காலை 11.00 மணி DD தமிழ் செய்திகள் [04.07.2024]

  Рет қаралды 1,417

DD Tamil News

DD Tamil News

Күн бұрын

1) 20 ஓவர் உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பியது இந்திய கிரிக்கெட் அணி -தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு -பிரதமர் நரேந்திர மோதியை இன்று நேரில் சந்திக்கின்றனர்
2) அக்னி வீரர்களின் நலனில் இந்திய ராணுவம் உறுதிப்பூண்டுள்ளது- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
3) வீரமரணமடைந்த அக்னி வீரர் அஜய் சிங் விவகாரத்தில் மத்திய அரசு பொய்யான தகவல்களை அளிக்கிறது- காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
4) வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு ‍அமைச்சர் சந்திப்பு - இருதரப்பு நட்புறவு குறித்து ஆலோசனை
5) நீட் போன்ற சமூக அநீதிக்கு எதிரான திமுக-வின் போராட்டங்கள் தொடரும் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவு
6) தமிழக மக்கள‍ை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகள் திமுக-வின் ஆணவப்போக்கைக் காட்டுகிறது- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்
7) தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு - ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை
==========

Пікірлер
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12