இந்த வேஷத்துக்கு, இந்த குரலுக்கு, இந்த கான்செப்ட்டுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@seethapadma89 Жыл бұрын
❤❤❤
@thilarajini8395 Жыл бұрын
இருவருடைய நடிப்பு சிறப்பு😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉விரைவில் சினிமாவுல நடிக்க வாய்ப்புகள் வர வாழ்ததுகள்
@sivasankari9019 Жыл бұрын
Super akka
@tttrrrrt2299 Жыл бұрын
எத்தனையோ உள்ளங்களை மகிழ்விக்கும் உன்னமான உங்கள் பயணம் பஞ்ச பூதங்களின் ஆற்றல் போன்றது. நடிப்பல்ல இயற்கை உங்கள் குணாதிசயம் வாழ்க!!!நீவீர் ........ஓர் நாள் உலகே உங்களை வாழ்த்தும்.
@kalaisk9857 Жыл бұрын
நடிக்கவும் பார்க்கவுமே மனவேதனையா இருக்கு அப்படி வாழ்றவங்களுக்கு எவ்வளவு மனவேதனையா இருக்கும் இந்த உலகத்துல வாழவே பயமாஇருக்கு உடனே செத்துபோனு யாரும் மெஜச் அனுப்பிடாதிங்க 🙏🙏 சாந்தா ராஜா உங்க நடிப்பு👌👌👌👌👌👌😊😊😊😊😊
@sudhaalex5 Жыл бұрын
Ayyo sandha aka என்னால சிரிப்பு அடக்கவே mudila உங்க குரல் அவ்ளோ சூப்பர் .. சுவிக்கி.... என்ன ஒரு குரல் வளம்.... Sema நீங்க நல்லா இருக்கணும்.....
@lakshmit4652 Жыл бұрын
இது யார் மனதையும் புண்படுத்தவில்லை மாறாக எல்லோர் மனதும் வயிரும் சிரித்து புண்ணாகி இருக்கிறது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@panchukutti7201 Жыл бұрын
❤
@mariselvi4774 Жыл бұрын
இத குறவர் மக்கள் சொல்லனும் ஒரு சாதி பெயருக்கு நரி என்ற அடைமொழி கொடுத்தது உங்களுக்கு வேதனை யளிக்காது அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் , உங்கள் சாதி பெயருக்கு முன் நரி என்று பெயரிட்டு அந்த நரிகாரர்களை அழைத்தால் உங்களுக்கு வலிக்கும்
@lakshmit4652 Жыл бұрын
@@mariselvi4774 அம்மா தவறான பதிவாக இருந்தால் மன்னிக்கவும் இது ஒரு சின்ன காமெடியாக பாருங்கள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@Sriguru7681 Жыл бұрын
❤
@judemervin451 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤ வேற கெட்டப்ல, வேற பாஷைல கலக்கிட்டீங்க போங்க🎉🎉😂❤❤ சூப்பர்👌😂😂
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Bice
@fireUchiha-h7q Жыл бұрын
செம்மையாக இருக்கும் இருவரும் இந்த வேஷம் பொருத்தம்🎉🎉🎉🎉
@lakshmit4652 Жыл бұрын
எப்படி பா கதைக்கு எற்ற கதாபாத்திரமாக நடிக்கவில்லை கதாபாத்திரமாக வாழ்ந்து விடுகிறீர்கள் அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉❤❤❤
@selvamc75 Жыл бұрын
காமெண்ட்ல அதிகமாக மார்க் வாங்கிய ஒரே குடும்பம் நம்மஅடுக்காலிகுடும்பம்தான் வாழ்த்துக்கள் சாந்தா
உண்மையாக புருசனை இன்னும் மரியாதையாக சாமி என்று கூப்பிடுவது ஓரே பொண்ஜதி அவர்கள் மட்டும்தான் 👌👏❤️🌹அவங்களிடம் இருக்கும் நல்ல குனங்கள் எவ்வளவோ 🙏❤️👏நீங்கள் நாகறிகமாகதான வாழ்கிறிங்கள் கொஞ்சம் மாற்றவேணும் 🙏❤️அதுபோல் எல்லாரும் மாறனும்🙏❤️🌹
@mastersamommuruga.4369 Жыл бұрын
👍முதல்ல like போடுவோம், பிறகு வீடியோ பார்ப்போம், எப்படியும் கலகலப்பாக இருக்கப் போவுது
@marysantharoy7006 Жыл бұрын
Super tambi santha❤❤❤😇😇😇😘😘😘
@jayasundari2180 Жыл бұрын
போடுற வெடிய🎉🎉🎉🎉 செம மாஸ்சான கான்செப்ட்👌👌 வேறுபட்ட வேஷம், வேறுபட்ட குரல் செம செம😂😂😂அசத்திட்டீங்க போங்க😂😂😂😂
உங்க திறமையை பாராட்ட தமிழில் வார்த்தைகள் பத்தாது அவ்வளவும் அருமை அப்படியே தத்துருவமாக இருக்கு சாந்தா sis உங்க வாய்ஸ் 👌👌👌👌 இந்த காஸ்டீம் இரண்டு பேருக்கும் 👌👌👌🔥🔥🔥🔥👏👏👏👏👍👍👍🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️😍😍😍😍😍
@shanabi1275 Жыл бұрын
😂
@lakshmit4652 Жыл бұрын
@@shanabi1275 ஆமாம்பா🎉🎉🎉
@ramasamylakshmanam3390 Жыл бұрын
Super santha sister
@ramasamylakshmanam3390 Жыл бұрын
😁😁😁👍👍👍
@saranyapromi8221 Жыл бұрын
உங்கள் நடிப்பைப் பார்த்து நரிக்குறவர் அவர்களே அசந்து போய் விடுவார்கள். அதிலும் ராஜா அண்ணா வேற லெவல்😂😂😂😂😂❤❤❤
@skillmeup2224 Жыл бұрын
அவர்கள் குருவிக்காரர்கள்.... குறவர்கள் தமிழர்கள் இவர்கள் மராத்தி, மாற்றிக்கொள்ள வேண்டும்...
@venik2129 Жыл бұрын
J hm
@vettaimannanvettaimannan Жыл бұрын
நரி[குறவர்]கிடயைாது நரிக்காரன் அல்லது குறிவிகார் தான் உண்மையான சமுக பெயர் .... தமிழ் குடி குறவர் வேறு மராட்டிய குறிவிகார் வேறு
@ramalakshmi8022 Жыл бұрын
உங்களுக்கு வந்த gift parcel ஐ வைத்து ஒரு கதைய உருவாக்கிட்டீங்களே சூப்பர். உங்களது திறமைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.ரொம்ப நல்லாருக்கு.
@shakunthala3025 Жыл бұрын
Yes
@archanalakshmanan4968 Жыл бұрын
நரிக்குறவர்களுக்கு கிடைக்கும் அரசாங்க சலுகைகளை சொன்னதும் அருமை.தம்பதிகள் சகிதமாக நடித்து தூள்கிளப்புவதும் அருமையோ அருமை 👏👏👏👏👏👏👏.............
@lakshmit4652 Жыл бұрын
ஓ சாமியோவ் இந்த குருவிக்கா ரிச்சி எம்புட்டு அழகா இருக்குது சாமி 😂😂😂😂😂
@jeevanraj9448 Жыл бұрын
உங்கள் இருவரின் நடிப்பு திறமை மிக அற்புதம், கலக்கிட்டிங்க சாந்தா அக்கா ,ராஜா அண்ணா❤😊👍👌
@Rubasothilingam5428 Жыл бұрын
வேற லெவல் இருவரின் திறமைக்கு வாழ்த்துகள்👌👌👌👍👍 from Denmark
சாந்தா உனக்கு மட்டும்தான் இந்த நடிப்பு சூப்பர் அன்னன் அத விட சூப்பர் ஆளு இல்லாத கடைக்கு டீ ஆத்த ஒரு ஆளு😂😂😂😂
@t.satheeshkumar7245 Жыл бұрын
சாந்தாக்கா பாட்டி குரல் வருது 👌😁
@ramanilakshmi6627 Жыл бұрын
கலக்க முடிவு பண்ணிட்டீங்க உங்கள் பேச்சு இனிமையிலும் இனிமை வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
@Bursi3513 Жыл бұрын
Super Acting 👌👌👌Super Voice Modulations 👌👌👌 இரண்டுபேருக்கும் நல்ல நடிப்பு Natual 👍👍👍👍👍
@saisimna2377 Жыл бұрын
Super super.. Enna getup potalum allapinne vanthidudhu😃😃
@ananyamadesh8736 Жыл бұрын
Akka anna acting vera level 👏👏👌👌👌😄😄😄
@kuruvisrchannel2104 Жыл бұрын
இந்த Costume ம் பேச்சும் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்குங்க அக்கா வாழ்த்துக்கள்.
@shamcharanmana6975 Жыл бұрын
Anna Anni Acting Superb 👌👌👏👏😂🤣😂🤣😂🤣😂🤣😂🌹🌹💝
@மணிமணி-ச9ள Жыл бұрын
சூப்பர..விடியோ👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👌👌
@nithyachandru7503 Жыл бұрын
அண்ணா இந்த வீடியோ bloopers podunga please please anna 😂😂😂😂😂
@Vijaya-nr8so Жыл бұрын
சூப்பர் ஐடியா நல்லா இருக்கு வேஷம் அருமை அருமை
@dhevakis3356 Жыл бұрын
Acting Superb 👌👌👌👌👌
@radhagnanagurusami3639 Жыл бұрын
Supero super manoharoma ammavaiyum minchutinga
@praja5373 Жыл бұрын
Character ku thaguntha maathri getup pottalum super ah pottu kalakkureenga super
@UmaUma-uw7fq Жыл бұрын
இருவர் நடிப்பு சூப்பர் ❤ 7:45
@jayakumar3501 Жыл бұрын
இந்த ஒயிலா என் மனசை கொள்ளை அடிச்சிட்டா😂😂❤❤
@bharani89march71 Жыл бұрын
அழகு அழகு அழகு, ❣️❣️❣️❣️, பேச்சு வேற லெவல்,,,,, கிளி கிளி கிளி சூப்பர் 👍👍👍👍👍👍
@kalajoseph6422 Жыл бұрын
Soooper acting Shantha & Raja😂😂😂😂
@bogainvillea3617 Жыл бұрын
அல்லா பின்னே நடுவில் மறந்து வந்து விட்டது. சாந்தாம்மா சூப்பர்
@anusuya9566 Жыл бұрын
Akkava romba pidikkum....👌👌👌
@VanithapavithVanithapavi-ep5xj Жыл бұрын
சாந்தா அக்கா சொல்லவே வார்த்தையில் லை.❤❤❤😂😂
@renjinikrishnan8967 Жыл бұрын
Natural Acting🥰🥰Super👌👌
@kalarani2387 Жыл бұрын
😁😁😄😄🤣🤣😍😍😂😂😇😇👍👍🙌🙌🤝🤝
@alijaffar9628 Жыл бұрын
, நேசமும் நடிப்பு அருமையாக இருக்கிறது
@megalam9399 Жыл бұрын
செம்ம செம்ம சாந்தாக்கா அய்யோ தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ராஜா அண்ணா ரெண்டு பேரும் வேற லெவல் இந்த சடமாட்டி கிளிப் எல்லாம் வச்சு ஒரு வீடியோ போடறேன்னு சொன்னீங்க ஆனா இப்படி போடுவீங்க ன எதிர்பார்க்கவே இல்ல சூப்பர் சூப்பர் வேற லெவல்👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sasikala9795 Жыл бұрын
வேற லெவல் காமெடி 😂😂😂😂
@latheeflatheef3833 Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய்🎉 கொடுத்த கிப்டுலா வச்சு அது ஒரு வீடியோவை போட்டு எல்லாத்தையும் சிரிக்க வச்சு அதுக்கு ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂 ஆன்லைன்ல உங்களால வாங்க முடியலையா அக்கோவ்
@radhamuruganantham-sm9et Жыл бұрын
Akka annan super nadipu ennala siripa adaka mudila 😂😂😂😂😂