No video

கோங்குரா சிக்கன் | Gongura Chicken In Tamil | Gongura Chicken Curry | Andhra Special Chicken Curry |

  Рет қаралды 47,166

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

கோங்குரா சிக்கன் | Gongura Chicken In Tamil | Gongura Chicken Curry | Andhra Special Chicken Curry | Chicken Recipe | Andhra Recipe | Chicken Gravy | Gongura Recipes | Chicken Curry |
#gongurachicken #கோங்குராசிக்கன் #sidedishrecipes #nonvegsidedish #sidedishforrice #sidedishforsadam #chickenrecipe #chickengravy #andhraspecialchickencurry #chickencurry #andhraspecial #chicken #howtomakegongurachicken #gongurachickenintamil #gongurarecipes #chickenmasala #andhrafood #andhradish #gongura #chickenrecipes #gongurachickencurry #andhraspecialgongurachicken #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Gongura Chicken: • Gongura Chicken | Gong...
Our Other Recipes:
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பப்பு: • ஆந்திரா ஸ்டைல் கோங்குர...
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி: • ஆந்திரா ஸ்பெஷல் கோங்கு...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
கோங்குரா சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
கோங்குரா சிக்கன் செய்ய
புளித்த கீரை - 1 கட்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 3 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
சிக்கனை ஊறவைக்க:
1. சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு, தயிர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
கோங்குரா சிக்கன் செய்ய:
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் புளித்த கீரையை சேர்த்து கடாயை மூடி வேகவிடவும்.
3. கீரை வெந்ததும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
4. பின்பு நன்கு ஆறவிட்டு விழுதாக அரைக்கவும் .
5. அடுத்து நல்ல அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு,ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்க்கவும்.
6. பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலாதூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
9. பின்பு ஊறவைத்த சிக்கன் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, பிறகு சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கடாயை மூடி 25 நிமிடம் வேகவிடவும்.
10. பிறகு அரைத்த புளித்த கீரை சேர்த்து கலந்து கடாயை மூடி 7 நிமிடம் வேகவிடவும்.
11. கோங்குரா சிக்கன் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 29
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН
Chicken Roast | Tasty Recipe | Anju's Taste World | Ep no:- 7
3:47
Anju's Taste World
Рет қаралды 165