💔கே.ஜெ. யேசுதாஸ் சோக பாடல்கள் 💔K.J. yesudas sad 💔

  Рет қаралды 2,868,604

mk editz

mk editz

Күн бұрын

Пікірлер
@subakumar629
@subakumar629 18 күн бұрын
நான் என்ன மறந்து விட்டேன் இந்த பாடல் வரிகள் தேடுதலின் முடிவு
@MuruganMurugan-z5k
@MuruganMurugan-z5k 15 күн бұрын
எனது கவலை என்றாலே ஏசுதாஸ் பாடல் தான் மருந்து அந்த தெய்வீக குரலை கேட்டதும் எவ்வளவு கவலை மறந்து போகும்
@divya778
@divya778 Ай бұрын
வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு பயணிப்பது இது போன்ற பாடல் மன நிம்மதிக்கு அருமையான அருமருந்தாகும் சோகத்திலும் சுகமானது ஐயா KJ ஏசுதாஸ் சோக பாடல் மிக மிக அருமை அருமை உமக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
@bhuvanasuresh8701
@bhuvanasuresh8701 Ай бұрын
தமிழ் பாடல்கள் மட்டும் இல்லை என்றால் நான் எப்போது மண்ணில் மரைந்திருப்பேன் ❤என்னை வாழ வைக்கும் தமிழ் பாடல்களுக்கு நன்றி
@selvichandran8776
@selvichandran8776 18 күн бұрын
, யேசுதாஸ் குரலுக்கு அடிமை நான் பல ஆண்டு காலம்
@sathishvm9587
@sathishvm9587 26 күн бұрын
அருமையான பாடல் பதிவு ❤
@ParthiPan-n8y
@ParthiPan-n8y 2 ай бұрын
மிகவும் மனதிர்க்கு இனிமையாக உள்ளது அருமை
@DineshKumar-qt5kv
@DineshKumar-qt5kv 4 күн бұрын
காந்த குரலில் மயக்குகிரார் எங்கள் ஜேசுதாஸ் அவர்கள் kjj அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. நன்றி Mk edits
@PalanivelP-bo5kk
@PalanivelP-bo5kk Ай бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது❤
@sindhujasindhuja7916
@sindhujasindhuja7916 8 күн бұрын
Anna ippo mani enna aagudhu ippavum Ivar patta Ivar kurala kekren anna super voice anna manasukku idhama irukku😢❤
@sindhujasindhuja7916
@sindhujasindhuja7916 8 күн бұрын
Mani 3am
@srinivasanvellaisamy925
@srinivasanvellaisamy925 2 ай бұрын
கண்ணீராலே நன்றி! இந்த பாடல் தொகுப்புக்கு
@anandanshevon-hj2th
@anandanshevon-hj2th 2 ай бұрын
...................l😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏
@jeevajeeva1889
@jeevajeeva1889 11 күн бұрын
அருமை
@LakshmananS-rv9tt
@LakshmananS-rv9tt 3 ай бұрын
அனைத்து பாடல் வரிகள் அருமை நண்பர் வாய் திறந்து சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா அவர்கள் ❤❤❤❤❤❤❤
@rafeeqahmedhina1098
@rafeeqahmedhina1098 2 ай бұрын
09/08/2024 night 12.45 am ஒவொரு பாட்டும் கேட்கும் போது மனசு ரொம்ப happy ஆ இருக்கு
@bhuvanasuresh8701
@bhuvanasuresh8701 Ай бұрын
தமிழ் பாடல் வரிகளுக்கு மட்டும் எந்த மொழி பாடல் கோளும் ஈடாகாது
@RameshV-z7p
@RameshV-z7p 24 күн бұрын
மனதில்.பழைய.நினைவுகள்..k.j.ஐயா.பாடல்.வரிகள்.நினைவு.ஒலித்துக்கொண்டு.இருக்கும் 😊
@SakthiVel-p2k
@SakthiVel-p2k 3 ай бұрын
வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பயணிப்பது இந்த மாதிரி பாடல்கள் தான் மிக அருமை
@babajig8096
@babajig8096 3 ай бұрын
மிக சரியான விமர்சனம் ❤
@saipradeeshgopi7879
@saipradeeshgopi7879 3 ай бұрын
@SaravanaKumar-nr1ek
@SaravanaKumar-nr1ek 2 ай бұрын
Yes than
@AshokanKan-d2f
@AshokanKan-d2f 2 ай бұрын
Question
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 ай бұрын
​@@AshokanKan-d2fthiygarasavanaja ❤69.vanaja 70vanaja ஓம் thiygarasavanaja ❤❤❤❤❤69.vanaja 70vanaja ❤❤❤❤😢😢😢
@M.karthikKarthik-js1hy
@M.karthikKarthik-js1hy 3 ай бұрын
இந்த இரவுவேலையில்தெய்வீககுரலின் பாடல் தொகுப்பு மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது
@mkeditz503
@mkeditz503 3 ай бұрын
Nanri
@SekarSekar-wn7ti
@SekarSekar-wn7ti 3 ай бұрын
¹​@@mkeditz503
@KanagamoorthiMoorthi
@KanagamoorthiMoorthi 3 ай бұрын
😊😊😊😊
@priyar4789
@priyar4789 3 ай бұрын
,ju
@parthibann4227
@parthibann4227 3 ай бұрын
ஃபயர் ஜட்ஜ்
@thirugnanam5591
@thirugnanam5591 Ай бұрын
அருமையான பாடல்கள்.நன்றி
@rajeshwaran7743
@rajeshwaran7743 2 ай бұрын
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு அந்தப் பாட்டில் உள்ள வரிகள் கேட்டேன் அழுதுட்டேன் 🥺💔
@rafeeqahmedhina1098
@rafeeqahmedhina1098 2 ай бұрын
மனம் ரொம்ப அமைதியா இருக்கு இந்த பாடல்கள் கேட்கும் போது
@muthukumar.m5465
@muthukumar.m5465 Ай бұрын
பாடல் தொகுப்பு மிகவும் அருமை
@rajeshwaran7743
@rajeshwaran7743 2 ай бұрын
இவர் பாடலைக் கேட்டா மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு
@dhanapalm75
@dhanapalm75 2 ай бұрын
மனதிற்கு அமைதியும் நிம்மதியும் இந்த பாடல் எல்லாம் கேட்கும் போது இனிமை தருகிறது ஐயா ❤❤❤❤❤
@MuruganMurugan-z5k
@MuruganMurugan-z5k 15 күн бұрын
ஜேசுதாஸ் பாடல் எவ்வளவு கவலையும் மறந்து போகும் என்றாலே
@rajavelucoc
@rajavelucoc Ай бұрын
அண்ணன் யேசுதாஸ்அவர்களின்குறலோசைகேட்கக்கேட்கநெஞ்சில்தேன்வடியும். இனிமையானதொகுப்புநன்றி
@vijayhistory9724
@vijayhistory9724 3 ай бұрын
வாழ்க்கையில் பல பிரச்சினை இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பயணிப்பது இது மாதிரியான பாடல்களை கேட்டு ஆறுதலினால் ஏற்படும் விளைவே🎉
@SakthiVel-p2k
@SakthiVel-p2k 3 ай бұрын
வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பயணிப்பது இந்த மாதிரி பாடல்களால் தான்
@KanniyammalR-nh7vw
@KanniyammalR-nh7vw 2 ай бұрын
😅😊​@@SakthiVel-p2k
@ravinathan739
@ravinathan739 2 ай бұрын
Voice of God yesudas sir
@aliyarkalifa3393
@aliyarkalifa3393 2 ай бұрын
. ன்😊ஃபேஸ் வள ங்குஎரர❤
@HdhdvBdhxnf
@HdhdvBdhxnf Ай бұрын
Hii ​@@ravinathan739
@VijayKumar-xy9eb
@VijayKumar-xy9eb 3 ай бұрын
காயப்பட்ட மனதிற்கு மயிலறகு கொண்டு வருடி விடும் இனிய பாடல்கள்
@JustinJustin-q5n
@JustinJustin-q5n 2 ай бұрын
சூப்பர் இனிய இரவு பாடல்
@Kamaraj-ds9gf
@Kamaraj-ds9gf 2 ай бұрын
காலத்தில் அழியாத பாடல் வரிகள் மட்டும் ❤❤❤ சூப்பர் சாங் மிகவும் பிடிக்கும்
@pavithrajraj4156
@pavithrajraj4156 2 ай бұрын
👍🙏🙏👍 இது போன்ற கேட்க வேண்டும் பாடல்
@bhuvanasuresh8701
@bhuvanasuresh8701 Ай бұрын
பல வலிகளை மறக்க முடியாத நான் இந்த பாடல்களை கேட்டுக்கும் போது மனசு கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி அடைந்தேன்
@SivaKumar-tw4cf
@SivaKumar-tw4cf 2 ай бұрын
ஐயா.சூப்பர்
@ValliTharani
@ValliTharani 3 ай бұрын
Manasu kastam ma irukku....intha song kekkum pothu control panna mudiyala 😭😭😭😭😭😭ellam neathoda mudinji pochi...poidu nu sollitan aana kastam ma irukku 💔💔💔💔💔
@PanduJi-vk9uj
@PanduJi-vk9uj 3 ай бұрын
Unmaithan enakkum😭😭😭😭😭😭😭🥹🥹🥹💔💔💔💔💔💔💔💔💔💔
@mathanraj-ti5tv
@mathanraj-ti5tv 3 ай бұрын
​@@PanduJi-vk9uj1:02:01 1:02:03 1:02:03 1:02:04 1:02:04 1:02:05 1:02:05 i 1:02:07 o 1:02:08 1:02:08 1:02:08 1:02:08 1:02:08 1:02:08 1:02:09 1:02:09 😅o 1:02:09 1:02:10 i 1:02:12 1:02:12 1:02:12 ooo
@Thirunavukkarasu-hg9gh
@Thirunavukkarasu-hg9gh 2 ай бұрын
😊😊😊😊p0p00l😊😊​@@PanduJi-vk9uj
@Thirunavukkarasu-hg9gh
@Thirunavukkarasu-hg9gh 2 ай бұрын
L ll mm
@Thirunavukkarasu-hg9gh
@Thirunavukkarasu-hg9gh 2 ай бұрын
0ppll😊0o Lp 😊😊
@chandrasekaran784
@chandrasekaran784 3 ай бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையாக உள்ளது பாடல்கள்.
@MuruganKavitha-oi1cx
@MuruganKavitha-oi1cx 29 күн бұрын
சூப்பர் ❤❤❤❤
@SanmugamG-d7h
@SanmugamG-d7h Ай бұрын
பாடல் மனசு நிம்மதியா இருக்கு ❤️
@prakashprk878
@prakashprk878 17 күн бұрын
அனைத்து பாடல்களும் அருமை ❤❤❤
@Murugan-i9y
@Murugan-i9y 3 ай бұрын
வலியும்... நினைவுகளும்
@kalimuthu4787
@kalimuthu4787 2 ай бұрын
நான் தேடிய தென் பொதிகை பாடல்கள்
@ramakrishnang6816
@ramakrishnang6816 Ай бұрын
வலியும்வேதனையும்சோகம்நிறைந்தபாடல்கள் நன்றி ஐயா❤❤❤
@rjai7396
@rjai7396 2 ай бұрын
Thank you for your playing unforgettable yesudas sad songs. So thanks .
@dhamodharandhamo2156
@dhamodharandhamo2156 2 ай бұрын
All songs super 💕
@sundarraj2083
@sundarraj2083 3 ай бұрын
❤ சிறப்பு மிக்க மகிழ்ச்சி ❤
@josphinmarya3827
@josphinmarya3827 Ай бұрын
Super👌👌👌👌❤❤❤❤❤❤
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 ай бұрын
சோகம் சோகத்திலும் சுகம் சுகமான ராகம் தந்த ஜேசுதாஸ் அண்ணன் பாராட்டுவதா பாடலாசிரியரை பாராட்டுவதா இசையமைப்பாளரை பாராட்டுவதா அல்லது பதிவாளரை பாராட்டுவதா தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@Quran_vlog786
@Quran_vlog786 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️nice
@prabaharanpraba6035
@prabaharanpraba6035 Ай бұрын
Semma
@p.parthiban165
@p.parthiban165 12 күн бұрын
Super collection brother 🎤🎵🎶🔈🔉🔊🎼
@suganthisubramaniam8931
@suganthisubramaniam8931 2 ай бұрын
Nallavankku taan sodanai😢😢😢 karunai ponaal vaalvillai
@sathyasathya-e6r
@sathyasathya-e6r 2 ай бұрын
Super paadalgal anaithum migavum arumai kavalaiyil iruntha en manathirku aruthala kidaithathu❤❤❤❤❤❤❤❤❤❤😢
@komathikuga3376
@komathikuga3376 2 ай бұрын
❤❤
@ThiruRaja-o9e
@ThiruRaja-o9e Ай бұрын
Kawalai marakka idhamana songs bro❤
@vetriz_.x
@vetriz_.x 21 күн бұрын
நான் ராககுரலொன் தந்தை கே.ஜெ.ஜெசுதாசரின் கடந்த 35 ஆண்டுகால பாடல் அடிமை ஐயா ஒரு சதாப்தம் கடந்தும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும் ஆசையும்
@karunakaran6105
@karunakaran6105 Ай бұрын
அருமையான பாடல் கள்
@VenkateshJ-hq6lm
@VenkateshJ-hq6lm 3 ай бұрын
அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக பாடி இருக்கிறார் ஐயா k. j . யேசுதாஸ் அவர்கள்
@DhanalakshmiRajkumar-tx6rz
@DhanalakshmiRajkumar-tx6rz 3 ай бұрын
❤❤😊😊😊❤❤😊😊❤😊❤❤😊😊😊😊😊😊😊😊😊
@VengataSalam-sw3oq
@VengataSalam-sw3oq 3 ай бұрын
​@@DhanalakshmiRajkumar-tx6rz❤❤
@Arthi-wg2ph
@Arthi-wg2ph 2 ай бұрын
1:00:12 ​@@VengataSalam-sw3oq
@BaluMaha-d2d
@BaluMaha-d2d 2 ай бұрын
😊​@@Arthi-wg2ph
@RenuRenuka-vx9uz
@RenuRenuka-vx9uz 2 ай бұрын
xxxxxxxxxx hi xxxxxxxxxxxxsxxxxxxzxxxxxxxxxxxxxxxxxz iixxxsxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxsssxssxxxxxxxsxxxxxxxxxxxxxzxxsssssxsxxsxsz​@@Arthi-wg2ph
@RaniM-pl5ox
@RaniM-pl5ox 3 ай бұрын
Super 👌👌👌👌👌
@suganthisubramaniam8931
@suganthisubramaniam8931 2 ай бұрын
Evvalavu karittulla paadalgal kannavutaan kalaindu pogum kolngal😢😢😢😢😮
@Quran_vlog786
@Quran_vlog786 2 ай бұрын
All songs super nise
@manogaranbanumathi6410
@manogaranbanumathi6410 2 ай бұрын
❤i Love❤ K.jesudas Sir.All Songs Super.❤🎉🎉🎉🎉
@PrakashRaj-fg1bz
@PrakashRaj-fg1bz 2 ай бұрын
All song super ❤❤❤
@D.N.V.GBROTHERS-fq1gz
@D.N.V.GBROTHERS-fq1gz 2 ай бұрын
அருமையான பாடல் வரிகள்
@SindhuMadhu-yg7pi
@SindhuMadhu-yg7pi Ай бұрын
அருமையான பாடல் கள்.
@மணிமணி-ங6ம
@மணிமணி-ங6ம 3 ай бұрын
இனி இப்படி ஒரு படகர்
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 3 ай бұрын
Sound clarity extraordinary listening in Philips headphones 🎧
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 Ай бұрын
சோகத்துக்கு மருந்து கோயில் வாசல், மது வாசல் மட்டுமல்ல. இந்த கான குயில் வாசமும் தான்.
@PalanivelP-bo5kk
@PalanivelP-bo5kk Ай бұрын
சூப்பர்❤
@kuppankuppan346
@kuppankuppan346 Ай бұрын
😂😂😂😂😂⁹⁹9⁹2❤3😂​@@PalanivelP-bo5kk
@ttmsnsons
@ttmsnsons 28 күн бұрын
😂😂😂 ஆஹான்
@thorthunder5193
@thorthunder5193 26 күн бұрын
​@@PalanivelP-bo5kk😊❤😢❤
@thorthunder5193
@thorthunder5193 26 күн бұрын
Sq gr
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 3 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை
@mithrat5010
@mithrat5010 3 ай бұрын
Super
@natarajannatarajan9548
@natarajannatarajan9548 24 күн бұрын
தமிழை கையாண்ட விதம் மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஜேசுதாஸ் அய்யாவுக்கு நன்றி
@saajiyusuf8892
@saajiyusuf8892 3 ай бұрын
Song selection toooo good❤
@mkeditz503
@mkeditz503 3 ай бұрын
Tq
@இமயம்-ய8ள
@இமயம்-ய8ள 2 ай бұрын
நைஸ்.
@Deepika-c2d
@Deepika-c2d Ай бұрын
😢😢😢😢😢😢😢😢ரொம்ப வலிக்குது....... பாட்டு கேக்க முடியல 😢😢😢😢😢
@SureshSuresh-d4e8r
@SureshSuresh-d4e8r 18 күн бұрын
❤❤❤❤மிகவும் அருமை
@yarudaneenga2621
@yarudaneenga2621 3 ай бұрын
சோகங்கள் கூட சுகமாக தான் இருக்கிறது 😢🥺😔
@yazhurangolis163
@yazhurangolis163 26 күн бұрын
பாடல் தொகுப்பு அருமை❤❤
@lathanaganathan2127
@lathanaganathan2127 2 ай бұрын
Very nice 👍
@KodhandaRaman-io2nz
@KodhandaRaman-io2nz Ай бұрын
Megam karutheruku prabu rekha
@mahadevanayaka3614
@mahadevanayaka3614 3 ай бұрын
All Songs Super Nice 👍🏽❤️👌👍🏽
@muthuthangavel3145
@muthuthangavel3145 2 ай бұрын
Very nice tks msg very good song tks
@prabbakaran9013
@prabbakaran9013 3 ай бұрын
வாழ்த்துக்கள் சூ ப் ப ர் பா ட ல்
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 3 ай бұрын
Yennadhu eennum Silla naal than 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ulla yevlo Valli irundhalum kaatikama velli ullagathukaga plz yellarum sandhoshama irunga neenda naatkal nalla irunga
@KumarKumar-zb7iq
@KumarKumar-zb7iq 2 ай бұрын
👌👌👌🌹🌹🌹👌
@PothuvakaniP
@PothuvakaniP 2 ай бұрын
I love all. Song super sir
@RajeshOraon-qg2pr
@RajeshOraon-qg2pr 2 ай бұрын
Good song...
@kalirajvasudevan9564
@kalirajvasudevan9564 3 ай бұрын
Thukkam varathavar kkalukku annai madi intha padalkal😢❤
@vishnusarang
@vishnusarang 3 ай бұрын
I am crying 😢
@Facefaceof
@Facefaceof Ай бұрын
சுகமான சோக கீதங்கள் அழ. வைத்து கேஜ். ஜேசுதாஸ் சார் அவர்கள்
@santhiyasanthiya1368
@santhiyasanthiya1368 3 ай бұрын
Kastam irukku Mamu ma 😢😢😢😢😢😢😢😢
@simbudhanyasri6227
@simbudhanyasri6227 26 күн бұрын
அருமை அருமை 😢
@GanesanLakshmi-k4w
@GanesanLakshmi-k4w 3 ай бұрын
Super nice
@SameenaSamee-ok2pg
@SameenaSamee-ok2pg 3 ай бұрын
மனசு ரிலாக்ஸ் இருக்கு
@shashikala3125
@shashikala3125 2 ай бұрын
❤super. paadalgal. ❤❤❤❤❤❤
@SuriyakumarL
@SuriyakumarL 3 ай бұрын
Very nice ❤😢
@skodiasdev
@skodiasdev 2 ай бұрын
@K.Moorthysaraswathi
@K.Moorthysaraswathi Ай бұрын
❤ idhaya
@Soundharya-cf9qz
@Soundharya-cf9qz 10 күн бұрын
Super collection
@AswathiAswathi-q3t
@AswathiAswathi-q3t 2 ай бұрын
Nice song ❤
@CalmAquariumFish-vf4gz
@CalmAquariumFish-vf4gz 10 күн бұрын
பாடல் சூப்பர்
@K.BommiKannayiram
@K.BommiKannayiram 2 ай бұрын
Super super
@rajanv6131
@rajanv6131 3 ай бұрын
Super... Super..
@M.karthikKarthik-js1hy
@M.karthikKarthik-js1hy 3 ай бұрын
❤ முதல் பாடலே சூப்பர் ❤❤❤
@JeyabharathiSubramanian
@JeyabharathiSubramanian 3 ай бұрын
Q1q1
@JeyabharathiSubramanian
@JeyabharathiSubramanian 3 ай бұрын
Aaa
@KishoreKumar-qi1ym
@KishoreKumar-qi1ym 2 ай бұрын
Super songs
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
SPB best Tamil song
9:08
Tamil store tv
Рет қаралды 38 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 645 М.
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 16 МЛН
Roza Zergerli - İstedim 2024 (Yeni Klip) 4K
2:56
Roza Zergerli
Рет қаралды 226 М.
Nursultan Nazirbaev - Қай қала? (премьера песни) 2024
2:33
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 11 МЛН
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 421 М.
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:22
Dj Valka
Рет қаралды 623 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
6:07
Ozoda
Рет қаралды 29 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - ҚАЛАУЫМ (official video) 2024
2:27
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 175 М.