May God bless both nd releases from total illnesses
@thavarajahsathiya320217 сағат бұрын
அமைச்சர் அநுரா அவர்களே, நீங்கள் எல்லோரையும் பாகுபாடின்றி அனைவரையும் வழி நடத்துவீர்கள் ! என்று நாங்கள் நம்புகிறோம். சிறிலங்கா தேசம் என்றும் இல்லாத மாதிரி இன மத வேறுபாடில்லாமல் ஒரு முன்மாதிரியான நாடாக மாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்க வளமுடன்