Рет қаралды 381,346
Theraiyar Siddhar Padalgal | Theraiyar Siddhar Songs - wake up early in the morning in tamil
அதிகாலை விழிப்பவரா நீங்கள்?
காலையில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? தேரையர் சித்தர் சொல்வதை கேளுங்கள்
தேரையர் சித்தரின் பதார்த்த குண சிந்தாமணி பாடல் எண் - 1294 பார்க்கலாம்.
புத்தி யதற்குப் பொருந்து தெளிவளிக்கும்
சுத்த நரம்பினறற் றூய்மையுறும் பித்தொழியும்
தாலவழி வாதவித்தந் தந்தநிலை மன்னுமதி
காலைவிழிப் பின்குணத்தைக் காண்
பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன?| Brahma Muhurtham - • பிரம்ம முகூர்த்தம் பிர...
நமது தயாரிப்புகளை instamojo.com/aalayamselveer or www.aalayamselveer.com என்ற இனைய முகவரியில் ஆரடர் செய்யலாம்.
#aalayamselveer #theraiyarsiddhar