கோழிகளுக்கு கொட்டகை அமைப்பது எப்படி | how to make chicken shed | குறைந்த செலவில் கொட்டகை அமைப்பு

  Рет қаралды 51,996

Smart Farmer Tamil

Smart Farmer Tamil

3 жыл бұрын

கோழிகளுக்கும் மற்றும் காடைகளுக்கு குறைந்த செலவில் கொட்டகை அமைப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் பண்ணையாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கால்நடை விவசாயம் செய்யும் பணியாளர்கள் அதிகமான தவறுகளையும் இழப்புகளையும் சந்திப்பது இந்த கொட்டகை தான் இருக்கிறது.. அந்த கொட்டகையை குறைந்த செலவில் எவ்வாறு அமைக்கலாம் கொட்டகை தேர்வு செய்வது எப்படி மற்றும் அதற்கான அமைப்பு முறைகளை காணொளியாக உங்களின் பயன்பாட்டிற்காகவும் கொட்டகை அமைப்பின் தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவும் நமது Smart Farmer Tamil சேனலில் காணொளியாக உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.. இதைப் பார்க்கும் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கும் என்று நம்புகிறோம்.. கொட்டகை அமைப்பு பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்து கொள்ளலாம். நன்றி
#Smart_Farmer_Tamil
7708513500, Madurai
Natural Chicken Farm
smartfarmer671@gmail.com

Пікірлер: 58
@KabisNest
@KabisNest Жыл бұрын
அருமையிலும் அருமை 😍
@hyd_farms
@hyd_farms 2 ай бұрын
Thanks for the information
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai arputhamana pathivu thanks
@santhoshkhan3738
@santhoshkhan3738 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 2 жыл бұрын
❤️
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா
@prasannak8758
@prasannak8758 3 жыл бұрын
நன்றி
@sundarshalini8385
@sundarshalini8385 Жыл бұрын
Mass👍
@mathivanan3515
@mathivanan3515 2 жыл бұрын
Very useful bro 👍👍👍
@yasminmansur9186
@yasminmansur9186 10 ай бұрын
Super bro 🎉😊
@thalaandi5454
@thalaandi5454 3 жыл бұрын
Bro unga pannai and speech eppavum Mass bro
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
Thank u 😍
@rishwanadithyajayaseelan3545
@rishwanadithyajayaseelan3545 3 жыл бұрын
Nandri
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
Thank u 😊🙏
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👍👍👌👍
@ramamoorthyramadass7981
@ramamoorthyramadass7981 3 жыл бұрын
அருமையான பதிவு ...
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
நன்றி சகோ
@arnark1166
@arnark1166 3 жыл бұрын
பொருட்களின் விலைகளை சொல்லி இருக்கலாம் நன்றி
@loganathanshanmugam845
@loganathanshanmugam845 3 жыл бұрын
Yes pls
@venkatraj1813
@venkatraj1813 3 жыл бұрын
Super nanba 👌🙏♥️♥️💙
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
Thank u bro😊🙏
@sathishkumar-es9oz
@sathishkumar-es9oz 3 жыл бұрын
Super
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
நன்றி சகோ🙏
@ayyappans7313
@ayyappans7313 Жыл бұрын
Nice bro
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 Жыл бұрын
Thanks bro
@karthik-kk9hv
@karthik-kk9hv Ай бұрын
Hi
@nagarajum2726
@nagarajum2726 3 жыл бұрын
Cashe yavalvu
@jayapriyajayapriya4676
@jayapriyajayapriya4676 3 жыл бұрын
Evlo price details
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 3 жыл бұрын
Super sir.. what is rate of tharpai ( 300 GSM) ?
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
Square feet 8 vanthuchu bro...erodu la vankunom
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 3 жыл бұрын
@@smartfarmertamil4363 Thanks Bro .. very nice .
@NBN4820
@NBN4820 3 жыл бұрын
RSபதி மரத்தில் கொட்டகை போடலாமா...
@videospopular8800
@videospopular8800 3 жыл бұрын
Ok...how much cost it has taken to complete shed
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
15×40 size 55000 akkuchu bro
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 3 жыл бұрын
முடி மற்றும் தோல் நிரந்தர தீர்வு என்னை ஆதரிக்கவும்🙏##
@sathishkumar-es9oz
@sathishkumar-es9oz 3 жыл бұрын
I want to bult 1 same shed can you help me in Salem. How much total cost.
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
மொத்தம் 55 ஆயிரம் சகோதரா
@jayapriyajayapriya4676
@jayapriyajayapriya4676 3 жыл бұрын
Chinth poda evlo
@susammamathew5302
@susammamathew5302 2 жыл бұрын
Tharai eppadi amaipathu? Manna? Manala
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 Жыл бұрын
மணல்
@manojdon2821
@manojdon2821 3 жыл бұрын
Evvalavu achu rate kozhi rate
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
சகோதரா நீங்கள் கோழி ரேட்டை கேட்கிறீர்களா அல்லது கோழி அமைப்பதற்கான கொட்டகை விலை கேட்கிறீர்களா
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 жыл бұрын
இதில் எவ்வளவு கோழி விடலாம் அண்ணா
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 Жыл бұрын
300 கோழிகள்
@msstargopi
@msstargopi 2 жыл бұрын
Tarpai total cost evalau?
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 2 жыл бұрын
4500
@user-yc1jy9xu1y
@user-yc1jy9xu1y 2 жыл бұрын
இந்த கொட்டகையில் எத்தனை கோழிகள் அடைக்கலாம்
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 2 жыл бұрын
250
@user-yc1jy9xu1y
@user-yc1jy9xu1y 2 жыл бұрын
600 கோழிக்கு எவளவு கொட்டகை அளவு வரும்
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 2 жыл бұрын
20×60
@manojdon2821
@manojdon2821 3 жыл бұрын
Sivagangai district I'm kallal
@sarathi9766
@sarathi9766 Жыл бұрын
This shed cost brother reply?
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 Жыл бұрын
15 ×40 rs 55000
@a.dineshkumar7132
@a.dineshkumar7132 3 жыл бұрын
Tharpaai yavalo achi enga vaguniga
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
Vj tharpalin Erode bro ... Square feet rs 7.50
@thalaandi5454
@thalaandi5454 3 жыл бұрын
Bro unga what's app number irukku chart pannalama bro
@smartfarmertamil4363
@smartfarmertamil4363 3 жыл бұрын
7708513500
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Дайте ей Оскар! Змея притворяется мёртвой
0:11
Короче, новости
Рет қаралды 5 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🫣🫣🫣
0:17
Chapitosiki
Рет қаралды 658 М.
8 лет ждала, чтобы это сделать 😳😱😎
0:43
Надежда Бондарева
Рет қаралды 1,4 МЛН
He is meeting his Big brother #cat #funny #funnyshorts #comedy
0:14
Cat litter factory in China. Cat litter china supplier. Mineral cat litter factory price #pets
0:18