உயிர்களுக்கு நல்ல சாப்பாடு வைக்கிறேன்.. அவ்வளவு தான்.. மற்றதை இறைவன் பார்த்து கொள்வார் 🙏
@jeyasundar2364 Жыл бұрын
சூப்பர் நல்ல கருத்து
@skvenkatesh9666 Жыл бұрын
👍👍👍
@vethavalli6863 Жыл бұрын
கெட்டு போகாமல் இருக்கும் உணவு வைக்கலாம், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது நல்ல செயல் அவ்வளவு தான்,
@vishwanathan4481 Жыл бұрын
பயனுள்ள செய்தி வெளியிட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள் .
@kumaranguruparan978 Жыл бұрын
நான் தினமும் காலையில்9 பாக்கெட் மில்க் பிக்கிஸ் பிஸ்கட் வைக்கிறேன், தினமும் ஒரு பெரிய வாழியில் சுத்தமான தண்ணீர் வைக்கிறேன்,தினமும் காலையில் 7மணிக்கு 100க்கும் மேற்பட்ட காகங்கள் வந்து சாப்பிடுகின்றன,காகம் காலையில் தினமும் அந்த நேரத்தில் எனது கார் வரும்போது எதிர்பார்த்து நிற்கிறபோது மனதுக்குள் ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்கிறது..!
@ramarajnarayanasamy6128 Жыл бұрын
உண்மை பிஸ்கட் அருமையாக தூக்கி சென்று சாப்பிடும் வரிசையாக அடுக்கி வைத்தால் ஒன்று ஒன்றாக எடுத்து செல்வது அழகாக இருக்கும்
@sekarc2611 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vanaja2707 Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி வணக்கம்
@anandhakumar2958 Жыл бұрын
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்
@gaudhamkumar.k33602 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி மேடம்💖
@sivakumarvelusamy18942 жыл бұрын
நன்றிகள் மேடம்
@lakshmielngovan61392 жыл бұрын
நல்லதொரு பதிவு நல்லவிளக்கம் மிக்க நன்றி 👍
@sivasubramanian70042 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@chithrareddyars41482 жыл бұрын
@@sivasubramanian7004 5 Ⓜ👢 🌴
@jaggus59222 жыл бұрын
Excellent madam needed for the hour. Thanks.
@sivasubramanian70042 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@howruramesh2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி👍
@mvenkatesan8641 Жыл бұрын
நல்ல தகல்கள் நன்றி
@augustinj53392 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@GUKNAIR Жыл бұрын
பைத்தியம்.
@snimeshnath4902 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி..🙏 அதேபோல் காக்கைக்கு அசைவம் வைக்கக்கூடாது அது நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் பூண்டு வெங்காயம் சேர்த்த உணவையும் வைக்கக்கூடாது சூடான சோற்றில் நெய் மற்றும் கருப்பு எள் கலந்து அத்துடன் தயிர் பிசைந்து வைப்பது மிக மிக சிறப்பு...
@IndraRajan2 жыл бұрын
முக்கியபதிவு 🙏❤🙏
@kanasri27352 жыл бұрын
மனிதனை விட மனிதனுக்கு ஆரும் துன்பம் கொடுப்பதில்லை நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் Жыл бұрын
அம்மா சத்துமாவுடன் எள் பிசைந்து வைக்கலாமா
@sivakumarj67122 жыл бұрын
நல்ல தகவல்
@prabhurangaraj98722 жыл бұрын
Thank you
@Hariharan-fb6ft2 жыл бұрын
Thank you mam
@dr.p.akshayagowri78002 жыл бұрын
காக்கா சாப்பாடு சாப்பிடறது இல்ல. மிச்சர் தான் சாப்பிடுது. சாப்பாட்டுல மிச்சர் கலந்து வச்சாலும் மிச்சர் மட்டும் சாப்பிட்டு சாப்பாடு வச்சுறது 😃ரொம்ப உஷாரா இருக்கு காக்கா . 🤣🤣🤣🤣
@kalyanib17572 жыл бұрын
Sssssssssss
@rumramarum14862 жыл бұрын
S enga veetla appaditha plus biscut sapiduthu
@madura95942 жыл бұрын
மிக்ஸருடன் மேரி பிஸ்கட் உலர் திராட்சை கலந்து வைக்கலாம் நன்மை உண்டாகும். உளுந்து வடை உத்தமம். தவறு இல்லை மிக்ஸர் பூந்தி, லட்டு எல்லாம் சாப்பிடுவார் குருவி கூட அணில் எல்லாம் சாப்பிடும் தினமும் அதிகாலை 5.50 க்கு காக்கைக்கு வாசலிலோ அல்லது மாடியிலோ தினமும் போட்டு வந்தால் எல்லா காகமும் தினமும் அதே நேரம் காத்திருக்கும். மதியம் அவ்வளவாக வராது அதிகாலை மிகவும் சிறந்தது. குடும்பம் சிறப்புறும்
@kalyanib17572 жыл бұрын
@@madura9594 மிக்சர் காராபூந்தி கொடுக்கும் போது புறாக்களும் தின்கிறது. அதே நேரத்தில் குஞ்சு பொறித்தவை குஞ்சுகளுக்கும் ஊட்டும் போது காரம் தாங்காமல் குஞ்சுகள் இறந்துவிடுகின்றன.
@kalyanib17572 жыл бұрын
@@madura9594 இது ஒரு வருடமாக என் வீட்டில் நடக்கவே இரண்டு நாட்களாக நடக்கவே கிராஸ் பாடுவதை நிறுத்தி இருக்கிறேன். காராஸ் என்று படிக்கவும். சோறு வைத்தால் ஒன்றிரண்டு காக்கைகள் மட்டும் சாப்பிடுகிறது
@SenthilKumar-em7pp2 жыл бұрын
தெரிஞ்சிக்க முடியும்,சூப்பர்
@parthasarathy5060 Жыл бұрын
Thanks thevdeio vvgood thanks again
@prabhakaranag2891 Жыл бұрын
Super good news
@kalaivanirajagopal4069 Жыл бұрын
வாயில்லா உயிரினத்திற்கு உணவளிப்பதே சிறந்தது, ,எந்த உணவா இருந்தால் என்ன அம்மா,,அவைகள் பசியாரினால் நிம்மதி,,
@ramarajnarayanasamy6128 Жыл бұрын
அதெல்லாம் சரிதான் அவர்கள் சொல்வது காகத்திற்கு உணவிடுவது முன்னோருக்கு உணவு படைப்பது போல அவர்கள் நம்மை திட்டும் படி செய்ய கூடாது என்கிறார்கள்
@SenthilKumar-em7pp2 жыл бұрын
தெரிஞ்சிக்க பொறோம் ,சூப்பர்
@nazeezee75342 жыл бұрын
Nandri
@shanperumal4222 жыл бұрын
Good job 👌👌👌 100/100
@drravikkumar2 жыл бұрын
Thanks for sharing this important inf
@kumaresanannamalai639 Жыл бұрын
இப்படியாக… குளித்தபிறகு சமைக்கவேண்டும்… தினமும் உளுந்து வடைகள் வைக்க வேண்டும் என்று சொல்லிவைத்தால் தான் வீட்டில் உள்ளோர்கு நல் உணவு கிடைக்கும்
@lathavaradaraju2 жыл бұрын
Super 🙏
@kalaivanigowrinathan302 Жыл бұрын
Kagam sapadu edikavillai endral enna seivathi
@rajasekaran41802 жыл бұрын
வணக்கம் மேடம்... அருமையான பதிவு
@jaemicruz2472 жыл бұрын
Daily comes for food 😊
@r.ponnanganraju8584 Жыл бұрын
நர
@ravimithra77712 жыл бұрын
Thanks for your good information 🙏
@Bharathi85676 Жыл бұрын
Crows like chappathi very much. I am keeping water in the side. That will dip it in that and eating.
@muthuelangovan74162 жыл бұрын
Thank you sister
@raphaelgabriel7208 Жыл бұрын
வாயில்லா ஜீவன்களாகிய பறக்கும் உயிரினங்களை விரட்டிவிடாமல் உணவளித்தாலே புண்ணியம்தான் என்பதை அறியவைப்பாயோ பராபரமே !!!
@kavithasivakumar2097 Жыл бұрын
Kethu thisai nadapavargal enna seirathu mam plzzzzzz answer panuga
@ramarajnarayanasamy6128 Жыл бұрын
நாம் பழக்கி விட்டால் அது வேறு எதுவும் சாப்பிடாது
@vijayalakshmir64042 жыл бұрын
mam i keep rice separately for kagam previous day night and next day morning i mix curd and give them. Is this right what i do?
@RusiORusi2 жыл бұрын
S ma
@livingstylein2 жыл бұрын
We give fresh rice
@GUKNAIR Жыл бұрын
ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி. Very very very very very very very very very very very very very very important question.
@RajTkKumar2 жыл бұрын
நல்லாதகவல் நன்றி மா
@vijayshankar6917 Жыл бұрын
நான் காலையில் நித்தம் , நித்தம் காராபூந்தி வைப்பதுண்டு
@madhappagowda92472 жыл бұрын
Oru nalla visayam.
@murugavelts87222 жыл бұрын
நான் தினமும் பிஸ்கட் சாப்பாடு வைப்பேன் ஆனா அது பிஸ்கட் மட்டும் சாப்பிடும்
@azrapanthaki9292 Жыл бұрын
In my house everyday 4-5crows come n sit at the kitchen. Theyb like Kara boondhi a lot. It shud be chilli hot. If not they don't eat. They like biscuits. Till I come to the kitchen they will b cawing. Immdtly they don't eat , first keep looking at me for sometime, i shud say "eat", only then they start eating. I enjoy feeding them.
@karunakarunamoorthy5580 Жыл бұрын
விடியற்காலையில் 5.30 மணிக்கு காகம் கத்துகிறது விடியகாலையில் சோறு சமைத்தா வைக்க முடியும் நான் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு பழைய சோறும் தயிர் கலந்து முப்பது வருடமாக வைத்து வருகிறேன் பிறகு காலை உணவு என்ன சாப்பிடுகிறோமோ அது மதியம் சமைத்த உணவு வைக்கிறோம் இது எங்களுடைய முப்பது வருட அனுபவம்
Vanakkam. Ulunthu raghu ulunthu vadai plus vellam plus sakarai plus ellu sukaran palan illa raghu desai vaikalam. Monorgal ase kedaikum. Unavu vaikum pothu kulithu piragu thaan vaikanum. Daily unavu vanthu undal no thusta sakthi. Kakam karaintnaal asai. Thoru thasatam echi erikai. Sevai velli pournamiyil thaverthu matra nalil vellam. Sakarai ellu karupu thersai vaikalam.
@alamelujayaraman46112 жыл бұрын
H by un of
@smurugesan85662 жыл бұрын
அருமைபதிவு காகம் சாபாடாடு எஙகமாடிஙத்து அத்து என் செயாவேனும்
@harishkannan3000 Жыл бұрын
ஓம்நமசிவாய
@kumart18502 жыл бұрын
Ippo kakka ellam nonveg like pannuthu sappathi virumbuthu..satham. like pannuvathillai..savorious. virumbi sappidum.
@balasubramanian7129 Жыл бұрын
நன்றி😂
@dsaravana73402 жыл бұрын
தினமும் இனிப்பு பூந்தி வைக்கிறேன். அனைத்துமே சாப்பிட்டு விடுகிறது.இதன் பலன் என்ன...
@RusiORusi2 жыл бұрын
நல்லது தான் மா..
@shanmugasundaramrm6885 Жыл бұрын
மயில் ,குருவிகள் தினமும் எங்கள் வீட்டில சாப்பிடுகின்றன. இது நல்லதா?
@RusiORusi Жыл бұрын
S ma
@yagnar6869 Жыл бұрын
Daily comes and n knock the Kitchen window if late. Like eating Vada more Like eating all non veg. These chennai people have spoiled the Crows also. Whatever a bird or any living being is getting food n water is good. Rest all leave it to god
@gloglo3426 Жыл бұрын
செத்த எலி சளி போன்ற எல்லாவிதமான அருவருப்பானத சாப்பிடுதே.. உயிரினத்துக்கு உணவளிப்பது நல்லது அவ்வளவு தா ன் எங்க வீட்ல தினமும் உணவளிக்கிறோம் எந்த பிரச்சனையுமில்ல
@adithyaproperties2 жыл бұрын
Shall v offer non veg to crow?
@NPSi2 жыл бұрын
Please don't!! Only vegetarian.
@RusiORusi2 жыл бұрын
No ma
@singaporesakthi7802 Жыл бұрын
🙏👏
@vijayalakshmimanohar3762 Жыл бұрын
Mam waste non veg thukipodum pothu kaka vanthu yadukuthu ethunala problem ma
@lsenthilkumar2327 Жыл бұрын
Many are beating about the bush. They are not brief.