காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

  Рет қаралды 98,000

Thanthi TV

Thanthi TV

9 күн бұрын

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
#Headlines #TodayHeadlines #தலைப்புச்செய்திகள் #thanthitv
Uploaded On 20.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 77
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 7 күн бұрын
ஆளும் கட்சியினருக்கு தெரியாமல் இவ்வளவு நாளாக கல்லச்சாராயம் விற்பனை செய்திருக்க வாய்ப்பு இல்லை😢😢😢😢
@augustinaugustin3108
@augustinaugustin3108 7 күн бұрын
எதுக்குடா நிவாரணம் தரனும் அவங்க குடிச்சிட்டு சாவறதுக்கு நிவாரணம் கொடுக்கனுமா டா
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 7 күн бұрын
கல்லக்குறிச்சிப் பகுதிக்கு யார் அமைச்சராக இருக்கிறார்களோ அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள் !!!!! அமைச்சருக்கு ஒரு நீதி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நீதியா ?????
@user-gg2ez3if3v
@user-gg2ez3if3v 7 күн бұрын
👍👍👍👍👍
@kranitssm1286
@kranitssm1286 7 күн бұрын
நேற்று கலெக்டர் சொன்னார் இது சாராயம் இல்லை னு இன்று சாராயம் னு தெரிகிறது
@mahendiran6354
@mahendiran6354 7 күн бұрын
கன்னுக்குட்டியை (கூலி) பிடிச்சிட்டீங்க பன்னிக்குட்டியை (ஓணர்) ஏன் இன்னும் பிடிக்கவில்லை
@selvananya
@selvananya 7 күн бұрын
Worst ஆட்ச்சி
@kathirtamil317
@kathirtamil317 7 күн бұрын
திமுக ஆட்சியாளர்கள் முதலைக்கண்ணீர் விட வேண்டாம் திமுகவில் ஆட்சி வந்தவுடன் மதுக்களின் விலைகளை ஏற்றியதால் தான் இந்த நிலைமை ஏற்படுகின்றது..
@ManiyanManiyan-bv1nq
@ManiyanManiyan-bv1nq 7 күн бұрын
அண்ணாமலைஜீ வணக்க வணக்க ம் உங்க முதுகில உள்ள தூசியதுடைங்க எங்களுடைய காட்சியை நாங்க பார்த்துகொள்கிறோம்
@Karthik-lv5qx
@Karthik-lv5qx 7 күн бұрын
ஆட்சியர்களை மாற்றியது போலவே அங்கு இருக்கும் MLA and MP ம் அப்போ மாத்துங்க, அவங்களுக்கு தெரியாம இருக்குமா......
@rsvijayan5943
@rsvijayan5943 6 күн бұрын
Thanks for the well compiled headlines with visuals!! They are informative n invaluable!!
@ManiyanManiyan-bv1nq
@ManiyanManiyan-bv1nq 7 күн бұрын
அன்னாமலைஜி வணக்க வணக்க ம் நம்ம முதுகில் உள்ள தூசியை துடைங்க
@muthukumar-ow1so
@muthukumar-ow1so 7 күн бұрын
இவர்களுக்கு இழப்பீடு வழங்க இவர்கள் ஒன்றும் தியாகிகள் இல்லை.
@venugopalkuraloviya3325
@venugopalkuraloviya3325 7 күн бұрын
ஒட்டு போட்டதற்கு கிடைத்த உடனடி பரிசு.
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 7 күн бұрын
இடைத் தேர்தலில் திராவிட மாடல் இது தான் தோல்வி அடையச் வாய்ப்பு உள்ளது
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 күн бұрын
NEVER 😅
@ManiyanManiyan-bv1nq
@ManiyanManiyan-bv1nq 7 күн бұрын
அஇஅதிமுக வைபற்றி அன்னாமலைஜி நீங்க கவலைப்படாதீங்க கட்சிக்காரங்க நாங்க பார்த்துக்க உள்ளோம் நீங்க உங்க கட்சிவேலை 5
@elavarasans9875
@elavarasans9875 6 күн бұрын
10 இலட்சம் ரூபாய் பத்தாது ..... தலா 10 கோடி மற்றும் அமைச்சர் பதவி தரவேண்டும்.... ஏன் என்றால், இவர்கள் நாட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்....
@murugesana4482
@murugesana4482 7 күн бұрын
தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் கட்சி காரர்களே கள்ளசாராய வியாபாரிகள்
@ramakrishanan7313
@ramakrishanan7313 7 күн бұрын
அடே சுடலை பேருக்கு ஏற்றார்போல் தமிழகம் சுடுகாடா?...
@manivannan4403
@manivannan4403 7 күн бұрын
Komali CM Totally waste
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 7 күн бұрын
🙏 இனிய காலை வணக்கம் 🙏
@Commentkanniyappan
@Commentkanniyappan 7 күн бұрын
கையாலாகாத கழுதை ஆட்சி😢
@ManiyanManiyan-bv1nq
@ManiyanManiyan-bv1nq 7 күн бұрын
அஇஅதிமுக வைபற்றி தொன்டர்கள் நாங்க பார்த்துக்கிற
@RamRam-py6um
@RamRam-py6um 7 күн бұрын
விசாரணை தேவையில்லை. திமுக தான் காரணம்
@rajasekar-gw1gg
@rajasekar-gw1gg 7 күн бұрын
கண்டிப்பா அவனுங்க சாகனும் அவங்க குடும்பம் இப்பதான் நல்லா இருக்கும்
@Shzn591
@Shzn591 7 күн бұрын
இதெல்லாம் உலகம் உள்ளவரை தொடரும்😂
@SumanK-nu7nd
@SumanK-nu7nd 7 күн бұрын
23ம் கட்டுமரகேசி இன் அக்காமலா banam
@sriganesh3578
@sriganesh3578 7 күн бұрын
Irumbu karam kondu nallaa oozhal thaan pannuvaanga
@mekalaabi8607
@mekalaabi8607 7 күн бұрын
அது தான் திராவிட மாடல் சாதனை
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 7 күн бұрын
Thanthitv பிஜேபி ஆதரவு டிவி..
@Soundarnewulagam1064
@Soundarnewulagam1064 7 күн бұрын
34 ஆக உயர்வு 😢😢
@imagescanmoderncalendar9828
@imagescanmoderncalendar9828 6 күн бұрын
ஏற்கேனவே இதே ஆட்சீயில் சாவுகள் நடந்தும் அடுத்து நடந்தது ஆட்சி சரியில்லாததைத்தான் காட்டுகிறது
@Abdullah-hf9sb
@Abdullah-hf9sb 7 күн бұрын
ஒரு கட்சிக்கு 10 பேர் கருத்து ஏன் ஒலிபரப்பு செய்கிறீர்கள்.
@MsabariM
@MsabariM 7 күн бұрын
Mass Stalin 😢
@manikandavasakam4983
@manikandavasakam4983 7 күн бұрын
Ramadoss and Anbumani team shall insist INR 10 Lakh with BJP Railway for train accident victims.
@Abdullah-hf9sb
@Abdullah-hf9sb 7 күн бұрын
நீட் தேர்வு ரத்து அத முதல்ல சொல்
@Public-dc5rl
@Public-dc5rl 7 күн бұрын
How does job transfer help? Therez no logic
@endran1956
@endran1956 7 күн бұрын
Sudalin padavi vilagha vendum
@thirumoorthy2171
@thirumoorthy2171 7 күн бұрын
Stalin nee anna pantre Ethai dan pantre ithoo
@shakilahmed1532
@shakilahmed1532 7 күн бұрын
News channel get money
@user-kg5lh8zk5q
@user-kg5lh8zk5q 7 күн бұрын
Kudikaran savatum
@dhanajayan7919
@dhanajayan7919 6 күн бұрын
Annamalai nu oruvanai kandu ivlo matrangala😂😂😂😂 antha payam irukanunda
@gnanagiris4377
@gnanagiris4377 7 күн бұрын
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🌹🌹
@thirumalthiru5041
@thirumalthiru5041 7 күн бұрын
🎃
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 күн бұрын
PUTHIYAI THEETTA, KALLURIKKU, KATHIYUDAN SENDRA, DRAVISHA MAANAVARGAL 😢
@rm-ik1ep
@rm-ik1ep 7 күн бұрын
திருடன் திருடன்
@raamaraajangurusamy498
@raamaraajangurusamy498 7 күн бұрын
கள்ளச்சாராய சாவுக்கு, Tasmac மது விலை அதிகம், விற்பனையாளர்கள் அதிகபட்சமாக அடிக்கும் extra கொள்ளை, அரசு மது விலை குறைக்கப் படவேண்டும்...
@prabu1990
@prabu1990 7 күн бұрын
Vidiyal
@ramanperumal8397
@ramanperumal8397 7 күн бұрын
Useless dmk government
@makkaltv418
@makkaltv418 7 күн бұрын
Waste
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 7 күн бұрын
விடியா ஆட்சியை கலைக்க வேண்டிய நேரம்
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 136 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 167 МЛН