"கூகுள் காலி... அடுத்த குறி நீங்கள் தான்..!" "மனித தேவை இனி இல்லை.." ChatGPT - வரமா? சாபமா?

  Рет қаралды 344,915

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 198
@balasubramaniamk683
@balasubramaniamk683 Жыл бұрын
வேலை இழப்பு வந்தால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைப்பாரகள். தின்பது ஒன்றே குறிகோள் வியர்வை சிந்தாமல் சாபிட்டவர்கள் கொஞ்சம் வியர்வை சிந்தட்டுமே.
@all9077
@all9077 Жыл бұрын
வருங்காலத்தில் நவீன தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தான் விவசாயத்திலும் ஜெயிக்க முடியும்.
@ajaya9541
@ajaya9541 Жыл бұрын
Pooramma🤣
@ajaya9541
@ajaya9541 Жыл бұрын
@@all9077 well said
@vigneshragavendran1368
@vigneshragavendran1368 Жыл бұрын
Water kudu.., irruka???
@manikandanllb9622
@manikandanllb9622 Жыл бұрын
Arumai
@s2n_creation
@s2n_creation Жыл бұрын
என்ன தான் கூகுள்_சேட் ஜீபிடி வந்தாலும் விவசாயம் மனிதன் தான் செய்ய முடியும்..👑
@U.p.jackgraphy
@U.p.jackgraphy Жыл бұрын
Thamizhan daaaa thalaivannn neengaleyyyy
@lolgamer8591
@lolgamer8591 Жыл бұрын
Don't worry I am currently working on a bot soon it'll replace agriculture as well
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Жыл бұрын
அழியட்டும் மனித இனம்
@santhoshkumar-xn1ll
@santhoshkumar-xn1ll Жыл бұрын
Super ❤️
@jacintaflora7937
@jacintaflora7937 Жыл бұрын
Suuuuper 👍😊
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
இனி வரும் காலங்களில் சூரியன் காந்த புயல் சூறாவளி ஆக மாறும் நிலையில் விஞ்ஞான வளர்ச்சி நிர்மூலம் ஆகும் ஐய்யா. அப்போது மனிதன் மீண்டும் இயற்கை ஆக வாழ பழக வேண்டும் ஐய்யா
@samugasevai7179
@samugasevai7179 Жыл бұрын
இப்போ எத்தன வாத்தியார்... சின்தனை திறனோட இருக்காங்க..? சமூகவலைதளம் நூலகமாக செயல்படுகிறது... பள்ளிகளிள் கொடுக்கும் Project-ஐ ""பிள்ளைகள்"" செய்கிறாற்களா ""பெற்றோற்கள்"" செய்கிறாற்கள்.... சமூகவலைதளமே சிறந்த ஆசிரியர்...
@sriramyapooja
@sriramyapooja Жыл бұрын
👌
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Manam padam kalvi ye sinthika thiran illama pandrathu dhan.ipo technology avolo dhan different.
@Bala_Gurubhai
@Bala_Gurubhai Жыл бұрын
நிறைய‌ பேருக்கு வேலை போகும்.... சிந்தனை திறன் குறையும்.... எந்திரன் படம் போல் ஆக வாய்ப்பு இருக்கு....
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
உலகம் முழுவதும் இதே நிலை வரும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பைபிளில் சொன்னது நம் கண் முன்னே நிறைவேறுகிறது. பஞ்சம், யுத்தங்கள், சூரியன் கருப்பாக மாறும், சந்திரன் ரத்த சிகப்பாக மாறும், 666 bio chip வலது கை அல்லது நெற்றியில் போடப்பட்டு எல்லோரும் கட்டாயமாக சிலை வழிபாடு செய்ய உலக அரசாங்கம் உத்தரவு போடும், bio chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது. ஆனால் இந்த சிலையை கும்பிட்டு bio chip போட்டு கொண்டால் நரகத்துக்கு போகணும். "மனிதர்கள் சாவை தேடி அலைவார்கள்" என்று ஏசு கிறிஸ்து எச்சரிக்கை கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு உலக அரசாங்கம் , அரச பயங்கரவாதத்தை நடத்தும். Bonus அதிர்ச்சி: பூமி தட்டையானது. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். இதுவரை நாம் பார்த்த உருண்டை பூமி 2002 ல் robert simon உருவாக்கிய photoshop பூமி தான். கடவுளை மறைக்க நாசா, இஸ்ரோ இல்லுமிநாட்டி கும்பல் இப்படி மிக பெரிய ஊழல் செய்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
@Keyloker6
@Keyloker6 Жыл бұрын
உலகின் பிரச்சினை சாட் ஜிபிடி. இந்தியா பிரிவுகள் ஒரே மதம் ஒரே நாடு. தமிழ் நாட்டில் பிரச்சினை மதசார்பற்ற மாநிலம். மாவட்டத்தில் உள்ள பிரச்சினை சீனியர் ஜுனியர். கிராமத்தில் உள்ள பிரச்சினை ‌ உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள். இன்னும் சில நாட்களில் கடவுள் நம்பிக்கை ஒரு பிரச்சினையாகும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் மக்களே.....
@moorthyguru7854
@moorthyguru7854 Жыл бұрын
என்னதான் விஞ்ஞான வித்தைகள் நடந்தாலும். ரெண்டு லட்சம் சம்பளம் வாங்கினாலும் தேர்தல் வந்தா 2000 கொடுத்தா தாண்டா ஓட்டு போடுவோம்.
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
இன்றிலிருந்து புத்தக வாசிப்பை இந்த மற்றும் அடுத்த தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே சிந்திக்க வழி வகை செய்யும்.
@reno364
@reno364 Жыл бұрын
மனிதனின் சிந்தனைத்திறன் நிச்சயமாக குறையும் Technology தேவை தான் ஆனால் அவசியமானதில்லை முடிந்தளவு மூளைக்கு வேலை கொடுப்பது நலம்
@ajaya9541
@ajaya9541 Жыл бұрын
Correct bro i agree with your point
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Manam padam kalvi ye sinthanai thiran illama pannanga.innum cell phone 100% aagidum
@vijayakumar432
@vijayakumar432 Жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் வரத்தான் செய்வார்கள்
@a.irudayamantonysamy.a.iru3329
@a.irudayamantonysamy.a.iru3329 Жыл бұрын
மாற்றம் ஒன்றே ; மாறாதது!.. chat GPT...வரட்டும்!.. அதை இயக்கவும், கண்காணிக்கவும், மனிதன் தேவைப்படுவான்!.. இந்த கணினியுகத்திலும், வேலையிழப்போர் ; விவசாயத்தைக் காக்கட்டும்!.. நாடு செழிக்கட்டும்!.. EVM தேர்தல்முறை ஒழியட்டும்!!!.
@AvCreation9601
@AvCreation9601 Жыл бұрын
Definitely we all going to drop our thinking ability in future because of this AI
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
பயப்படாத புரியுதா
@harimahi7699
@harimahi7699 Жыл бұрын
AI nama thana kandu pedisom epovm adhuki namku servent than
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 Жыл бұрын
Appadi ondrume illai...ithu vetchi neraya velai onna varalam..velai pogathu..man power illama enna panna mudiyum..just advanced search engine
@star_star2
@star_star2 Жыл бұрын
இதுவும் கடந்து போகும்.. போங்கடா 🔥
@arumugamrs
@arumugamrs Жыл бұрын
சாபம்
@rajmugam1
@rajmugam1 Жыл бұрын
புதிய தொழில் நுட்பம் தேவை தான்.மாற்றம் ஒன்றே மாறதது. இந்த தொழில் நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்த கூடாது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காலத்திற்கு ஏற்ப தரமான புதிய பொருட்கள் உற்பத்தி செய்து வந்தால் வெற்றி நிச்சயம். மாறமல் இருந்தால் நோக்கியா போன் நிலமை தான்.
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Boomer boomer, corporate dhan ulagatha control pandrathu boomer.
@sureshragavragav9968
@sureshragavragav9968 Жыл бұрын
Kurukku vazhi endrum nirandiram illai
@Ram-sw3pn
@Ram-sw3pn Жыл бұрын
AI vanthu lots of years aaiduchi ippa eatho small app vechi periya scene podriga 😂😂😂😂
@Ram-sw3pn
@Ram-sw3pn Жыл бұрын
@Shadow Lenzer bro sorry na thappa solla la apps are really intelligent work can’t imagine their hard work but oru app vechi athutha best nu buildup pandratha tha criticism pandra it’s only my point of view.
@sriramyapooja
@sriramyapooja Жыл бұрын
Computer வந்தப்புறம் இப்படித்தான் பேசினாங்க, எப்ப வும் இப்படி பேசிகிட்டே இருக்க வேண்டியதுதான
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Athu lam verum sample,ithu vantha moolai irukathu
@loganperumal8369
@loganperumal8369 Жыл бұрын
சமூக வளைதழங்களில் இது நாள்வரையில் நாம் பேசுவது சம்பந்தமாக விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தது ஆனால் தற்சமயங்களில் நாம் மனதில் நினைப்பது தொடர்பான விளம்பரங்கள் வருகிறது AI நமது சிந்தனைகளை கட்டுபடுத்துகிறதா அல்லது காப்பி அடிக்கின்றனவா.? ஒரு வேளை நமது ஆழ்மன சிந்தனைகளை AI கட்டுபடுத்துமேயானால் மிகபெரிய ஆபத்து நடக்ககூட வாய்ப்புள்ளது.
@battyssekar
@battyssekar Жыл бұрын
என்னைக்கி வட்ட வடிவத்தை (0) கண்டுபுடிச்சானோ அன்னிலருந்து மனுசன் சொகுசா வாழ பழகிட்டான், இனிமே இன்னும் கொஞ்சம் extra சொகுசு கிடைக்கும்
@Rkscod6995
@Rkscod6995 Жыл бұрын
Ippo mattum entha clgla practical irrukku theory vachu mattum enna panrathu
@suriya5680
@suriya5680 Жыл бұрын
Vela yenda yezhaka podu , ellamea manushnaka tha , AI ya vazha podu , job designation will change and everything will be automated
@rajivsd69
@rajivsd69 Жыл бұрын
மனிதனே தேவை என்றால் யாருக்கு இந்த சேவை service எல்லாம்.
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Corporate mamuku😂😂😂😂😂
@Karuda-h4d
@Karuda-h4d Жыл бұрын
வாத்தியாருக்கு தெரியவில்லை என்றால் என்ன சார் பண்ணறது. 🤣🤣🤣🤣🤣
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 Жыл бұрын
Let it come first. When computer came, we resisted. Even today's browsers are totally programmed and give not true results. In such a case let it come. Accurate is better than manipulated results.
@ajaya9541
@ajaya9541 Жыл бұрын
Nice, we will be involved in creating the same dommy model of gpt, learn coding no fear guys
@SivaKumar-pz8nq
@SivaKumar-pz8nq Жыл бұрын
சொந்த காலில் சூனியம் வைத்து கொள்வது போன்றது😆😆😆
@Kemp276
@Kemp276 Жыл бұрын
என்னமோ போ......?
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
அறிவியல் வளர்ச்சியில் நன்மை தீமை உண்டு நாம் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து
@balasubramaniamk683
@balasubramaniamk683 Жыл бұрын
உணவு உற்பபத்தி என்பது வியர்வை சிநதக் கூடியது/ உழைக்கமல் சாப்பிடுவது எளிது என்பதும் அதன் பின் விளைவு என்பது கடுமையாக போவும்.
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Science na boomi azhikama pandrathu dhan science.thamizhan varalaaru padi bro.corporate vithai kodutha mattum dhan unaku soru illa na unaku sangu dhan.99% seirkai vivasayam
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Corporate kadaisi plan 750 cro makkala 3 cro makkal pithum sollutan.pathil iruka
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
கூகுள் சாப்பாட்டு கிடைக்கும் இடத்தை சொல்லும். சாட்ஜிபிடி அந்த சாப்பாட்டை காட்டி ஊட்டி விடும். கொஞ்சம் அசந்தால் அதுவே சாப்பாட்டை சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும்.😂😁🤣 ஆதிமனிதர்களைப் போல மனித வாழ்கை மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும் நான் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
@muth2998
@muth2998 Жыл бұрын
Super
@malathimalathi3504
@malathimalathi3504 Жыл бұрын
Sabam tha natural yellamey alinchu pothu
@arr7468
@arr7468 Жыл бұрын
ulakam irunthaa thaana tecnology valarum.
@IAmRaj360
@IAmRaj360 Жыл бұрын
மனிதனே தேவை இல்லை என்றால் இப்படி ஒரு AI தேவை இல்லை
@உயிர்மெய்-ல4ச
@உயிர்மெய்-ல4ச Жыл бұрын
கிளியின் நிலைமைக்கு மனிதன் மாறப்போறான்,எல்லார் மூளைக்கும் காயடித்து விட போகிறது இந்த விஞ்ஞானம்,
@ushabalu2838
@ushabalu2838 Жыл бұрын
I had all my relatives telephone numbers in finger tip. Now I couldn't remember my daughter's number.
@sathieshallsinner
@sathieshallsinner Жыл бұрын
Same here
@ManiKandan-fx7ix
@ManiKandan-fx7ix Жыл бұрын
Yes once upon I can remember upto 20 numbers but I cannot say my mum number too
@TrueIndian0206
@TrueIndian0206 Жыл бұрын
Yes true. Once i was able to do all calculation byyself. Now i am unable to do simple addition with out calculator.
@harishwaran9487
@harishwaran9487 Жыл бұрын
ChatGPT + ROBOT + ELONMUSK = EARTH LAST DAY
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
உலகம் முழுவதும் இதே நிலை வரும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பைபிளில் சொன்னது நம் கண் முன்னே நிறைவேறுகிறது. பஞ்சம், யுத்தங்கள், சூரியன் கருப்பாக மாறும், சந்திரன் ரத்த சிகப்பாக மாறும், 666 bio chip வலது கை அல்லது நெற்றியில் போடப்பட்டு எல்லோரும் கட்டாயமாக சிலை வழிபாடு செய்ய உலக அரசாங்கம் உத்தரவு போடும், bio chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது. ஆனால் இந்த சிலையை கும்பிட்டு bio chip போட்டு கொண்டால் நரகத்துக்கு போகணும். "மனிதர்கள் சாவை தேடி அலைவார்கள்" என்று ஏசு கிறிஸ்து எச்சரிக்கை கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு உலக அரசாங்கம் , அரச பயங்கரவாதத்தை நடத்தும். Bonus அதிர்ச்சி: பூமி தட்டையானது. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். இதுவரை நாம் பார்த்த உருண்டை பூமி 2002 ல் robert simon உருவாக்கிய photoshop பூமி தான். கடவுளை மறைக்க நாசா, இஸ்ரோ இல்லுமிநாட்டி கும்பல் இப்படி மிக பெரிய ஊழல் செய்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
@harishwaran9487
@harishwaran9487 Жыл бұрын
@@Almighty_Flat_Earth இல்லை பூமி உ௹ண்டை தான்
@harishwaran9487
@harishwaran9487 Жыл бұрын
@@Almighty_Flat_Earth ஆனால் உலகம் மோசமாக ஆவது நீங்கள் சொல்வது போல நடக்கும் கி௹ஷ்ண௹ம் கூறியி௹க்கிறாா் உலகம் அழிவது மட்டும் இல்லாமல் கற்பழிப்பு கலாச்சாரம் இல்லாமல் யா௹டன் யாா் வேண்டுமானாலும் சேர்ந்து வாழ்வது நீர் இல்லாமல் போவது நடக்கும்
@geethasrinivas5069
@geethasrinivas5069 Жыл бұрын
எங்களிடம் ஓட்டுரிமை இருக்கும் வரை எங்களுக்கு எந்த கவலையும் இல்ல .வேலை தேவையும் அல்ல ..அடிக்கடி இடைத்தேர்தல் வந்தா அது பம்பர் பரிசு ..இன்னும் சில நாட்களில் மாதாமாதம் வீடு தேடி பணம் வேறு ..அனைத்தும் இலவசம்
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
😄😄
@abishekp3417
@abishekp3417 Жыл бұрын
Google lum appadi tha bro
@deepaksudha3798
@deepaksudha3798 Жыл бұрын
வாரிசு படத்தின் 50 ஆவது வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு LEO படம் வெற்றி பெற வேண்டியும் நடிகர் விஜய் திருவுருவ படத்திற்கு பாலாபிஷேகமும் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது இதன் நேரலை இணைய வழி செயலி zoom ல் நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே பதிவிடவும்.
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Google...Creative World...athellam kaaliyakathu...namma vayithericha pattey vaalthurvom.. 🤭
@Ratchet22-c9k
@Ratchet22-c9k Жыл бұрын
Actually chat gpt is both curse and boom. as a student I can learn the exact contents of my research, it is a boon. But cut, copy, paste is just human stuff we can't blame chat gpt, so it is a society responsibility to make students think.!!!
@Ipacademy-tamilcoding
@Ipacademy-tamilcoding Жыл бұрын
விவசாய pannalam முன்னேற்ற அடையலாம்..😅🤣
@mystic7207
@mystic7207 Жыл бұрын
Land
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
வேதத்தில் கடைசி காலங்களில் அறிவு பெருத்து போகும் என்று எழுதியிருக்கிறார்.
@sasikumarkrishnamoorthy6667
@sasikumarkrishnamoorthy6667 Жыл бұрын
Spread spread spread
@gunasekaranp1905
@gunasekaranp1905 Жыл бұрын
Puthumaiyaana tholil nutpagkal, inraiya kaalathin kattaayam, thedalkal, thevaikal athikamirukkinradhu, atharku eatra tholil nutpam avasiyam thaane, enna naan solradhu, Google, Facebook, twitter ena anaithaium ulladakkiyathaaka puthiya tholil nutpam irukiratho, ellaa tholil nutpagkalum Google, Facebook bonra seyakikalin payanpaattaal athu earpaduthiya oodaga maatragkale Chat GPT bonra seyalikal valarthatharkum varuvatharkum atsaani thaane, enna solrathu sariyaa, thavaraa, nanri,
@manikandan-wl4ok
@manikandan-wl4ok Жыл бұрын
Technology improvement nnu naadum naatu makkalum vaalvadhaaramum naasama pogudhu
@prasethchetty4252
@prasethchetty4252 Жыл бұрын
And you are searching what is chatgpt in google 😁
@S.R.Sivaraghavan2141
@S.R.Sivaraghavan2141 Жыл бұрын
Ithu vendam manithan iname illame poidum oru kattathula phones interner payanapaduthuvathe periya thappu ithula ithu vere vanthita manithan uruvanulum vazhvathu kastam manithan engira oru vithai illamal poividum god bless you
@beenamanick25
@beenamanick25 Жыл бұрын
Even Google also gives lot option which has wikepedia reference too. For Ex .if any one needs ADRENALINE acetate .there are good information we Google metadata.This CHATGPT may not replace human brain but helps lot . May be for assignments like college semester this may be a copy cat which all do globally . These technology replaces tuition classes and teacher high skills .
@svenkatesankrtmvsvenkatesa9378
@svenkatesankrtmvsvenkatesa9378 Жыл бұрын
you think about.for feuture generation and.longly for humanities based.puplic welfares
@Pagadi5
@Pagadi5 Жыл бұрын
இன்னைக்கே chatGPTயை ஓப்பன் பண்ணிற வேண்டியதான்
@d.premkumar05
@d.premkumar05 Жыл бұрын
No need to panic it's not going to work further....
@sskmohamedyacoob3723
@sskmohamedyacoob3723 Жыл бұрын
என்ன எழவோ கருமமோ நமக்கென்ன கவலை!!??
@mystic7207
@mystic7207 Жыл бұрын
Have u used gpay / paytm?
@kavin-thoughts
@kavin-thoughts Жыл бұрын
Google ku poramai....
@albanusulfikar671
@albanusulfikar671 Жыл бұрын
மனிதன் பகுத்தறிவை இழந்து ஐந்தறிவோடு அலைய போகிறோம்
@rockforthari1534
@rockforthari1534 Жыл бұрын
Already yevanum yosikithe illa moolaiye malugitu tha poitu iruku, ithula ithuveraiya?
@OmMurugaOmNamachivaaya
@OmMurugaOmNamachivaaya Жыл бұрын
இது பழைய news. Google also implementing the AI
@velangroups
@velangroups Жыл бұрын
Google kaalinnu unnakku theriyumaaa gpay map Android drive Gmail
@balajid7570
@balajid7570 Жыл бұрын
It is not allowed more than one hour but google!!!!
@TheCrazy55555
@TheCrazy55555 Жыл бұрын
Be glad we would only be the last thinking generation 😊
@manisambasivam3474
@manisambasivam3474 Жыл бұрын
Over all .
@vivek-nd5uu
@vivek-nd5uu Жыл бұрын
Google um pathu eluthuran ithulaiyum pathu eluthuran
@tamila9b
@tamila9b Жыл бұрын
தலைப்புகளை கன்னாபின்னான்னு போடாதீங்க மனிதன் இன்றி எதுவும் இல்லை
@eprakash4599
@eprakash4599 Жыл бұрын
Super
@artbalaji
@artbalaji Жыл бұрын
Google pathi ethuvum sollala
@Needhipesuvomchannel.
@Needhipesuvomchannel. Жыл бұрын
உங்களை கண்ட்ரோல் பண்ண வந்துட்டாங்க....
@arulk6415
@arulk6415 Жыл бұрын
Not only chatgpt everything which is available through online will collapse thinking ability of human. In future very few only will have the ability to think. Others will be slave like robot
@nagraj1373
@nagraj1373 Жыл бұрын
Slowly, it will charge heavily.
@ThalapathyTvk
@ThalapathyTvk Жыл бұрын
FUTURE AI improves impact Loss of man power☹️automation
@drramasubramaniam6724
@drramasubramaniam6724 Жыл бұрын
Sorry would have loved to type answer in tamil. Now everyone talks about chatgpt and starts accusing. What all of them dont understand is this is a natural evolution of technology. Chatgpt is an AI technology that is unpolished. We have to tame it like our pet. Chatgpt is creating lot of new unheard jobs like Prompt engineering. Also people who can tame this to requirement will be sought after. Iam a professor and I encourage students to use chatgpt wherever they can but at same time use AI detector to check if student has copied straightaway from gpt. Iam also trying to tame GPT to my requirement! and it is making me more productive.
@natarajank4399
@natarajank4399 Жыл бұрын
Chat GPT is a boon for the future... welcome 🙏
@BalaS-xq9ne
@BalaS-xq9ne Жыл бұрын
Google is Different, Chat GPT is Different. People who understand this is making money using this. Trolls will be there when new comers in schools, colleges, office, etc.,
@explorerofeverything1806
@explorerofeverything1806 Жыл бұрын
It both side sharp sward can help we'll like also able to kill it's on user
@pullingopullingo3535
@pullingopullingo3535 Жыл бұрын
Dai ena da ithu pudusa iruku nigaley promote panriga enaku ipo tha therithuu ipdi oru app irukunu
@balachandar5867
@balachandar5867 Жыл бұрын
Avolo worth illa da...neenga tha da summa promotion pannitu iruginga 😂
@samwilliams0058
@samwilliams0058 Жыл бұрын
Terminator Is Back அன்றே கணித்தார் James Cameron🔥🔥🔥
@tmilselvi
@tmilselvi Жыл бұрын
Conduct open book test every net work system wash out and it leads to getting more knowledge
@neelakadalstudio7891
@neelakadalstudio7891 Жыл бұрын
OK CHAT GBT ..தமிழ் நாட்ல 2026 ல் யாரு முதலமைச்சர் சொல்லு
@sundars1028
@sundars1028 Жыл бұрын
It spoils children's life in the future .
@suganthichidambaram7237
@suganthichidambaram7237 Жыл бұрын
Movie varuma
@rsr3519
@rsr3519 Жыл бұрын
We already seen as chity Robot in Enthiran movie.
@kmanikandan5524
@kmanikandan5524 Жыл бұрын
Technology develop danner the world
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
வரும் காலத்தில் மனிதனின் உடல் உழைப்பும் சிந்திக்கும் திறன் குறையும் . அதே நேரத்தில் தகவல்கள் எளிதில் கிடைக்கும்.
@new834
@new834 Жыл бұрын
எதிர்காலத்தில் மனித மனிதாபிமானம் என்பது கேள்விக்குறியாகிவிடும்
@SRPSKRJR
@SRPSKRJR Жыл бұрын
Mayilsaym yepdi seththarunu ChatGPT yala inniku solla mudiuma?
@sarathiraj
@sarathiraj Жыл бұрын
It's good technology
@nagaramesh6054
@nagaramesh6054 Жыл бұрын
85%- thimai 15% nanmai
@krishnanmani4068
@krishnanmani4068 Жыл бұрын
கன்டன்ட் நம்மதான் உருவாக்கணும்
@mohamedriyas2115
@mohamedriyas2115 Жыл бұрын
Student varaum days romba muttal eirukaga
@commonman5157
@commonman5157 Жыл бұрын
இந்த Google இந்த chatgpt போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்திய நம்ம அம்மா மற்றும் அப்பா அக்காலத்தில் வாழ்தார்கள் எனவே internet தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் மீறினால் உங்கள் நிம்மதியை அழித்து விடும்
@AJITHKUMAR-mv1bz
@AJITHKUMAR-mv1bz Жыл бұрын
Pesuravan ellam google ku sombu adikiravanom
@kurangu_kulla_gaming_tamil
@kurangu_kulla_gaming_tamil Жыл бұрын
AI engineers be like aaahaaan
@krishnanmani4068
@krishnanmani4068 Жыл бұрын
மொத்தத்தில காப்பி பேஸ்ட் பண்ணி தான் பாஸ் பண்ணனுமா இந்த எக்ஸாம் ம
@krishnanmani4068
@krishnanmani4068 Жыл бұрын
படிச்சு பிரட்டிக்கள் பண்ணி வந்தா எதையும் சாதிக்கலாம் காபி பேஸ்ட் பண்ணாத
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 Жыл бұрын
Adha blind uh trust panna appadilam varalam so students ku andha data va eppadi review pannanumnu staffs sollanum. ivanuga technology gu Perla edavadu pannatha seivanuga adha ayoogiya thanam pannura vanuga pannitu thaan irupanuga eppadi co-exist aaguradunu staff than kathukanum you should be competent to identify an give them rework. Inga endha staff adellam paathu correct pannureenga...? Endha student net la poi search panni assignment eluduran .. summa kadai..
@theconquerortamilantv5771
@theconquerortamilantv5771 Жыл бұрын
Google mathri free tharvangalaa unga Chat GOT?
@muralin8805
@muralin8805 Жыл бұрын
Itspaid now
@fascinates9257
@fascinates9257 Жыл бұрын
But you all are say google is good acquire knowledge always good acquired knowledge is book
@7thsense899
@7thsense899 Жыл бұрын
Not chat gpt ANSWER
🚨2038 - Asteroid  ☄️ Coming? 😱
14:15
Madan Gowri
Рет қаралды 567 М.
So How Does ChatGPT really work?  Behind the screen!
15:01
Arvin Ash
Рет қаралды 566 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.