உண்மையான கஷ்மீர் மக்களின் அன்நாட்டின் வரலாற்றை எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி.
@tkthamizhan450918 күн бұрын
எளிமையான, சுறுக்கமான, உண்மைக்கு நெருக்கமான உங்கள் பதிவு அருமை. அங்கே நடப்பது அரசியல் அத்துமீறல் என்பதை தெளிவாகக் கூறினீர்கள் நன்றி.
@hussainrahman183616 күн бұрын
உண்மையை உரைக்க சொன்னீர் நன்றி தோழர்! படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டாரே நம் முதல்வர் அவருக்கும் இந்த வீடியோவை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@ismailmangsiddiq826017 күн бұрын
மீண்டும் இந்த உண்மையை மக்கள் தெரிவதற்கு அமரன் படம் ஒரு காரணம் எல்லாம் நல்லதற்கே
@valYmozi19 күн бұрын
காஷ்மீர் வரலாறு குறித்து நல்லதொரு காணொளி.❤ அதெல்லாம் சரி... அமரன் திரைப்படம் உண்மையிலிருந்து விலகி என்ன பேசுகிறது என்பதை நீங்கள் பேசவே இல்லையே...
@vipfun9217 күн бұрын
பல சிற்றரசுகள் சேர்ந்ததே இந்தியா
@JUSTFORFUN-cd5dd17 күн бұрын
Hindukalinal serndhathu enbathe unmai
@gururajanbhimarao761916 күн бұрын
Your perception is wrong Nostate can declare as independent.
@singamuthu935113 күн бұрын
@@JUSTFORFUN-cd5ddஅதென்ன ஹிந்துக்களால் ?
@srivarshinaiiie280111 күн бұрын
@@JUSTFORFUN-cd5ddமத சார்பின் மீது நம்பிக்கை அற்ற நாட்டின் மீது மட்டும் பற்று கொண்ட மக்களால் உருவாக்கப்பட்டது. இந்துகளால் அல்ல.
@GiveHopeToAll9 күн бұрын
இது பற்றி நிறைய இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு தெரியாது.. Thanks for sharing
@UmmuFarhaUmmuFarha12 күн бұрын
உண்மையை மறைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் தைரியமாக எடுத்துரைத்த உங்கள் பணி மிகவும் அருமை இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக சகோதரரே
@kirubakarankarunagaran208018 күн бұрын
Well explained 🙌
@அப்துல்ரகுமான்பீர்முகமது19 күн бұрын
வரலாறும் வாக்குறுதீயும் வஞ்சகர்கழால் மீருவதையும் புரக்கணிக்க படுவதையும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிரது வரலாறு
@godfather73811 күн бұрын
Unnaku enga valikuthu because u r religion islam nee Tamilnadu thanne
@MohammedFaalil9 күн бұрын
@@godfather738unakku enga valikkuzu shangi
@godfather7389 күн бұрын
@MohammedFaalil I'm athiest da madara paithiyam
@truemsgs12 күн бұрын
சிறந்த விளக்கம். நன்றி
@user-eo1dw2kq3w3 күн бұрын
அருமை.. வரலாற்றை எளிய முறையில் விளக்கிச் சொல்லியமைக்கு நன்றி
@manokars80317 күн бұрын
படத்தை வெளியிட்டது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் என்பதால் படத்தை விமர்சனம் பண்ண மாட்டிங்க... உங்க முதலாளி நிறுவனம் நட்டம் அடைந்து விட கூடாது . அதானே... ஈயம் பூசன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும். அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்களை தவறாக சித்தரித்துள்ளது என்பதை ஏன் ஒரு வரியில் கூட சொல்லவில்லை.
@mohamedershath896811 күн бұрын
வாழ்த்துக்கள் தோழரே...
@ramprabhu620317 күн бұрын
தெளிவான விளக்கம் தோழர் ❤
@Kuppasy19 күн бұрын
எல்லா மாநிலத்திற்ககும் இந்தியாவிற்ககு உள்ளேயே தனி அந்தஸ்த்தை வேன்டும்.
@HafeezSPC18 күн бұрын
Yess.
@mohamedazarudheen853617 күн бұрын
Already aunachal and Himachal ku special act iruku
@b.mubarakali838217 күн бұрын
When the problem is end
@UENRRAGUL13 күн бұрын
Ada separatist uh 😂😂
@Doabpio10 күн бұрын
@@UENRRAGUL illa bro USA appdi thaan iruku but they didn't break out
@YousufNP9 күн бұрын
True and terrific Speech. AMAZING BRO...👍✊️👊🤛🤜💚💚💚 FROM KERALA.
@joshuakishanth18 күн бұрын
Nagaland pathiyum pesunga bro!
@mohamedabdulrasik756118 күн бұрын
காஷ்மீர் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறோம், அடுத்த காணொளி எப்போ வரும் ?
@indianthamizhan00715 күн бұрын
Kashmir border la nariya errukum poi parunka
@mohamedabdulrasik756115 күн бұрын
@indianthamizhan007 Naa anga irunthu than pesuren bro, poonga bro
@indianthamizhan00715 күн бұрын
@@mohamedabdulrasik7561 vilupuram was fantastic
@mohamednoohumiqdad690914 күн бұрын
நன்றி தோழர் ❤
@rishiram601519 күн бұрын
Valuable information about Kashmir
@Rafee222418 күн бұрын
உண்மைதான் ப்ரோ நீங்க சொல்றது இன்னும் அதிகமா இருக்கு அவர்களுடைய வரலாறுகள் நீங்கள் மிக சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் . நன்றி ப்ரோ காஷ்மீர் பற்றி வரலாறு தெரியாதவர்கள் இன்றைக்கு சங்கிகள் மற்றும் சிலர் தவறாக பேசுகிறார்கள்
@indianthamizhan00715 күн бұрын
Kashmir Hindus ha suttu konnutu, muslim ku Thani nadu koduthuk yen kashmir ha akramikanum nu erukanka ? Summa history theriyama fake news parapathinka
When you talk about kashmir and article 370, why are you not talking about the following: 1. Hari Singh initially did not want to side with either India or Pakistan 2. What led him to side with India suddenly on October 1947?. What was the urgency?. Should we not talk about this? 3. Is removal of article 370 the only issue?. 4. Let's say if Kashmir is given independent powers and article 370 is adopted then will Kashmir be peaceful?. 5. This video is to talk about the subject not covered in Amaran. Then you have to talk about the entire history without any selectivity. 6. Issue in Kashmir is international and 2 countries are trying to access/own it. It is a border issue. Even if UN comes, it will not get resolved, as more players will poke their nose. 7. One country is fighting against another over kashmir. One country is trying with its both constitutional and military powers. The other is using extremism. But common man is suffering. There will not be an end to it!!!. 8. The left and right will fight over this issue using their selective bias of facts. Just like you and me. Because for one side it is about appeasing and for other it is about pure hatred.
@karthikkumar865218 күн бұрын
Nice
@drsreearunbharath945617 күн бұрын
Supereme court said abogration of article 370 is correct
@chithiravelp317316 күн бұрын
Why he was not talking about hari Singh stand
@nobody123716 күн бұрын
@@chithiravelp3173 Hari Singh wanted his province to remain independent, but our neighbouring country tried to capture it. Hari Singh being an hindu king reached out to Nehru and thus started the story of kashmir. If this episode is mentioned then you turn KZbin channel would look like a centrist. Even though they mentioned facts as is, they ignored certain episodes because discussing it would make them offend certain people. Coming back, It was/is an international issue and a border issue since independence. We shouldn't look at it only from a religious, political angle (of course any central government in power will benefit from the MP seats in terms of increasing the majority). The Kashmir issue is a mix of religious, political, international issues. The reason the left wing is talking selectively is because the right wing is trying to kindle people's emotions with movies like these and garner the votes. Ultimately the people of Kashmir are suffering. Whichever wing governs Kashmir the people have to side with them and get used to it.
@nobody123716 күн бұрын
@@drsreearunbharath9456 Yes Doctor. But this debate will continue forever. The current deputy CM in TN has distributed this product and he very well knows that this is a saleable and an highly profitable product. For sure he anticipated this situation. because a particular group is offended, even police protection is given to theatres. But the left wing (I am not talking about this U Turn youtube people but other left movements)is blaming the producer.
@secularman340215 күн бұрын
Very correct speech sir. By Mohamed
@AK-ow1rf12 күн бұрын
No power in the world can restore Article 370 in J&K
@vsln-nm5xf10 күн бұрын
One nation one rule is the move bro
@cherryzcafe469619 күн бұрын
Super br❤
@Gk2659015 күн бұрын
அமரன் எதுக்கு இந்த கதையை சொல்ல வேண்டும் அது ஒன்றும் காஷ்மீர் கதை இல்லை
@palanisamyka445813 күн бұрын
😂😂😂 Yes
@rajamohammed539210 күн бұрын
அமரன் ஒட்டுமொத்த காஷ்மீரிகளையும் தீவிரவாத எண்ணங் கொண்டவர்களாகவும், விடுதலைப் போராளிகளைத் தீவிரவாதத் தலைவர்களாகவும் சித்தரித்து இருப்பதைத்தான் எதிர்க்கிறார்கள்.
@purpleaysh117014 күн бұрын
Very well explained
@prakash421315 күн бұрын
உச்ச நீதிமன்றம் 370 சேர்த்து ரத்து செய்தது செல்லும் என்று கூறியது தொடர்பாக ஒரு video போடுங்க
@muthamizhantv66917 күн бұрын
காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி காரணமாக தனி பிரதமர் இருந்தார் ஆனால் குடியரசு தலைவர் தனியாக இல்லை
@knkarthikeyanknk97314 күн бұрын
நாங்கள் உமி கொண்டு வருவோம் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் இரண்டையும் ஒன்றாக கலந்து பிறகு நீங்கள் ஊதுங்கள் முரம் கொண்டு புடைத்து அரிசியை பிர்த்து எடுத்து தாருங்கள் பிறகு இருவரும் சேர்ந்து சமைத்து ஒன்றாக சாப்பிடுவோம் பிரித்ததில் மீதம் உள்ளதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் மீண்டும் நாளை நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் நாங்கள் உமி கொண்டு வருவோம் மீண்டும் ஒன்றாக கலந்து அரிசியை பிரித்து சமைத்து ஒன்றாக சாப்பிடுவோம் மீதி உள்ளதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் மீண்டும் நாளை அரிசி யுடன் வாருங்கள் இருவரும் ஒன்றாக இருப்போம் இதன் மூலம் உங்களுக்கு நல்ல பொழுது போக்கு கிடைக்கும்.
@RajiS-e3c17 күн бұрын
Super 👌 👍
@miashiksosc141016 күн бұрын
Best one bro. MG maadiri sombu adikkiravangalukku maththila. Very neutral guy with guts. Keep going ❤
@EjazMashroof18 күн бұрын
Well Explained.
@learnthegames16 сағат бұрын
Please speak about tamilnadu football issues it will make some resolution for upcoming stars please 🙏🏽
@ussainraswi285918 күн бұрын
Good bro..
@manithanyamullavan743612 күн бұрын
அருமையான ஒளிப்பதிவு எவரையும் சாராது நடந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறீர் தோழர் You Turn
@kinggulbeer835912 күн бұрын
❤ காஷ்மீர் மக்களின் வலியின் s உண்மை செய்தி அருமை சகோதரரே ❤
@anuk253313 күн бұрын
One question is why kashmir wanted to join with India but not Pakistan
@hashi70213 күн бұрын
So that sdpi protested agaisnt amaran movie 👐
@NaseemaNasrudeen16 күн бұрын
மணிப்பூரில் 500வாரம் உண்ணாவிரதம் இருந்தார் எதற்காக இருந்தார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
@abdulraheemm602118 күн бұрын
Beautiful
@ashoks531717 күн бұрын
J&K joined India and the accession treaty was signed by Raja Hari Singh
@sundarrajaram531518 күн бұрын
Kashmir pandits pathi sollungada
@Sivakasi354-i3x17 күн бұрын
கதறல் நல்லா இருக்கு டா 😂😂😂
@abdulrafiq50016 күн бұрын
Unmaya sonna kadharal ah Saani thinni sangiya
@fatheenfatin619519 күн бұрын
🎉
@jainulabudeensh944317 күн бұрын
தெளிவான சுருக்கமான 🎉🎉🎉🎉🎉
@rajavignesh240810 күн бұрын
Kashmir issue va judiciary point of view la mattum vachukitu pesurathu sariyanatha irukkathu… thani naada irukkanum nu nenaikra hari singh etukaga ivlo modification avanga judiciary la vaikanum?? Comparatively he felt kashmir will be in safe hands only when they join with india than pakistan…
@SethuBathi-f9s12 күн бұрын
🇮🇳
@SamanRex10 күн бұрын
I wish someone would make a movie, against these propaganda
@jpdys18 күн бұрын
Good information, why wasn't Kashmir forced to join India if other states were did so
@TheBFaizal16 күн бұрын
👍
@UENRRAGUL13 күн бұрын
Why didn't talk about Indias sovereignty. National security. Policies put forefront for upliftment of kashmir. Supreme court judgements and observations Separatism and extremism arising in kashmir. Geography importance kashmir to india.
@SS-yj2qk18 күн бұрын
1947 வரை அரிசிங் மாகராஜ இருந்தர்.... பின்பு எப்படி ஷேக் அப்துல்லா பிரதமர் ஆனார் ?
@uriyadiumar5417 күн бұрын
அவர் சொல்வது 1947 பிறகு... முதல் காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா 😊
@abdulrafiq50016 күн бұрын
Bcz kashmiri majority people muslims
@asultana50809 күн бұрын
Hyderabad nizam was forced to join india. His wealth was confiscated by indian govt but why kaskir was treated different.
@abdulthanjavur14 күн бұрын
Hats off to the video and information… it’s possible only in TamilNadu … keep going 🎉 May Kashmir people get their rights near soon.
@Vinotalks38418 күн бұрын
Two and half hours movie la evlo vishayam bro kaata mudiyum ? Mukund oda point of view la avaroda story ah mattum dhaan kaata mudiyum.
@agenttom96016 күн бұрын
ஓ... கதறலா😂😂😂😂
@goks10618 күн бұрын
Factual Error. 1. Currency and Coinage, judical powers was also given to Government of India And what ever happened in past doesn't mean that J&K must not be treated like other states. And once Supreme Court has ruled that what has been done is constitutional then it is valid. Unrest in kashmir started after a controversial 1987 election under Congress government at centre and not after abolition of Article 370. And UT Status doesn't mean that powers of J&K assembly are limited. Plus union Government is going to. Give state status to. Kashmir very soon.
@shaikcader259418 күн бұрын
Free kashmer
@Enforce_R17 күн бұрын
Play it in 1.5x speed
@sulaimanrasheed711710 күн бұрын
💯✔️... well said my dear brother
@KasimJaleel10 күн бұрын
Maniratnam kamal. S k read Kashmir history original. Story tell. Two side argeement. But film one side?? Tamilnadu change. Up?
@sathishkumarpn525219 күн бұрын
Kindly post the real fact in bhuvanagiri issue...
@anandappu58834 сағат бұрын
ஆம் தாங்கள் கூறுவது 40 விழுக்காடு மட்டுமே சரி என்பது உங்களுக்கு தெரியாதா. ஏன் இந்த @@@@@@
@HariPrasath-v2w11 күн бұрын
Nohhing 12th history book padinga bro simple ah truth solirpanga yen kadhmir india kuda serthanganu
@govendhanp554616 күн бұрын
Iyyan Karthikeyan sir enga sir
@lakshmanansundaram134015 күн бұрын
Gopalapuram familyku sevai senjadhuku kooli keka poiruparo?
@yuvanathan18 күн бұрын
1:25 584 illa pa, 562 dha
@Quantumanandha17 күн бұрын
Only who knows both Eeman ☪️ and Dharma🕉️ can bring peace 🕊️ in Indus Valley Civilization 🇮🇳🫂🇵🇰 . We want United States of Punjab 🙏. Waheguru Hazrat Guru Nanak Devji Zindabad 🙏
@sathishkumar-mh7ij17 күн бұрын
It's a really nice story about kashmir but the Amaran movie is not about the Kashmir story it's a fully mukund varatharajan life journey story... it's my understanding...
@vigneshchidambaram612717 күн бұрын
1:53 காஷ்மீர் எதற்காக இந்தியா உடன் இனைரது எங்கிர சூழல் ஏன் வந்தது என்று கூறினால் நல்லா இருக்கும், அதை ஏன் கூறவில்லை 🤔
@thyagus557617 күн бұрын
அப்பொழுது இருந்த பிரச்சினை வேறு. அது தீவிரவாதம் இல்லை. ஆனால் பாகிஸ்தான் போருக்கு வழிவகுத்து அதன் பின்னர் POK ஆன பிறகு உள்ள வரலாறு வேறு. ஆகையால் காஷ்மீர் தீவிரவாதம் என்பதை இணைப்பின் போது உள்ள பிரச்சினையோடு ஒப்பீடுவது சரியல்ல. தற்போது 370தை பார்ப்பது மட்டுமல்லாமல் தீவிரவாத தடுப்பும் மிக முக்கியம்
@vigneshchidambaram612717 күн бұрын
@thyagus5576 என்ன காரணத்தினால் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையாமல் இந்தியா உடன் இணைந்தது என்று ஏன் கூறவில்லை என்று தான் கேட்டேன்.
@timebegins740918 күн бұрын
What is the situation came for Kashmir for merge with India? Why shake abudulla is important for Kashmiri law?? Hari singh is king accept everything..why Abu opinion wants here??
@start876Күн бұрын
நீங்களும் மேலோட்டமாகதான் சொல்லுகின்றீர்கள். கஷ்மீர் விஷயத்தை சொல்வதாக நினைத்து உங்களுக்கு வசதியான அல்லது உங்களுக்கு தெரிந்தவைகளை மட்டும் எப்படி பொதுத்தளத்தில் விவாதிக்கின்றீர்கள். இதில் 370 மட்டும் தான் வருகின்றதா? அது எதனால் வந்தது? அது வரவேண்டிய சூழல் என்பது யாரால் ஏற்பட்டது? கஷ்மீரி என்றால் கஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் மட்டுமா? அங்கிருந்த அனைவரும் அங்கேயே உள்ளார்களா ? வெளியேரிவர்கள் மன்னிக்க வெளியேற்றப்பட்டவர்கள் யார் ? ஏன் வெளியேற்றப்பட்டார்கள்? முழுமையான கஷ்மீர் எங்கே ? கஷ்மீரில் அனைத்து பகுதி மக்களும் ஒரே வேண்டுகோளுடன் உள்ளனரா ? இதில் மதத்தின் அடிப்படைவாதம் வரவில்லையா ? இன்னும் ஆயிரம் கேள்விகளை கேட்க தோன்றுகிறது ஆனால் உங்களுக்கு அந்த அளவிற்கு காஷ்மீர் சார்ந்து அறிவு மற்றும் நடுநிலைத் தன்மை இல்லை என்பது புரிகிறது. மைக் முன்னாடி அமர்ந்துகொண்டு பேசுவது எளிது பத்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் கஷ்மீர் எல்லையைக்கூட நெறுங்க முடியாது. இன்று நிலைமை வேறு. இந்தியாவை சிதைக்க பல வழிகளில் பல நாட்டவர் பல நாட்களாக முயற்சி செய்து வருகின்றார்கள் என்பது தங்களுக்கு தெரியாதா? இந்த பகுதியில் பாகிஸ்தான் என்ற நாடு அழியாத வரை காஷ்மீர் பிரச்சனை ஓயாது மிக விரைவில் அது நடக்கும். அப்போது தெரியும் உங்களுக்கு. நன்றி.
@loyar22214 күн бұрын
Then Kashmir people fighting for their rights
@mohammedsaleem-dh8eq2 күн бұрын
தமிழ்நாடு கேரளாவை இந்தியாவுடன் எப்படி இணைத்தார் கள்? அவர்கள் ஆட்சிக்கு வரும்போது குஜராத் யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்
@arunramamoorthy134318 күн бұрын
The real problem here is that this is a one sided argument. No talk of the amount of money that India gives to Kashmir at all. And this is something that has been discussed extensively in Supreme Court. If the channel owners think they know better, they need to go to the Supreme Court 😂
@KavinS-j6y16 күн бұрын
But namma kaasu kudukkurathukku munnadi vaingalukku vakku kuduthutto. Bro
@lakshmanansundaram134015 күн бұрын
Channel owners are DMK group adimai jalras
@lakshmanansundaram134015 күн бұрын
Even a small child know iyan karthikeyan and all his youturn channel workers are dmk party adimai jalras
@Thamizharthirukoyilgal17 күн бұрын
Boring...
@ashoks531717 күн бұрын
It appears you are ignorant of history of Kashmir. Please read the book written by Frozen Turbulence by governor Jagan Mohan and 2 books by J. Saideepak advocate and books by Dr.Vikram Sampath on Shiva Calling and book by Dr Ranganathan
@Mohideenalthaf15 күн бұрын
The person you were mentioned above, both are the persons with RSS ideology.. Even the Kashmir people don't recognised Jagan mohan as the governor of Kashmir.. If you read the history with the neutral mindset then you will know the answer.. For that you have to read the history from the author of both sides.. If you read the Sai Deepak explanation he will explain only the things that what is favour for him to manipulate innocent peoples
@ravichandran644219 күн бұрын
Herein violation agreement.
@mohamedsayeed41269 күн бұрын
உண்மையை சொன்னதற்கு நன்றி ❤ காஷ்மீர் என்றாலே அது இரத்தம் தான் சிந்திய இரத்தம் மனித இரத்தம் என பார்க்காமல் அது எந்த மதம் என பார்பது தான் காஷ்மீருடனான இந்தியாவின் அரசியல் ...
@saravanakumar37414 күн бұрын
But y jamma peoples and kashmir people have different thoughts...jammu peoples are ready to accept but not kashmir peoples..its truely based on religion and international politics.u r a 200rs oopi....if tamilnadu gets seperated as a country we will have a pressure from china and america and we will be affected like srilanka,pakistan and bangladesh...dont spread news to get subscribers...
@SeasonSeason-v6q12 күн бұрын
Varambai meerum p j pee rss all problems after pj pee modi
@noorjahansalih385418 күн бұрын
Barook abdullah
@MrAshokan3118 күн бұрын
தெளிவான பதிவு தோழா
@mohamednijamudeenmohamedsu540312 күн бұрын
Free kashmir
@shanavasputhan20858 күн бұрын
Ethu mega periya nampikkai throgam😢😢😢
@sinoosahmed329618 күн бұрын
Yenda sangis katharureenga
@shaikabdullah756611 күн бұрын
காஷ்மீர் பற்றி தெறியாத கமல் ஹாசன் போன்ற கூமுட்டைகள் பார்க்க வேண்டிய பதிவு உன்மையை உறக்க சொன்ன சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@vkumar939918 күн бұрын
ஆள் பத்தலைன்னு பஸ்ஸுக்கு நின்னு ட்டு இருந்தான் கூட்டு வந்துட்டானுக.