கூழாங்கல்லையும் திருடுவீங்களா? இப்படியும் ஒரு இல்லீகல் பிஸினஸ் | Kallakurichi | Illegal Business

  Рет қаралды 290,166

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 242
@rajendranp2039
@rajendranp2039 Жыл бұрын
உண்மையில் நீங்கள் சிறந்த பாரபட்சம் இல்லாமல் நேர்மையான நடுநிலையான செய்திகளின் மூலம் சமுதாய சீர்கேட்டை தடுத்து அதர்மத்தை தட்டிக்கேட்கும் துணிவுக்கொண்ட தொலைகாட்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவைக்கு எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். வாழ்க துணிவுடன் வாழ்க வளமுடன்
@rajasekaran593
@rajasekaran593 Жыл бұрын
Aama makkal seithal kutram athuve arase seithal ???
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
தமிழ்நாடு நாசமாயிட்டு இருக்கிறது ஜப்பானுக்கு முதலீடு நகர்வலம் போகிறார் முதலமைச்சர்😂😂😂
@factorymaintenance537
@factorymaintenance537 Жыл бұрын
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அருகில் இதுபோன்ற சட்டவிரோத மணல் மற்றும் கூழாங்கற்கள் எடுக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதிகாரிகளின் துணையுடன் நன்றாக
@jagan3082
@jagan3082 Жыл бұрын
இந்த வேலை செய்வது illegal, திருட்டு னு சொல்ற அனைவருக்கும் நா சொல்ற நீ இருக்கும் வீடு குளிற்சிக்காக , நீ குடிக்கும் தண்ணி கிடைக்க போரில் கொட்ட, உன் வீடு அழகு படுத்த , மீன் குஞ்சு தொட்டியில் கொட்ட இதற்கெல்லாம் தேவைப்படும் இந்த கூழான் கர்களை நீங்கள் வாங்கும்போது இந்த கேள்வியை கேட்டிருக்கலாம் இது illegal business தவறு, திருட்டு தொழில் தவறு ன்னு அந்த கற்களை வாங்காமல் போய்ட்டு நீ இப்படி சொள்ளிருந்தால் நாயம் நீ வாங்குற அப்புறம் அந்த தொழில் செய்வது தவறு னு சொல்ற
@parthibank312
@parthibank312 4 ай бұрын
அருமை
@johnk2968
@johnk2968 Жыл бұрын
நன்றி நியூஸ் தமிழ் செய்தியாளர், ஊடகதுக்கு. அதிகாரிகள் மண்ணை விற்று வாங்கும் லஞ்சம் மிக மோசமானது
@பத்துமணி.டாக்டர்.பழனி
@பத்துமணி.டாக்டர்.பழனி Жыл бұрын
தமிழகத்தில் உண்மையை உலகுக்கு உறுதி பட கூறும் ஒரே ஊடகம் உங்களுடையது தான் ❤❤❤
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
நமது நாட்டின் கனிம வளங்கள்.... பிற நாடுகளில் தங்களின் கனிம வளங்களை எடுக்க விடுவது இல்லை. .best marble கிடைக்கும் இடம் Itali. Aanal angu அவர்கள் வெட்ட விடுவது இல்லை.
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
இதற்கு காரணம் பேராசை. தமிழன் பேராசை பிடித்தவன். மற்ற மாநிலங்களில் இப்படி இல்லை.
@சாத்தானின்அடிமை-த9ழ
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
@@punniyaraju4609 பேராசை திராவிடன் இல்லையா..
@lakshmieben
@lakshmieben Жыл бұрын
​@@punniyaraju4609 perasai tamilan alla...dravidan
@ajithkumarvelan7143
@ajithkumarvelan7143 Жыл бұрын
பெருமிதம் கொள்கிறேன் எனது அண்ணா இந்த ஊடகத்தின் நிருபர் என்பதில் ❤
@chellapandi6368
@chellapandi6368 Жыл бұрын
எப்படி கனிம வளத்தை கொள்ளை அடித்து போலவே டச்சு நாட்டை நாசமாக்கி அடுத்த தலைமுறையை நாசமா போறாங்க
@arivazhaganpalani4075
@arivazhaganpalani4075 Жыл бұрын
கடந்த 20ஆண்டுகளாக கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் இந்த தொழில் நடந்து கொண்டுதான் இருக்கிறது
@dieselenginemechanicaldmmo5311
@dieselenginemechanicaldmmo5311 Жыл бұрын
நாடு நாசமாகிக்கொண்டிருக்கிறது😥😥
@mahakumar2780
@mahakumar2780 Жыл бұрын
இவ்வளவு விசயம் நடக்குது எங்க போனாங்க இந்த அதிகாரி எல்லாம் கோவில் வாசல் பிச்சை எடுக்கலாம் இவங்களுக்கு மாதம் ஆனா சம்பளம் வருது ஆனா மக்கள் நாங்க தான் கஷ்ட பட்டு
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர் Жыл бұрын
இது எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதை ஆழ்துளைகிணற்றில் பயன்படுத்தி வருகிறோம்.பெரிதாக பணம் ஒன்றும் கிடைக்காது.
@rajanpandian9215
@rajanpandian9215 Жыл бұрын
ஓமன் நாட்டில் Tiwi என்ற கடற்கரை முழுவதுமாக மணலுக்கு பதிலாக பலவித கூழாங்கற்களாக நிறைந்துள்ளது, அழகிய வெண்மையான கற்கள் நிறைய எடுத்து வந்தோம்.
@kartikv486
@kartikv486 Жыл бұрын
முதல்வருக்கு கவர் உண்டா எந்த சேனலும் சொல்லமருக்குது .
@sivaprakaasam1118
@sivaprakaasam1118 Жыл бұрын
அருமையான பதிவு தான் ஆனால் கன்னியாகுமரி களில் கேரளா மாநிலத்திற்கு மலைகளை வெட்டி கடத்திச் செல்லும் கடத்திச் செல்லும் கும்பல்களை ஏன் நியூஸ் 18 பதிவு செய்யவில்லை
@Malaysia716
@Malaysia716 Жыл бұрын
பாவம் இந்த மக்கள்..
@manimakemany
@manimakemany Жыл бұрын
Nandri, veali kondu vandhatharuku ❤❤❤
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq Жыл бұрын
Ini அடுத்த தலைமுறைக்கு எல்லாம் கீழடி போன்ற இடத்தில் தான் சென்று நம் வாழ்க்கை முறைகளை தெரிந்த கொள்ள முடியும். இப்படியே சென்றால் நமது கோவணம் முதற்கொண்டு உருவி விடுவார்கள் brother.
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Coolankallu very good for the building purpose and cooling purposes
@gprakash2198
@gprakash2198 Жыл бұрын
அரசியல்வாதிகள் செய்தால் legal.. விவசாயிகள் செய்தால் illegalaa.... நல்ல இருக்கு உங்க நியாயம்
@mathialagan.84
@mathialagan.84 Жыл бұрын
சூப்பர் 👏👏 வாழ்த்துக்கள் 🙏
@muthuramalingam3411
@muthuramalingam3411 Жыл бұрын
விடியல் ஆட்சி இப்படி தான் இருக்கும்
@RamNath-mq7fz
@RamNath-mq7fz Жыл бұрын
It is a geologically import area of India. Apart from that inside pebbles there will be semi precious stones.
@Siva-wy8cz
@Siva-wy8cz Жыл бұрын
கடலூரில் விருத்தாசலம்,கள்ளகுறிச்சில்உளுந்தூர்பேட்டை பகுதில் மிக அமோகமாக இந்த கடத்தல் நடக்கின்றது.அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.கூழாகற்கள் எடுத்தபிறகு முன்போல் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது.
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
எங்கள் ஊர் ஏரியில் ஒரு நாளைக்கு சுமார் 1000 லோடு கனிமங்கள் செல்கிறது
@kanthadevi5916
@kanthadevi5916 Жыл бұрын
ஊரே ஒன்று சேர்ந்து போராட வேண்டும்
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
@@kanthadevi5916 உயிரிழக்க யாரும் தயாராக இல்லை 😁😁😁😁😁
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs Жыл бұрын
​@@kanthadevi5916 pantradhe oor makkal dhan😂
@revanth404
@revanth404 Жыл бұрын
​@@Vaazhamattai_vlogs 😂 correct
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 Жыл бұрын
இதை அரசு அனுமதித்து இந்தத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தத் தொழிலை வரப் போகும் வாய்ப்பு அளிப்போம்
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது எங்கெங்கே கணிமவளம் கொள்ளை போகுதோ அங்கே பூகம்பம் பூமி அதிர்ச்சி வந்தால் நல்லா இருக்கும் 🤔😂
@RajeshRajesh-ug5em
@RajeshRajesh-ug5em Жыл бұрын
இந்த தொழில் இப்போ ஆரம்பித்தது இல்லை.இந்த தொழில் எனக்கு தெரிந்து 30 வருடங்களுக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது.இந்த தொழில் முதலில் எங்க ஊரில் நடியப்பட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வளவு நாள் எங்கு போனார்கள் இந்த நீயூஸ்காரங்க. கூழாங்கற்கள் எடுத்தால்தான் விளைச்சல் செய்யமுடியும்.இதற்கு முன்னாடி எங்கள் நிலத்தில் கூழாங்கற்கள் இருந்தது
@Alex2000_2
@Alex2000_2 Жыл бұрын
Ivlo days intha matter yarukkum theriyama irunthuchu ini avan avan coolangkal edukka kelambiruvan
@sriramvenkataramani8471
@sriramvenkataramani8471 Жыл бұрын
News tamil is bringing all news bravely 🎉 hats off to their team
@ஊட்டி
@ஊட்டி Жыл бұрын
அதற்குப் பெயர் கமிஷன் அல்ல லஞ்சம் இந்தியாவில் எடுத்துக் கொண்டால் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்காத யாருமே இருக்க மாட்டார்கள் பணம் பத்தும் செய்யும் கனிம வளங்களை விற்கவும் செய்ம் நாடு நாசமா போகுது
@VeeraKumar-pl4gh
@VeeraKumar-pl4gh Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு ஒரு சல்யூட்
@tlvreality9200
@tlvreality9200 Жыл бұрын
அந்த உழைப்பாளி முதியவரை முகத்தை மறைத்து இருக்கலாம் பாவம் அவருக்கு பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளுங்கள் !
@balakrishnan6737
@balakrishnan6737 4 ай бұрын
இது போல் தவறு செய்யும் அரசியல் நபர்கள் பற்றி வீடியோ போடுங்கள் பாஸ்..உங்கள் சேனல் ரேட்டிங் பிச்சி க்கும்..
@ABJRAMAR
@ABJRAMAR Жыл бұрын
இந்த விடியா ஆட்சியில் அனைத்து வளமும் சுரண்டப்படுகிறது இதற்கு மக்கள் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும்
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Kalla edutha tha vevasayam panna mudium , jcb vachu saman panni pa , ahthu la manal ahlra atha poduga papom
@தாய்த்தமிழ்
@தாய்த்தமிழ் Жыл бұрын
தமிழ் நாடு சுடுகாடு இனி காரணம் லஞ்சம் ஓட்டு போடும் மக்கள் திருதிக்கொள்ளுமா
@theman6096
@theman6096 Жыл бұрын
பணம் கிடைக்கும் என்றால் நாங்க பீய கூட திருவோம்...............😂😂😂 பணம் பணம் பணம் பணம் ..........
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
Iyoo paavam this old man
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் Жыл бұрын
உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்
@PrakashPrakash-dn9uz
@PrakashPrakash-dn9uz Жыл бұрын
Poor people doesn't know anything. They are working hard in the hot sun for meagre money.
@joyjohnson5692
@joyjohnson5692 Жыл бұрын
மியூசிக்...கை நிறுத்துங்கடா
@natarajank4399
@natarajank4399 Жыл бұрын
If we remove those stones from the agricultural land only we can do agricultural..... please don't waste time in this news...
@rajuesakki3235
@rajuesakki3235 Жыл бұрын
எல்லாம் கேரளாவிற்கு ஏற்றுமதியாகிறது....
@sathish5202
@sathish5202 Жыл бұрын
இதற்கு சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும். இதுவும் ஒரு தொழில் தான். அவர்களுடைய பட்டா நிலத்தில் தானே எடுக்கிறார்கள்.
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
ஆமாம் 3 அடி நிலத்தின் உரிமையாளருக்கு சொந்தம் இந்த கல் மட்டுமே எடுத்து மணல் அங்கேயே ஜெலித்து விவசாயத்திற்கு தகுதியான நிலமாக மாற்றுவது நல்லது
@prajan8197
@prajan8197 Жыл бұрын
நிலத்தில் இப்படி செய்தால் அந்த பள்ளத்தை மூடுவார்களா மழை பொழியும் போது அங்கே பள்ளம் ஏற்படும். இப்படியே கனிமவளம் போனால் இந்த நிலம் என்ன ஆகும் யோசித்து பாருங்கள்
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
@@prajan8197 விவசாயிகளுக்கு கரிசல் மண் இலவசம்
@sathish5202
@sathish5202 Жыл бұрын
@@prajan8197 அவுங்க சொந்த இடத்தில் எதோ பன்றாங்க. அந்நிய முதலீட்டை ஈர்க்கிறேன் என்று Coco cola, bisleri water company ku evlo ground water waste ah poguthu
@anbarasuanbarasu3394
@anbarasuanbarasu3394 Жыл бұрын
ஸ்டாலின் தான் வர்றாரூ
@MariMuthu-wv1yc
@MariMuthu-wv1yc Жыл бұрын
நாடு உருப்பட வாய்ப்பே இல்லை. திமுக... ஆட்சி நடக்கவில்லையே?
@Killerprabha46
@Killerprabha46 Жыл бұрын
Clastic sedimentary rocks than pebbles ah change aagum , pebbles iruntha inga oru kaalathula river flow irukum nu artham , apdi iruntha atha suthi oru nalla culture and society la people's vaalthanganu artham athu namma munorgala kooda irukalaam , but itha paatha kovam than varuthu , gvt intha edatha aaraichi paanina neriya nalla news kedaikum 🙏
@vigneshwaran9063
@vigneshwaran9063 Жыл бұрын
Good news channal
@cpet396
@cpet396 Жыл бұрын
😏😏. .the News is good, But, WHY Such a LOUD BG Music!!?? (same like Polimer News) which was SO DISTURBING. May be u guys r thinking that "Adding such a Loud BG Music will SENSATIONALiSE the News further More. This kind of Useless LOUD BACK GROUND MUSIC is Highly idiotic. .
@thirdeye5124
@thirdeye5124 Жыл бұрын
Back 10 years in my Village same like that Pudukkottai.
@kanmani9552
@kanmani9552 Жыл бұрын
your news good
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
இது போன்ற நிலங்களில் தான்... குவார்ட்ஸ் ரூபி மரகதம் புலு சஃபாரி அலெக்ஸ் போன்ற விலை உயர்வு கொண்ட ரத்தின கற்கல் கிடைக்கும் ஐய்யா
@madasamyk1620
@madasamyk1620 Жыл бұрын
Super 🎉
@anbukrishna7889
@anbukrishna7889 Жыл бұрын
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், ஆலடி, காட்டுக்கூடலூர், சேந்தநாடு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.
@MrBro-xe2uh
@MrBro-xe2uh Жыл бұрын
இவர்களுக்கு பகல்தான் இரவு போல
@srikrishnaadstamilads4826
@srikrishnaadstamilads4826 6 ай бұрын
கள்ளச்சாராயம் பிரட்சனை இல்ல .... இவர்களுக்கு முறையாக அனுமதி கொடுத்து சிறு தொழில் செய்ய அனுமதி தால் என்ன
@கும்புடுறஞ்சாமி-ச3த
@கும்புடுறஞ்சாமி-ச3த Жыл бұрын
திராவிட மலை முழுங்கி மகா தேவன்களோட 3 சீட்டு போதுமான அளவு கமிஷன் காக 🤔 35 வருஷமா மாறி மாறி கூட்டணி வைத்த திருமாவளவன் 🐆 வாழ்க 🙏
@muraliprasath7599
@muraliprasath7599 Жыл бұрын
Please cover River sand corruption.....
@Pradeep-rt9wc
@Pradeep-rt9wc Жыл бұрын
Intha maariyana news laam main channel la telecast panna maatanuga 😂😂 ellame fraud groups dhaa 😢 ungala Mari channels great 👍👍
@RajeshRajesh-ug5em
@RajeshRajesh-ug5em Жыл бұрын
எதுக்கு இப்படி பச்சையாக பொய் சொல்ராங்கனு தெரியல இந்த நீயூஸ் காரங்க.அரசு அனுமதியுடன் இந்த தொழில் நடந்து கொண்டிருக்கிறது
@shabbeerahamed5602
@shabbeerahamed5602 Жыл бұрын
Vazga tamiz
@murugeshmaman5023
@murugeshmaman5023 Жыл бұрын
முட்டாளே...அதை வெட்டி எடுப்பதல்ல மண்ணில் இருந்து பொருக்கி எடுப்பது சோப் பவ்டரில் அரைத்து கலப்பதற்காக எடுத்து செல்வார்கள்.. தோட்டத்தில் கல் இல்லாத மண் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும்..அவர்களே மண்ணை சமமாக பரப்பி தருவார்... பணமும் தருவார்கள்..
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
Ava muttala inee muttala🦢🦢🦢
@msengineering1991
@msengineering1991 Жыл бұрын
Vivasayatha pathi theriyama pesranga.ivingaluku theva news mattum
@NTRMedia22
@NTRMedia22 Жыл бұрын
இது போன்ற கற்கள் எங்கள் பகுதியிலும் காடுகளில் அதிகமாக உள்ளது. இந்த கற்களால் விவசாயம் செய்ய சிரமமாக உள்ளது. இயற்கையாக என் உள்ள இந்த கல்லால் ஏர் உள சிரமமாக உள்ளது கலை எடுக்க சிரமமாக உள்ளது. இந்தக் கற்களை அகற்றினால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும்.
@johnxavier5413
@johnxavier5413 Жыл бұрын
அப்போ மலையை மணலை கொண்டுபோரதும் அதுக்குத்தானோ முட்டாப்பயலே
@rajarajeswarid2496
@rajarajeswarid2496 Жыл бұрын
ஆப்கானிஸ்தான் nela நடுக்கம் இங்க வர போகுது
@rajuesakki3235
@rajuesakki3235 Жыл бұрын
பணத்திற்காக என்னவேணாலும் பன்னுவாங்கனு தமிழக மக்கள் நிருபித்துவிட்டார்கள்...
@premdhayal1798
@premdhayal1798 29 күн бұрын
Muthaandi kuppam,sedithaan kuppam cuddalore maavattathilum Iyarkaiyaaga koozhangal adhigamaaga ulladhu!
@manikandan-dy3gj
@manikandan-dy3gj Жыл бұрын
திராவிட மாடல் ஸ்டாலின் தான் விடியல்
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Жыл бұрын
இதை விட மிகப்பெரிய கொள்ளை எல்லாம் நடக்கிறது அதை மறைக்க இது போல் செய்திகள்...
@savarimuthudevarasu1615
@savarimuthudevarasu1615 Жыл бұрын
எங்கள் ஊரிலிருந்து இது போன்று கடந்தபடுகின்றது. ஏன் எங்கள் நிலத்திலே எங்களுக்கு தெரியாமல், இதை தட்டி கேட்டால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இதை எங்கே புகார் அளிப்பது என்று தெரியவில்லை
@Iyarkaivivasayam1
@Iyarkaivivasayam1 Жыл бұрын
Call me
@vengadeswarann8925
@vengadeswarann8925 Жыл бұрын
ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தர போறாரு மண்ண தோண்ட சொன்னாரு கல் எடுக்க சொன்னாரு ... 😂😂 மேல் வரைக்கும் காசு போறப்ப எல்லோரும் வேடிக்கை தான் பாக்க முடியும் 🤭
@sraju8858
@sraju8858 Жыл бұрын
லஞ்சம் வாங்கும் anaivaraiyum athe kuliyil pottu muda vendum
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs Жыл бұрын
Enaku therinchu 20 years ah idhu mari nadakudhu 😮 its official 😮 legal dhan idhu
@jannathinfo9688
@jannathinfo9688 Жыл бұрын
Legal na lancham eatharkku?
@CARTHI-of6ri
@CARTHI-of6ri Жыл бұрын
சரி என்றால் ,லஞ்சம் ஏன் பல இடங்களில் கை மாறுகிறது.அந்த பெரியவர் பேட்டியில் சொல்வதை கேளுங்கள்.
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Жыл бұрын
Mines department take action
@NaveenKumar-vo1pb
@NaveenKumar-vo1pb Жыл бұрын
இதில் உங்களை மரைத்து அந்த பெரியவர் மீது கவனத்தை ஈற்கவெய்துல்லிர்கள்.....😧
@jjeyakanthan8531
@jjeyakanthan8531 Жыл бұрын
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@nixonthomas4345
@nixonthomas4345 Жыл бұрын
Govt and politicians pana legal.. public pana illegal
@rameshram5476
@rameshram5476 Жыл бұрын
தமிழ்நாட்டின் மொத்த வளத்தையும் இப்படி அல்ப பணத்திற்கு விலை போகிறார்கள்... இதெல்லாம் எங்க போய் முடிய போகுது....😓😓😓😓😓😓
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
திருடுவது மட்டு்ம் தான் திமுகாவின் கொள்கை ௮டுத்தமுறை திமுக ஆட்சிக்கு வர முடியாது ௭ன்பது திமுகாவுக்கே தெரியும் ௭வ்வளவு முடியுமோ ௮வ்வளவு திருடுவார்கள் ௭வ்வளவு கடன் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தமிழகத்தை கடன் கார மாநிலமாக தான் விட்டு செல்வார்கள்
@sarvanans1683
@sarvanans1683 Жыл бұрын
இது இல்லாம திருட்டுத்தனம் பண்ணிட்டு இருக்காங்க 😒😒😒
@christinmaryr5541
@christinmaryr5541 Жыл бұрын
அவங்க சொந்த நிலத்தில் தானே பண்றாங்க.... திருடலயே பின்ன என்ன பிரச்சனை
@pandiv8982
@pandiv8982 Жыл бұрын
Kerala la house interior work ku .. business
@pandiv8982
@pandiv8982 Жыл бұрын
Nama alungalku kanimam valam ah apdina ena ...idhu waste ah kidakura kallu thana nu ethi vitanga .. govt staff public service 🐕‍🦺😂
@muthuselvan869
@muthuselvan869 Жыл бұрын
பாவம் அந்த பெரியவர் உண்மைய சொல்றாரு நீங்க நல்லா முகத்தை காட்டிவிட்டீர்கள். என்ன பண்ண போர்கள்?
@jagan3082
@jagan3082 Жыл бұрын
இந்த வேலை திருட்டு ன்னு சொல்ற அனைவருக்கும் ஒரு கேள்வி ( இந்த வேலை திருட்டு அரசாங்கம் செய்யுதா , இல்லை அரசியல்வாதி செய்றாங்க லா அந்த இடத்திற்கு உரிமையுள்ள நிலக்கார்கள் , ஊர் காரர்கள் அவர்களின் பண தேவைக்கும் மற்றவர்கள் தேவைக்கும் தானே இந்த தொழில் செய்றாங்க இது என்ன தவறு இது என்ன illegal வெண்ணைகளா
@vijayakatg8924
@vijayakatg8924 Жыл бұрын
Workers yenna Pannu anga government sari Ella
@radhakrishnanj1083
@radhakrishnanj1083 Жыл бұрын
Antha periyavar oda future ah nenachathan bayama iruku 😢
@gprakash2198
@gprakash2198 Жыл бұрын
இந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாதுனு யார் சொன்னது, மிகவும் செழிப்பாக விவசாயம் நடைபெறுகிறது.தெரிந்தால் பேசவும்.
@ramyaasokan006
@ramyaasokan006 Жыл бұрын
Enga village la kuda ethu nadakuthu
@kurusamy662
@kurusamy662 Жыл бұрын
தங்கமுடி ஊர் அப்படிதான் இருக்கும்
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
This state Natural ressourse is gone thanks Politoons
@vigneshmech1
@vigneshmech1 Жыл бұрын
Goverment ku tax kattuna legal business / tax kattalanaa illegal business avlothan
@subasubhasini6629
@subasubhasini6629 Жыл бұрын
கடவுளே🙄
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
இதில் என்ன தவறு. காலம் காலமாக நடைபெறுவது தானே. நாம் அணியும் நகைகளில் உள்ள கல் எப்படி வந்தது. நிலத்தில் இருப்பதால் ஒன்றும் பயன் இல்லை.
@sathishbabu7746
@sathishbabu7746 Жыл бұрын
மிக சரியா சொன்னிங்க பிரதர்
@sairamsolar
@sairamsolar Жыл бұрын
அதை நம் நாட்டில் அணிந்தால் பரவாயில்லை அயல்நாடுகளுக்குதான் விற்கிறார்கள்.
@marimuththumuththu4371
@marimuththumuththu4371 Жыл бұрын
கோயமுத்தூர்ல 160 ரூபாய் பாட்டில் 180 விக்கிறாங்க அந்த பாட்டில் திருப்பிக் கொடுக்க சொல்றாங்க டோக்கன் ஓட்டுன பாட்டிலே திருப்பி அந்த பத்து ரூபா குடுக்குறாங்க அந்த 20 ரூபாய் அந்த பாட்டில் யாருக்கு அந்த பணம் போகுது யாருக்கு போகுது
@SanthoshKumar-mx1tf
@SanthoshKumar-mx1tf Жыл бұрын
Seri intha kallakurichi la Sri mathi case enna Achu pa news tamil.anga car potu paranthu unmai enna nu makkaluku slirukalam la
@Arasiyalpazhaku
@Arasiyalpazhaku Жыл бұрын
லிஸ்ட்ல கடலூர் மாவட்டம் தானே முன்னாடி வந்து இருக்கணும்
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs Жыл бұрын
Yes😂😂😂😂😂 cuddulore dhan munnodiye😂
@kaliguru1332
@kaliguru1332 Жыл бұрын
Panam kuduthal malathai kuda thingum kutam. Eathir kalathai pathi kavalai pada matanga.
@karthikesan6636
@karthikesan6636 Жыл бұрын
கடைசியாக அந்த கூலி தொழிலாளி மாட்டிவிட்டிங்க
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
உண்மையை சொன்னவரை இப்படி மாட்டிவிட்டிங்கனா.இனி யாரும் உண்மை சொல்ல மாட்டார்கள்.
@sakthithaGAdur633
@sakthithaGAdur633 Жыл бұрын
வேலை செய்யும் ஊழியர்களுக்கு கைக்கு இரண்டு க்ளவு குடித்தால் நன்றாக இருக்கும் அந்த முதலாளிக்கு வலியுறுத்தி கொள்கிறேன்
@balajisundar9747
@balajisundar9747 Жыл бұрын
Irukum H media kal naduve oru unmaiya news channel. All the best. Keep doing the your best
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН