காலில் விழுந்த ஜோதிகா பதறிய அதிகாரி | Vikatan Exclusive | Jothika Speechi in Awards Show | Suriya

  Рет қаралды 2,740,319

Cinema Vikatan

Cinema Vikatan

4 жыл бұрын

#Jothika #Surya #AmudhaIAS #vikatanthrowback
One Month FREE FREE FREE
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
Give Missed Call to : 044-66808040
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : bit.ly/GiftFromVikatan
CREDITS
Edit - Guna
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 845
@Dhanalakshmi-oj3dt
@Dhanalakshmi-oj3dt 3 жыл бұрын
ஜோதிகா ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்
@suryarolex40707
@suryarolex40707 2 жыл бұрын
Anni ❤️ 💯 surya anna குடும்பமே சமுதாய மக்களுக்கும் நல்ல கருத்தையும் படிப்பையும் தருவது 🔥💯
@sarumanimegalaip
@sarumanimegalaip 3 жыл бұрын
கண்களில் ஏனோ ஆனந்த கண்ணீர்..... மகிழ்ச்சி....
@soosaibenedict9664
@soosaibenedict9664 2 жыл бұрын
Hi keep the tradisan of south Indian
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
ஒரு நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்...மிகுந்த பாராட்டுக்கள்.
@ravichandranm2388
@ravichandranm2388 2 жыл бұрын
அமுதா மகளே உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் ஆனந்த கண்ணின் வருகிறது வாழ்த்துக்கள்
@sathishjohn6513
@sathishjohn6513 2 жыл бұрын
ஜோதிகா அவர்களே உங்கள் மீது அதிக மதிப்பு வருகிறது.....உங்களின் சமூக கருத்து உள்ள படங்கள் மிகவும் அருமை......
@amalajasmine7243
@amalajasmine7243 4 жыл бұрын
Jothika's humbleness and Amudha mam speech superb
@MDKANI9119
@MDKANI9119 4 жыл бұрын
*சிங்கப்பெண் அமுதா இ. ஆ. ப அவர்கள் .....மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்*
@krishnamoorthyb8644
@krishnamoorthyb8644 2 жыл бұрын
சகாயம் IAS, அமுதா IAS, இறையன்பு IAS, உதயசந்திரன் IAS - சிறப்பாக பணியாற்றிய / பணியாற்றும் மக்கள் மனம் கவர்ந்தவர்கள்! மேலும் ஒரு சிலர்,,,,!
@PatilBhau17
@PatilBhau17 2 жыл бұрын
I can't understand a single word, but I like jyothika and her acting. Love from Pune.
@llazar9989
@llazar9989 4 жыл бұрын
ஜோதிகா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் நல்ல ஒரு மருமகள் என்பதை நிருபித்து விட்டார்
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 4 жыл бұрын
ippo recenta jothika pathi pathiya aval oru echaa asingam
@jagadishkuhcomar9951
@jagadishkuhcomar9951 3 жыл бұрын
. @@ragavkumarrangasamy5557 ì
@surekasmart7965
@surekasmart7965 3 жыл бұрын
Abi anchorah? 😮now only I am seeing
@jonesyjones5073
@jonesyjones5073 3 жыл бұрын
@@nandh_11 why
@anbuarivu8031
@anbuarivu8031 3 жыл бұрын
Crt
@raghavn9398
@raghavn9398 4 жыл бұрын
அமுதா IAS அவர்கள் எங்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!
@geethagovindcollections5781
@geethagovindcollections5781 4 жыл бұрын
Nanum Dharmapuri
@PrasanthPrasanth-hz6dp
@PrasanthPrasanth-hz6dp 4 жыл бұрын
S nanum Dharmapuri
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 4 жыл бұрын
Me too dharmapuri 👍
@madhumuthu3594
@madhumuthu3594 4 жыл бұрын
Nanum
@vkgroups3352
@vkgroups3352 4 жыл бұрын
That's good
@thiuagu5557
@thiuagu5557 4 жыл бұрын
நல்ல அதிகாரி 2015 வெள்ளத்தின் போது செமையா வேலை செஞ்சி இருக்காங்க...திறைமயான நல்ல நிர்வாகி...
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 4 жыл бұрын
அக்கா.... உங்களை போன்ற தமிழ் பெண்களால் தான் தமிழ் தேசம் இன்னும் பெருமை கொள்கின்றன......
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 4 жыл бұрын
கடலூரில் நான் இவரின் கரங்களால் பேனா வாங்கினேன் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏
@sanjeev0006
@sanjeev0006 4 жыл бұрын
Really so good😊😊
@deekslifestyle8873
@deekslifestyle8873 4 жыл бұрын
Congratulations ur lucky
@sivapme17
@sivapme17 4 жыл бұрын
Proud moment great
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
Your very very lucky
@indeandahar6872
@indeandahar6872 3 жыл бұрын
Super pa
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 жыл бұрын
Three women My Mom Jeyalalitha Mam and I A S Amuthaa Mam....Short and Sweet...Big salute...👏👏👏
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 3 жыл бұрын
மிகவும் பெருமிதம். Love you Jo mam. Hats of to you Amutha Mam. Me too the fan of Jeyalalitha Mam. Jo Mam unga acting எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது.👍
@shobanar8651
@shobanar8651 4 жыл бұрын
Middle of silk sarees n decked up jewels ....simple kurta gets standing ovation ! Ithuthanda IAS !
@malathisanthi6403
@malathisanthi6403 4 жыл бұрын
Woooov sema
@subramanianramasami4014
@subramanianramasami4014 4 жыл бұрын
எளிமை வலிமை. இது உண்மை
@Dhanapalism
@Dhanapalism 3 жыл бұрын
இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை பெற்ற அதிகாரி .. மிக நேர்மையான அதிகாரியாக திருமதி. அமுதா IAS அவர்கள் ..எங்கள் மதுரையின் பெருமை
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 4 жыл бұрын
கண்கள் கலங்குகிறது... வாழ்த்துக்கள் தெய்வமே
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
அம்மா, ஜெயலலிதா அம்மா, கலெக்டர் அம்மா கண்கள் கலங்கிவிட்டது
@tajtajudeen6208
@tajtajudeen6208 4 жыл бұрын
எனக்கும் கண் கலங்கி விட்டது.
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
@Jagan Thandavarayan சார் புரியல என்ன சொல்லுங்க
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 жыл бұрын
A1
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 жыл бұрын
Women power
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 жыл бұрын
@@marysulochanasanthiyagu3005 3D power
@subbu267
@subbu267 4 жыл бұрын
Jyothika you are such a true heart ♥ ♥️
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 4 жыл бұрын
Big salute Amutha madam... What is maturity? Ans:Jothika sister.
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
Great to see IAS officers getting recognised!!! Inspiration leader!!! Salute such great officials of the Government!!!!
@anburajaa1399
@anburajaa1399 4 жыл бұрын
She got emotional because we're all humans so proud to watch and live with u people
@iswariiswa4759
@iswariiswa4759 4 жыл бұрын
Jyothika very simple and humble...her beauty is her identity...love you jo...gbu and ur family always...
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 4 жыл бұрын
Seriously jo mam outstanding n amutha mam incredible. Salute to her service
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 4 жыл бұрын
No one can cross this without having tears, madam hats off🙏🙏
@shobhavedagiri2266
@shobhavedagiri2266 3 жыл бұрын
Yes t
@yuga16
@yuga16 4 жыл бұрын
Jo na Jo than.... Love u Jo 😍😍
@varnikasree3844
@varnikasree3844 3 жыл бұрын
Yes
@roopas515
@roopas515 3 жыл бұрын
Suriya-Jyo ❤️
@saihajahajasai298
@saihajahajasai298 3 жыл бұрын
மிக மிக அருமை அற்புதம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்
@ramakrishnanramakrishnan5325
@ramakrishnanramakrishnan5325 4 жыл бұрын
ஜோதிகா அக்கா அவர்கள் நல்ல குடும்பத்து மருமகள் ஆதலால் .நேர்மையின் சிகரம் . அந்த அதிகாரியிடம் ஆசிர்வாதம் பெற்றது பாரட்டுக்குரியது
@aka3945
@aka3945 4 жыл бұрын
Nalla kudumbathu magal kooda
@essrindustries
@essrindustries 4 жыл бұрын
நல்ல விளக்கெண்ணெய் மருமகள். இந்து கோவில் பற்றி கேவலமாக பேசும் போது நடுநிலை நக்கி இந்துவாக திரியும் உங்களை போன்ற ஆட்களுக்கு இந்த ஜோதிகா பெரிய கூத்தாடிதான்.
@saravananp6085
@saravananp6085 4 жыл бұрын
@@essrindustries Hindu ...mayiru....avanga aenna sonnanga ....kovil podra maari hospitals Kim podunga nu than sonnanga...schools Kim podunganu than sonnanga...nalla visiyam thn ah sollirkanga...unnamaari aaluthnda sleeper cells are ...otrumaiya irukura society la aetho oru echa thanama pirivu aerpatuthura
@samyukthada2419
@samyukthada2419 3 жыл бұрын
@@saravananp6085 ❤
@sadhanasadhana4310
@sadhanasadhana4310 3 жыл бұрын
@@saravananp6085 𝑤ℎ𝑦 𝑛𝑜𝑡 𝑚𝑜𝑠𝑞𝑢𝑒 𝑎𝑛𝑑 𝑐ℎ𝑢𝑟𝑐ℎ. 𝐵𝑙𝑜𝑑𝑑𝑦 𝑗𝑦𝑜𝑡ℎ𝑖𝑘𝑎.
@SaiSai-vv5ti
@SaiSai-vv5ti 2 жыл бұрын
Jo Mom.. you are one of the best example of simplicity and humbleness. Lov you lots.. looking forward to watch more movies from u
@Yah16786Ahmed
@Yah16786Ahmed 4 жыл бұрын
Male host voice similar to young parthiban
@onlinejobsms
@onlinejobsms 4 жыл бұрын
He is RJ love guru radio city
@PrinceLiko
@PrinceLiko 4 жыл бұрын
@@onlinejobsms Kenya sex
@madhumuthu3594
@madhumuthu3594 4 жыл бұрын
Correct nanum nenaichen..
@prasathdivya6395
@prasathdivya6395 4 жыл бұрын
Yes
@viji2974
@viji2974 3 жыл бұрын
Thank surya she has learnt dat humility fr him
@imindian8900
@imindian8900 4 жыл бұрын
What a moment... Inspiring.. I salute women.. Strongest woman in the world.. My MOM..
@jothit3144
@jothit3144 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ..... ஜோதிகா மேடம் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijaykumari6745
@vijaykumari6745 4 жыл бұрын
Our blessings to Amudha IAS to do her job in greater more. Jothika you will also deserve more honour in future.. salute to both of them
@srinivasancheckingi.1113
@srinivasancheckingi.1113 2 жыл бұрын
P,
@sar2k76
@sar2k76 4 жыл бұрын
just saw this great achievement by our IAS officer in TN , great effort and Courage .
@ahamedshali719
@ahamedshali719 4 жыл бұрын
Joe is always Joe simplicity is the true awards for the winners , many IAS Doctors etc etc etc etc are ready to come out from AGARAM FOUNDATION, hats of Sivakumar sir Surya and Karthi
@stefensams
@stefensams 4 жыл бұрын
I have never seen any movie in my life, I am 62 so I don't know any cini artist, today when I saw this youtube, nice to see brave IAS Amuda, and I am touched by humbleness of Mam Jothika and to hear from her about her loving husband Mr. Surya [ googled and got the name] the best couple in the world may be one in billion, you are all Gods gift to our Mother Land and we are blessed to live in your time. God bless you.
@nk_vibe07
@nk_vibe07 4 жыл бұрын
Super akka na Surya Anna die 💓 fan
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 4 жыл бұрын
அமுதா அவர்களின் நற்பணி தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்
@rajendranp1442
@rajendranp1442 4 жыл бұрын
Jo family has eligible to honour Amudha IAS because they littered lights lot of families through education thousands of students
@joericky2004
@joericky2004 4 жыл бұрын
,littered??
@afraznizra9954
@afraznizra9954 3 жыл бұрын
@@joericky2004 pypł
@stellaallimastellaallima2736
@stellaallimastellaallima2736 4 жыл бұрын
Love guru voice supper... ஜோ சூப்பர்
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் இன்னும் உங்கள் வளர்ச்சி மேன் மேலும் தொடர பாராட்டுகள் வணக்கிறோம் அம்மா
@Passionatemoviebuff
@Passionatemoviebuff 4 жыл бұрын
Amazing speech and behaviour by Jothika. She doesn't look down on people that's for sure.
@hariharan.d5985
@hariharan.d5985 4 жыл бұрын
Salute IAS madam... jyothika mam superb...
@malathisanthi6403
@malathisanthi6403 4 жыл бұрын
I'm proud of u Jo and amutha mam...really ur the gift of our Tamil people... Good luck
@manjudinesh8993
@manjudinesh8993 4 жыл бұрын
Abhi anchoring good... Na itha voice niriya vatti Jo Surya video la kettu irtukan... But now only I identified it's abhirami voice... 💕😍 Joo abhi and amutha mam ✌️😇
@pranagaa6793
@pranagaa6793 4 жыл бұрын
I'm really very proud to being a big fan of jothika chellam... I really really love you... Also you are great...
@rajamohammed1782
@rajamohammed1782 4 жыл бұрын
A. பார் ஆப்பிள் இல்லை இனிமேல்...! A. பார் அமுதா I. A. S மேடம்.!
@tharciusjoe4319
@tharciusjoe4319 2 жыл бұрын
எங்கள் மதுரையை சேர்ந்த அதிகாரி க்கும் மனிதம் நிறைந்த ஜோ விற்கும் ஜோவி ன் வாழ்த்துக்கள்
@jaaschannel4705
@jaaschannel4705 4 жыл бұрын
Wonderful women. Humble and kind women. God bless her and families
@nithinraj8720
@nithinraj8720 4 жыл бұрын
Jo..always Great..Such a Woderfull Women.
@jeyaprakashrajaram
@jeyaprakashrajaram 3 жыл бұрын
I thought Jothika is lucky to have Surya .. Now it is a twist the other way .. Jothika madam you are great..
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
Super. Both the collector and the actress are very great in their careers. May God bless them and let them be a great help to the society. 👏👏👏
@jamie2012list
@jamie2012list 4 жыл бұрын
அவள் விகடனுக்கு நன்றி, அவர்களுடைய சுறுசுறுப்பான நடையே போதும் அவர் யார் என்று அறிவதற்கு
@princerocks14
@princerocks14 4 жыл бұрын
Jo mam you're the very nice person...kankalil kanir vandhu vittathu ennaku nenga Kalil vizumpothu..
@praveenkumarr5242
@praveenkumarr5242 4 жыл бұрын
So humble and beautiful... Lovely... Jyothika 😍 😍😍😍
@jamalsahib4615
@jamalsahib4615 4 жыл бұрын
தங்களின் பொன்னான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்
@sathiapadmavathis8494
@sathiapadmavathis8494 4 жыл бұрын
Salute to amudha mam. Honorable woman. Sincerity, dedication, hard working. U great one mam.
@shajijisha4
@shajijisha4 4 жыл бұрын
Big salute Amutha IAS and Jyothaka mom 👏👏👏😍🙏
@veeratamilanda5547
@veeratamilanda5547 4 жыл бұрын
Really joo akkaku semma character pa
@mathub7402
@mathub7402 4 жыл бұрын
Jo is always amazing person
@sadiestheart7238
@sadiestheart7238 4 жыл бұрын
JO and Surya best pair Hatsoff real understanding couple
@sowmyaramesh2378
@sowmyaramesh2378 4 жыл бұрын
Amutha mam always the best , no one is comparable to her in this world. Real truthful honest person .
@arunmozhi9805
@arunmozhi9805 4 жыл бұрын
Amudha amma and Jo mam..❤😍🔥
@kumaran7984
@kumaran7984 4 жыл бұрын
JOTHIKA MADAM. சிறந்த பெண்மனி
@abdulazim763
@abdulazim763 4 жыл бұрын
simply soooperb jyo and amutha mam... simple and simplicity of power amutha mam...
@rajasekarrajasekar164
@rajasekarrajasekar164 4 жыл бұрын
Sivakumar kudumbam. deiva kudumbam.angu ulla eallorumea deivangal vazhga sivakumar sir
@marimari1070
@marimari1070 2 жыл бұрын
நானும் jo ரசிகை என்பதில் மிகவும் பெருமை கொளுறேன்
@Roshenakthar
@Roshenakthar 4 жыл бұрын
She deserves standing ovation!
@drgoutham
@drgoutham 4 жыл бұрын
Very good collector we have ever seen. She used to come to my school fewtimes as chiefguest. Any Dharmapuri people?
@kanchiraveiganpati6361
@kanchiraveiganpati6361 4 жыл бұрын
Salute to the IAS Officer Ms. Amudha madam. Satyameva Jayate. BHARATH MATAH KI JAI
@georgefernandez3195
@georgefernandez3195 4 жыл бұрын
இந்திய அதிகாரிகளில் திருமதி அமுதா IAS அவர்கள் சிறந்த ஆளுமை மிக்கவர். IAS அதிகாரிகளில் சிறந்த இரும்பு பெண்மணி ஆவார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உதவி கலெக்டர் ஆக அவர் செய்த ஆக்கபூர்வமான துணிச்சல் மிகுந்த பணிகளை நேரில் கண்டவன் நான்.ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பணிகளை செய்தவர்.வாழ்த்துக்கள் மேடம்.
@vasukyp947
@vasukyp947 4 жыл бұрын
Wonderful to see such grounded two lady icons!!!
@indolanka8374
@indolanka8374 4 жыл бұрын
This brings immense respect on women
@PradeepKumar-iy4yd
@PradeepKumar-iy4yd 4 жыл бұрын
Jyothika 😍😍
@nithinraj8720
@nithinraj8720 4 жыл бұрын
Amudha Madam...Legend...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 2 жыл бұрын
👍👍👍Amudha ias..... Joe you are such a wonderful person ✌✌✌✌✌
@targetachiever8182
@targetachiever8182 4 жыл бұрын
A great salute to AMUTHA I. A. S🙏🙏🙏👍👍👍👍🏆🏆🏆🏆🥇🥇🥇🥇🥇
@theebaarumugam5871
@theebaarumugam5871 4 жыл бұрын
Very inspiring.. n questioning.. what me as women can contribute to others.. what is my worth..
@joelthenraj6592
@joelthenraj6592 4 жыл бұрын
அமுதா அம்மா ! துணிச்சலான உங்கள் பயணம் தொடர நல்வாழ்த்துகள் !
@murugananitha3059
@murugananitha3059 3 жыл бұрын
Jyo mam looking gorgeous beautiful always...Nice couple surya jyo rocking mam👏👏👏👏
@sathiyamichealraj1731
@sathiyamichealraj1731 4 жыл бұрын
Salute mam God bless u mam
@Ganeshv316
@Ganeshv316 4 жыл бұрын
Amutha madam 100% unmaiyai padamaga eduthu Jothika akka 50% niraivu seyya surya sir udava vendum adhai super thrillingana padamakka surya sir nala mudiyum
@jayarajraj4352
@jayarajraj4352 4 жыл бұрын
My heartily big salute
@francissusai
@francissusai 2 жыл бұрын
சிவகுமாரின் மருமகள் ஜோதிகா சிவகுமாரைப்போல தமிழ் பண்பிலும் உயர்ந்துநிர்க்கிறார் வாழ்த்துக்கள் அம்மா
@suganthapriya355
@suganthapriya355 4 жыл бұрын
Jo always vera level❣️😘
@manis7673
@manis7673 3 жыл бұрын
We are proud to be a good human being... And congratulations to you
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 4 жыл бұрын
Jothika mam always super
@nandhiniselvam9268
@nandhiniselvam9268 3 жыл бұрын
Jo mam u are good soul........😊☺👌💐
@abishekabishek8929
@abishekabishek8929 4 жыл бұрын
I am very salute mam ஏ கனவும் I. A. S ஆஃஇஸ்ரா அவரது தான் நா நிச்சயம் ஏ கனவ நெனவாக்குவ.............
@kunchalaravikanth8965
@kunchalaravikanth8965 4 жыл бұрын
Excellent award to lady IAS officer.
@senthilsssg9736
@senthilsssg9736 3 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
@vkvk4548
@vkvk4548 4 жыл бұрын
Jyo mam love u always.. amutha mam big salute for your honest work.. both are big inspiration to all womans..
@gomathib2310
@gomathib2310 3 жыл бұрын
NGOs are always welcome for women welfare.My heartfelt salutes and claps mam
@mohammedthameem2281
@mohammedthameem2281 4 жыл бұрын
Amutha I,a,a jotheka ungal iruvarukkum oru salyute ellam valla iraivan enranrum thunai irukkattum aamin
@jamburajann4956
@jamburajann4956 2 жыл бұрын
தமிழ்நாடு நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலம் என்று கேட்க எனக்கு ஆசை. அதற்கு அவர் போன்ற அதிகாரிகள் அதிகம் பணியமரத்தபடுதல் மிகவும் அவசியம்.
@devanshpandey4176
@devanshpandey4176 3 жыл бұрын
Big fan jo mam
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 15 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
First time Jyothika and Simran on Stage  together| JFW Awards Movie 2020
18:31
JFW - Just for Women
Рет қаралды 3,4 МЛН
Во сколько смотришь? Заливаю в 10-22😉
0:36
Юлия Смирнова
Рет қаралды 1,6 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 1,8 МЛН