காலை உணவு இட்லி மீன் குழம்பு | மதினி சமையல்

  Рет қаралды 896,579

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 404
@srikrishnatraders1158
@srikrishnatraders1158 Жыл бұрын
மதினி உங்கள் கள்ளம் கபடம் இல்லாத மனதிற்கு நீங்கள் விரைவில் இந்த சேனல் மூலம் பிரபலமடைவீர்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@mahima7510
@mahima7510 Жыл бұрын
What do you mean by hypocritical mind ??
@mohanchinnapaiyan7104
@mohanchinnapaiyan7104 Жыл бұрын
Super fish curry
@suryas6843
@suryas6843 Жыл бұрын
சூப்பர் அக்கா😍
@abianbu3441
@abianbu3441 Жыл бұрын
​@@mahima7510 search in Google
@user-wo1en3lo3d
@user-wo1en3lo3d Жыл бұрын
, ❤❤
@kavithalk3923
@kavithalk3923 Жыл бұрын
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் நெய்தல் மக்களின் வாழ்வியல் முறையை நேரடியாக காண்பது போல் உள்ளது உங்கள் வாழ்க்கைஇதுபோன்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 Жыл бұрын
இட்லியும் மீன் குழம்பு அருமையான காலை உணவு அக்கா எனக்கு பிடித்த ஒன்று😋
@jayathelagam3978
@jayathelagam3978 11 ай бұрын
How you keep your foods without fridge?
@bowniyabowniya124
@bowniyabowniya124 10 ай бұрын
S yennaku roompa pitiful idly with fish kulampu wow
@hariharen5784
@hariharen5784 Жыл бұрын
மண் சட்டியில மரக்கரண்டி உபயோகப்படுத்துங்க மதினி... சத்தம் வராம இருக்கும்..பாத்திரமும் ரொம்ப நாள் கீறல் விழாம இருக்கும்..
@SWATHIR-yv8rw
@SWATHIR-yv8rw 3 ай бұрын
Vaangi kutu
@revathypalani7811
@revathypalani7811 Жыл бұрын
மீன் 🐟 குழம்பு நல்லாயிருக்கு இருக்கிறதை வச்சு சமைகறதே அழகு தான் 👌
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
மீன் குழம்பும் இட்லியும் காம்பினேஷன் அருமை மதினி🎉
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
இருப்பதை வைத்து (மீன்கள்) எவ்வளவு விதவிதமாக சமையல்கள்..!!🐟👌👍👏👏 மீன் குழம்பு + இட்லி சேர்க்கை அருமை தங்கச்சி ..!!🐟👍 எளிமை, பொருமை, அருமை மேன்மேலும் உயர வாழ்த்து கிறேன் மா..!!🌹👐💕 இந்த மணலில்.. அரிவாள் நழுவாமல் அழகாக மீன் சுத்தம் செய்ய தனித்திறமை வேண்டும் ... 👏👏👏👏👍 பானு உனக்கும் மா..🌹❤🎥👏👏
@pranishaek3512
@pranishaek3512 Жыл бұрын
மிகவும் எதார்த்தம் நிறைந்த 💐 உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியும் வலமும் நிறைய வாழ்த்துக்கள் 💐💝
@sobashouse7299
@sobashouse7299 Жыл бұрын
மதினி பாட்டிக்கு வடிவாக தலைசீவி விடுங்கள் இட்லி மீன் குழம்பு அருமை மதினி ❤️
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 3 ай бұрын
சூப்பரான மீன் குழம்பு நன்றி சகோதரி👌
@gindirakamal19
@gindirakamal19 Жыл бұрын
நாங்களும் இட்லி க்கு மீன் குழம்பு சாப்பிடுவோம் ரொம்ப நல்லாயிருக்கும் 😋👌
@lindarose3314
@lindarose3314 Жыл бұрын
Make sure u eat by chewing the food not jus swallowing…its heaven tht u get this kind of food cooked naturally….a complete food life 😊
@ashokg4775
@ashokg4775 Жыл бұрын
Wow amazing food your video so much like
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
இட்லி மீன்குழம்பு பொருத்தமான உணவு மதினி வாழ்க வளமுடன்
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Жыл бұрын
Fish gravy idly combination super mathini smile always nice
@letharavindran1439
@letharavindran1439 Жыл бұрын
Fish curry super ! You are also talented person ,VAAGHAE VALATHUDAN PALLAANDU ❤
@Malak-dx2cp
@Malak-dx2cp Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் அருமையான மீன் குழம்பு 😋👌
@geethav7446
@geethav7446 Жыл бұрын
Nalla respect kuduthu pazhaguri nalla erukupa very nice super
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
Waw super mathini!
@muruganma4612
@muruganma4612 Жыл бұрын
Good 👍😊 Luck Semma காலை உணவு very nice மதினி wonderful Women Mari Mathini
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
Wow super combo sister Nice recipe
@sabithamohansabithamohan9058
@sabithamohansabithamohan9058 Жыл бұрын
மதினி நல்லாயிருக்கிங்கிளா பசங்க அண்ணன் நல்லாயிருக்கிங்கிளா உங்களுடை சமையல் எல்லாமே சூப்பர் நீங்க இன்னும் நல்லா வீருவிங்க மதினி 👌👌👌👌👌
@SeeniUma-cj3qu
@SeeniUma-cj3qu Жыл бұрын
Mathini samayal vera level 👍
@rathy_v
@rathy_v Жыл бұрын
Supper,supper,and you know all fish names, idly and fish curry delicious 😋
@vikasnicookingvlogs3903
@vikasnicookingvlogs3903 Жыл бұрын
Meen kulambu preparation super mathini semma 👌👌👌
@HLGAMERZz
@HLGAMERZz Жыл бұрын
1:47 மீன் வெட்டும் போது நீங்கள் செய்யும் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும் ❤😊
@srinash12thaccountancy33
@srinash12thaccountancy33 Жыл бұрын
Neat fish cleaning ❤
@user-zy9tq1my4p
@user-zy9tq1my4p Жыл бұрын
இட்லிக்கும் மீன் குழம்பிற்க்கும் மிக பிறமாதமாகயிருக்கும் சகோதரி மாலை வணக்கம்
@karthikarthi-ve1sp
@karthikarthi-ve1sp Жыл бұрын
Arumaiyana food akka
@dhivyarajendran771
@dhivyarajendran771 Жыл бұрын
Super mathinima ..idly with meen kolambu 😋😋😋semma combo..
@mercy77777
@mercy77777 Жыл бұрын
இட்லி meen குழம்பு சுவையோ சுவை. அம்மியில் அரைத்து வைத்த குழம்பு ஜம்மி. 👌😄😄😄🐟🐟🐠🐠🥥🌶️😋🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
இட்லிக்கு மீன் குழம்பு சுவையாக இருக்கும்.நீங்கள் வைத்த மீன் குழம்பு பார்க்கவே yummya இருக்குது மதினி 😋😋😋🌹🌹🌹🌹🐟🐟🐟🐟🐟🐟
@amulsuresh5430
@amulsuresh5430 Жыл бұрын
Hi Akka neenga sona meenoda Peru yellam ippo daan naan kelvipadren romba arumayana kalai tiffin superb 👌👌👌
@VeerababyBaby
@VeerababyBaby Жыл бұрын
Super mathini 🤤
@brindhaselva6594
@brindhaselva6594 Жыл бұрын
Vera level...❤️
@SenthilKumar-qz7uo
@SenthilKumar-qz7uo Жыл бұрын
Arumai arumai Yana kulampu
@gajalakshmikarunanithi321
@gajalakshmikarunanithi321 Жыл бұрын
My favorite fish curry Combinations are good to eat. Keep it up 👍
@sprema7978
@sprema7978 Жыл бұрын
😄 Wawo Good combination I like it sister
@mohanasathish2663
@mohanasathish2663 Жыл бұрын
Always that kids says செம்மயா irukku....I love u 😁😘
@mageskanda7769
@mageskanda7769 Жыл бұрын
I admire the way u clean the fish. Very neat n clean. Idli with meen kulambu. Wow super. Enaku illaiyaa😂😊
@maninagumaninagu1308
@maninagumaninagu1308 Жыл бұрын
உங்களின் நிகழ்ச்சி பார்த்து தான் மீன்கள் பெயர் தெரிஞ்சுக்கிட்டேன் சுத்தம் எப்படி செய்வது என்றும் தெரிந்தது நன்றி மதினி
@morganhepzibha3151
@morganhepzibha3151 Жыл бұрын
Future la nalla veedu katti romba happy ah iruppinga. Valthukkal mathini 🙌🙌
@manimaransuithiruvengadam4704
@manimaransuithiruvengadam4704 Жыл бұрын
Valzha valamudan madhani..
@abhinjeromejerone7037
@abhinjeromejerone7037 Жыл бұрын
Kerala people support you. Ella minum theriyum kadapuram than. Manali irunth sappida asaya irukku. Kadapuram than veed ana thara cement. Pandu ola veetil irunthu mannil irunthu sappitta njapakam varuthu. Nalla suthamana samayal. God bless you Akka. Enakku 5akka thankachi.
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 Жыл бұрын
Fresh fish,super! 👌👌👌👌💐
@karuppasamy3335
@karuppasamy3335 Жыл бұрын
மதினி நல்ல சமையல் எனக்கு பிடிக்கும்
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
சூப்பர் மதினி 👌🦈🐟🦈🐟
@bhagyalakshmigs4670
@bhagyalakshmigs4670 Жыл бұрын
Mathini sis grinding with stone ammi and using mud pot samayal super and I learned by my mother now I am watching all your cooking sama level fingerliking taste really extraodinary🎉👍🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
50 வருசத்துக்கு முன்னாடி மண் சட்டியில்மீன் தலையும் குறுக்க வெட்டி,பூவடிவாக கழுவி தலை போட்டு குழம்பு வைத்தால் குழம்பு நல்ல வாசம் வரும்.யாழ்பாணத்து சமையல் இப்படிதான்.கனடாவிலிருந்து
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Super madini .. fish gravy yummi 🤤 .. good cooking 😍😊
@khadiharamain
@khadiharamain 8 ай бұрын
Super combination ❤
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 Жыл бұрын
When I see mathini I remember my elder sister. She also clean fish like this. Last year she passed away at the age of 60.
@premaaiyer3493
@premaaiyer3493 Жыл бұрын
Sorry to hear about your elder sister. This technique is very special.
@rajivgandhinagarthanthori3250
@rajivgandhinagarthanthori3250 3 ай бұрын
இட்டிலியும் மீன் கழம்பும் சூப்பர் மதினி
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Mathini fish kulambu etili good comination ennakku rompa pudikum mathini super video Banu Akka 👌👍❤️🥰 God bless you mathini
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg Жыл бұрын
Super mathini
@nirmalamohan1873
@nirmalamohan1873 Жыл бұрын
Very hard work, God bless you ma 🙏
@reetamary576
@reetamary576 Жыл бұрын
உங்கள் மண் சட்டி நல்லா இருக்கு மதினி
@babysuganthi2224
@babysuganthi2224 2 ай бұрын
Super, super, take care of pattima, give sufficient fish gravey and idli to her.
@ranianandaraj5571
@ranianandaraj5571 Жыл бұрын
Fish kulambu super🎉
@songmusic1387
@songmusic1387 Жыл бұрын
Video editor Enna app use panriga akka
@vigneshvikey273
@vigneshvikey273 Жыл бұрын
😮 சூப்பர்
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
சட்டியில் வைத்த மீன் குழம்பும், சூடான இட்லியும் சுவையோ சுவை. மீன் குழம்பு வைத்தால் அன்று முழுவதும் மீன் குழம்பை தவிர வேறெதும் சாப்பிட மாட்டேன்.
@thulasip2987
@thulasip2987 8 ай бұрын
Fish gravy,idly tiffany o.k . Thanksmadhini
@MereenaS
@MereenaS 7 ай бұрын
Akka nenga fresh meen sabidumpothe enak kothyaeruk
@riazahamed8172
@riazahamed8172 Жыл бұрын
Yummy fish curry 🐟😋👌
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Жыл бұрын
மண்சட்டி யும் விறகு அடுப்பில் சமயலும்சூப்பரா இருக்கும் குழம்பு
@user-ek6xp1wo8o
@user-ek6xp1wo8o 6 ай бұрын
அருமை அக்கா🎉🎉❤❤❤❤
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
Super Akka மீன் குழம்பு🎉🎉🎉🎉❤
@tamilsongsrani8257
@tamilsongsrani8257 Жыл бұрын
Santhosamagha siruchamughathodha seirengha mathini. Very good.
@SureshSuresh-wg1ut
@SureshSuresh-wg1ut 7 ай бұрын
Kadugu meen kozhambula podalama ellathukum kadugu use pandringa akka
@reva4sm582
@reva4sm582 Жыл бұрын
Superrrrr combo. Paatiku oru meen kudunga
@devibalaloganathandevibala3240
@devibalaloganathandevibala3240 Жыл бұрын
Super .. very nice meen kulampu..
@KathirvelVel-vr4yq
@KathirvelVel-vr4yq Жыл бұрын
Super super Amma ❤❤❤❤❤❤😊
@meenakshigovindarajan7824
@meenakshigovindarajan7824 Жыл бұрын
Mathani meen kulambula Maga pootu vigamaa Sema testa erukum maa ❤❤❤ I love mathani❤❤❤
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 Жыл бұрын
Super mathani. Idly combination super. Vai uruthu. Thanks mathani
@sabiyas9682
@sabiyas9682 2 ай бұрын
Super mathini ❤❤❤
@nkbrothers5053
@nkbrothers5053 Жыл бұрын
Super 👌 👍 😍 very tasty 😋 👌 😊
@VillageCookingTamil3
@VillageCookingTamil3 Жыл бұрын
Excellent..
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super recipe Madhini 🌹🌹👌👌👍👍
@ranjithakumarisureswaran4035
@ranjithakumarisureswaran4035 Жыл бұрын
Super ❤
@R.abirami-qt7ry
@R.abirami-qt7ry Жыл бұрын
Arumai samayal😊
@trichythamizhachi
@trichythamizhachi Жыл бұрын
எல்லா வகையான மீனும் சேர்த்து மீன் குழம்பு வைக்கலாம் என்று இப்போ தான் பார்க்கிறேன். அருமை மதினி.👌😋
@rapri999
@rapri999 Жыл бұрын
Taste a irukkum sis
@trichythamizhachi
@trichythamizhachi Жыл бұрын
@@rapri999 ok sister.
@user-mk9ld5gw9w
@user-mk9ld5gw9w Жыл бұрын
meen, kolampu, super, madini, amma. from. dubai
@PichaiNithya
@PichaiNithya 6 ай бұрын
Very nice 👍
@user-eh1cm2fu9s
@user-eh1cm2fu9s 8 ай бұрын
Super Nathaniel👌👌👌
@ritajerome8554
@ritajerome8554 Жыл бұрын
Very good Madini.God bless you
@fathimabibi1800
@fathimabibi1800 Жыл бұрын
Super madhini
@Pity93925
@Pity93925 Жыл бұрын
Very clean
@thasthsgeerm491
@thasthsgeerm491 Жыл бұрын
Super madhini l have daily your video watching vazhthukal
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 Жыл бұрын
சூப்பர் 😋😋😋
@balasaraswathi6515
@balasaraswathi6515 Жыл бұрын
Super amma God bless you always
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 Жыл бұрын
Idly meen kulambhu semma combination
@jayak4824
@jayak4824 4 ай бұрын
Thank you so much ma
@paulinechettair9705
@paulinechettair9705 Жыл бұрын
Good nice fresh fish enjoy 👌👌🐠🐠
@ambaicookchannel2570
@ambaicookchannel2570 3 ай бұрын
எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்
@krishnavenim6509
@krishnavenim6509 Жыл бұрын
Fresh meen kulambu romba rusiya irrukum
@askumar21r
@askumar21r Жыл бұрын
மீன் குழம்பு சூப்பர்❤❤❤
@padmaleo4979
@padmaleo4979 Жыл бұрын
மதினி பல பொடி போட்டு குழம்பு. வைத்து சாப்பிடால் சூப்பர் ஆக இருக்கும்
@sararasak9671
@sararasak9671 Жыл бұрын
Super unga mamyare direct ah super ah ullathu endru sonnar athuve periya parrattu ungalukku
@sangavisangavi6970
@sangavisangavi6970 Жыл бұрын
Fish cleaning super
@pavunpavun5241
@pavunpavun5241 Жыл бұрын
இரவு நேரத்தில் மீன் குழம்பு வைத்து அதை காலையில் இட்லி சாப்பிட இன்னும் சூப்பர் இருக்கும்
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 185 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 185 МЛН