ஐயா புதன் கேந்திர பத்திய தோஷம் சொன்னது சரி ஆனால் புதனை குரு... சுக்கிரன் வ. சந்திரன் பார்த்தால் பலன் என்ன புதன் 17.....வருடமும் இதுபோல் சிரமமா (அ ) புதன் திசை // புதன் புத்தி // மட்டும் தானா எந்த ஜோதிடரும் சொல்வது இல்லை நன்மை தீமை கடன் வறுமை இவை போல் பிரச்சனை 17...வருடமா புதன் புத்தி மட்டும் தானா