Very super திகட்டாத இன்னிப்பு போல் இருக்கு சகோதரி. நான் முழுவதுமாக நிதானமாக பார்த்தேன். பார்க்க பார்க்க ஆர்வமாக இருந்தது. தல்லவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. Sister
@mycookingmytipsАй бұрын
மிக்க மகிழ்ச்சி..நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NithyaS-z5vАй бұрын
மிகவும் அருமையான யோசனை சகோதரி.. நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன்.. நிறைய வீடியோவில் பிளாஸ்டிக் பாட்டில் கட் செய்து வைத்து சொல்வார்கள்.. அது உகந்ததல்ல.. ஆனால் நீங்கள் கூறியிருக்கும் யோசனை மிகவும் அருமை... அனைவருக்கும் தேவையான பதிவு.. நீங்கள் கூறியிருப்பது போல் இதுவரை யாரும் சொல்லாத நல்ல யோசனை தான்🎉🎉 மேலும் மேலும் நீங்கள் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@mycookingmytipsАй бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
@induindu5198Ай бұрын
❤ நன்றி
@KeerthanaVignesh-pz7wx26 күн бұрын
P
@KeerthanaVignesh-pz7wx26 күн бұрын
I
@jayapradeeshrajaganapathi970625 күн бұрын
🎉
@shinyjohnson1316Ай бұрын
great sharing well presented
@davidl.m9137Ай бұрын
Karthigai deepam tips nice sharing
@crypticmom765829 күн бұрын
super video good sharing
@arshitastykitchen501Ай бұрын
Karthigai deepam tips sooper useful👌
@krishnaram-ig2rpАй бұрын
super super sharing
@K_Adict2016Ай бұрын
karthigai deepam tips super
@DoubledeliteRosesangeeАй бұрын
Good share sister amazing presentation
@RoseSangeАй бұрын
கார்த்திகை தீபம் அகல் விளக்கு டிப்ஸ் ரொம்ப ரொம்ப அழகா சொன்னீங்க ❤ வாவ் சூப்பர் சகோதரி தேங்க்ஸ் பாஃர் சேரிங் சகோதரி ❤
Very beautiful ideas. Especially water velakku, flower vilakku are excellent.
@mycookingmytipsАй бұрын
Thank you so much sis 🙏🙏🙏🙏🙏
@kanmanisuubu838423 күн бұрын
மிகவும் நல்ல tips
@mycookingmytips22 күн бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@Seethalakshmi-b7p23 күн бұрын
சிஸ்டர்மகவும்அருமையாபதிவு
@mycookingmytips23 күн бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
@bhuvaneswaribkp907623 күн бұрын
Super super idea
@mycookingmytips23 күн бұрын
Thank you so much sis 🙏🙏🙏
@rvb7831Ай бұрын
Very useful information
@manigavasagamk523124 күн бұрын
Super ideas
@lakshmiv386122 күн бұрын
Super Kartikai deepa agal villakku tips.
@mycookingmytips22 күн бұрын
Thank u so much sis 🙏 🙏🙏🙏🙏
@VennilaVennila-j9h22 күн бұрын
இந்த அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நீ ங்கள் மேலும் வளர வாழ்த்துகள். நன்றி 🎉🎉🎉🎉🎉
@mycookingmytips22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🍫
@jayabarathi2550Ай бұрын
மிகவும் அருமை சிஸ்டர்
@padmavathiv267022 күн бұрын
பயனுள்ளதகவல்கள்
@mycookingmytips22 күн бұрын
மிக்க நன்றி சகோதரி,🙏🙏🙏
@viji-ju5mzАй бұрын
excellentsharing sis
@sangaralingam960021 күн бұрын
அருமையான யோசனை சொன்னதற்கு நன்றி
@AashiqKajamohideenАй бұрын
karthigai deepam agal vilaku ela tips super sister
@ANUANU-ze4ey23 күн бұрын
மிக அருமை
@mycookingmytips22 күн бұрын
Thank u sis 🙏,🙏🙏🙏
@TaaraaVaaАй бұрын
deepam tips superand healful
@LathaS-k1lАй бұрын
Wow super sis.. மிகவும் பயனுள்ள மற்றும் அருமையான யோசனை 🎉🎉 வாழ்க !வளர்க🎉🎉
@mycookingmytipsАй бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@SanthiK-s9n21 күн бұрын
செம்ம சகோதரி
@MinervaMolly23 күн бұрын
மிகவும் நன்றி. சிறந்த பதிவு.
@mycookingmytips22 күн бұрын
மிக்க நன்றி சகோதரி,🙏🙏🙏
@Thangambala-u7y23 күн бұрын
சூப்பர் டிப்ஸ்மா
@mycookingmytips22 күн бұрын
Thank u so much sis 🙏🙏🙏🙏
@MekalaSundar-v2d20 күн бұрын
Thanks for ur ideas sister vaazhga valamudan
@muralidharansannasi30024 күн бұрын
Very very interesting and most wanted video very nice
@mycookingmytips24 күн бұрын
Thank you so much sis 🙏🙏🙏🙏🙏
@ThulasimaniS-f6s22 күн бұрын
இது ஒரு அருமையான பதிவு .
@mycookingmytips22 күн бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
@AsnajahanAsnaJahanАй бұрын
Beautiful video, useful ❤❤valarea nannayittunde
@SRaviChandran-ui9qiАй бұрын
Very useful
@minnuvinaya5928Ай бұрын
valare useful aaya video aanallo dear well explained sis
@Vavachi-zy7wfАй бұрын
super ellame super tips nanan ethamari seythu pakkare
@pathmavelappan509424 күн бұрын
Excellent 👍👌👌
@mycookingmytips24 күн бұрын
Thank you so much sis 🙏🙏🙏🙏🙏
@snithyakalyani5246Ай бұрын
Verh useful tips ji.amazing
@mycookingmytipsАй бұрын
Thank you so much sis 🙏🙏🙏🙏
@SDevi-j8nАй бұрын
Amazing tips keep rocking sister
@MalliMallika-yo2db22 күн бұрын
Nice😍
@mycookingmytips22 күн бұрын
Thank u so much 🙏🙏🙏
@whatsnext2540Ай бұрын
உங்கள் டிப்ஸ் மிகவும் அருமை
@ShareefaShahulShareefaАй бұрын
Wow all karthikai deepam tips are amazing and useful dear definitely try like this 👌🏾
@sristastyfood5952Ай бұрын
உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சிஸ்டர்👌
@Ssanthya23 күн бұрын
Super
@mycookingmytips22 күн бұрын
Thank u so much sis 🙏 🙏🙏🙏
@PushparaniManoharan22 күн бұрын
Thanks 🙏 Madam
@mycookingmytips22 күн бұрын
Welcome mam🙏🙏🙏🙏🙏🙏
@lakshmirangan325522 күн бұрын
Super tips sister 👏👏👏👍🔥
@lillyvaliyathyil3092Ай бұрын
Wow Beautiful karthika deepam tips
@mkv275122 күн бұрын
Excellent tips thank you so much mam.
@karpagamkolamАй бұрын
Tips anithum super
@mycookingmytipsАй бұрын
Thank u so much sis 🙏
@ravipriyasaran432122 күн бұрын
Nice sister
@mycookingmytips22 күн бұрын
Thank u so much sis 🙏🙏
@SubaasyniSubaasyni21 күн бұрын
Super tips sister very useful thanku so much❤❤❤❤❤🎉🎉💐💐💐💐🙏🏼🌷🌷🌹🌹🌷❤💚💚💛💙
@mohanaboopalan9360Ай бұрын
சூப்பர்
@mycookingmytipsАй бұрын
@@mohanaboopalan9360 thank u so much sis🙏🙏🙏
@rgunarajan468723 күн бұрын
மிக்க நன்றி
@mycookingmytips22 күн бұрын
Thank u so much sis 🙏🙏🙏
@UmaDevi-hk4wt24 күн бұрын
Super sister super tips❤❤❤❤
@mycookingmytips24 күн бұрын
Thank u so much sis 🙏🙏🙏🙏🙏
@VANAJAPADMAVATHIАй бұрын
Nice video....Tips sooper sister...
@SarathiSarathi-bv8ou26 күн бұрын
Super🎉
@mycookingmytips26 күн бұрын
Thank u so much sis 🙏 🙏🙏🙏
@vaasaa-du5siАй бұрын
wow super sis
@Rider_Santhu22 күн бұрын
Thank you ma🎉
@UbaidPulladanАй бұрын
All karthika deepam super 👌 😊
@poonguzhalichokkanathan106322 күн бұрын
என்னுடைய பாட்டி சொல்லிய tips ஐ சொல்ல விரும்புகிறேன். அவர்கள் ஒற்றை அகல் வைக்காமல், தீபம் ஏற்றும் அகலின் கீழ் இன்னொரு காலி அகலை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துதான் ஏற்றுவார்கள். எண்ணெய் சூடாகி வெளியே வரும் எண்ணெய் அடியில் உள்ள அகலில் சேரும். மேலும் இந்த இரண்டு அகலையும் பசுஞ்சாணத்தை, ஒரு அவரை/ வெற்றிலை மீது வைத்துதான் ஏற்றுவார்கள். தற்போது பசுஞ்சாணம் கிடைக்காத பகுதியில் இருப்பவர்கள், வெற்றிலை மீது வைத்து ஏற்றலாமே!
@mycookingmytips22 күн бұрын
Thank u sis 🙏🙏🙏
@thinklearne-learningforcla500522 күн бұрын
வெற்றிலை கிடைக்காதவர்கள் வாழை இலை or புங்க மர இலை பயன் படுத்தலாம்
@userzyx-z3o20 күн бұрын
எங்க பாட்டியும் இப்படிதான் செய்வார்கள்.சாணி வைத்து அகல் வைப்பார்கள். ஒன்னு ஆயில் லீக் ஆகாது அடுத்து தீபத்தை வெறும் தரையில் வைக்கக் கூடாது.
@radhas944228 күн бұрын
Awesome tips thanks for sharing
@mycookingmytips28 күн бұрын
Thank u so much sis 🙏🙏🙏🙏
@ArunaSankar-d3jАй бұрын
Superb sister, thank you so much 😮😊
@mycookingmytipsАй бұрын
Welcome sis 🙏🙏🙏🙏
@avaduvambikai635929 күн бұрын
Thank you mam
@mycookingmytips28 күн бұрын
Welcome mam🙏🙏🙏🙏🙏
@karthikeyeni-lv7qc29 күн бұрын
Super sister❤❤
@mycookingmytips29 күн бұрын
Thank u so much sis 🙏🙏🙏🙏
@remaseetharamaiyer200121 күн бұрын
Kottamkuchi idea super, athile paint chaithal innum supera irukkum sis❤
@VasanthisangeSangee29 күн бұрын
very usefull tips
@priyap.658224 күн бұрын
Semma ideas! Very useful tips sister!👏👌🏼 Thanks you! Happy karthigai!
@mycookingmytips24 күн бұрын
Thank you so much sis 🙏🙏🙏🙏..wish u the same 🔥☺️ welcome sis 🙏
@MeenaRameshBabu22 күн бұрын
சிம்பிள் ஆஹ் கோவில்ல பிரசாதம் தர பேப்பர் plate சிறியது ஒரு பாக்கெட் வாங்கி அதில் வைத்தால் ஆயில் சிந்தாது. தொண்ணை செய்யும் இலையில் கூட plate வருகிறது. மேலும் விளக்கு ஏற்ற மெழுகு வர்த்தி பயன் படுத்தலாம். மற்றபடி மற்றpadi யோசனைகள் மிகவும் நன்றாக உள்ளது
@mycookingmytips22 күн бұрын
Thank u sis, 🙏 🙏🙏
@LaRa-wy8ffАй бұрын
Video super anu dr waiting for your next video
@Lee-em2yz23 күн бұрын
Simple we can use small leaves . Less work
@venkateshd2888Ай бұрын
Akka lighter enga vanganinga link kodunga
@revathisathiya-ob5tx22 күн бұрын
It is available in Viha online
@utotvvloguniversaltempleor600426 күн бұрын
🙏
@mycookingmytips23 күн бұрын
Welcome sis, 🙏 🙏🙏🙏
@utotvvloguniversaltempleor600423 күн бұрын
@mycookingmytips 🙏
@amuthak.n776524 күн бұрын
😮
@ப.கலைச்செல்விவிவேகானந்தன்19 күн бұрын
விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம் சகோதரி.
@vijayalakshmibalki964321 күн бұрын
எரியாத தண்ணீர் விளக்கு எப்படி சரி செய்வது
@mycookingmytips21 күн бұрын
தண்ணீர் விளக்கு எரியாத போது அந்த திரியை எடுத்துவிட்டு சிறிது எண்ணெய் ஊற்றி மற்றொரு திரியை பொருத்திப் பாருங்கள்