ஒருத்தன் கூட்டணி ஒத்து வராது என்பான். மற்றொருவன் மாறி மாறி சந்தர்பவாத கூட்டணியில் சேருவான். இவனுங்க என்றுமே ஆட்சியில் அமர முடியாது
@muraligopal749212 сағат бұрын
குற்றவாளிக்கு தினமும் பிரியானிபோட்டு மூணுவருடம் கழித்து ஆதாரம் போதுமானதாக யில்லை என்று விடுதலை செய்யுங்கள் .
@makilampoo1703 сағат бұрын
நாயர் என்பதைக் கூடச் சரியாகச் சொல்லத் தெரியாத செய்தி வாசிப்பாளரை வைத்துக் கொண்டு சேனல் நடத்துவது உங்களுக்குக் கேவலமாகத் தெரியவில்லையா? 'நான் ஏன் தமிழ் படிக்கணும், அது எனக்குத் தேவையில்லை ' என்று இன்றைய இளைய தலைமுறை வாதம் செய்வதின் விளைவு இதுதான். பதிந்த செய்தியை ஒருமுறை சரிபார்கக் கூட இந்தத் தொலைக்காட்சியில் ஒருவரும் இல்லையா?
@FaithManoharan12 сағат бұрын
Good morning 🎉🎉🎉
@BahurudeenKkl11 сағат бұрын
அப்ப மோடியுடன் பக்கத்தில் இருந்த அப்ப மோடிக்கு தொடர்பா