இந்த மாதிரி வீடியோ போடுங்க எப்பவுமே சமையல் மட்டும் போடாம காலைப் பொழுதில் பார்ப்பதற்கு எல்லாம் நன்றாக இருக்கிறது கேமரா மேன் ( சிஸ்டர்) மதினிக்கு கொஞ்சம் புதுப்புது ஐடியா கொடுங்க... வாத்து கோழி எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு
@user-go7fg4ko3o3 ай бұрын
😅😊k thalapathi movie songs Tamil ú LP u fr upl is ❤😂e oh
@oorvasi78523 ай бұрын
@@user-go7fg4ko3o இது என்ன கமெண்ட் 🙄
@meenanagaraja71683 ай бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ
@user-tg3rm6yj1b2 ай бұрын
Yes
@AbdulSabeenaАй бұрын
ஓ அழகான மனல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வரலாமா
@user-vq1bh5iy3d3 ай бұрын
கடலோரம் அழகிய வீடு நிம்மதியான வாழ்க்கை சூப்பரா இருக்கு மதினி எனக்கும் இதே போல் வாழனும்னு ஆசையா இருக்கு 👌👌👌👌👌👌👌
@user-rq5de5ud3k3 ай бұрын
போட்டி இல்லாத நிம்மதியான வாழ்க்கை மதினி.அருமை🎉🎉🎉
@JPMS_COOKING3 ай бұрын
எவ்வளவு ஓர் அழகான வீடியோ. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நானும் சிறுவயதில் இவ்வாழ்க்கையில் வந்திருக்கிறேன்.❤🎉
@mathuravallikumar94193 ай бұрын
பூச்சிகள் வராதாப்பா.உழைப்பாளி பிள்ளை.நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌👌🏾👌🏾👍🏾👍🏾🙏🏾
@thanjaitamil71723 ай бұрын
மதனி சுனாமி பத்தி சொல்லுங்க.... நான் ரொம்ப நாளா கேட்குறேன். சமையலே போடாம கடல் பத்துன திகில் அனுபவத்தை சொல்லுங்க. இவ்ளோ பக்கத்துல இருக்கு கடல் யப்பா.... பாக்கவே த்ரிலிங்கா இருக்கு 😮❤
மதினிபாதுகாப்பு இல்லமயிரூக்குபூச்சி எல்லாம் வாராதமதினி❤❤❤
@mallikaarumugam90552 ай бұрын
எவ்வளவு அருமையான வாழ்க்கை எப்பவும் சந்தோஷமாக இருங்க மா
@hemagopal26732 ай бұрын
wow Sis super natural life.
@kanimozhimuthu58573 ай бұрын
அருமை😊
@SuganeshNivetha-bp4lm3 ай бұрын
தினசரி காலை நேரத்தில் அன்றாடம் பார்க்கும் வேலை ரொம்ப அருமையாக இருந்தது மதினி அக்கா பானு அக்கா உங்கள் விடா முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றியாக அமையும் உங்கள் வீடியோ மிக மிக அருமையாக இருந்தது😍😍💯🤩
@Jothi-zz2vs3 ай бұрын
Hard worker mathini neenga ❤
@minklynn19253 ай бұрын
மதினி இயற்கை அருமை🎉🎉🎉
@SelviTamil-lq8kg3 ай бұрын
Naanum intha oruthan mathini rompa pitikkum super
@meenakshisundram6460Ай бұрын
Super Mathini.❤❤❤
@sivakalees34003 ай бұрын
Super.மதினி இது மாதிரியான வீடியோ போடுங்க.
@Danyasree3262 ай бұрын
Akka super hard work God bless your family's 😊😊😊
@vasanthamanig67972 ай бұрын
எனக்கும் கடுங்காப்பி ரொம்ப பிடிக்கும்
@santhakumarid50683 ай бұрын
எங்களுக்கும் பிடிக்கும் இந்த காஃபி
@Aestheticgirl7762 ай бұрын
Excellent sister...
@umavelkumar77103 ай бұрын
Full day routine work podunga maa plz...unga vedios romba intersting irukku adhu day life vedios I like it soo much🎉🎉
@kanagarajr56663 ай бұрын
அருமை வாழ்த்துகள்
@thzm61173 ай бұрын
Nan inda video parkurapa onu matum than thonichi unga kulandaigal Nala padichi ungala romba periya weetla wachi alagu parkanum nu... Idu nadaka vaalthukal . Hope your kids will give a luxurious life to you. Love from srilanka
@Roller_coaster11232 ай бұрын
The house is really cute ! But in the rainy season how wil u able to live a life in that house?
@priyafilemanager39393 ай бұрын
Super mathani.💐💐👍👌
@rhemamedona95743 ай бұрын
Pathirama irunga night thoongum podhu. Nice to watch ur videos. Super sisters
@veni7743 ай бұрын
Super anni pakka santhosama irukku cinna vayasula veila vasala thoongina ninaivukka vanthathu
@kannagiramasamy7046Күн бұрын
Super mathini
@rishikesh.p10brishikesh.p143 ай бұрын
Super madhini 👌🏼🤩🤞 keep going
@sheelaroslin55523 ай бұрын
My husband's native is akkalmadam, pamban post, Ramnad district. Im remembering our old memories. Still we are having our own place in a madam. Very nice. Thanks to madani & Banu for showing the reality. Form Bangalore
@sheelaroslin55523 ай бұрын
We would love to visit your family once & live with you for one day. Shall we ? From Bangalore.
@prabumano31217 күн бұрын
Nalla video inraiya thalaimuraiyinarai valarkkum video kalaiyil elunthu velai parpathe kastama iruku ponnunkalukku
@buvanasaro12692 ай бұрын
Enakum kattan coffeethan pudikum
@kalaimaniprakash81113 ай бұрын
இன்னைக்கு சூப்பர் வீடியோ மதனி
@VennilaPalani-di5bb3 ай бұрын
கோழி வாத்து ரொம்ப அழகா
@navasrisathasivam87853 ай бұрын
மிகவும் அருமை
@jacqulinerenurohith50273 ай бұрын
Praying soon you can new house for family
@madhu41493 ай бұрын
நிம்மதியான வாழ்க்கை ❤
@SangeethaJaiganesh-xm3qt3 ай бұрын
சூப்பர் மதனி இதே மாதிரி வீடியோ அடிக்கடி போடுங்க
@emanuelselvasingh1822Ай бұрын
My favorite😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MereenaS3 ай бұрын
Video super akka
@sasikala59493 ай бұрын
Super video Madhini
@bhuvaneshwarip47323 ай бұрын
Superb akka ❤❤❤ u rock always welcome like black coffee ka ❤❤ usually we drink at home 👌👌👌😋😋
@shanthim12153 ай бұрын
Supero Super Sister. God Bless Yours Family.
@VennilaPalani-di5bb3 ай бұрын
மதினி நீ ரொம்ப அழகா ரொம்ப அழகா வேலை செய்றீங்க
@SreeBagavathi-zk8xi3 ай бұрын
Vedio super indhamathiri daily routine podunga sister
@jayanthisanthosh96812 ай бұрын
Very hard working family, God bless you all. Madanee's cooking, awesome
@sunethrafernando92073 ай бұрын
Madini weliya thungiringa pambu warada?
@alphonsexavier46583 ай бұрын
அருமை மதினி
@Appa236863 ай бұрын
மதினி அருமை❤
@SivaPriya-sw2yl2 ай бұрын
Ennakum pidikkum
@rsridevirsridevi49433 ай бұрын
Super Duck 🦆
@sangeethasaravanan18323 ай бұрын
Super Madhini 🌹🌹👍👍👌👌
@k.kiruntha85553 ай бұрын
Super❤❤❤supe❤❤❤ mathini
@blessy.jayakumar3 ай бұрын
Romba alagana nimathiyana life Akka. Your lucky person. God bless you and your family
@blessy.jayakumar3 ай бұрын
Banu Akka really god will bless you and your family more. Blessy from Dubai. Take care and continue give your best.
@abiraminambi28293 ай бұрын
கடுஞ்சாயா அருமை மதினி,பானு. எனக்கும் பிடிக்கும்.
@rsridevirsridevi49433 ай бұрын
Super Songs Madhani super
@divyathiruveni78323 ай бұрын
Super sister
@KannanKannan-uh1jm3 ай бұрын
மதினி கடுச்சாயவில் இருக்கிறருசிவேற ஏதுலையும் இல்லை மதினி❤❤
@bhuvanakumar78053 ай бұрын
Mathani ivlo video potum unga kaluthula oru chain kuda ila. Earings um gold la ila. Vara amount ena pandranga antha sister
@keerthanadevi43643 ай бұрын
Very lovely please upload videos like this.👌
@selvaraniSenthilkumarss3 ай бұрын
இந்த மாதிரி வீடியோ போடுங்க,சமையல் போரடிக்குது
@PriyaPriya-us5kf3 ай бұрын
Super akka
@ajiprabhu16863 ай бұрын
Madini karuvadu sales unda
@RajaKumari-xy5xw3 ай бұрын
Super na life
@b.vinothkumar13233 ай бұрын
Hi sis nankalum eppadithan kudam ottaiyakita pathiya aruthu vachukiruvom
@vasanthivijayan93593 ай бұрын
Super ❤super ❤super ❤
@user-ht8nb8vj7c3 ай бұрын
Super👌
@rahulronaldo61623 ай бұрын
உங்கள் வாழ்கை தான் புடுச்சுருக்கு எனக்கு
@rsridevirsridevi49433 ай бұрын
Madhani super Banu Akka video Super
@SaranyaBhavana3 ай бұрын
Super Madani
@user-it6cs4st7f2 ай бұрын
Enakkum rompa pitikum akka
@dharshinisaroj68783 ай бұрын
Super beautiful life mam but naaikutty missing ❤❤❤❤❤