கோடிகளும் இருக்கு, அதை கொடுக்க மனசும் இருக்கு, இது மாதிரி பிஸ்னஸ் மேன் இந்தியா பாக்கல | Ratan Tata

  Рет қаралды 21,822

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#ratantata #tatamotors #tata #tataipl #tcs #tatananoev #tatanano #journalistpandian #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 37
@sankarkabilan9410
@sankarkabilan9410 Ай бұрын
TATA ரத்தம் டாட்டா ஏழைகளின் எழுச்சி நாயகன் ✨👌👍 உழைப்பே உயர்வு எடுத்துக்காட்டு🫂💖💐
@psureshkumarnadar9105
@psureshkumarnadar9105 Ай бұрын
👌
@palanisamy3740
@palanisamy3740 Ай бұрын
மனித நேயம் மிக்க நல்ல மனிதர்.
@AnviAish
@AnviAish 29 күн бұрын
மத்தவங்க எல்லாம் கிடைப்பதை எடுப்பதற்காக தேடுவாங்க.. உண்மையான அரசன் கிடைப்பதை எல்லாம் கொடுப்பதற்காக தேடுவான்.. Proud of you Ratan Tata Sir 👑❤💐💐
@madasamys
@madasamys Ай бұрын
Indian people' always follow tata sir,
@vetriselvi5127
@vetriselvi5127 Ай бұрын
சிக்கலான நேரங்களில் எப்பொழுதுமே டாடா அவர்கள் இந்தியாவின் பக்கம் இல்லாமல் இருந்தது இல்லை டாடா அவர்கள் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து . டாடா, இந்தியா இவர்கள் இரண்டும் பிரிக்க முடியாது
@hrsvA
@hrsvA Ай бұрын
Pandiyan sir ippadiyana nalla manithargalai pattri pesungal ungal pugal melongum
@buvaneshp6288
@buvaneshp6288 Ай бұрын
My inspire real hero RATAN TATA 😍😍😍😍😍😍😍😍 ivarukku ippove BHARAT RATNA award kodukkanum…. Veena ponavanukku ellam Bharat ratna kodupanunga
@kuppuswamysundaravadivel
@kuppuswamysundaravadivel 24 күн бұрын
மனிதநேயம் ௧ொண்ட இந்தியாவின் பெரிய மனிதர்.
@vaaful
@vaaful Ай бұрын
TATA - The pride of Indians
@VennilaSiva-yw3jh
@VennilaSiva-yw3jh Ай бұрын
Great man my inspiration Mr rattan TATA
@hebbarbk
@hebbarbk Ай бұрын
You have missed JRD Tata's Name
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
Rathan tata sir 🙏🙇‍♀️
@pslravindran2198
@pslravindran2198 Ай бұрын
டாட்டா வண்டிகள் அனைத்தும் பெயிலியர் என்பது தவறான கருத்து
@selvamrps2859
@selvamrps2859 Ай бұрын
❤❤❤ you r great your family God bless you,wish your job
@user-qg4cl8ks7z
@user-qg4cl8ks7z 28 күн бұрын
பாண்டியன் நீங்கள் எந்த விஷயத்தையும் மிகவும் சிறப்பாக கூறுகி 34:16 ர்கள் நன்று. namo car பற்றிகூறும் பொழுது கீழ்க்கண்ம்ட விசயத்தைப் பற்றியும்பேசவும். G.D.naidu அவர்கள் 60களில் சிறிய கார் வெற்றிகரமாக தயுரித்தார். ஆனால் அரிசின் நடைமுறை பிடிக்காததால் அந்த காரை தன் கைகளால் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் உடைத்தார். இந்த காரை தயாரிக்க வாங்கிய இடைத் தை பற்றியும் பேசவும். இதை விட சுவாரசியமாக இருக்கும்.
@user-ju8xy4vm6x
@user-ju8xy4vm6x Ай бұрын
வாழகா. தர்மராஜ். அய்யஹ்., RathanTATA
@sinthu952
@sinthu952 27 күн бұрын
இந்தியாவினால் ஒரு குண்டூசிகூட தயாரிக்க முடியாது என்று சொன்னவன் ஈரோடு ராமசாமி ஆனால் குண்டூசி முதல் கப்பல்வரை தயாரித்தவர் என்று பாண்டியனே சொல்கிறார்.
@dineshmediachannel7575
@dineshmediachannel7575 Ай бұрын
🔥🔥🔥
@VMASHOKKUMAR
@VMASHOKKUMAR 2 күн бұрын
tata ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paulsanthoshkumarsanthoshp7420
@paulsanthoshkumarsanthoshp7420 28 күн бұрын
TATA is' the God of the our true believers in ❤ poor peoples
@kaviarasan0506
@kaviarasan0506 Ай бұрын
❤❤❤
@sarul2687
@sarul2687 Ай бұрын
Like podunga❤❤
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 Ай бұрын
டாடா நானோ கார்🚗 வெளியே வர கூடாது என்று அன்றைய காலகட்டத்தில் மிக பெரிய சக்திகள் வேலை செய்தது டாடா நானோ கார் தொழில்சாளை மேற்கு வங்காளம் சிங்குகூரில் அமைய ஏறக்குறைய 25% பணிகள் நடைபெற்றது கம்யூனிஸ்டுகள் ஆட்சி மேற்கு வங்காளத்தில் எதிர் கட்சி மம்தா மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி மம்தா போராட்டம் நடத்தி பல விவசாயிகள் கலவரத்தில் இறங்க சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மேலும் கலவரத்தை தூண்டி டாட்டா தொழில்சாளையை தாக்கி போலீசார் சுட்டு விவசாயிகள் போராட்டகாரர் இறந்தனர் இந்த பிரச்சனையை வளர விட்டு வேடிக்கை பார்த்தது கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பின்னர் டாடா நிறுவனம் முடிவு எடுத்து தொழில்சாளையை குஜாரத்துக்கு மாற்றினார்கள் இதனால் காலதாமதம் ஆகியது அப்போதைய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி டாடா நானோ தொழில்சாளை அமைய தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தந்தார்.. டாடா நானோ கார் வெளியே வந்தது மிகவும் சிசி குறைவான கார் நல்ல மைலேஜ் பைக்கு மாற்று ஆக கொண்டு வந்த கார் என்று சொல்லி தான் தயாரிப்பு செய்தது டாடா நிறுவனம் சந்தையில் வெளியே வரும் போது 1.40லட்சம் விலையில் கார் வந்தது வரிகள் உட்பட அப்போது மருதி கார் விலை 2.30லட்சம் அப்போதைய காங்கிரஸ் அரசு காருக்கு விதிக்கும் உயர்ந்த பட்ச வரிகள் தான் இந்த ஏழைகளின் காருக்கு நிதி அமைச்சர் சிதம்பரம் வரி விதித்தார் அன்று டூவீலர்க்கு போட்ட வரி இந்த காருக்கு போட்டு இருந்தால் கார் ஒரு லட்சத்தில் ரீலிஸ் ஆகி இருக்கும் மிக பெரிய வெற்றி பெற்று இருக்கும் டூவீலர்க்கு மாற்று என்று தான் டாடா நானோ வந்தது இந்த காருக்கு கொஞ்சம் வரி சலுகை அளித்து இருக்கலாம் தொழில் போட்டியால் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஏழைகளின் கார் டாடா நானோ இழுத்து மூடப்பட்டது
@prabhus6658
@prabhus6658 Ай бұрын
Don't tell to truck driver of TATA vehicles failure... Foolish speech .
@RajaR-uu1ve
@RajaR-uu1ve Ай бұрын
alli viduraan paaaru , kaadhal kai kooda vilayaam , ellam koodi pochu , appo world war 2 lover ah pala varusam cnt panna mudila ..brand name ah doyodo , undai , jujuki nu solraan
@oe719
@oe719 Ай бұрын
ஐயா சாமி இவரும் இப்போதும் வங்கியில் கடன் தளளுபடி வாங்குபவர்தான் . யோக்கிய மாதிரி பேசாதீர்கள். ஒரு நல்ல அடிப்படை இருந்தாலும் தரமான கார் தயாரிக்க வில்லை. கம்பேர் வேறு வாகன என்ஜின் புரிந்து கொள்வீர்கள்.
@user-ni5vf2vu1g
@user-ni5vf2vu1g Ай бұрын
யோ நீ என்னைய பத்தி பேச சொன்னா கூட 1 மணிநேரம் பேசுவா போல இஸ்டதுக்கு நல்ல அடுச்சு விடு
@paperroast2065
@paperroast2065 Ай бұрын
😂😂
@anandt5555
@anandt5555 Ай бұрын
😂😂... Endha alu epovum extra real add panuvaru... Summa aduchu vidrathu...
@naguok
@naguok Ай бұрын
Olaradhada
@velavandhanus
@velavandhanus 24 күн бұрын
இவர் சொல்லி ரத்தன் டாடா பெரிய மனிதர் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு, நாம் கேவலமானவர்கள் அல்ல. இதெல்லாம் ஒரு செய்தி. கேலிக்கூத்து.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.