சார் நான் tnpsc exam படிச்சிட்டு இருக்க எங்க நிலத்தில் நடந்த சண்டையில என் பெயரில் 294 (b) 323 324 section la case pottutanga எனக்கு government job kedaikkuma சொல்லுங்க சார் பிளீஸ்
@rakhilandeswari31229 ай бұрын
Sir my brother has occupied my plot that is adjacent to his house. Can I file suit suir or complaint to police?
@SURESHK-my5ze9 ай бұрын
enakku oru suit podanum eppadi ungala contact pandrathu
@SenthilKumar-yb3gr10 ай бұрын
காலி மனைக்கு பட்டா இருந்தால் அது யாருக்கு சொந்தம் அந்த இடம்
@Dharmika99910 ай бұрын
அண்ணா ( kallangudhu purampokku land) அந்த இடத்துக்கு எங்களிடம் (permenant injuction original suit) இருக்கு அண்ணா அதை வைத்து மின்சாரம் வாங்கலாமா ரசீது போட முடியுமா திருச்சி மாநகராட்சி இடம்
@sreeseashoreexim507810 ай бұрын
நன்றி சீனியர் நிலம் ஒப்படைவு பற்றி ஜட்ஜ்மென்ட் ஏதாவது இருந்தால் பகிரவும் பயனுள்ளதாக இருக்கும்
@devarajveerasamy196410 ай бұрын
காஞ்சிபுரத்தில் என் வழக்கில் வாதியாகிய நான், பிரதிவாதி அனுபவ உரிமைக்கான எந்த ஒரு ஆவணமும் வழக்கில் சேர்க்காமல் எப்படி நீதிபதி பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பை தருகிறார்?
@DrSDineshkumar10 ай бұрын
My wife (at age 3) received permanent injection 50% of land in court on 1990 against her father. Her father lost all total 100% land was court auction in 2009. Is there any possibility to get the 50% now(2023), She came to know about this recently.
@senthilveld527510 ай бұрын
Limitations barred @ 2008 that is...3 years of attending majority in 2008 itself... 18 + 3 years of age...