காங்கிரசை கழட்டி விட முடிவு செய்த உமர்! | Umar Abdullah | JKNC Party | Congress | Rahul

  Рет қаралды 11,083

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கல!
நாங்கதான் ஜெயிச்சோம்!
Desc:
இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருந்தது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது.
பரபரப்பான சூழ்நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டது.
ஓட்டுகள் எண்ண துவங்கியதும் ஆரம்பத்தில் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது.
ஆனால் ஹரியானாவில் பிற்பகல் 12 மணிக்கு மேல் நிலவரம் மாறியது. முன்னிலையில் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. ஆளும் பா.ஜ முன்னிலை பெற்றது.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஹரியானவில் ஆளும் கட்சியான பா.ஜ மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
கூட்டணியில் உள்ள பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது.
தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது மகன் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்பார் என அறிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் உமர் அப்துல்லா கூட்டணி ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அங்கு நிலைமையோ வேறு மாதிரி மாறியது.#JammuKashmir #UmarAbdullah #JKNCParty #Congress #Rahul

Пікірлер: 71
@sugumaran3737
@sugumaran3737 Сағат бұрын
சரியான முடிவு வாழ்துக்கள் காங்கிரஸ்க்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது மாநாட்டுக்ககட்சி
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 2 сағат бұрын
தலையிலும்( காஷ்மீர்) இல்லை வாலுலேயும்( த.நாடு ) இல்லை பாவம் காங்கிரஸ் எங்க போனா லும் உள்ள சேர்க்க மாட்டார்கள் அது கதை முடிந்தது 😮
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 3 сағат бұрын
இன்று கழற்றி விடாவிட்டாலும் நாளை நடக்கும் என்பது பரூக் அப்துல்லா அரசியல் வரலாறு பார்த்தவர்கள் அறிவார்கள்.அவரும் காங்கிரஸ் கட்சி சரித்திரம் அறிந்தவர்.
@chandrasekark2244
@chandrasekark2244 55 минут бұрын
நல்ல முடிவு ❤
@gkselango978
@gkselango978 2 сағат бұрын
உமர் கானுக்கும், ராகுல் கானுக்கும், பங்காளிகள், சண்டை!!😅
@yrt1761
@yrt1761 Сағат бұрын
அது ஒரு கண்றாவி கதை😅
@ponprabus
@ponprabus 2 сағат бұрын
2034இல் நிச்சயம் வெல்வார் ராகுல் கான்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் 😂😂😂😂😂
@subramanianr2732
@subramanianr2732 24 минут бұрын
Super🎉
@krishnaKrishna-ly6ln
@krishnaKrishna-ly6ln 2 сағат бұрын
மாப்பிள்ளை காங்கிரஸ்தான் பிறந்த குழந்தைக்கு அப்பா ஒமர்அப்துல்லாதான்
@rravishankarravi6083
@rravishankarravi6083 2 сағат бұрын
😂
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Сағат бұрын
செத்தாலும் பிணம்,கல்யாணமானாலும் மாப்பிள்ள காங்கிரஸ தான்.
@Bajji7777
@Bajji7777 29 минут бұрын
PAPOOOO OOOO😂😂😂😂😂
@SrinithifurnitureMani
@SrinithifurnitureMani 3 сағат бұрын
Umar abdulla tallent person no need congress
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 сағат бұрын
Rendum cousins
@kgsekarsekar801
@kgsekarsekar801 14 минут бұрын
தற்போதய ராகுல்காங்கிரஸ் தன்னை நிலை நிருத்திகொள்ள எவன்காலிலியும் விழும்
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 Сағат бұрын
காங்கிரஸ் நல்ல ஆப்பு
@venkatapathyramachandran4422
@venkatapathyramachandran4422 Сағат бұрын
காங்கிரஸ ஒட்டு மொத்தமா ஒழிக்கப்பட நேரம் வந்தாச்சு கொள்ளையர்களின் கூடாரம் காங்கிரஸ்😢 R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮
@INA-ue5xy
@INA-ue5xy Сағат бұрын
அதை தானே அவரவர் தாத்தாக்கள் காலத்தில் இருந்து செய்து வருகிறார்கள் 😂
@goorganicgopal4875
@goorganicgopal4875 2 сағат бұрын
Congress mukth bharath
@honeyhoney2140
@honeyhoney2140 56 минут бұрын
நல்லா வச்சி செஞ்சிட்டாரு‌ அவரு ஓமரு
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 3 сағат бұрын
Super Omar Abdullah, congrats your victory and decision.You don't believe congress and communists.You should Co operate with Central government for growth and development of J &K.that is better for you and state.
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 Сағат бұрын
காங்கிரஸ் கட்சியின்போலித் தலைவர்பப்பு😂😂தரித்திரம்😂இல்லை இல்லை 😂
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 Сағат бұрын
உண்மை மாறாது
@kessakessa9394
@kessakessa9394 Сағат бұрын
Adichan da appu
@பெரியோர்மண்
@பெரியோர்மண் Сағат бұрын
ஆம். சோனியா காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது கூட உமர் கட்சி செல்வாக்கால் தான். இவர் ராகுல் அளவுக்கு பாகிஸ்தான் ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை.
@NVV1960
@NVV1960 23 минут бұрын
NC 's smart move.. fooled Pappu, the joker
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 2 сағат бұрын
காங்கிரஸ் மாநில கட்சியாக மாறிவிட்டது
@mohamedgouse8689
@mohamedgouse8689 2 сағат бұрын
உமர் நன்றி யைமறந்துவிட்டார்
@baskaranganesan9006
@baskaranganesan9006 2 сағат бұрын
Olauluber inshaMahmud
@parthiban51643
@parthiban51643 2 сағат бұрын
Dai காங்கிரஸ் கொத்தடிமை துலக்கன
@rajanavaneethakrishna63
@rajanavaneethakrishna63 2 сағат бұрын
Pappara Khan downfall Starting Successfully 🎉
@muruganpillaip6519
@muruganpillaip6519 Сағат бұрын
Evm tharbar
@Vasanthan-w1g
@Vasanthan-w1g Сағат бұрын
Ayya MODI ji God Gifted for World Lion 🦁🦁🦁 daaa MODI ji . 🎉🎉🎉 God bless Ayya MODI ji 🎉🎉🎉
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Сағат бұрын
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி யா. பெரிய கட்சியான உமர் அப்துல்லா கூட்டணி அல்லவா. அப்படியானல் தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி என்று சொல்லாமல். ஏன் திமுக கூட்டணி என்று சொல்ல பட்டது. 😮
@AJsrinivasan1
@AJsrinivasan1 2 сағат бұрын
Omar is a real politician. Ofcourse munnabai too needs lessons
@SivakumarRSK
@SivakumarRSK 54 минут бұрын
😂😂
@bjp4kanchi
@bjp4kanchi Минут бұрын
😂
@lakshminadarajan530
@lakshminadarajan530 2 сағат бұрын
Rahul is best cm of j k
@benitkaran4262
@benitkaran4262 43 минут бұрын
தினமலரே காலம் மாறும்
@rravishankarravi6083
@rravishankarravi6083 2 сағат бұрын
pappu oooo 😂
@Bajji7777
@Bajji7777 27 минут бұрын
PECHA DA PESUNA PECHU PAPOOOO, EPPUDI NALLA HALAWA 😂😂😂😂
@ponrchandran37
@ponrchandran37 Сағат бұрын
ராகுல் கானை துறத்துங்கள்...
@srinivasankamath7493
@srinivasankamath7493 9 минут бұрын
Denamalathin. Enapothi Therundhavematengalada Haritanavilthillumullugal Seidhuvetri. Jammu Kashmir lady nadalala.
@srini11408
@srini11408 Сағат бұрын
Velai,seiyatha,aduthavar uzhaipil pizhaikum, attaipoochiku, TN parties only accommodate.. we the kashmiri's, Bengali's,Keralaite parties won't mend to the congis.. please don't say congis alliance.. it's NC alliance, AAP alliance,DmK alliance,SP alliance.. because of DMK and SP congis got 99 seats..
@sundararajan9486
@sundararajan9486 Сағат бұрын
Ungreatful man Umar abdulla forgotten out faced him by modi amirthsha, the decision of non alliance with Congress should in advance to conclude and after won with the support of congress then his useless disclosure is unacceptable.
@muruganpillaip6519
@muruganpillaip6519 Сағат бұрын
Evm comedy tharbar
@parthiban51643
@parthiban51643 2 сағат бұрын
Congress mukth jammu and kashmir
@SubramaniRamaswamy-x9s
@SubramaniRamaswamy-x9s 3 сағат бұрын
Congress vendam
@secularindian1949
@secularindian1949 Сағат бұрын
Umar always selfish
@SaiRam-tv4fy
@SaiRam-tv4fy 2 сағат бұрын
Pappu congress win just 6 seat out of 36 ,shame shame ,peoples don't likes useless congress 😂😂
@yrt1761
@yrt1761 Сағат бұрын
6 out of 38 that too pee thullukan in Kashmir voted not Hindus in jammu
@pganeshan9457
@pganeshan9457 Сағат бұрын
இது தினமலர் கற்பனை பிஜேபி ஊதூகுழல்
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 2 сағат бұрын
Aadu eppavum kalutha arukka poravanadhaan nambum nu solluvaanga appdidhaan aahiduchu pappu voda nelama
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 24 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 24 МЛН