நவமணி செல்லம் என்பவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த குடும்பத்திற்கு உதவிய புஸ்லாதக்கு நன்றி
@varmivarmi96337 ай бұрын
வாழ்த்துக்கள்கார்த்திக்பணிகள்தொடர
@Keetha5557 ай бұрын
எங்கள் மக்கள் வசதியான கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படியான சின்ன சின்ன ஆலயங்களை கொஞ்சமா கட்டி கொடுத்து முக்கியமான வசதிகளையும் செய்து கொடுத்தால் நிறைய பலனை அனுபவிக்கலாம் அவர்கள்❤
@sivakumarsubramaniam60237 ай бұрын
வணக்கம் கனடாவில் இருந்து சிவா ஏழைகளைத் தேடித் திரிந்து உதவி செய்ய உங்களுக்கு எனது நன்றிகள் நீங்கள் இந்த வீடியோ எடுக்கும் அந்த நபரையும் ஒரு முறை காட்டவும் இந்த வெயிலுக்கு உள்ளே திரியும் அவரும் ஒருவர் தானே எங்களுக்கு பாக்க ஆசையாக உள்ளது நன்றி
@shanmugamsatkunarajah4607 ай бұрын
I.do believe her story appreciate your introduction appreciated and thank you karthi
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் சொன்னவர் அனல் எப்படிப்பட்ட கிராமங்களுக்கு உதவி செய்து இந்த ஹிந்து சமயத்தை வளர்த்து விடுங்கள்
@vaishnavirajamuthu51317 ай бұрын
Samayathai aparam valarkalam athu thana valanthu kondu than iruku. Inga samam sapdama kidaku. Aparam saami kumbida aal irukathu
@mohanrajk34683 ай бұрын
சைவம் மதம்
@shanmugamsatkunarajah4607 ай бұрын
All our people should look at the birds and animals and fallow them. Please do not feed them every day All the time.brother. please help her the best maximum to this family respect you