நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம். லக்னத்தில் ராகு. சுக்கிரன் சனி இரண்டும் 6ல் இருக்கிறது. இப்போது சனி தசை ராகு புத்தி ஜென்ம சனி சனி தசையில் இப்போது சோற்றுக்கே போராட வேண்டியதாக இருக்கு. 🙄🙄🙄🙄🙄
@vtamilmaahren Жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@ramyav41503 жыл бұрын
Nice bg sir
@AgathiyarJothidam3 жыл бұрын
Thank you
@bhaalajeevenki1852 жыл бұрын
SUPER THANKS SIR
@gokuldigihub18 күн бұрын
Superb brother
@farmerfarmer85313 жыл бұрын
Kanni lakinma 4 ல் செவ்வாய் ,கேது 6 ல் சந்திரன் , 7 ல் சுக்கிரன் , 9 ல் சனி, சூரியன்,புதன் ,குரு...10 ராகு
@suryamsd80452 жыл бұрын
Sir simma lagnathil guruvudan chandran irundhal enna palan sollunga sir
@jagadeesan57673 жыл бұрын
Sir na rishba lagnam enaku lagnathileye sukran , sevvai, suriyan 1,4,7 serkai sir ethu nalatha ela thosama sir
@AgathiyarJothidam3 жыл бұрын
சூரியன் சுக்கிரன் சேர்க்கை குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். அதனால் நல்ல ஒரு ஜாதகத்தை பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.
@farmerfarmer85313 жыл бұрын
Valkai epi sir...
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
சிம்மலக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் பாிகாரம்... குருஜி🙏
@AgathiyarJothidam3 жыл бұрын
பொதுவாக லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் முன் கோபத்தால் ஏதோ ஒரு பிரச்சனையில் அவர்களே சிக்கி கொள்வார்கள். மற்றும் எந்த நேரமும் கோபம் நிறைந்தே இருக்கும்.