பசும்பொன் மகான் இடத்துக்கு போவதற்கு ஒரு தகுதி வேண்டும் தகுதி இல்லாதவர்கள் அங்க போவதற்கு அருகதை இல்லை நெற்றியில் பட்டை குங்குமம் வைப்பவர்கள் தான் அந்த மகான் இடம் செல்ல வேண்டும் ஒரு அகில இந்திய கடவுள் என்று கூறுகிறோம் அந்த மகனை வணங்கி நெற்றியில் திருநூறு வைத்து சென்றால்தான் மரியாதை கொடுப்பார் மகான் உலகம் போற்றும் மகான் தேசியமும் தெய்வீகமும் படைத்த மகான் மகான் அழைத்தால் தான் அந்த சன்னதிக்கு போக முடியும் நாட்டு மக்களை எல்லாம் அழைத்துக் கொண்டிருக்கிறார் வேஷம் போடுபவர்களுக்கு அங்கு வேலை இல்லை உண்மையான பக்தி உள்ளவர்கள் தான் அந்த மகான் தரிசனம் கிடைக்கும் வேஷம் போடுபவர்களுக்கு கிடைக்காது