinaabegum69
@rajeinaabegum69 4 жыл бұрын
Please reply for education topic comments sir
@bhuvaneshwaran9004
@bhuvaneshwaran9004 4 жыл бұрын
ஐயா. நீங்கள் கூறியபடி கிரக அமைப்பு இருந்தும் நான் ஏன் மருத்துவம் படிக்கவில்லை விளக்கம் தாருங்கள் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் எண்னை மண்ணித்து விடுங்கள் 12-02-2001 7.10am. Palani.
@murali12121
@murali12121 4 жыл бұрын
ஐயா நான் கூறுகிறேன்
@murali12121
@murali12121 4 жыл бұрын
இடது கனுக்காலில் தங்களுக்கு சதைப் பிடிப்பு போன்ற வலி உள்ளது மற்றும் ஒட்டுக் குடல் அல்லது அது சம்பந்தமான நோய் தாக்கம் இருக்கும் சரியா? ( உங்களை கேட்காமல் உங்களுக்கு ஜாதகம் கணித்தேன் மன்னிக்கவும்)
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 4 жыл бұрын
கரெக்ட் சார் மூன்று கிரகம் இயற்கை சுபர்கள் உச்சம் ஆனால் மோசமாக பலன் நடந்து கொண்டுஉள்ளது . நீங்கள் கூறிய படி நீச்சம் ஆனால் தான் கரெக்ட்.
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 4 жыл бұрын
3 கிரகம் நிசம்
@balamuruganbala3202
@balamuruganbala3202 4 жыл бұрын
Thanks sir
@babusharmababu8213
@babusharmababu8213 4 жыл бұрын
உதாரண ஜாதகம் விளக்கினீர்கள் நன்றி! 5நிமிடம் கழித்து இன்னொருவர் பிறக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுதும் இதுதான் பலனா ஐயா kp ஜாதக விதி பொருந்தாது சார் நன்றி!
@SriRam-gf2dw
@SriRam-gf2dw 4 жыл бұрын
ஐயா வணக்கம். எனது மூத்த சகோதரிக்கு திருமண வாழ்க்கை உள்ளதா இல்லையா. அவர்க்கு மனநிலை செரி இல்லை. 11, 12 வயது வரை எல்லோரையும் போல சாதாரணமாக இருந்தார். பிறகு, மனநிலை செரி இல்லாமல் போய் விட்டது. அவரது பெயர் லாவண்யா, DOB : 10/7/1985, 9:57 PM, சென்னை. இதன் பின் வாழ்க்கை உள்ளதா. எப்பொழுது விடிவு என்று தெரியவில்லை. 😥
@rajeshdeviprasad
@rajeshdeviprasad 4 жыл бұрын
ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் அஸ்றோசின்னராஜ் அவர்களே உங்களுடைய வீடியோ பதிவு எல்லாவற்றையும் நான் பார்த்து விடுவேன் அனைத்தும் அருமை நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து நிறைய ஜோதிடம் கற்றுள்ளேன் உங்கள் வீடியோவை பார்த்தால் நேரம் எப்படி போகின்றது என்பதே தெரியாது நீங்கள் எனது கமெண்டுக்கு பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன் இதோ என்னுடைய கமெண்ட் என் மனைவி ஜாதகம் 26 நவம்பர் 1992 11 45 காலை பெங்களூர் , என்னுடைய ஜாதகம் 23 அக்டோபர் 1987, 7 47 காலை, தஞ்சாவூர் என் மனைவிக்கு அடிக்கடி கோபம் வருகிறது அது ஏன் சொல்ல முடியுமா ? என் மனைவி மகரலக்னம் எட்டாம் அதிபதி சூரியன் சூரிய திசை ராகு புத்தியில் கல்யாணம் நடந்துள்ளது எட்டாம் அதிபதி ஆகிய சூரியன் எப்படி நல்லது செய்து உள்ளார் அதுவும் ராகு புத்தியில் எனக்கு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் . எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா மனைவி உடைய ஆயுள் எப்படி இருக்கும் நீங்கள் எட்டாம் அதிபதி எப்படி நல்லது செய்வார் என ஒரு ஜெனரல் வீடியோ கூட போடலாம் ஆனால் நல்லது செய்வாரா அல்லது கெட்டது செய்வாரா என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள்தான் ஜோசியர் . எனக்கு வேலை மாற்றம் உண்டா என்னுடைய ஜாதகத்தின் படி சனி திசை புதன் புத்தியில் வெளிநாடு செல்வேனா நீங்கள்தான் சொல்லவேண்டும் நீண்டநாளாக கமெண்ட் செய்துள்ளேன் ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை என் மனைவிக்கு பிசிஓடி ப்ராப்ளம் உள்ளது அது செவ்வாய் நீச்சம் ஆகிவிட்டதால் என்று நினைக்கிறேன் ? நாங்கள் எப்போது சொந்த வீடு வாங்குவோம்.என் மனைவியுடைய ஜாதகத்தில் சூரிய திசை சந்திர திசை செவ்வாய் தசை எப்படி இருக்கும் எங்களுடைய சித்தி எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை அபகரித்து விட்டார்கள் நாங்கள் கோர்ட்டில் கேஸ் போட்டால் நாங்கள் ஜெயிக்க முடியுமா என்னுடைய அம்மா மிகவும் வெகுளித்தனமான அவர்கள் ஆதலால் எங்கள் தாத்தா பாட்டி எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் செய்த துரோகம் எங்கள் அப்பா இறந்த பின்பும் கூட அவர்களுக்கு எங்கள் மேல் கருணை வரவில்லை என்னுடைய கமெண்ட் கொஞ்சம் பெரிதாகி விட்டது என்று நான் நினைக்கிறேன் என்னுடைய மனக்குமுறல் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இப்படிக்கு உங்கள் சிஷ்யன் ராஜேஷ்
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 4 жыл бұрын
Neesan ninna rasi naathan paakanumaa, natchathira nathana paakanuma? Avaru nalla irunthaaru, entha vishyama(related a) avaru yogama irunthaaru, Athu rasinathana base pannirukka? Allathu natchathira nathana base irukka?. Vilakkungal iyya, kuzhappathudan ullenn.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 32 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН
Business in Crores by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
18:36
astro chinnaraj
Рет қаралды 106 М.
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 190 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН