கோடிகளை குவிக்கும் யோகம் உண்டா | Astrology Classes Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 67,213

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 239
@உள்ளொளிஈசன்
@உள்ளொளிஈசன் 4 жыл бұрын
வணக்கம் ஐயா...🙏 எனது பெயர் J. சாந்தி. தங்களது எதார்த்தமான பேச்சு மனிதநேயம் கொண்ட கருணையை வெளிப்படுத்துகிறது. வாழ்த்துகள்.... ஜோதிடம் என்பது நமது பாரம்பரியம் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. அதனால் ஆர்வமும் உண்டு. எனது நீண்ட நாள் சந்தேகத்தை தங்கள் முன் வைக்கிறேன். எனது பிறந்த தேதி 28/02/1971 காலை 11.20 - பிறந்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். எனது ஜாதகப் படி லக்னாதிபதி சுக்கிரன். ராசியாதிபதி குரு. இவ்வாறு லக்னமும் ராசியும் எதிர் எதிர் துருவங்களான இரு கிரகங்களால் ஜாதகரின் வாழ்வு எவ்வாறு இருக்கும்...? எனது ஆன்மீக வாழ்வு பற்றி அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா...🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 4 жыл бұрын
Very good astrological analysis with Madurai slang. One of the best astrologers in Tamil Nadu.
@sathishtkumar
@sathishtkumar 4 жыл бұрын
ஐயா ,. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா. சனி செவ்வாய் வீனஸ் மற்றும் ராகு 12 வது வீட்டில் ஐயா. அரசு வேலை கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன சர்.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா. சேலம் 28-3-1990 5.25 AM சேலம். எனது ரகு தசா எப்படி இருக்கும் ?? தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 4 жыл бұрын
12வயதில் ஆராய்ச்சி நல்ல ஜாதகம். திண்டுக்கல் தமிழ் பேச்சு வழக்கு இனிமை. நான் ஜோஸியர் ஆவடி பட்டாபிராம் சென்னை
@rajashimans4136
@rajashimans4136 4 жыл бұрын
Nice explanation 👌 fantastic 😊 Please send what is invention? Please tell about that.🙏
@tineswarypathmanathan6220
@tineswarypathmanathan6220 4 жыл бұрын
Very nice topic.all the best to the girl.hope she goes to great heights
@pappupappu6933
@pappupappu6933 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியே எல்லாமே பார்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா எங்களுக்கு கடன் பிறச்சனை கூட குடும்பத்தில் சண்டை இப்படி இருக்கு எனக்கு பையன் பிறந்து ஒன்றை வருடம் ஆகிறது லேட்டாத்தான் குழந்தை இருந்தது இப்ப இத்தனை பிறச்சனை தயவு கூறி பார்த்து சொல்லுங்க பிறந்த நேரம் 11:04:2019 time 8:25 am பார்த்து சொல்லுங்க ஐயா
@shankaranarayanan9730
@shankaranarayanan9730 4 жыл бұрын
ஐயா என்னுடைய பெயர் சங்கர நாராயணன் பிறந்த நாள் : 1.1.1990, மாலை 4:30, பிறந்த இடம் : திண்டிவனம்... ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் இன்று 17 நவம்பர் 2020 சனி திசை ஆரம்பம் ஆகிறது... எனது ஜாதகத்தில் சனி 8ல் சூரியனோடு அஸ்தங்கம் ஆகி உள்ளது அதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா ... தொழில் விருத்தி மற்றும் கல்யாணம் நடக்குமா ஐயா? உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா🙏🙏🙏
@SanthoshKumar0a1
@SanthoshKumar0a1 4 жыл бұрын
Well said Sir! Some astrologer always preach Ketu is bad and not beneficial, great analysis
@rptphoenixfoodtravelfunhealth
@rptphoenixfoodtravelfunhealth 4 жыл бұрын
Impressive, sir. I'm truly mesmerized with the level of knowledge and wisdom
@manihare2011
@manihare2011 4 жыл бұрын
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
@revathishankar946
@revathishankar946 4 жыл бұрын
Super prediction sir You are really a very good astrologer No doubt at all
@sara1111
@sara1111 4 жыл бұрын
வணக்கம் அய்யா, எனக்கு தார தோஷம் உள்ளது என்கிறார்கள். நீங்க சொல்லுங்கள் அது உண்மையா என்று. சரண்யா, மார்ச் 8 1990, 2.45 am, திருப்பூர். ராசிக்கு 7இல் செவ்வாய் சுக்ரன் ராகு சேர்க்கை நல்லதா, கணவரின் குணநலன் எப்படி இருக்கும். தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி.
@umamaheswaran9921
@umamaheswaran9921 5 ай бұрын
மிக அருமை மிக அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏
@praveena.r5303
@praveena.r5303 4 жыл бұрын
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 4 жыл бұрын
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது வாழ்நாள் முழுவதும் அடிமைதொழிலா பதில் தாருங்கள் ஐயா நன்றி
@kavirajramiah264
@kavirajramiah264 4 жыл бұрын
Your detailed explanation shows your deep knowledge of astrology
@ajithcharles1996
@ajithcharles1996 4 жыл бұрын
30 வயதிற்குள் கட்டிட துறையில் கோடி ருபாய் சம்பாதிக்க முடியுமா? அஜித் 15 07 1996 நாகர்கோவில் இரவு 8:40.
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 жыл бұрын
Wonderful Sir. Bhagyam dhan
@prakhasshsanthanam4128
@prakhasshsanthanam4128 4 жыл бұрын
Nice* explanation
@rmariadennis6720
@rmariadennis6720 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள் ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
@ramyagururajan
@ramyagururajan 4 жыл бұрын
Hi sir, My son D.O.B. : 24.09.2005, 10:19. P.M., chennai, how will be his education , which career will best suit him sir, Pl. reply. Sir, so many times I asked no reply sir, Thank u sir.
@yahovahsaviour60
@yahovahsaviour60 4 жыл бұрын
அன்புள்ள அண்ணாவுக்கு, First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones. Here comes my doubt for your advise.. As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு. கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு. ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு. பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர். நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா? ஆவலுடன் எதிர்பார்க்கும்.... - சுரேஷ்பாபு.
@Rksaami
@Rksaami 4 жыл бұрын
செவியும் மணமும் நித்தமும் சுவைத்திட..தினமும் நின் திருவாய் அருளும் தினமாய் வேண்டும் ஐயா...
@palanisamythanish8814
@palanisamythanish8814 4 жыл бұрын
மனைவியைக் கண்டு பிடிப்பதே பெரிய விஷயம் இதுல எங்க போய் மருந்தைக் கண்டு பிடிப்பது 😃😃😃😃
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
வணக்கம் சகோதரா. இந்த வயதில் கண்டுபிடிப்பா. சாதனை தான். கந்தனு அந்தக் குழந்தையை ஆசீர்வதிக்கட்டும். என்னது இன்று முதல் கந்தரலங்காரம் மீண்டுமா சகோதரா.
@deepakathiresan9105
@deepakathiresan9105 4 жыл бұрын
Nice sir. Wat about raghu chandran in kumbam rasi chart sir?
@senthilsenthil7810
@senthilsenthil7810 4 жыл бұрын
கோடி பணம் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் அய்யா அன்றாடம் வேலைக்குப் போய் குடும்பத்தை ஓட்டும் இந்த வாழ்க்கை போதும் அய்யா இப்ப இதிலென்ன பிரச்சனை தற்போது உடல் நிலை பிரச்சனையில் அவதிபடுகின்றேன் இந்த நிலைமை மாறி பழைய நிலைமைக்கு வந்து எப்போது வேலைக்கு போவேன் 12.6.1982 7.42 Pm திருச்சி
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 4 жыл бұрын
AAgaaa.....very nice...
@java-prasad
@java-prasad 4 жыл бұрын
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
@rhythenstudio4296
@rhythenstudio4296 4 жыл бұрын
5 min, பொண்டாட்டி ய கண்டு பிடிக்க ரதே பெரிய ஆராய்ச்சி யா இருக்கு, ,😂😂😂
@asho.123kum
@asho.123kum 4 жыл бұрын
🙂
@rajashimans4136
@rajashimans4136 4 жыл бұрын
Yes yes definitely 😌👍
@ராஜாராஜாசோழன்-ழ2ல
@ராஜாராஜாசோழன்-ழ2ல 4 жыл бұрын
Ama
@kkk2580
@kkk2580 4 жыл бұрын
உண்மைதான் பொண்டாட்டிய கண்டு பிடிப்பது பொண்டாட்டின்னு ஒருத்தி பிறந்து இருக்கலன்னு தெரியல வயசு 32 ஆச்சி இன்னும் பொண்டாட்டிய கண்டு பிடிக்க முடியல என்னால
@sakthi997
@sakthi997 4 жыл бұрын
Hiii sir...im sakthi.... I'm scared of my mom's life...please sir reply me I want to know about aayul 🙏😔......please sir 😔🙏please Sir🙏😔........im daily worried and not living my life confidently😔🙏.....pleace help me sir😔🙏......makara lagnam.....guru vagram....sani in 8th house vagram....next 11th house pathagathipathi....chevvai dasa.....please sir reply me....im fully worried about this daily....date : 16.01.1979.. time : 6.35 am....magam nachathiram...
@vanieJ333
@vanieJ333 4 жыл бұрын
Amazing...well done to that young girl.👍
@suriyaajay3430
@suriyaajay3430 4 жыл бұрын
வணக்கம் ஐயா. பெயர்:செ.சிவ சூர்யா பிறந்த நாள் :30/08/2002 பிறந்த நேரம்: மாலை 6:30 மணி பிறந்த இடம்:திருநெல்வேலி நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ?
@umamageshwari7407
@umamageshwari7407 4 жыл бұрын
Thanks 🙏
@sathinariyan8064
@sathinariyan8064 4 жыл бұрын
Sir ketu in viruchagam but parivarthani with sevai .ketu butan saram .butan ketu saram.please tell me .I become any invention.
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@kamaladhanapal5758
@kamaladhanapal5758 4 жыл бұрын
Sir my daughter have same but laknam kumbam and rasi mesham DOB 12.2 2008 how is it sir
@superking3833
@superking3833 4 жыл бұрын
Sir i am sai bharathy i am your follower i am interesting your tamil speech in all program mars thasa we are loosing all 20.5.2003 11.21pm nagercoil can i get collage admission police case loss money house problem in this problem loss my studies i am total abset sir More problem in life pl sir tell when i slove this 😭😭😭😭😭😭😭😭😭😭😭 tell me answer sir
@venkateshs7739
@venkateshs7739 4 жыл бұрын
Excellent
@raghuramanramesh5814
@raghuramanramesh5814 24 күн бұрын
Hello Sir, Raghuraman here. As per our earlier videos, if lord of 5th or 9th house is in own sign then that dasa will not be good for professional life. Can you help us understand how guru dasa is good here? Thanks in Advance.
@neelasampath6167
@neelasampath6167 4 жыл бұрын
வணக்கம் sir, neela, 15.05.1989, 2:15 am அதிகாலை சென்னை. திருமணம் உண்டா இல்லையா?! சொந்த தொழில் செய்யும் யோகம் உள்ளதா!?👍
@tamilmaghan2008
@tamilmaghan2008 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@shrihari.k1180
@shrihari.k1180 4 жыл бұрын
நமஸ்காரம் Sir தீர்ப்பு சாதகமாகுமா எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
@வெற்றிவேல்-ய9ழ
@வெற்றிவேல்-ய9ழ 4 жыл бұрын
ஜயா வணக்கம் லக்கினம் /இராசி எப்படி இருக்கிறது ? இரண்டாம் திருமணம்?, தொழில்/ வேலை எப்படி ?, வெளி நாட்டு யோகம் ? ,அடுத்து சனி தாசை எப்படி இருக்கும் ? தேதி: 16.05.1979 நேரம்: 1.45 PM இடம்: கோவை
@yuvarajd4759
@yuvarajd4759 4 жыл бұрын
வணக்கம் ஐயா கும்ப லக்னம் எப்படி பட்ட லக்கினம்
@padminisrinivas1779
@padminisrinivas1779 4 жыл бұрын
Amazing explanation 😀
@deepakathiresan9105
@deepakathiresan9105 4 жыл бұрын
What about that girl marriage life sir? Raghu chandran give any effects?
@vasanthi-yj6yi9ml9i
@vasanthi-yj6yi9ml9i 4 жыл бұрын
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 Жыл бұрын
சார் எனது மகனுக்கு ஜாதகம் பார்க்கணும் எப்படி காண்டாக்ட் பண்ணுவது பல முறை போன் செயுதும் பதில் நோ ஈமெயில் அனுப்பி பலன் இல்லை எப்படி காண்டாக்ட் பண்ணுவது
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 4 жыл бұрын
அண்ணா நான் நாகை மாவட்டம் பிறந்த. நால் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. தொழில் கல்யாணம் வீடு எப்போது அமையும் இவ்வளவு காலமும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தேன் நல்ல. காலம் எப்போது பிறக்கும் நல்ல. காலம் உண்டா
@saravananchinniah5394
@saravananchinniah5394 4 жыл бұрын
Sir Utcha Guru paartha Valarpirai Chandranukku 6 paavagathil Oli Chitharal viluma sir
@deviv7318
@deviv7318 4 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 வீடியோ அருமை அண்ணா
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 4 жыл бұрын
First of nalla irundha, second of romba Jakkarathai. Pray to God daily, to help all...
@vijaya7841
@vijaya7841 4 жыл бұрын
ஐயா எங்களது இரண்டாவது மகள் சந்தியா 29.08.1999 காலை 11.35க்கு காரைக்குடி மில் பிறந்தாள். அவளுக்கு தற்போது IIT Guwahati ல் PhD கிடைத்து ஆன்லைன் கிளாஸ் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது எதிர்காலம் பற்றி கூறவும். Pl
@java-prasad
@java-prasad 4 жыл бұрын
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம் இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
@java-prasad
@java-prasad 4 жыл бұрын
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம் :துத்துக்குடி இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Excellent explanation ayya thanks sundarrajan
@sathishtkumar
@sathishtkumar 4 жыл бұрын
Kaala sarpa yogam patri oru pathivu podungal sir. 28.03.1990, 5.25 Am, Salem. When will I get job sir. Please reply sir.
@Sharvesh_123
@Sharvesh_123 4 жыл бұрын
வணக்கம் ஐயா, பிறந்த நாள்:21/02/1999 பிறந்த இடம் :seychelles பிறந்த neram:4:20pm எனக்கு அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்க ஐயா please 🙏
@sugunas6064
@sugunas6064 4 жыл бұрын
Superb sir
@dillimanohar4552
@dillimanohar4552 4 жыл бұрын
Guru Ji Vanakkam Ayya !
@cjayaram1886
@cjayaram1886 4 жыл бұрын
Vannakam sir 4.11.1981 we'd 4.10am Jayaram Tirupur .no marriage sir already too late pls tell
@prakhasshsanthanam4128
@prakhasshsanthanam4128 4 жыл бұрын
Hi sir, now explanation
@v.logeswaranbharani628
@v.logeswaranbharani628 4 жыл бұрын
Hi Sir, dob: 3rd November, 1990 at 5pm by Kangayam.... Whether will i do business or not..If i do business, banian garments will be fine?..
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@motherskitchen7546
@motherskitchen7546 4 жыл бұрын
Nice sir
@shrihari.k1180
@shrihari.k1180 4 жыл бұрын
Sir தீர்ப்பு சாதகமாகுமா அரசு வேலை இருந்தும் ஏன் வேலை பரிபோனது எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 4 жыл бұрын
கோட்டீஸ்வரன் ஆவேனா?Dob:14.1.84; Time:1.45.pm.pls., pls reply about my overseas job and future. Annamalai kanchipuram., Anyone reply pls. மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு.., தற்போது ராகு திசை செவ்வாய் புத்தி நடைபெற்று வருகிறது.
@paturulittle838
@paturulittle838 4 жыл бұрын
Sir, jupiter retrograde in Taurus, Venus in dhanusu. But jupiter in mrigasira nakshatra. Mars in 6th house for taurus lagna. Mars in Visakha nakshatra. How will be the parivarthana yogam
@arunkumar.s8872
@arunkumar.s8872 4 жыл бұрын
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
@shobars2463
@shobars2463 4 жыл бұрын
பல நாட்௧ளா௧ ௧ேட்௧ிறேன். பதில் ௧ிடை௧்௧வில்லை. வேலையில்லாமல் மனம் விர௧்தியா௧ ௨ள்ளது. வேலையா/நடப்பு த௪ா பு௧்தி௧்௧ூ ௨ள்ள தொழில்? எதிர்௧ாலம்? 06.01.78, 6•15 pm ௧ூம்ப௧ோணம்.🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@superpowerram9541
@superpowerram9541 4 жыл бұрын
Sir you have given confidence to all how are undergoing ketu mahadasha.🙏
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 4 жыл бұрын
வணக்கம் அய்யா, தாங்கள் போடும் ஜாதக கட்டத்தைசரியாக பார்க்கமுடியாமல் இடை இடையே எழுத்துக்களைபோட்டு ஜாதக கட்டத்தைமறைக்கிறார்கள் உங்கள் உதவியாளர்.தயைகூர்ந்து எழுத்துக்களை போடாமல்விட்டால் நன்றாக இருக்கும்செய்வீர்களா.நன்றி.
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 жыл бұрын
Arpudam sir
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Namaku kodi la kotta theva illa.. atleast kadan illadha life irrundhalea podum nu paakuren.. but oru Nala amaippu kuda en jathagathil illai.. naa romba thurathistam kondavan pola.. Date of birth 20-06-1989 Place of birth chennai Time : 8.45am Enaku kadan thiruma, thiravea thiradha konjam parthu sollunga sir.. last year kondha poradhan.. avan enna pavam pannan theriya porandha 24hrs la oru major surgery pannom... adhumatum illa last year lea avanku 3 major surgery panni irrukom.. romba manasu kastama dha irruku.
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 4 жыл бұрын
ஐயா தங்கச்சி மகள் 17.8.2012 10.48pm சென்னை சந்திரன் சூரியன் ஒரு டிகிரியில் சேர்க்கை பெற்றோரை பாதிக்குமா தற்போது துபாயில் படித்துக்கொண்டு இருக்கிறாள் எப்போது தாய்நாடு திரும்ப வாய்ப்புள்ளது. செவ்வாய் சனி சேர்க்கை மருத்துவராகும் யோகம் உள்ளதா திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் நன்றி ஐயா
@arulkumar2461
@arulkumar2461 4 жыл бұрын
Super sir....
@vikramchiyan
@vikramchiyan 4 жыл бұрын
Sir kumbha rasi sathaya natchathiram mesha lagnam, business pandren sir eppadi irukkum.
@geminmahraj
@geminmahraj 3 жыл бұрын
அப்படி என்ன தான் கண்டுபிடிச்சாக ?...
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Жыл бұрын
மக்களின் மனம் வக்ரம் ஆகாமல் இருந்தால் கிரகவக்ரம் சுக்லம ஆகிவிட வாய்ப்பு உண்டா அண்ணா? நிஜ கேள்வியாகத் தான் கேட்கிறேன் கேலிக்கு இல்லை
@easwariks9924
@easwariks9924 4 жыл бұрын
Super sir
@r.k.saravanakaliyamoorthy876
@r.k.saravanakaliyamoorthy876 4 жыл бұрын
18.10.1981 மதியம் 2 தஞ்சை லக்னம் ராசி ஆறுக்கு எட்டாக உள்ளது அதை பற்றிய வீடியோ போடுங்கள் அய்யா
@satheeshkannannatarajan2615
@satheeshkannannatarajan2615 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி 27.05.1973 காலை மணி 02.10 க்கு மதுரையில் பிறந்தேன் பார்ட்னர் மூலம் 6 வருடமாக நகை தொழில் செய்து இழப்புகள் நிறைய சந்தித்து வருகிறேன்.தொழில் அபிவிருத்தியாகி இலாபத்தை அடைந்து நல்ல நிலைக்கு வருவேனா ஐயா பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருவேனா ஐயா குரு 10 மாத தசை இருப்பில் பிறந்தேன் ஐயா தங்கள் பதில் கிடைப்பதற்கு மிகவும் நன்றி ஐயா
@saravananmuniyandi3994
@saravananmuniyandi3994 4 жыл бұрын
ஐயா வணக்கம், சொந்த தொழிலில் முன்னேற்றம் இல்லை. திருமண வாழ்க்கையிலும் தோல்வி. புத்திர சுகம் கிடைத்தும் பலனில்லை. தற்போது 2 வது திருமண வாழ்கை. வறுமையிலும் செம்மையாய், அன்பான மனைவி, அறிவான குழந்தை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக சுக்ர தசையில் மிகவும சிரமப்படுகிறேன். விமோச்சனம் எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30 pm, chennai.
@avavetri11
@avavetri11 4 жыл бұрын
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? ஐயா எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா
@007arunkumaar
@007arunkumaar 4 жыл бұрын
Hello Sir, 11.07.1995 2.54AM Colombo SriLanka When will I buy own house?
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 4 жыл бұрын
வணக்கம் சார்
@balasundar5184
@balasundar5184 4 жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் பாலசுந்தர் எனக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் ராகு உடன் சேர்ந்து (குரு சனி செவ்வாய்) வக்ரம் இந்த அமைப்பு யோகத்தை தருமா 18.03.80 3.55pm காரைக்குடி
@sshrace
@sshrace 4 жыл бұрын
ஐயா தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா....
@rhinohuts4936
@rhinohuts4936 4 жыл бұрын
Vanakkam Anna. Deepavali vaalthukkal. 14/02/1984 ,10.15 am.erode. Punarpoosam, Mesa lakanam. Tholil problem ,kadan,na.please sollunga
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 4 жыл бұрын
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் Mrs. Sangeetha. DOB 17-07-1982; 10.45pm. Tiruttani. ( Agoor village). அண்ணா எப்போது தனி குடித்தனம் செல்வேன் மற்றும் புதுமனை விழா எப்போது செல்வேன். மிக்க நன்றி
@karthi9019
@karthi9019 4 жыл бұрын
ஐயா 5இல் சனி இருப்பதாள் குழந்தை இல்லை என்று சொல்றாங்க என்ன குழந்தை எப்ப அமையும் தாய் மாமன் மகளை மனம் முடிப்பேனா மாமன் மனம் மாறி தன் மகளை திருமணம் செய்து வைப்பாறா சொந்தமா அன்னிய திருமனமா எனக்கு 26/8/90 6.5காலை ராமநாடு
@devashreesridhar1202
@devashreesridhar1202 4 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 என் மகள் பிறந்த தேதி 03/09/2001 மாலை 4.35 வக்கில் படிக்கிறாள் அவள் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@marichamy13579
@marichamy13579 4 жыл бұрын
எதிர்கால நீதிபதி உறுதி., (SC)
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 4 жыл бұрын
Hello sir last 4,5 years lots of problem in job when i will get proper job with good salary,when i am going to be settle in my life i select catering field will i success in that field 4/11/1995 12:04 PM BANGALORE
@rangaraj4389
@rangaraj4389 4 жыл бұрын
அருமை சார்
@vckarunakaran3683
@vckarunakaran3683 4 жыл бұрын
Sir My mother dob 14/10/1950 time 00.30 am place chengalpattu Regarding Longevity and Surya Dhasa
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 4 жыл бұрын
அந்த பெருமைக்குரிய பெண்ணின் கண்டு பிடிப்பு என்ன என்று கூறியிருக்கலாம் நண்பரே.
@saishri6576
@saishri6576 4 жыл бұрын
03.03.1992 9:12 a.m. pudukottai Highly need your help sir. People say horoscope is good but suffering from mental health and depression to peak always. May I know what is the reason ?
@Lokeshkumar-sl3wc
@Lokeshkumar-sl3wc 4 жыл бұрын
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல் வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது வீடு வாங்குகிறது 31/10/1993 07:22 am mumbai
@premamurugesan1804
@premamurugesan1804 4 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏. உங்கள் பதிவுகள் அருமை
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Yogam From 12th House by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
15:35
astro chinnaraj
Рет қаралды 294 М.