தெய்வம் பிறந்த மாநிலத்தில் நானும் இருக்கிறேன் என்றால் அதுவே எனக்கு பெரிய பாக்கியம் தான்❤❤❤❤
@balajis33955 күн бұрын
அனைவரையும் சமமாக மதிக்க தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி🙏🙏🙏🙏🙏
@CaptainGeorge-gz9vi4 күн бұрын
நன்றி நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு
@BoopathiM-c9e2 сағат бұрын
இந்த விஜயகாந்த் எங்கள் கேப்டன் ஐயா மனித கடவுள் ❤❤❤❤❤❤❤வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காக வைத்தார் வாழ்ந்தார்
@muthukaruppan157611 сағат бұрын
வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்காக , நாம் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களித்து, கேப்டன் பாதத்தில் வெற்றியை நன்றி கடனாக சமர்பிப்போம். கேப்டன் நினைத்த திட்டங்களை கேப்டன் வழியில் நிச்சியம் செயல்படுத்துவார்கள்.
@kesavanduraiswamy1492Күн бұрын
ஆலயம் அல்ல நினைவிடம்.
@trendytraditionalcooking2 күн бұрын
தெய்வப்பிறவி
@maithilis.maithili215 күн бұрын
சிறந்த மனிதர் சிறந்த நடிகர்
@kannanrajagopa84452 күн бұрын
உணவு என்ற கொள்கையில் எம்ஜிஆரை பின்பற்றினார்.
@rockymanx5 күн бұрын
கேப்டனுக்கு மிகவும் பிடித்த மட்டன் பிரியாணி, குடல் குழம்பு , மட்டன் சுக்கா , சோறு , ரசம் , தயிர் பச்சடி.
@balajis33955 күн бұрын
உங்களுக்கு எப்படி தெரியும்🤔🤔🤔
@Ismailgamer6245 күн бұрын
@@balajis3395கமெண்ட் போட்டவருக்கு பிடிக்கும் போல இருக்கு😂😂😂😂
@rajnirajan91624 күн бұрын
யோவ்.. சீமான் மாதிரி யே..பேசர..😂😂
@adiraimelatherutenpuramaww95375 күн бұрын
நல்ல மனிதர்❤
@senthilvel30222 күн бұрын
Sirantha manithar❤
@Gopi.RGopinath-yr7ke4 күн бұрын
இவ்வளவு பேரு வரைங்க ஆனா ஓட்டு மட்டும் ஏ போடமாட்ரிங்க😢
@DineshKumar-ui4gp4 күн бұрын
Yen endhral indha makkal ketuketta arasiyal vadhigalaidhan pidikum
@rajnirajan91624 күн бұрын
ஐ...500ரூபாய் கொடுத்தார்களா.. இதுதான். மானம்கெட்ட மனிதனின் நிலை