Sarva Sri Sharma Sastri அவர்களுக்கு நமஸ்கரித்து ஒரு விண்ணப்பம் :ஒரு சந்தேகம் , கூஷ்மாண்ட ஹோமம் , பிரதி ஸாம்வஸ்ஸரீக சிரார்த்தத்திற்கு முன் ,காலை ஓளபாஸனம் முடிந்த பிறகு , செய்வது உண்டா ?என்பதையும், அதற்குரிய நியமங்களையும் , மற்றும் பரேஹனி தர்ப்பண விதிகள் தெரிவிக்குமாறு விழைகிறேன் ? பரேஹனி தர்ப்பணம் குறித்து , கடைபிடிக்க வேண்டிய முறைகளை இதுவரை 36 வருடங்களாக ,ச்ரார்த்தம் செய்யும் நான் ,மறுநாள் காலை, சூரிய உதயத்திற்கு முன் செய்வதில் , இதுவரை சரியான விதம் ஒவ்வொருவர் சொல்வது ,குழப்பமான விதம் உள்ளது ! எழுதுபவர்களும் புரியும் வகையில் , விவரம் தெரியாததால் உங்களிடம் இது விஷயத்தில் , அறிய நினைத்தேன் !?
@musictorelaxandunwind8 ай бұрын
Aya virajathicha homam and pavamana homam same as kushmanda homam aya
@seshansriraman94435 ай бұрын
Adiyen....ஒரு மாதம்முன்பு ஏகாதசி அன்று கூஷ்மாண்ட ஹோமம் செய்து அடுத்த நாள் துவாதசி அன்று வைஸ்வதேவம் ஜல ரூபத்தில் செய்வதற்கு உபதேசம் ஆச்சு அடியேன்... அதில் வேத பஞ்சாதிகளை சேமிக்கும் பொழுது நிறைய விஷயங்களை நிவர்த்தி செய்து ஆத்ம சரீர சுத்தம் பற்றி கூறியதாக செய்து வைத்த வாத்யார் அர்த்தம் சொன்னார்..
@venkatramannarayanan91926 жыл бұрын
எல்லாவற்றையும் விரிவாகச்சொல்லும் தங்கள் பணிக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.தங்களின் Ph.No.,விலாசம் எதுவும் தெரியவில்லையே!தொடர்பு கொண்டு கேட்கவோ,பேசவோ வழியே இல்லையே. தெரிவித்தால் பலருக்கும் உபயோகமாக இருக்குமே.
@saranyak75844 жыл бұрын
Mama tnagar la iruka
@KnowYourVEDAS4 жыл бұрын
Pls.let know which mantra speaks about Kushmanda homam. Whatever you have told is not in vedas about paavangalai theerkum. Its contradicting 7/48 yajurveda
@KEEMU16 жыл бұрын
SastriJi,thanks for your valuable infn about kooshmanda homam.Please enlighten me whether I should do this homam along with my wife or she has to do individually to get rid of her sins.namaskarams R KRISHNAMOORTHY
@sedhuraman70036 жыл бұрын
காயத்ரீ ஒரு நாளைக்கு முறையாக 5000 ஸங்க்யம் ஜபம் செய்யலாமா குருநாதா?
@KnowYourVEDAS4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z4fZlKBjrLGrZ5o
@sedhuraman70034 жыл бұрын
@@KnowYourVEDAS இது ஒரு பதிலா குருநாதா தெரிஞ்சா விளக்கமா சொல்லு தெரியலன்னா தெரியலைன்னு சொல்லு அத விட்டுட்டு Know your vedhas ன்னு வெளக்கெண்ணை பதிலா இருக்கே