ஒரு ரேஷன் கடையில் இலவச அரிசி இலவச பொருட்கள் என்று சொல்லிட்டு ஒரு அட்டைக்கு 250 வாங்குறாங்க இதெல்லாம் ஆட்சி அரசாங்கம் கண்டுக்காது எங்கங்க என்ன ஊழல் பண்றாங்க ஒரு அஞ்சு ஊடல் இதெல்லாம் பார்க்க மாட்டாங்க ஆட்சி அரசாங்கம் ஒரு அட்டைக்கு 250 இல்லாத பட்ட மக்கள் என்ன பண்ணனும் அதை கேட்டா அரிசி இல்ல உங்க கடைக்கு வெளியே போங்கன்னு சொல்றாங்க இதுதான் ஒரு ஆட்சி அரசாங்கமா ஒரு திருடு கண்டுபிடிக்க ஒரு ஊடல் ஒரு லஞ்சம் இதெல்லாம் கண்டுபிடிக்க ஆட்சி அரசாங்கம் இல்லீங்களா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balapaul6812 сағат бұрын
❤
@s.gsingapore10 сағат бұрын
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉